இது என்ன நாடா? இல்ல சுடுகாடா? பொன்மாணிக்கவேல் அதிரடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Ilaya Bharatham Junior Link : www.youtube.co...
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON TH-cam:
    / @ilayabharatham

ความคิดเห็น • 162

  • @tamilvettri4847
    @tamilvettri4847 3 หลายเดือนก่อน +82

    இந்துக்கலே தூங்கியது போதும் நமக்கான போராட்டம் விழித்துக்கொள் இல்லாவிட்டால் விழ்ச்சி நிச்சயம் 🚩🚩🚩🚩🚩🚩🚩

    • @Pacco3002
      @Pacco3002 3 หลายเดือนก่อน

      பார்ப்பனர் மட்டுமே இந்துக்கள். மற்றவர் சூத்திரர்கள். தமிழர் கோட்பாடு சைவசமயம்.

    • @Educational4117
      @Educational4117 3 หลายเดือนก่อน

      ஏன் அது நிலத்துக்குக்கீழ போனது… ஆதிகாலத்தில் ஆரியர் அதை திருடி தங்களிற் ஏற்றால் போல் மத்த்தை திரித்தனர்..பழய தமிழ் ஆசீவக விக்கிரகங்கள் இவை இவர்கள் கையில் கிடைத்தால் அதை அழித்துவிட்டு திரிட்டு போய் விட்டது என்று சொல்வார்கள் அது இந்து விக்கிரகங்கள் அல்லத்தால் அரசிடம் இருந்தால் தான் அவை பாது காக்கப்படும்

  • @FreeFire-ln1sv
    @FreeFire-ln1sv 3 หลายเดือนก่อน +81

    ஐயா உங்களுடைய பெற்றோர்கள் முன் காலத்தில் பிறந்தவர்கள் தெரிகிறது ஏனென்றால் உங்களுக்கு பொன் மாணிக்கவேல் என்று பெயர் சூட்ட பிற்காலத்தில் இந்த இந்து கோயில்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து செயல்படுவது என்பது நீங்கள் தான் என்று அவர்களிடம் முன் கூட்டி தெரிந்திருக்க வேண்டும் ஏனென்றால் உங்களது பெற்றோர் தெய்வப்பிறவியாக இருக்க வேண்டும்

    • @kumaravelkumaravel8973
      @kumaravelkumaravel8973 3 หลายเดือนก่อน +4

      Great brother

    • @Educational4117
      @Educational4117 3 หลายเดือนก่อน

      ஏன் அது நிலத்துக்குக்கீழ போனது… ஆதிகாலத்தில் ஆரியர் அதை திருடி தங்களிற் ஏற்றால் போல் மத்த்தை திரித்தனர்..பழய தமிழ் ஆசீவக விக்கிரகங்கள் இவை இவர்கள் கையில் கிடைத்தால் அதை அழித்துவிட்டு திரிட்டு போய் விட்டது என்று சொல்வார்கள் அது இந்து விக்கிரகங்கள் அல்லத்தால் அரசிடம் இருந்தால் தான் அவை பாது காக்கப்படும்

  • @r.b6349
    @r.b6349 3 หลายเดือนก่อน +39

    தூய்மையான அதிகாரி. 🎉🎉🎉

  • @shanmugamisha
    @shanmugamisha 3 หลายเดือนก่อน +53

    இன்றைய அறநிலைய துறை அமைச்சர் அவர்களின் அரசியல் பயணத்தின் ஆரம்பகாலம் பற்றி தமிழக மக்கள் விவரமாக அறிந்து கொள்ள வேண்டும்.இப்படிபட்ட தரமற்ற மனிதனை அறநிலைய துறைக்கு அமைசரைக்கி தெய்வ பக்தி மிக்க தமிழ் மக்களின் மனம் நோக செய்யும் செயல்களை செய்யும் திரு .சேகர்பாபு. உடனே துறை மாற்றம் செய்ய வேண்டும்.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 3 หลายเดือนก่อน +8

      சேகர் பாபுக்கு இன்னொன்று முகம் ரவுடித்தனம்.

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr 2 หลายเดือนก่อน

      Hallelujah !

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy 3 หลายเดือนก่อน +25

    ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒருவர் குரல் கொடுத்தார் அதேபோல் இந்து சமுதாயம் முடக்கப்படும் போது ஒருவர் ஒளியுடன் வெளி வருவார் இது நிச்சயம்

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 3 หลายเดือนก่อน +26

    அறமில்லாதவன் எல்லாம் அறநிலைய துறையில் அமைச்சராக இருந்தால் கோவில் கயவர்களின் கூடாரமாக தான் இருக்கும்.... அறம் சார்ந்த தமிழும் தேசியமும் கொண்ட இந்திய தத்துவ வாழ்வியல் கொண்ட அனைவரும் வெகுண்டு எழவேண்டிய தருணம் வந்துவிட்டது....

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 3 หลายเดือนก่อน

      கோவில் waste. Kayavaridam போனால் போகாவிட்டா லும் pirayojanam இல்லை.

    • @Educational4117
      @Educational4117 3 หลายเดือนก่อน

      ஏன் அது நிலத்துக்குக்கீழ போனது… ஆதிகாலத்தில் ஆரியர் அதை திருடி தங்களிற் ஏற்றால் போல் மத்த்தை திரித்தனர்..பழய தமிழ் ஆசீவக விக்கிரகங்கள் இவை இவர்கள் கையில் கிடைத்தால் அதை அழித்துவிட்டு திரிட்டு போய் விட்டது என்று சொல்வார்கள் அது இந்து விக்கிரகங்கள் அல்லத்தால் அரசிடம் இருந்தால் தான் அவை பாது காக்கப்படும்

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 3 หลายเดือนก่อน +16

    பக.ஜ.க. வினர் வீராப்பா பேசுவதோடு சரி. திமுக வினர் யாரும் தண்டிக்கப்பட்டதாக இல்லை.

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 3 หลายเดือนก่อน

      எல்லாரும்மது, மாது. கஞ்சா அபினுக்குஅடிமையானவங்க. எப்படிநடவடிக்கைஎடுப்பாங்க. அமைச்சர் அவர்களின்வாரிசுகளும்இதைதொடரும்போதுஎப்படிநல்லதுநடக்கும்? ஐயாநல்லவர்இனிதமிழ்நாடுசுடுகாடுதான்

    • @GANESH-80
      @GANESH-80 3 หลายเดือนก่อน +1

      சூப்பர். எனது நிலைப்பாடும் திமுக வினர் தண்டிக்க படவில்லை என்பதுதான்.

  • @mychessmaster
    @mychessmaster 3 หลายเดือนก่อน +12

    என்ன ஒரு vibrant interview.. திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவும் அதே ஒட்டுரகம்தான்‌ என்பதை உணர்ந்து திராவிடப்பெயர்கொண்ட கட்சிகளிடமிருந்து அப்பால் வரவேண்டும்.

  • @megasrir
    @megasrir 3 หลายเดือนก่อน +10

    கஜினிஃமுகமதுஃதிருடவந்தான்ஃசுடலயிம்ஃதிருடவேஃவந்தான்

  • @covaigovinth1164
    @covaigovinth1164 3 หลายเดือนก่อน +25

    பொன்மாணிக்கவேலின் இந்து கோவில்களின் மேலுள்ள பக்திக்கு கோடி வணக்கங்கள்.

  • @BharathSekar-mq7st
    @BharathSekar-mq7st 3 หลายเดือนก่อน +29

    Pon Manicka vel,
    A great patriot
    The CINCINATUS of tamilnadu,PON. MANICKA VEL
    Communication Giant

  • @srk8360
    @srk8360 3 หลายเดือนก่อน +23

    🙏🙏🙏🙏🙏 அறியாத தகவல்கள்..
    வருத்தம் தரும் பதிவும் கூட...🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

    • @Educational4117
      @Educational4117 3 หลายเดือนก่อน

      ஏன் அது நிலத்துக்குக்கீழ போனது… ஆதிகாலத்தில் ஆரியர் அதை திருடி தங்களிற் ஏற்றால் போல் மத்த்தை திரித்தனர்..பழய தமிழ் ஆசீவக விக்கிரகங்கள் இவை இவர்கள் கையில் கிடைத்தால் அதை அழித்துவிட்டு திரிட்டு போய் விட்டது என்று சொல்வார்கள் அது இந்து விக்கிரகங்கள் அல்லத்தால் அரசிடம் இருந்தால் தான் அவை பாது காக்கப்படும்

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io 3 หลายเดือนก่อน +12

    தங்கள் அற்பணிப்பு அளப்பரியது தங்களை வணங்குகிறேன் பொன் மாணிக்கவேல் ஐயா

  • @R.Haasini_6
    @R.Haasini_6 3 หลายเดือนก่อน +6

    அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாகும் வரை சரியாக செயல்பட வேண்டும் .. இனியும் தூங்கலாமா..?

  • @mathivananr8198
    @mathivananr8198 3 หลายเดือนก่อน +11

    இன்னும் பல கிராமங்களில் சைவ வைணவ திரு உருவச்சிலைகளும் வரலாற்று ஆவணங்களும் இருக்கிறது தமிழர் வரலாற்று புதையல்கள் அழிக்கப்பட்டும் அபகரிக்கப்பட்டும் இருக்கிறது. பொன் மாணிக்கவேல் அவர்களின் அரும்பணிகள் தொடர்க. தமிழர் பண்பாட்டின் சிறப்பை உலகுக்கு உணர்த்துக. ஐயாவுக்கு அனைத்து தமிழ் மக்களும் உறுதுணையாய் இருக்க வேண்டும்.

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 3 หลายเดือนก่อน +2

      Dhubai சட்டம் கொண்டு வாருங்கள் முதலில்.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 3 หลายเดือนก่อน +16

    Apperciated EX COP Pon Manickavel great efforts Hindu temples belongings follow up closely to bring back & now Hindus unity now.

  • @dhandapaniramalingam388
    @dhandapaniramalingam388 3 หลายเดือนก่อน +6

    ஐயா நீங்கள்தான் இந்து மக்களையும் இந்துமதத்தையும்
    காப்பாற்றுங்கள்

  • @nsk.shankarakash3737
    @nsk.shankarakash3737 3 หลายเดือนก่อน +21

    Over all tamil people's salute this person 🙏🙏🙏

  • @venkatesankannan8090
    @venkatesankannan8090 3 หลายเดือนก่อน +17

    Everyone must hindu unity

  • @ramanilakshmikanthan4739
    @ramanilakshmikanthan4739 3 หลายเดือนก่อน +10

    Pl all should support Sri PonManikkavel sir

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 3 หลายเดือนก่อน +8

    இறைவன் வெல்வார்

  • @asharaghavan1576
    @asharaghavan1576 3 หลายเดือนก่อน +6

    Manikkavel sir, just now I returned from my prayer to lord Nrusimha at Sri Rangam. I bless you with good health, success always in your all efforts. May all your enemies be defeated, be bone away with. God bless you.

  • @kolappanj3279
    @kolappanj3279 3 หลายเดือนก่อน +19

    தெய்வம் தான் கேட்க வேண்டும்

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr 2 หลายเดือนก่อน

      Arasan andrey கொல்வான் idu palaizha mozhi deivamum andrey kollum !

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr 2 หลายเดือนก่อน

      Arasan andrey கொல்வான் deivamum andrey kollum!

  • @tseetharaman
    @tseetharaman 3 หลายเดือนก่อน +14

    நாங்கள் 200ஓவய்க்கும் குவாட்டர்க்கும் பிரியாணிக்கும் அடிமைகள் நீங்கள் எப்படி கத்தினாலும் நாங்கள் திருந்தவேமாட்டோம் ஏன்னா இப்ப கஞ்சா மயக்கத்தில் இருக்கிறோம் அப்புறம் பன்னி பீ யை தின்னுட்டு முண்டமா மல்லாக்க படுத்துகிடப்போம்.
    *தமிழகத்தின் சாபக்கேடு* 😢😢😢
    மதிப்புக்குரிய பொன்மாணிக்கம் ஐயா வின் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏.

  • @ravinram5963
    @ravinram5963 3 หลายเดือนก่อน +9

    Very sincere speech and the need of the hour public should be aware of this Hari OM 🙏

  • @nsk.shankarakash3737
    @nsk.shankarakash3737 3 หลายเดือนก่อน +7

    Iyya ungaludaua uzhaipuku thalai vanangukiren🙏🙏🙏🙏

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 3 หลายเดือนก่อน +3

    Modiji pls appoint him as HRCE CENTRAL minister..🇮🇳..he is the most HONEST, DEDICTED PERSON... 🕉

  • @ramanj123
    @ramanj123 3 หลายเดือนก่อน +8

    He is the only person who can handle the Hindu temples and can protect the idols.

    • @shanthiramakrishnan1808
      @shanthiramakrishnan1808 3 หลายเดือนก่อน +1

      All Hindu people should be united and give support to have success in his efforts.

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 3 หลายเดือนก่อน +2

    Mr. Ponmaanikkavel, I am very proud of you sir. You retain all our temples. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @siva5947
    @siva5947 3 หลายเดือนก่อน +3

    உங்க இயக்கத்திலே நானும் வருகிறேன்🎉

  • @kalithasandhakshinamoorthy4227
    @kalithasandhakshinamoorthy4227 3 หลายเดือนก่อน +2

    அய்யா பொன் மாணிக்கவேல் அவர்களின் முயற்சி 💪🙏🙏🙏

  • @krishnavenikannan8919
    @krishnavenikannan8919 3 หลายเดือนก่อน +4

    How Tamil Nadu people respect the person who talk about their problems. You must see Japanese people's mannerisms. Indian people always talk and talk

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 3 หลายเดือนก่อน +1

    அர்த்தநாரீஸ்வரரை தமிழில் அம்மையப்பன் என்று பொருள். சிவபெருமான் உயிர்களுக்கு தாயும், தகப்பனுமாக இருக்கிறார். உடலும், உயிருமாக இருக்கிறார் உயிர் சிவன். உடல் சக்தி.
    ஒவ்வொரு ஜீவனும் சிவசக்தி சொரூபம் என்று பொருள்.

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 3 หลายเดือนก่อน +1

    Ponmanikkavel unmaiyil intha pirappu namathu hindukkalukkaga Respect for You Great Salute for You Sir

  • @kksegarperoumal3065
    @kksegarperoumal3065 3 หลายเดือนก่อน +5

    Super sir congratulations 🎊 👏 💐

  • @paramasivam5038
    @paramasivam5038 3 หลายเดือนก่อน +3

    நன்றி பொன் மாணிக்கவேல்

  • @GSumathi
    @GSumathi 3 หลายเดือนก่อน +1

    அருமை மாணிக்கவேல் அய்யா. தயவுசெய்து நீங்கள் சென்னையில் ஒரு கூட்டம் போடுங்க. உங்கள் மூலம் வாழ்வியல் முறைகளை காப்பாற்றவேண்டும். வாழ்க வளமுடன்.

  • @tambob2138
    @tambob2138 3 หลายเดือนก่อน +6

    Super sir

  • @hariramkv3982
    @hariramkv3982 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ஐயா. ஜெய் ஹிந்த்

  • @sumitaangel5422
    @sumitaangel5422 3 หลายเดือนก่อน +2

    How much he ll struggle alone ......give him all ur support

  • @sureshkumarrane
    @sureshkumarrane 3 หลายเดือนก่อน +1

    உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களுடன் என்றும் துணை நிற்ப்போம்

  • @l.manikandan7755
    @l.manikandan7755 3 หลายเดือนก่อน +7

    ஹிந்து தர்மம் பாதுகாக்க
    ஆதரவளிப்போம்
    விசுவ ஹிந்து பரிஷத்
    உலகளாவிலான ஹிந்து தர்மம் பாதுகாக்க இயக்கம்.

    • @Educational4117
      @Educational4117 3 หลายเดือนก่อน

      ஏன் அது நிலத்துக்குக்கீழ போனது… ஆதிகாலத்தில் ஆரியர் அதை திருடி தங்களிற் ஏற்றால் போல் மத்த்தை திரித்தனர்..பழய தமிழ் ஆசீவக விக்கிரகங்கள் இவை இவர்கள் கையில் கிடைத்தால் அதை அழித்துவிட்டு திரிட்டு போய் விட்டது என்று சொல்வார்கள் அது இந்து விக்கிரகங்கள் அல்லத்தால் அரசிடம் இருந்தால் தான் அவை பாது காக்கப்படும்

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 3 หลายเดือนก่อน +5

    Jaihind
    Jai hindu

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 3 หลายเดือนก่อน +1

    விளக்கம் போதும் ஐயனே🙏... இனி செயலில் இறங்குங்கள் 🙏 ஆ... யுத(த்)ம் எடுக்க வேண்டும்...

    • @Educational4117
      @Educational4117 3 หลายเดือนก่อน

      ஏன் அது நிலத்துக்குக்கீழ போனது… ஆதிகாலத்தில் ஆரியர் அதை திருடி தங்களிற் ஏற்றால் போல் மத்த்தை திரித்தனர்..பழய தமிழ் ஆசீவக விக்கிரகங்கள் இவை இவர்கள் கையில் கிடைத்தால் அதை அழித்துவிட்டு திரிட்டு போய் விட்டது என்று சொல்வார்கள் அது இந்து விக்கிரகங்கள் அல்லத்தால் அரசிடம் இருந்தால் தான் அவை பாது காக்கப்படும்

  • @gopalakrishnan5972
    @gopalakrishnan5972 3 หลายเดือนก่อน +1

    Modiji give governer post like ponmaniavel and person like him to states to develope india.

  • @sivadarsini
    @sivadarsini 2 หลายเดือนก่อน +1

    இவரை மத்திய அரசு பயன்படுத்த வேண்டு்ம்

  • @rajasegar3453
    @rajasegar3453 3 หลายเดือนก่อน +2

    Pon Manickavel should join BJP

  • @srinivasagam4474
    @srinivasagam4474 3 หลายเดือนก่อน +1

    உண்மை. நலமுடன்வாழவேண்டும்.

  • @umaelamathi8771
    @umaelamathi8771 3 หลายเดือนก่อน +2

    Honest police officer

  • @paramasivam5038
    @paramasivam5038 3 หลายเดือนก่อน +1

    நன்றி பொன் மாணிக்கவேல்

  • @shanmugamshanmugam5904
    @shanmugamshanmugam5904 3 หลายเดือนก่อน

    sir, You are Not PonManikkavel,but what? DimondManikkavel. vazhga pallandu!! by shanmugam social activist.

  • @SHANMUGAMC-fi1qy
    @SHANMUGAMC-fi1qy 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @tamilarasip8545
    @tamilarasip8545 3 หลายเดือนก่อน

    இவர் பேசியது எனக்கு ஒன்றுமே புரியலை.

  • @ramadossbalasubramanian5845
    @ramadossbalasubramanian5845 3 หลายเดือนก่อน +1

    Sir god only has to help us…

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 2 หลายเดือนก่อน

    இவரு பைசா வாங்கியாச்சு போல இருக்கு ஆக்ரோஷமா பேசுறாரு

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 หลายเดือนก่อน

    Hallelujah !
    Puria vendiyavarkku puriyum !

  • @prakashb214
    @prakashb214 3 หลายเดือนก่อน

    lord's Shiva gift Honorable Pon Manikavel sir.Another vivekandar for Hindu religion PON Manikavel.GREAT EFFORT

  • @Ravi-vk3ux
    @Ravi-vk3ux 3 หลายเดือนก่อน

    Sir kadvul nu oruther erunthaa thappu senchavungal thandaanai undau sir....

  • @VenkatesanVenkatesan-c2u
    @VenkatesanVenkatesan-c2u 3 หลายเดือนก่อน

    All Hindus sh9uld come one roof. Like Honoursblle Mr.Ponmanikkavel.

  • @chinnathambigg4586
    @chinnathambigg4586 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajik8047
    @balajik8047 3 หลายเดือนก่อน

    Ayya, neenga ean arasiyalukku varala, vandhathan indha dmk azhiyum

  • @SatyabamaDharmaraj-is8bd
    @SatyabamaDharmaraj-is8bd 3 หลายเดือนก่อน +2

    Great officer

  • @shobanar8651
    @shobanar8651 3 หลายเดือนก่อน

    porattam pannuvom.sir......sollunga ellorum varom

  • @kannanrcbe
    @kannanrcbe 3 หลายเดือนก่อน

    Seems karma not applicable for politicians. Politicians are happy with looting for the past 50 years without any consequences

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 3 หลายเดือนก่อน

    Ex IPS are enjoys our life but You are God gift always victory Respectoble your Jpg is in my house

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 3 หลายเดือนก่อน +1

    ஐயா பனிவான வேண்டுகோள்.... 30.6.24 அன்று திருவானைக்காவல் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் .. ஏற்பாடுகள் சிறப்பாக இல்லை.. தன்னெழுச்சியாக வந்த எங்களப்போன்றவர்கள் மிகவும் சிரமப்பட்டோம்... இனிமேல் இவ்வாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

  • @raj-zz6wy
    @raj-zz6wy 3 หลายเดือนก่อน

    Aya ithu tamilnadu nama yena sonalum yarum kathel vanga matanga sir... Nama kathanalum katharanalum namaku ematram matume kidaikum sir.... Ungaluku en valthukal....ungaluku en support epaume....

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 3 หลายเดือนก่อน +1

    Poiya

    • @govardhanthorali588
      @govardhanthorali588 3 หลายเดือนก่อน

      விளங்காத வனுக்கு திமுக அராஜகம் புரியாது. கஞ்சா மது போதும்.

  • @tsankar6766
    @tsankar6766 3 หลายเดือนก่อน

    Dear mr. Karthik gopinath sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people. If possible please and kindly bring him in your u tube channel for his interview.

  • @rajan2701
    @rajan2701 3 หลายเดือนก่อน

    P S Veerappa than Gabagam varuthu.

  • @user-SHGfvs
    @user-SHGfvs 3 หลายเดือนก่อน

    ഫുൾ സപ്പോർട്ട് സർ 🙏🕉️

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 3 หลายเดือนก่อน

    Your anger is 100% correct. This is a Jungle raj. All hindus should be united first and fight for the right.

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 3 หลายเดือนก่อน

    See how kobamaga Aathangamaga pesugirar. Hindus please atleast now open your eyes widely n see wts happening in our koils.. Our swami statues were missing our hundial money going to some other religion... first have to change this
    Aranilsyathurai minister sekarbabu.
    Save our koils n our statues whoever in the higher post kindly save all these... neenga money serthu ondrum agapovathu illai.

  • @MaheswaranG-iq8wk
    @MaheswaranG-iq8wk 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @MaheswaranG-iq8wk
    @MaheswaranG-iq8wk 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @nakshatraprabhakar6953
    @nakshatraprabhakar6953 3 หลายเดือนก่อน

    7:06 superb sir ....... pls everyone should join him

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr 2 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏ஜி

  • @user-SHGfvs
    @user-SHGfvs 3 หลายเดือนก่อน

    ASI waste of hindhus tax money 🥴

  • @gnanaveln4875
    @gnanaveln4875 3 หลายเดือนก่อน

    One of our leader coming .belivee him and stand with him.unity with all infold needed

  • @ranganathans6130
    @ranganathans6130 2 หลายเดือนก่อน

    Hindus please Stop sleeping. Wake up and Unite strongly against anti Hindu team

  • @umamani7647
    @umamani7647 3 หลายเดือนก่อน +1

    கொள்ளை அடித்த பணத்தை
    பதுக்கி வைக்கும்
    சுடுகாடு தமிழ்நாடு😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 3 หลายเดือนก่อน

    Vanakam
    Aiya

  • @adhvikamurugavel2139
    @adhvikamurugavel2139 2 หลายเดือนก่อน

    🙏🏻👏👏👏👏👌👏

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 3 หลายเดือนก่อน

    Unmi

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 3 หลายเดือนก่อน

    Unmi.

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 3 หลายเดือนก่อน

    🙏👌🙏🙏🙏

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @shakthi5751
    @shakthi5751 3 หลายเดือนก่อน

    Huge salute to ponmanikkavel avargal all Hindus must supoort this initiative

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 3 หลายเดือนก่อน

    Engal ❤pon.maanikkàveel❤suppar 🎉meen❤vazga.

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy 3 หลายเดือนก่อน

    🧡💚🙏👏

  • @vijaydesigan5103
    @vijaydesigan5103 2 หลายเดือนก่อน

    ஐயா 👏💥🙏🔥🤙💯

  • @kavithakavi1728
    @kavithakavi1728 3 หลายเดือนก่อน

    We must work together

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 3 หลายเดือนก่อน

    Youre Genious

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @PrabhuSonaimuthu
    @PrabhuSonaimuthu 3 หลายเดือนก่อน

    Honest man

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 3 หลายเดือนก่อน

    Pon.Manikkavel,IPS,retd IGP-- spoken all is TRUE. By STF,Served Retd INS of Police,R.SankaraMahadev,Chennai

  • @Sabhee404
    @Sabhee404 3 หลายเดือนก่อน

    Amit she's coming back change my heart

  • @punithasrideviravichandran3439
    @punithasrideviravichandran3439 3 หลายเดือนก่อน

    Honest❤

  • @kannank6873
    @kannank6873 3 หลายเดือนก่อน

    Super super

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv 3 หลายเดือนก่อน

    👍