Arranged Marriage by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 215

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 5 ปีที่แล้ว +2

    காதல் திருமணம் ஜாதகப்பொருத்தம்
    பார்த்து செய்யும் திருமணம் இரண்டிற்கும் உள்ள வேற்றுமை குறித்த இந்த தகவல் மற்றிலும் உண்மை என்று தோன்றுகிறது.

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 5 ปีที่แล้ว +4

    Beautiful! Art of parenting & Art of Astrology well defined 🙏

  • @cellphone4457
    @cellphone4457 5 ปีที่แล้ว +15

    திண்டுக்கல் மண்ணில் விளைந்த சின்னராஜா, சொல்லில் தமிழ் சொல்லில் மகிழும் தமிழ்நேசா ! எண்ணியதை எண்ணும் படி முடிக்கும் என் நேசனே ! நடந்து முடிந்த கதைகளை பதிவு செய்வதை விட நடக்க போகிற எதிர்காலத்தை சான்றாக ஜோதிட பதிவு தந்தால் சிறப்பானது

    • @vinukarthick2065
      @vinukarthick2065 5 ปีที่แล้ว +1

      Best way of learning astrology is comparing and analysing the chart and life of that person. REVERSE WORKING...Really try this for few months. You will know why I said this...

  • @balakrishnan4488
    @balakrishnan4488 5 ปีที่แล้ว +1

    Super sir...நீங்கள் யதார்தமா சொல்லுகின்ற பலன் அருமை

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว +1

    Yes, it's preferable to wish positively rather let it not be so.... Our literature ever leads in every aspect
    Regards

  • @nagarajan8486
    @nagarajan8486 4 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் கூறிய விளக்கம் மிகவும் தெளிவாகவும் உண்மையாகவும் உள்ளது

  • @dhanasengunthar4100
    @dhanasengunthar4100 5 ปีที่แล้ว +1

    Sir Fantastic speech really God grace to u and your family sir

  • @karthikap4114
    @karthikap4114 5 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா
    தங்களின் வீடியோ பதிவ கேட்டேன் ,அற்புமாக விளக்கம்,நன்றி

  • @tamildreamer122
    @tamildreamer122 5 ปีที่แล้ว +4

    Sir ithu pola thaane, 50 years munadium jadagam irunthirukum...
    APPO ivlo divorce iruntha mathiri therialaye... WHY?.. Adjust pani vaalthutangala, can u give reasons..

  • @yuvak5629
    @yuvak5629 5 ปีที่แล้ว +2

    That was such an awesome explanation please continue doing videos on different topics

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 10 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @badmanibad
    @badmanibad 3 ปีที่แล้ว

    Romba arumaya sonninga sir...

  • @thoorigai9626
    @thoorigai9626 3 ปีที่แล้ว

    Ur Predictions r absolutely ryt.Telling from My Personal experience.I Shouldn't get married if I saw this video last year..

  • @sellathambi297
    @sellathambi297 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @msivasubramanian440
    @msivasubramanian440 4 ปีที่แล้ว

    Good answer to your reply

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    அருமை
    ஐயா
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @itsnura
    @itsnura 5 ปีที่แล้ว

    Biggest insight and savvy of the reality.

  • @gangatharanp315
    @gangatharanp315 5 ปีที่แล้ว

    Hi chinraj,You are saying 💯%right

  • @nammatalkies11
    @nammatalkies11 5 ปีที่แล้ว +2

    Sir.. I am a student of astrology. Studying on my own. My biggest source is your videos.. My birth date is June 22 nd 1981. Time 3.30 am location trivendrum. My chart has a decent vasumati yoga. However I am still not married and having a normal guru dasha. Sani dasha is about to start. I struggled a lot in 2009 due to recession but have come a long way because of blessings of God. Help me understand my chart you may use it for your discussions

  • @marichamychamy1876
    @marichamychamy1876 5 ปีที่แล้ว +3

    3,6,11ல் நின்று சுக்கிரனுக்கு மிக நண்பரான ராகு திசை நடத்துவது எப்படி தீமையை தரும் ??

  • @asvpandian4183
    @asvpandian4183 4 ปีที่แล้ว

    Fantastic speech

  • @komalanav544
    @komalanav544 5 ปีที่แล้ว

    தெளிவான பதிவு சேர் ,நன்றி

  • @GRVraman
    @GRVraman 5 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி அய்யா

  • @AlasisYazzoyazzo
    @AlasisYazzoyazzo 2 หลายเดือนก่อน

    Iyaa kmbam sathaya natsaththram eppadi thirumanam

  • @mahapatlarakshasan
    @mahapatlarakshasan 5 ปีที่แล้ว

    What about 7th house rahu for Virgo Lagna?7th Lord Jupiter in 8th house in retrograde. He got married at the start of Rahu Dasha. What about his life?

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 ปีที่แล้ว

    நல்லதொரு எடுத்துகாட்டு நன்றி ஐயா.....

  • @sivasubramaniam6641
    @sivasubramaniam6641 5 ปีที่แล้ว +1

    Sir, a doubt. You said 3, 6 11 are good place for ragu ketu. But you are contradicting in that girl's horoscope.

  • @jeyasuganthiramesh3196
    @jeyasuganthiramesh3196 5 ปีที่แล้ว

    அழகாக பூக்கள், இலைகள், இயற்கைக்காட்சிப் பின்னணி இருந்தன. இன்று என்னவாயிற்று?

  • @ashvinshruthi784
    @ashvinshruthi784 5 ปีที่แล้ว +1

    Ayyo poanga sir thirmanamey nadakka maatingudu nadakkuraduku enna pannalam

  • @sunithasrihari5458
    @sunithasrihari5458 5 ปีที่แล้ว +2

    Sir enakku rendula thanitha rahu rahu dasailadan kalyanam achi ippo gurudasai 21years achi nalladhan irukkom en dob 8 sep 1973 10 55 am

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 26 วันที่ผ่านมา

      Kadaga lagnam? Sani , bhudan dasi bad be cautious.

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சேலம் தினேஷ் அருமை

  • @santhoshkumar926
    @santhoshkumar926 5 ปีที่แล้ว +2

    Sir I think even for me Rahu in 8th House, that's why astrologer said marriage should be done after 34 Years when Jupiter Dasa started. Accurate Prediction.

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว

      Raghu 8 house erruku dasai 35 age start achu pavam en husband nan divorce kudukamattana 7 th athipathi strong in my horoscope 2 mrg chance illa enna vitta samiyar avaru 😂😂 comedy Enna theriyuma 8 th athipathi sevai Sukiran kuda ucham 7 th house correct engaluku mrg achu but avaru fate ennaku 7 th athipathi guru dasai

  • @loveradance7852
    @loveradance7852 15 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @devikaarul2938
    @devikaarul2938 5 ปีที่แล้ว

    Sir, வணக்கம். ராகு கேது பெயர்ச்சியில், ஜாதகத்தில் ராகு, கேது இருக்கும் இடத்திற்கு ராகு கேது பெயர்ந்து வரும் பயன்களையும் பகிருங்கள் அண்ணா... 🙏

  • @shobhanamuthukrishnan2774
    @shobhanamuthukrishnan2774 5 ปีที่แล้ว

    Superb explaination G,,

  • @bhuvaneswarikrazy4486
    @bhuvaneswarikrazy4486 5 ปีที่แล้ว

    Well explained sir 😀

  • @narayanasamypillyarumugams669
    @narayanasamypillyarumugams669 5 ปีที่แล้ว

    திரு சின்னராஜ் அய்யா அவர்களுக்கு வணக்கம்

  • @pushparani3310
    @pushparani3310 5 ปีที่แล้ว

    Anna...nice explanation 👌👌

  • @SanjeevKumar-vq1de
    @SanjeevKumar-vq1de 5 ปีที่แล้ว +1

    நிச்சயம் செய்து திருமணம் செய்தாலும் காதல் திருமணம் செய்தாலும் அனுபவிக்க வேண்டிய கர்மா என்னவோ அதன் படி மட்டுமே விதி நடக்கும் ஐயா தாங்கள் கூறியது போலவே.... தாங்கல் கூறுவது முற்றிலும் சரியெ....தாங்கள் கூறிய விளக்கத்தை தான் நான் பல முறை கூறி உள்ளேன் ஐயா...M.tech படித்து விட்டு ஜோதிடம் பேசும் என்னை கேலி செய்பவருக்கு...உரிய விளக்கம் தற வேண்டிய அவசியம் உணர்ந்தவன் நான்.... சிறப்பான விளக்கம் ஐயா நன்றி 🙏
    சில பொது வினாக்கள் ஐயா :
    1. பாலாற்றிஸ்ட தோசம் உள்ள ஜாதக நிலை
    2. மற்றவர் மூலம் நாம் அனுபவிக்கும் தீமைகள் நமது கர்மா பலன்யெனில்... நமக்கு தீமைகள் செய்பவர் கர்மா நமக்கு தீமை செய்வதா அல்லது அது அவரின் புதிய தீய கர்மா கணக்கு ஆரம்பமா ?
    3. நம் வாழ் நாளில் நடந்த நன்மை தீமைகளை ஆராந்தலே நாம் சுமந்து வந்த கர்மா என்னவென ஒரளவு அறிய இயலும் அல்லவா ஐயா... அப்படி அறிந்ததும் செய்ய வேண்டியது என்ன ஐயா?
    4. சித்தர்கள் ஜாதகம் எப்படி இருக்கும்?
    5. ஓருவர் ஜாதகதில் 12ல் கேது இருந்தால் கடைசி பிறவி என்று கூறினீர்கள்... ஒருவர் கடவுளிடம் சேற முற்பிறப்பில் பல புன்னியங்கல் செய்து இந்த பிறவி அடைந்து இருப்பார் அல்லவா எனில் அந்த ஜாதகர் இந்த பிறவியில் செய்ய கூட்டத செயல் என்ன ஐயா
    6. உலகை மாற்றும் ஜாதகரின் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் ஐயா?
    நன்றி ஐயா

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 5 ปีที่แล้ว

    great message sir

  • @boopathy-sail
    @boopathy-sail 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @kk.pushpakasthuri7055
    @kk.pushpakasthuri7055 5 ปีที่แล้ว

    Nice explanation

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 5 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் வளர்க தங்கள்

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 5 ปีที่แล้ว

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்குரிய சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களது ஒவ்வொரு பதிவும் தவறாமல் கடந்த 3 வருடங்களாக பார்த்து வருகிறேன். ஒவ்வொரு பதிவும் மாணிக்கம் போன்றவை. ஐயா 2018 தமிழ் புத்தாண்டு அன்று தங்களை நேரடியாக தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிட்டியது. மிகுந்தமகிழ்ச்சி அடைந்தேன். 500 ஆவது தடவை தான் தங்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. திருமணம் தொடர்பாக கேள்வி கேட்டிருந்தேன் தங்கள் ஆகஸ்ட் 2018 பிறகு வேலை மாறுதலும் திருமணமும் ஒன்றாக நடக்கும் என கூறினீர்கள். 2014 ஆம் ஆண்டிலிருந்து திருமணத்திற்கு வரன் தேடி கொன்றிருக்கிறார்கள் இன்னமும் அமைய வில்லை. தந்தை எனக்கு எதிரி தந்தைக்கு நான் எதிரி இதுதான் எங்களது உறவு நிலை. ஒரே ஒரு ஆறுதல் எனது தாய் மற்றும் எனது வேலை. சொந்தமாக வீடு கூட இல்லை. உறவினர்களோ ஒரு வீடு கூட இல்லை இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என ஏளனம் செய்கிறார்கள். எனது தாய் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் தந்தை இந்து மதம். எனக்கோ இந்து மதத்தில் தான் திருமணம் செய்ய விருப்பம். இது வரை 5 லட்சத்திற்கு மேல் செலவு செய்து வரன் தேடி கடனாளி ஆனது தான் மிச்சம். கிட்டதித்திட்ட 200 பெண்களை வரன் பார்த்திருப்பேன். இனிமேல் நடப்பது நடக்கட்டும் வரன் பார்க்க வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டேன். இது தான் எனது கர்மவினையா? வாழ்க்கையின் விழும்பில் நின்று கொண்டிருக்கும் எனக்கு நல் வழி காட்டுங்கள். எனது விவரம் கீழ கொடுக்கப்பட்டிருக்கு. இதை ஒரு தனி வீடியோ வாக பதிவு செய்யுங்கள் முடிந்தால். பெயர் : N . ஆனந்த் பிறந்த தேதி : 06 - Feb - 1987 பிறந்த இடம் : கள்ளக்குறிச்சி பிறந்த நேரம் : 07 :36 PM

  • @ravisankar8774
    @ravisankar8774 5 ปีที่แล้ว

    அருமை அருமை அன்பு அண்ணா

  • @iniya8341
    @iniya8341 5 ปีที่แล้ว +2

    அருமை சார். பிரிவை பற்றிய விதியை கூறினீர். பிரிவிற்கு பின் இருவரும் சேர்ந்து வாழும் அமைப்பிற்கு ஏதும் விதிகள் உண்டா? அதற்கான விளக்கத்தை கூறுங்கள் சார்.

  • @manoharmano2202
    @manoharmano2202 5 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @gemini1962001
    @gemini1962001 5 ปีที่แล้ว

    Hi Sir quick question , you have mentioned above that for kadagam lagnam, if 7th house lord is exalted or strong and when the dasa start can give family issues and break up . What if the 7th house lord is exalted but retrograde , how will be the dasa will be . thanks

  • @vijayalakshmimira343
    @vijayalakshmimira343 3 ปีที่แล้ว

    Sir, my son born on3.11.1987.at11.55 at Cuddalore. When will he get Marriage? Now he is 33years. His horoscope is

  • @sathickali5710
    @sathickali5710 4 ปีที่แล้ว

    Sir please enagu epo than married naadagum sir please pathu solu ga help 3.31am 28/12/96 sat chennai

  • @lokeshwaran3548
    @lokeshwaran3548 5 ปีที่แล้ว

    Hello sir IAM A.Lokeshwaran 07.081996 and time 4.05pm .. mithuna lagnam mesha rasi .. pathakathipathi gets vakram ena palanagal sir plz Tel me .

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 ปีที่แล้ว

    ஐயா அருமை ஐயா

  • @manjubargavi8147
    @manjubargavi8147 5 ปีที่แล้ว +1

    Sir, my DOB : 12 Jan 1982, Coimbatore,time 2.40pm. my 7th lord is with Saturn and also Raghu in 2nd house from lagna. I HV my upcoming Raghu dasa in future. As you said my husband is kadaga lagna and his upcoming dasa is Sani dasa. I'm very scared sir, plz explain if you HV time. My husband DOB : 27 Oct 1980, Coimbatore, time 12.35am. you can also use our horoscope for video. Thanks in advance. Always Ur explanation is super sir.

  • @maasmnb6786
    @maasmnb6786 5 ปีที่แล้ว

    Excellent

  • @athinarayanan9958
    @athinarayanan9958 5 ปีที่แล้ว

    Super. Vazhga. Valamudan

  • @blackcarpettamil2193
    @blackcarpettamil2193 5 ปีที่แล้ว

    super explanation chinrasu sir

  • @jasonthiru9820
    @jasonthiru9820 5 ปีที่แล้ว

    Sir.. please do a video on the difference between two planets in same rasi and 7 from each other. What will be the difference on palan?
    Example... Mars and Jupiter on tulam and Jupiter on Mesham and Mars on thulam

  • @HariniIyerJ
    @HariniIyerJ 5 ปีที่แล้ว

    Hello Sir,
    Is the result only applicable if Mars Dasha is running? What about Mars Antar Dasha ?

  • @abdulqadiridrisi4264
    @abdulqadiridrisi4264 5 ปีที่แล้ว

    Simaa laknam 5ila sani vakram thanush veedu. Simma laknanathu sani balam perukudathu OK. Vakram perulamma palan soilunga Anna pls

  • @sriram1610
    @sriram1610 5 ปีที่แล้ว

    For Thulam lagnam, Mars (lord of 2nd & 7th) in Magaram (4th place) (Exalted), Is it good or bad?

  • @umamaheswari5870
    @umamaheswari5870 5 ปีที่แล้ว +3

    அண்ணா இவர்கள் ஜாதகம் கட்டத்தை பார்த்து தான் சொல்ல வேண்டும் என்று இல்லையே, ரிஷபம், துலாம் சாஷ்டாங்க தோஷம் 6×8 என்ற சுலபமான வழியில் கூட எடுத்து கொள்ளலாம் அல்லவா, என்ன செய்வது எல்லாம் விதி பிரம்மா எழுதிய எழுத்து மாற்றி அமைக்க முடியுமா, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல தங்கள் நல்ல மனசு இனி யாருக்கும் இது போல வர கூடாது என்று அனைவர்க்கும் ஜாதகம் மூலம் அறிவு ஓளி தந்த எங்கள் சின்னராஜ் அண்ணனுக்கு நன்றி, by சென்னை உமாமகேஸ்வரி

  • @marichamychamy1876
    @marichamychamy1876 5 ปีที่แล้ว +2

    ராகுவிற்கு வீடு கொடுத்த குரு
    ல/11ல் நின்று ராகுவை பார்க்கும் போது.,
    ராகு திசை தீமையை தரும் என்றால், முழு சுபராை குருபார்வை என்பது, குருட்டுப் பார்வையா??
    ஐயா விளக்கம் தரவும்.,

    • @kamarajkamaraj2653
      @kamarajkamaraj2653 5 ปีที่แล้ว

      குரு பார்வை துலாம் லக்கினத்திற்கு செவ்வாய் வீடான 7க்கு விழுந்தால் நிச்சயம் பிரிவினைதான்.

  • @shrisundar263
    @shrisundar263 5 ปีที่แล้ว

    Sir
    How does Chandra adhi yoga works on retrograde planets...? For example if retrograde mercury and Venus or guru in 6 th 7th 8 th house... how to get prediction....it will be good or bad...? The same thing, if retrograde mars with full moon ...how the result will be....in my son horoscope is is there...please explain sir

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 ปีที่แล้ว

    Thanks Sir

  • @rajendranp1928
    @rajendranp1928 5 ปีที่แล้ว

    ஐயா சனியும் சந்திரனும் ஒரு டிகரியில் இருந்தால் திருமணவாழ்க்கை சிறப்பாக அமைவது இல்லதாங்கையா

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 5 ปีที่แล้ว +1

    Hi sir,
    My name is swathi. I dunno why I have seen this video. I also have similar kind of jathgam like that girl. I born in 12th September 1991 .9.30 AM. Place of birth ongole. Already I have sent many mails regarding about my married life. Now I am Germany studying masters. Please let me know when I will join with my family. I have baby also. My husband jathagam 08- Septembe-1990 5.30 am ( Chennai).
    Now I am really worried about family life

  • @lakshmananvairavan7957
    @lakshmananvairavan7957 5 ปีที่แล้ว +1

    Sir if astrologers say no also if god wills marriage will definitely happen. So what you say is true. In my case astrologers said there is no match but my father concluded the marriage my Dob 5-3-1980 11:39am chennai my wife Dob 27- 9- 1980 14:45 madurai.
    Why did astrologers say no sir

  • @rajamouli8368
    @rajamouli8368 5 ปีที่แล้ว

    நீங்கள் கூறிய இவ்விளக்கம் என் ஜாதகத்தில் உள்ளது ஐயா. சுவாதி நட்சத்திரம் சனி தசா. இன்னும் திருமணம் இல்லை. விருச்சிகம் இலக்கினம் துலாம் இராசி சுவாதி நட்சத்திரம் தற்போது சனி தசா சுக்கிரன் புத்தி ஆரம்பம். 2 ல் வக்கிர சனி 2 மற்றும் 5ஆம் அதிபதி குரு 8ல் மறைவு 7ஆம் அதிபதி சுக்கிரன் நீச்ச பங்கம் 9 ஆம் அதிபதி சந்திரன் 12 ல் மறைவு.

  • @umaramachandran5747
    @umaramachandran5747 5 ปีที่แล้ว

    Namaskarams
    If it is Mithuna Lagnam with second house Guru & Ketu ( guru is ucham) in eighth house Makaram Rahu stands alone then also will it affect the person. My doubt is since Guru is looking at Makaram Rahu. Please clarify

  • @sathishr474
    @sathishr474 5 ปีที่แล้ว

    அண்ணா ஊத்துக்குளி சதீஷ் மிளகாய் உதாரணம் மிகவும் அருமை

  • @prakashsiva17
    @prakashsiva17 5 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா..

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 4 ปีที่แล้ว

    Scren jathakam perusa kattunge theriyila , konjaneram udane mathidathe

  • @ambikav8539
    @ambikav8539 5 ปีที่แล้ว

    Sir any connections for Graham and vakku palitham

  • @shanmugamshan3703
    @shanmugamshan3703 5 ปีที่แล้ว

    My date of birth 23 05 1993 time 01:13pm place oddancharactram please tell me sir last 17 years court problem in poorvigam sir when did it finish sir and also tell me sir marriage life I pray the Lord to see this comment

  • @senthilkumaran9507
    @senthilkumaran9507 5 ปีที่แล้ว

    Karma important yes

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 ปีที่แล้ว

    Iyya guru chandala yogam pathi Podu inga

  • @kamalknk84
    @kamalknk84 5 ปีที่แล้ว

    If it is ragu buthi , what will be the result

  • @bird2428
    @bird2428 5 ปีที่แล้ว

    Sir please tell about my marriage life. Will my husband be with me till the end.

    • @banker3806
      @banker3806 5 ปีที่แล้ว

      Leave it with god everything happens depending on our karma only

  • @gurusowndar08
    @gurusowndar08 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் குரு பாண்டி, மதுரை 16.08.1992, 9.07 am எப்போது திருமணம் நடைபெறும்?

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 5 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @rajeeramiah9565
    @rajeeramiah9565 5 ปีที่แล้ว

    Dear sir, my son was born on 9/3/1982 at 5 .45pm at tirunelveli.he got married on 22 Nov 2015.anddivorced on 12th mar 2018.why so kindly tell me if he ll have second marriage .when .how to look for the girl

  • @nandhinijeevanandham2197
    @nandhinijeevanandham2197 5 ปีที่แล้ว

    Vara level speech hmm.. Hmm.

  • @vaangakitchenkupogalam308
    @vaangakitchenkupogalam308 5 ปีที่แล้ว

    Sir jadhagatheil love marriage Ku epdi plannetvirukanum

  • @shrisundar263
    @shrisundar263 5 ปีที่แล้ว

    shri vinay
    Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...?
    2 days ago

  • @catherinerekha1273
    @catherinerekha1273 5 ปีที่แล้ว

    Super sir

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 5 ปีที่แล้ว

    Tell us the astrology software name sir?

  • @bird2428
    @bird2428 5 ปีที่แล้ว

    Sir my dob is 2/5/1979,5.40 p.m bangalore.please tell how my marriage life will be I have lots of problems in my marriage life.,how kethu and sukra dhasha be.

  • @kameshd.1004
    @kameshd.1004 5 ปีที่แล้ว +1

    இது என் மகன் Id .
    இதற்கு முன்பே comments போட்டு
    இருக்கேன். இதற்காக வது பதில் அளியுங்கள். நன்றி
    ஐயா

  • @maniravi7064
    @maniravi7064 5 ปีที่แล้ว

    Dear Sir, I am giving the date of birth of our daughter. 4th December 1991, night 10.15 PM, Kumbakonam. Kadaga lagnam with Saturn in 7th house. I am really worried about her marraige. She has been a delight in our family. Well educated, piano, bharathanatyam and a well accomplished person. Everybody would love to have a daughter like her. I am more worried about delay in her marriage. How will be her marital life?

  • @kameshd.1004
    @kameshd.1004 5 ปีที่แล้ว

    ஐயா , வணக்கம்
    உங்கள் கவிதை ஞானம் அருமை.
    இப்போது காஷ்மீரில் நடக்கும் பிரச்சினைக்கு ராகுவும் செவ்வாயும் காரணம? இந்த பிரச்சினை எந்த காலத்திலும் தீர்க்க முடியாத?
    இது என் தனிப்பட்ட கேள்வி என்
    குடும்ப த்தில்
    பெரும்பாலன நாள் வாய் சண்டை போர் தான் இதற்கான கிரக. அமைப்பை கூறவும்.
    DOB 12/10/1980
    3.20 am vellore.
    Marriage day.
    23/6/1999
    என். அம்மாவின் வீட்டிலிருந்து நாங்கள் வீடு கட்டியதற்கும் பாதி தொகை , மற்றும் நான் திருமணத்திற்கு. பிறகு தான் BA, DTEd, B.sc, B.ed படித்தேன், அதற்கான தொகை , நான் கு மாதங்களுக்கு முன் எனது கணவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அதற்கான மருத்துவ செலவு ம், என் பிள்ளை களின்
    பாதி படிப்பு செலவும்,
    என செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. இவ்வளவு க்கும் .என் கணவர் அரசாங்க உத்தியோகத்தில் உள்ளார்.. அவர் ஒரு பரம்பரை குடிமகன். எனக்கு வேலை யில்லை. இது வே சண்டை க்கு அதிக காரணம். இது எனது போன ஜன்மத்தில் நான் செய்த பாவம?
    அடுத்த பிறவியிலாவது மோட்சம் அடைய
    இப்பிறவியில் என்ன செய்ய வேண்டும். தயகூர்ந்து .இந்த கேள்வி க்கு மட்டுமாவது பதில் கூறுங்கள்.

  • @karthim983
    @karthim983 5 ปีที่แล้ว

    Iya vannkam intha jakatham patri sollungal iya dob 26/01/1980 time 2.54.am thirumanam job patri sollungal iya

  • @anandChina
    @anandChina 5 ปีที่แล้ว +1

    This is the best video from you. Very honest

  • @krishnansiva
    @krishnansiva 5 ปีที่แล้ว +1

    @13:04.. Sir oda Mind voice Yepdi chikki iruken pathiya.....! :D

  • @lincyalazar3305
    @lincyalazar3305 5 ปีที่แล้ว

    Hi sir. My dob is 07-02-1994 5:11pm. Kadaga lagnam danusu rasi. Mars is in 7th house and Mars dasa is going to start on my 33rd age. I am single not married yet. As u told, if mars is in lagna or 7th house, it will affect my marriage life? please reply

  • @marichamychamy1876
    @marichamychamy1876 5 ปีที่แล้ว +1

    பொதுவாக பாபர்கள் 3,6,11ல் நின்று திசை நடத்துது சரி என்றார்களே??

  • @mohanrocky9124
    @mohanrocky9124 5 ปีที่แล้ว

    Sir my work life is going very bad every day I don't know what to do now. DOB 31st August 1989 Chennai time 09:50 PM pls check and tell me sir now what i need to do. It's getting sad...😓😓😓😓

  • @geetha3970
    @geetha3970 4 ปีที่แล้ว

    Is it love or arrange marriage?

  • @leeleekaran7308
    @leeleekaran7308 5 ปีที่แล้ว

    Anna vanakkam nan srilankan enatu jataka kurippai 2 Murali anuppinen atu tankal kavanatuku varavillai enru ninaikkiren s. Leekaran 1987.10.9m tikati 3.45pm nan pirantatu inta murayavatu en jatakatai pappirkala enna pavam seitan endu teriyavillai kadum Kasrappaduran kal varutamum irukku pattu sollunka Anna nanri

  • @vigneshwaran-vw4zn
    @vigneshwaran-vw4zn 5 ปีที่แล้ว

    Hi sir this is vigneshwaran and i born in pattukottai at the 22nd sep 1994 10am , i am a mechanical engineering graduate i seek job here and there but i cant find any qualification orient jobs but now i am in dubai as a waiter here also i try to change job but cant , is there any chance to get job if yes when it will happen and also i cant settle my education loan and thankyou for your uploads because it gives some satisfication to my mind