அந்தகாலத்து மைசூர் பாக் அதே சுவையில் || Mysore pak in traditional method || sweet recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @shanthameenanatrajan4397
    @shanthameenanatrajan4397 4 ปีที่แล้ว +27

    My fav. Traditional mysore pak.. I make it the same way you did.. I liked the way u explained each and every detail... I too had many failures in the past 22 yrs with this hard type mysore pak.. But got it. Just as u said. .. Continue posting more such traditional reciepes.

  • @pavipraneethkannan6255
    @pavipraneethkannan6255 4 ปีที่แล้ว

    இதுதான் எனக்கு முதல் தடவ உங்க வீடியோ பார்த்து பண்ணேன் எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க நன்றி அக்கா

  • @mathimathi9375
    @mathimathi9375 4 ปีที่แล้ว +13

    👌👌👌👌வாழ்த்துகள் சகோதரி💐💐💐.
    இதை பார்த்த உடன் 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது தான் நினைவுக்கு வருகிறது. என் தந்தை ஆசிரியர். என் தந்தை பணியாற்றிய பள்ளியிலே,பொதுவாக சக ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெற்றாலோ,பணி நியமனம் கிடைத்தாலோ ,சிறிய அளவில் டீ பார்ட்டி (டீ,இனிப்ப,காரம்) வைப்பது வழக்கம். நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்றதற்காக, எங்கள் ஊரில் உள்ள பிரபல சமையல் கலைஞர் ஐயா ராஜம் ஐயர் அவர்களால் எங்கள் வீட்டில் இதே போன்ற மைசூர் பாக் செய்து அனைவருக்கும் வழங்கினோம் . அந்த சுவை என் நாவை விட்டு அகலவில்லை. இதை எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது. இன்று மனதிற்கு திருப்தியாக இருக்கின்றது. நன்றி🙏🙏. மேலும் சிறக்க வாழ்த்துகள் 👍👍👍

    • @rambirthday8068
      @rambirthday8068 4 ปีที่แล้ว

      1971ல் எனது மாமா மகளின் திருமணத்திற்காக, லாலா கடை ஓனரே வீட்டிற்கு வந்து செய்து கொடுத்த மைசூர்பாகு என் கண்களில் அப்படியே நிற்கிறது! மரச்சட்டங்கள் அடங்கிய ,மரப்பெட்டியில் ஊற்றினார்! இப்போது அந்த அளவு 3கிலோ கடலை மாவாது செய்திருப்பார்: என அனுமானிக்கிறேன்

  • @pakiyasri5767
    @pakiyasri5767 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை டா செல்லம். நான் ஒரு கிருஷ்ண பக்தை ராதா அஷ்டமிக்கு இந்த ஸ்வீட் செய்யப் போகின்றேன். உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை சகோதரி.

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ😍❣️

    • @pakiyasri5767
      @pakiyasri5767 4 ปีที่แล้ว

      @@SpicyHand நேற்று இரவு செய்து பார்த்தேன் 80,,% நன்றாக வந்திருந்தது காலையில் ராதா தேவி காக செய்திருக்கிறேன் நன்றாக வரும் என்று நம்புகிறேன் நன்றிகள் சகோதரி

  • @maragathavelmurugesh9173
    @maragathavelmurugesh9173 4 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா நன்றி. நீங்க சொல்லி கொடுத்த விதமும் சரி, விடியோவும் சரி, ரொம்ப தெளிவா ஈஸியா இருந்தது. வாழ்த்துக்கள். 👍👍👍👍👍

  • @thasabdul5020
    @thasabdul5020 4 ปีที่แล้ว

    Sis really u are simply superb... ivlo vasadi irundum yenda idatilum perumai illai.. very simply u are.. ur recepies all superb

  • @Anandkumar-jq1sw
    @Anandkumar-jq1sw 3 ปีที่แล้ว

    இதேபோல் செய்து பாத்தேன் சூப்பர வந்துச்சி நன்று நல்லா நிறுத்தி நிதானமாக சொன்னேப்ப

  • @santhalakshmiganesapandi3308
    @santhalakshmiganesapandi3308 4 ปีที่แล้ว +1

    Hi pa. nan try panninan super ra vanthathu. Thanks pa. Super. Vaalzga valamudan.

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว

      Thanks dear for tried my recipe🤗❣️

  • @sreegeetha8032
    @sreegeetha8032 4 ปีที่แล้ว

    Super pa.remba arumaya explain kuduthinga.

  • @malarhabi4418
    @malarhabi4418 4 ปีที่แล้ว +11

    அருமை 👌 துல்லியமான அளவுகளும் டிப்ஸ்களோடு பொறுமையாக சொல்லித்தந்த விதமும் 👍

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி தோழி😍

  • @arulkaruppu8175
    @arulkaruppu8175 4 ปีที่แล้ว

    நான் செய்து பார்த்தேன் அருமையான மைசூர் பாக்கு மிகவும் சுவையாக இருந்தது

  • @vasanthi222
    @vasanthi222 4 ปีที่แล้ว

    அழகான விளக்கம்.... தெளிவான புரிதல்

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 4 ปีที่แล้ว

    Super super mysorepak sister iam mysore aunty your home mango garden super nice enjoy with children's thanks

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 ปีที่แล้ว +1

    I think you may be in 30s but your work is so perfect as that of ours indha kalathil ippadi oru penna Ella workumae salippu illamal anbudan naruvisaga seigireergal hats off to your mother being brought up of such a kind of most wonderful daughter

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว

      Thanks a lot for this comment really this push me a lot dear💕😍

  • @mathanraj1474
    @mathanraj1474 4 ปีที่แล้ว

    Hi gowthami akka.nega sona mathori mysore pak senje..ithu varai 3time ku mela try pani failure tha..nega sona method padi senje supera vanthuduchu en husband um nala paniruka sonaga

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 4 ปีที่แล้ว

    எனக்கும் இந்த மாதிரி மைசூர்பாகுதான் ரொம்ப பிடிக்கும்.நாளை செய்து பார்ப்பேன்.நன்றி சகோதரி.

  • @vinodbabum1412
    @vinodbabum1412 4 ปีที่แล้ว

    Romba nalla sollikuduthinke try pannaren madam ......

  • @kuppusamysk6570
    @kuppusamysk6570 4 ปีที่แล้ว

    சூப்பர் டேஸ்ட்.அருமை.

  • @kiruthigadeviveerappan4303
    @kiruthigadeviveerappan4303 3 ปีที่แล้ว

    I tried this receipe today...came out extraordinary... thank you sis...

  • @angayarkannikodinathan2986
    @angayarkannikodinathan2986 4 ปีที่แล้ว

    சூப்பர், செஞ்சி பாக்குறேன் நன்றி சகோதரி

  • @gayathrysuresh1887
    @gayathrysuresh1887 4 ปีที่แล้ว

    Tried today. Came out very well. Everyone liked it. Thanks.

  • @waqtllc4773
    @waqtllc4773 3 ปีที่แล้ว

    Super n simple style, unexplained clearly , thank u

  • @sujithrasingh2923
    @sujithrasingh2923 4 ปีที่แล้ว +2

    Superb , I tried and it came really super taste , the way u explained each and every step procedure is excellent and useful too , thank u fr the wonderful recipe, pls do post more traditional recipes

  • @moulanamoulana4917
    @moulanamoulana4917 4 ปีที่แล้ว +2

    Super da inaikku try paniralam hmmm ...👌👌👌

  • @anitatheodora3415
    @anitatheodora3415 4 ปีที่แล้ว +8

    Suuupppeerrrrr.... First ever comment about trying many times and finally getting perfection!!!! Great dear for your humble comment! No other video I've noticed this....

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +1

      Haha thanks a lot dear... For ur feedback really this comment made my day happy😍💕

  • @rv7551
    @rv7551 4 ปีที่แล้ว +2

    Hi sister.. I am velankanni.. Chennai. Ippo than Mysore Pak senjen superb ah vanthiruku... Thank u sister 😃😃😘😘

  • @ushagunasekar7819
    @ushagunasekar7819 4 ปีที่แล้ว

    Wow...semma...paarkka simple ah irukku....seithalthan therium....

  • @KannanKannan-bd6sk
    @KannanKannan-bd6sk 4 ปีที่แล้ว +2

    Ivlo naal enga irundheenga madam😊😊😊😊 neenga........☺☺☺☺🎂 pa ennoda favorite dish 20 yrs back gnabagangal varudhu😢😢😢😢 thank u mam very clean info👌👌👌👌

  • @sathiyaravichander4887
    @sathiyaravichander4887 4 ปีที่แล้ว +1

    Hi sis. Superb recipe. Paakumbothey saapudnum pola irukku. Thank you 😊

  • @premilavasanth6895
    @premilavasanth6895 4 ปีที่แล้ว

    nice and encouragable video.good

  • @jojo-je4hj
    @jojo-je4hj 4 ปีที่แล้ว

    Super yummy .. I like this kind of Mysore pa 😋😋😋

  • @sulinipadmanabhan7906
    @sulinipadmanabhan7906 4 ปีที่แล้ว +1

    Thanks 4 the recipe the end result was too good just the way u showed it

  • @thiyagarajannatarajan4647
    @thiyagarajannatarajan4647 4 ปีที่แล้ว

    1:3:3..... Ratio ideal..no failure...any novice can do just like that....3 measures of oil and ghee mix. ..left to ur.discretion...last phase..keeping low heat...patience...importatant..good luck.

  • @SureshSuresh-tf1zf
    @SureshSuresh-tf1zf 4 ปีที่แล้ว

    Very nice sweet recipe👌👌👌 mouth watering 😛😛😛my favorite sweet 💖💖💖 you are very hard work on the recipe tank you 🙏🙏🙏so much dear sister🌹🌹🌹

  • @menauru7179
    @menauru7179 4 ปีที่แล้ว

    Very good explanation. I like your recipe. Thank you

  • @sudham3427
    @sudham3427 4 ปีที่แล้ว

    U r right mam I tried so many times but I didn't get perfect like this but I tried your step its came very perfect mam thanks for your receipe I want more from you

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว

    Wow அருமை சகோதரி சூப்பர் மைசூர் பாக்

  • @sheelaananthampa7191
    @sheelaananthampa7191 4 ปีที่แล้ว +2

    Neenga sonna alavu enaku remba use ful ah
    Irunthuthu thanks ❤

  • @sbatexk215
    @sbatexk215 4 ปีที่แล้ว +1

    Arumai arumai maa 👌👌👌😋

  • @prabhuraj1621
    @prabhuraj1621 4 ปีที่แล้ว

    Hm super delicious sweet tq for tasty sweet👌👌👌👍happy mother's day

  • @TomJerry-rt5uk
    @TomJerry-rt5uk 4 ปีที่แล้ว

    Super ra irruku sis today evening I will try sugar kamiyapothen nala varla ethna cup sugar podanum tell

  • @maravaka
    @maravaka 4 ปีที่แล้ว

    I like all ur recipes and it s unique n not a copied one.. Go ahead with ur innovative n native recipes.. Appreciations to all ur efforts..

  • @Balajinrajan
    @Balajinrajan 4 ปีที่แล้ว +1

    My Favarate sweet mysore pak very nice. Bravo !!!! Thank you

  • @umaravi4887
    @umaravi4887 4 ปีที่แล้ว

    My favourite sweet thanks sister

  • @grace.p544
    @grace.p544 4 ปีที่แล้ว

    My favorite sweet, thanks ma I will follow yours tips. This is my first comment. I like your way of teaching step by step .👌👍

  • @arivumanisubramanian6245
    @arivumanisubramanian6245 4 ปีที่แล้ว

    🤤🤤🤤🤤super sis😍😍😍😋😋😋arumaiyana vilakkam👌👌👌

  • @jeffyking7031
    @jeffyking7031 4 ปีที่แล้ว

    Hi Madam... Neenga normal ah pesum podhum smiling face ah irukudhu... Serious ah pesum podhum smiling face ah irukudhu... Smile pannum podhum smiling face ah iruku... Unga face reaction vechu onnumey Kandu pudika mudiyadhu... Sema madam neenga...

  • @rupaj7282
    @rupaj7282 4 ปีที่แล้ว

    Very nice. Super explanation

  • @GodzBoogey
    @GodzBoogey 4 ปีที่แล้ว

    Recent ah thaan unga videos paakaren..semaya panringa..unga talentku inum perusa varanum neenga..

  • @hemarajendran5256
    @hemarajendran5256 4 ปีที่แล้ว

    Mam enaku indha taste romba pidikum thanks

  • @ma882527
    @ma882527 4 ปีที่แล้ว +1

    Wow i like much mysore pak
    Thanks sister

  • @DavisWorld2020
    @DavisWorld2020 4 ปีที่แล้ว +1

    very nice explaination ,my fav sweet

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว

      Thank you so much sir😍

  • @lavanyavasantha8086
    @lavanyavasantha8086 4 ปีที่แล้ว +1

    Old is Gold! Friend , Gold sweet. Thank you for this receipe.😊

  • @hariharasudhan5135
    @hariharasudhan5135 4 ปีที่แล้ว

    Super a eruinthuchi ka ennga veet la na try panni sainjom nalla eruinthuchi kka

  • @vasanthisampath2705
    @vasanthisampath2705 4 ปีที่แล้ว

    Sis na diet la irukken mouth watering how can u manage your pannai you are very great ma god bless you

  • @poornimapalanisamy3008
    @poornimapalanisamy3008 4 ปีที่แล้ว

    Super mam,thank you so much for sharing this yummy recipe video

  • @s.harivarun
    @s.harivarun 4 ปีที่แล้ว +3

    ஃபர்ஸ்ட் டைம் மைசூர்பாக்கு செஞ்சு ரொம்ப கொழகொழன்னு போயிருச்சு இப்போ உங்க வீடியோவ பாத்துட்டு அப்புறம் நான் நல்லா மைசூர்பாக் பண்ணுவேன் அப்படிங்கிற நம்பிக்கை வந்துடுச்சு உங்க வீடியோ ரொம்ப தெளிவாகவும் சூப்பரா சொன்னீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக முயன்று பாருங்கள் ... நிச்சயம் நன்றாக வரும் தோழி😍...

  • @vennmhukil4318
    @vennmhukil4318 4 ปีที่แล้ว

    Hi sister na try panna super ah irundhadhu alavugal neenga sariya sonnadhala sariyana padham

  • @chitrak7336
    @chitrak7336 4 ปีที่แล้ว

    All videos are superb....Your house and thottam are very super....I like village very much and your recipes superb........Chitra from Palani.....😁

  • @shashigopal9655
    @shashigopal9655 4 ปีที่แล้ว +1

    Very nice and tasty. Your mysorepag has taken me to my amma's mysorepag. I have never ever tasted other's , after my amma's death I have stopped to eat mysorepag. U made like mom's. If I will get chance, definitely I will taste yours👍👍👌👌

  • @sugaanand1144
    @sugaanand1144 4 ปีที่แล้ว +1

    Sis..today unga video parthutdu..na um mysore pak panirken..super sis Crt ah super Mysore pak kidachuthu..

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว

      Ohh super dear... Thanks a lot dear😍

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 4 ปีที่แล้ว

    Very nice mysore pak

  • @shanthipagm
    @shanthipagm 4 ปีที่แล้ว

    Super .I tried last week it came as halwa

  • @tamilanand9460
    @tamilanand9460 4 ปีที่แล้ว

    Super sister....ennoda Amma seivadhu pola iruku

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 2 ปีที่แล้ว

    Sooper

  • @kalaiarrajapandi2769
    @kalaiarrajapandi2769 3 ปีที่แล้ว

    Super back ground 👌

  • @Dholakpur_Edits
    @Dholakpur_Edits 4 ปีที่แล้ว +1

    My favourite sis thankyou so much

  • @tamilarasans245
    @tamilarasans245 4 ปีที่แล้ว

    Pined by spicy hand mysorepak senju patho super ah irundhuchu sister

  • @mayilaudio
    @mayilaudio 4 ปีที่แล้ว

    மைசூர் பாக்கு செய்முறையும் தகவலும் சிறப்பு

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 4 ปีที่แล้ว

    Wow ...... Mouth watering

  • @NPSV3006
    @NPSV3006 4 ปีที่แล้ว +1

    Thank u sis last la unmaya sonnathukku

  • @uma578
    @uma578 4 ปีที่แล้ว

    Hi gowthami, I'm new subscriber yesterday only I saw ur videos, very nice,keep rocking.

  • @srimathirajan1527
    @srimathirajan1527 4 ปีที่แล้ว

    I too got very well ....... Great vedio ...

  • @deepavelusamy
    @deepavelusamy 4 ปีที่แล้ว +1

    Nice explanation. Mouth watering😋

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว

      Thanks dear🤗❣️

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 4 ปีที่แล้ว +1

    Super. 👏👍🤘

  • @IngeeEng
    @IngeeEng 4 ปีที่แล้ว

    Thank you for showing how to make traditional Mysore Pak..I have always liked the older version made in pure ghee..

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 4 ปีที่แล้ว +1

    Thank you so much friend.

  • @jjas7454
    @jjas7454 4 ปีที่แล้ว +1

    Looking mouthwatering 🤤🤤👌👌👍

  • @--Asha--
    @--Asha-- 4 ปีที่แล้ว

    Super Sis.💪👍
    I like traditional *Mysore Pak*

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 ปีที่แล้ว

    Really superb very well explained vaalgha valamudan

  • @SimpleCraftandCooking
    @SimpleCraftandCooking 4 ปีที่แล้ว +2

    I like crispy traditional Mysore pak than soft one sister... So yummy crunchy... 🤤🤤

  • @sugaanand1144
    @sugaanand1144 4 ปีที่แล้ว

    Super sis....nalla useful video...

  • @AshokKumar-mt5wc
    @AshokKumar-mt5wc 4 ปีที่แล้ว

    Super sweet i like this sweet very much 😋

  • @arunbaskaran7544
    @arunbaskaran7544 4 ปีที่แล้ว

    Any special mam??? Suddenly sweet.. Nice mam.. 🎉🎉🎉👌👌 Happy sweet weekend..

  • @jothikalai4416
    @jothikalai4416 4 ปีที่แล้ว +1

    Vera level akka

  • @HandiMagic
    @HandiMagic 4 ปีที่แล้ว +1

    Excellent recipie with so much perfection I subscribed for you friend.

  • @geethas7865
    @geethas7865 4 ปีที่แล้ว

    nice explain thank you ma

  • @sivasamy386
    @sivasamy386 4 ปีที่แล้ว +4

    Hi sis how are you? Nan first time try panni sothappal aetuchu, Nan eppa kanteppa try pantrean, Nan oga diy video ku wait pantrean akka

  • @navabarathinavabarathi5297
    @navabarathinavabarathi5297 3 ปีที่แล้ว +1

    Ennaku moru moru maisurbak dhan pidikkum soft maisurbak pidikathu

  • @rukminishanmugam7839
    @rukminishanmugam7839 4 ปีที่แล้ว

    Semma semma madam enakku ipave venum

  • @jeyarajr1700
    @jeyarajr1700 4 ปีที่แล้ว

    Super, I will try and let you know shortly madam.

  • @sumathisaravanan234
    @sumathisaravanan234 4 ปีที่แล้ว

    Hmmmmm yummy recepi...

  • @jayanthimadhan687
    @jayanthimadhan687 4 ปีที่แล้ว +1

    Sister itha ennoda fav Mysorepaak....thekattama sapdalam

  • @piramilamalarvannan1889
    @piramilamalarvannan1889 4 ปีที่แล้ว +1

    Super sister.really very nice

  • @taeking2561
    @taeking2561 4 ปีที่แล้ว +1

    I did this recipe today, It just came out like the one which we get from shop. Actually this was my 1st attempt. And it took 1/2 hour to complete the whole process. Thank you so much gowthami. Keep rocking.

    • @SpicyHand
      @SpicyHand  4 ปีที่แล้ว +1

      Thanks a lot priya sis....😍❣️

  • @arulselvammc7766
    @arulselvammc7766 4 ปีที่แล้ว

    This s my fav...really suprrrrrrr......

  • @papergranee3840
    @papergranee3840 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @poongodiakash8690
    @poongodiakash8690 4 ปีที่แล้ว +1

    Super sweet I will try

  • @pavipraneethkannan6255
    @pavipraneethkannan6255 4 ปีที่แล้ว

    I will try this recipe today.it came out very well mam super

  • @seemakumar281
    @seemakumar281 4 ปีที่แล้ว

    Super nice 😜😜😜