"Yaar Adicharo"... | Mash up Suthan, Darryl Duke, Dilaxshan.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 110

  • @மண்ணின்மைந்தன்துஷி

    கம்பீரமான குரல். அழகாக உள்ளது பாடல்கள்

  • @yamunadevi2094
    @yamunadevi2094 4 ปีที่แล้ว +1

    இந்தக் குரலை கேட்கும்போது கண்ணீர் வருகின்றது😢.ஏன் என்று புரியவில்லை. மனதை உருக்கும் பாடல் தெரிவு. மிக மிக அற்புதம். அழகான காட்சியமைப்பு வாழ்த்துக்கள்

    • @suthansulaknimusic6570
      @suthansulaknimusic6570  4 ปีที่แล้ว

      உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.

  • @dishypious4985
    @dishypious4985 4 ปีที่แล้ว +1

    சொக்க வைச்சுடீங்க சுதன் அண்ணா.. lovely song bro . God bless u and ur voice ❤️😊🥰😊❤️

  • @SanaSana-xd9vn
    @SanaSana-xd9vn 4 ปีที่แล้ว +1

    அண்ணா என்ன குரல் அண்ணா உங்களுக்கு😯 கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றுகிறது.. மனதை வருடும் அழகான பாடல்களை அதேபோல் உருக்கமாகப் பாடி இருக்கீங்க👌👌👌👌 செம அண்ணா👏👏 நீங்க வேற லெவல்😱 இன்னும் பல பாடல்கள் உங்கள் குரலில் வெளிவர வேண்டும் அண்ணா. என்றும் உங்கள் ரசிகை சனா..

    • @suthansulaknimusic6570
      @suthansulaknimusic6570  4 ปีที่แล้ว

      உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு கோடி நன்றிகள் சனா.. உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் மா. என்றும் உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும் தங்கையே

  • @naturalmedia7348
    @naturalmedia7348 4 ปีที่แล้ว +1

    மெய்சிலிர்க்க வைக்கிறது கேட்கும்போது வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு நீங்கள் போவீர்கள் இதுக்கு என்னுடைய ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்உங்களுக்குள் ஒரு எஸ்பி இளையராஜா இருவரும் இருக்கிறார்கள் என்பதில் பெருமையாக இருக்கிறது உங்களிடமிருந்து இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்க்கிறேன் congratulations team and video HD quality thanks 🙌❤️

    • @suthansulaknimusic6570
      @suthansulaknimusic6570  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு பணிவான நன்றிகள் தம்பி. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களால் தான் இசைப் பயணத்தை என்னால் தொடர முடிகிறது. மிக்க நன்றி

  • @kavikavitha6053
    @kavikavitha6053 4 ปีที่แล้ว

    I love you suthan. Unga kural la mayangi vitten

  • @kishobiej3369
    @kishobiej3369 3 ปีที่แล้ว

    ஐயோ அண்ணா இனி உங்க குரல கேக்க முடியாத நிலையாகிற்றே

  • @tharutharu598
    @tharutharu598 4 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை. நெஞ்சை வருடும் காலத்தால் அழியாத பாடல்கள். அற்புதமாக பாடி உள்ளீர்கள்.

    • @suthansulaknimusic6570
      @suthansulaknimusic6570  4 ปีที่แล้ว

      அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி tharu

  • @krushikiru4862
    @krushikiru4862 4 ปีที่แล้ว +1

    Wow awesome suthan anna 👌👌👌👌👌👌 congratulations Anna

  • @priyamurali3726
    @priyamurali3726 4 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் தெரிவு அழகாக பாடி உள்ளீர்கள் தம்பி மனதை உருக்கும் குரல் அழகான பின்னணி இசை அருமை

    • @suthansulaknimusic6570
      @suthansulaknimusic6570  4 ปีที่แล้ว

      அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி..

  • @karankirupa7503
    @karankirupa7503 4 ปีที่แล้ว +1

    Superp brother song and music mixing very nice 💐

  • @diofficebatticaloa7010
    @diofficebatticaloa7010 4 ปีที่แล้ว

    Super talented singer

  • @kishore.m.krishnan
    @kishore.m.krishnan 4 ปีที่แล้ว +1

    Vera level VOICE ❤️.. Awesome performance

  • @முல்லைகண்ணன்
    @முல்லைகண்ணன் 4 ปีที่แล้ว +1

    Arumai. Inimai

  • @aishwaryayogarajh
    @aishwaryayogarajh 4 ปีที่แล้ว +1

    Super Anna.I’m Aishwarya

  • @shahanakanakarajan8412
    @shahanakanakarajan8412 4 ปีที่แล้ว

    Arumai enimai

  • @SivaSiva-xz5xe
    @SivaSiva-xz5xe 4 ปีที่แล้ว

    So sweet voice. Melody king

  • @sivatharsansivarathan4820
    @sivatharsansivarathan4820 4 ปีที่แล้ว +1

    Stemma naaa😍😍😍😍

  • @salothiyo1420
    @salothiyo1420 4 ปีที่แล้ว +1

    Good song..... Superb.....

  • @JasomithaJeyarasa
    @JasomithaJeyarasa 4 ปีที่แล้ว +2

    Hats off Thalaiva.......
    Song selection Thoollll....
    Ena voice anna keattute irukkalam anna intha time intha Situation la intha song keakka Ahluga varuthu anna.
    Voice 🔥 Backround music Dila anna key Board semaaaaaa...
    visual also 🔥 🔥 🔥

    • @suthansulaknimusic6570
      @suthansulaknimusic6570  4 ปีที่แล้ว +1

      Anbana vaalthukaluku mikka nandri en anbu thangaye... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @nadarasaushanthini2852
    @nadarasaushanthini2852 3 ปีที่แล้ว

    It's amazing...voice..piano...😇🤝👌

  • @thinumahendran9135
    @thinumahendran9135 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @learnfromraj
    @learnfromraj 4 ปีที่แล้ว +1

    wow....beautiful singing and video. very neat cover 👌

  • @prasannamusic9446
    @prasannamusic9446 3 ปีที่แล้ว

    wooooow super

  • @kannanjitha6113
    @kannanjitha6113 4 ปีที่แล้ว

    Vera level Sema voice

  • @rjjshankeerthi1039
    @rjjshankeerthi1039 4 ปีที่แล้ว +1

    Sema Darryl Anna suthan Anna &team❤❤

  • @sathakaransathakaran9069
    @sathakaransathakaran9069 4 ปีที่แล้ว

    Super voice

  • @vipushanth6142
    @vipushanth6142 4 ปีที่แล้ว +1

    Nice 👌🏻🥰 brother

  • @stellamathew8076
    @stellamathew8076 4 ปีที่แล้ว +1

    Simply superb!

  • @kalidasponmalar6616
    @kalidasponmalar6616 4 ปีที่แล้ว +1

    Voice👌

  • @sowmip9930
    @sowmip9930 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @muhilankaran3255
    @muhilankaran3255 4 ปีที่แล้ว

    Excellent

  • @கவிதாகஜேந்திரன்
    @கவிதாகஜேந்திரன் 4 ปีที่แล้ว +1

    Sooo sweet Anna

  • @yaasirumar8386
    @yaasirumar8386 4 ปีที่แล้ว +1

    Semma

  • @jokithajoki7534
    @jokithajoki7534 3 ปีที่แล้ว

    Rip suthan anna

  • @rajmohankishoth1913
    @rajmohankishoth1913 4 ปีที่แล้ว +1

    Congratulations

  • @StudioLikeSharath
    @StudioLikeSharath 4 ปีที่แล้ว +1

    WooW WoooW Super anna and Team 😍

  • @dilakshandilaks92
    @dilakshandilaks92 4 ปีที่แล้ว

    Super

  • @pavapavi232
    @pavapavi232 4 ปีที่แล้ว

    Super voice bro

  • @eelasacademy
    @eelasacademy 4 ปีที่แล้ว +1

    Vera levelda

  • @sivarajan7993
    @sivarajan7993 4 ปีที่แล้ว +1

    Super😍😍😍😍😍

  • @sanusanuja7709
    @sanusanuja7709 3 ปีที่แล้ว

    Perfect clean voice brother

  • @sivayoganathanvithu8774
    @sivayoganathanvithu8774 4 ปีที่แล้ว +1

    Nice

  • @jaseemzee4199
    @jaseemzee4199 4 ปีที่แล้ว +2

    Vere level 🔥 🔥 🔥

  • @SureshSuresh-ip5kd
    @SureshSuresh-ip5kd 4 ปีที่แล้ว

    Vera level

  • @rajmohankishoth1913
    @rajmohankishoth1913 4 ปีที่แล้ว +1

    Semma 😍😍😍

  • @JaremUmeshad
    @JaremUmeshad 4 ปีที่แล้ว +1

    God gifted Voice ♥️

  • @joelavinash8498
    @joelavinash8498 4 ปีที่แล้ว +1

    Awesome 🔥

  • @joeljairus
    @joeljairus 4 ปีที่แล้ว +1

    Superbbbbb😍😍😍😍

  • @sumankamal8288
    @sumankamal8288 4 ปีที่แล้ว

    Super thambi

  • @s.kajaruban3015
    @s.kajaruban3015 4 ปีที่แล้ว +1

    💕

  • @vjrahul5268
    @vjrahul5268 4 ปีที่แล้ว +1

    Superb singing and music composed team❤️🔥

  • @babujayakanthan
    @babujayakanthan 4 ปีที่แล้ว +1

    Nicely done guys.

  • @josuwaruth
    @josuwaruth 4 ปีที่แล้ว +1

    No words to express my feelings, what a lovely combination of songs. Beautiful ❤

  • @shanayo
    @shanayo 3 ปีที่แล้ว

    Rest in peace 😢 Suthan Anna😭

  • @kanthansuba3983
    @kanthansuba3983 4 ปีที่แล้ว +1

    Beautiful Singing brother. u nailed it! Soothing music and visuals too. Nice bass! Use headphones.. It's really awesome!!

  • @shalinishalu9207
    @shalinishalu9207 4 ปีที่แล้ว +1

    First of all hats off to the song selection! His voice is a magic! Bass voice. Very rare that and unique voice!! Love to hear and beautiful music too. Congrats to all

    • @suthansulaknimusic6570
      @suthansulaknimusic6570  4 ปีที่แล้ว

      Thank you very much for your lovely wishes ma. means a lot sister

  • @anushanthuthayakumar3191
    @anushanthuthayakumar3191 4 ปีที่แล้ว +1

    Your voice is perfect for this genre bro..Beautiful..❤

  • @kuvenikalaivanan5916
    @kuvenikalaivanan5916 4 ปีที่แล้ว +1

    U guys deserve 1000likes! Talented team. Excellent singing and feel

  • @janahan4241
    @janahan4241 4 ปีที่แล้ว +1

    Congratulations brother

  • @emptypocket1369
    @emptypocket1369 4 ปีที่แล้ว +1

    Good job team. We wish you all the best for your success❤

  • @iamgeeth1567
    @iamgeeth1567 4 ปีที่แล้ว +1

    M

  • @rkrathis3504
    @rkrathis3504 4 ปีที่แล้ว +1

    Semma

  • @lorrancekani9451
    @lorrancekani9451 4 ปีที่แล้ว

    Super