விஜயகாந்த் வீழ்ச்சிக்கு காரணம் யார்?என்ன நடந்தது?| Journalist Priyan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • While Vijayakanth's death has become a sad news in Tamil Nadu, various mistakes made by his family and the current general secretary of the party, Premalatha, while he was weak, are now being exposed. Various journalists and political commentators are taking action and bringing various incidents to the screen.In this interview, senior journalist Mr. Priyan gives a very detailed account of the various atrocities committed by Vijayakanth and his family about the DMDK party.
    #captain #vijayakanth #dmdk #tamilnadu #tamilcinema #admk #jayalalitha #mgr #sasikala #bjp #tamilnadupolitics #indianpolitics #election #journalistpriyan #journalistpriyaninterview #newsfocustamil #nft #mkstalin #dmk #cmstalinnews
    Website: www.newsfocust...
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    TH-cam: / newsfocustamil
    Google podcast :www.google.com...

ความคิดเห็น • 235

  • @JothidaUlagam_
    @JothidaUlagam_ 9 หลายเดือนก่อน +36

    அருமை. மிகவும் துணிச்சலான உண்மையான பேட்டி

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc 9 หลายเดือนก่อน +58

    உடம்பு சரியில்லாத இந்த நேரத்தில் இப்படி செய்யும்போது நல்லா இருக்கும் போது அவரின் உயிர் நண்பன் ராவுத்தர் இருவரையும் பிரிக்க என்ன கொடுமை செய்திருப்பார்

  • @NandhiniNandhini-k3o
    @NandhiniNandhini-k3o 9 หลายเดือนก่อน +61

    அவர உண்மையில் கொடுமைப்படுத்திட்டாங்க மனைவி. Stage-la அவர வச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க. அவர் உடம்ப இப்படி அப்படி போட்டு துடிக்க வச்சுட்டாங்க. அவர் உடம்பு எவ்வளவு வலி அனுபவிச்சிருக்கும். அவர் னால பேசமுடியலனாலும், அவர் வலி வேதனைல துடிதுடிச்சிருப்பார என்னால இத ஏத்துக்கவே முடியல. எப்படி மனைவினால இப்படி மனசாட்சியே இல்லாமல் நடந்துக்க முடியுது.

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 9 หลายเดือนก่อน +9

    உண்மை அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி 👌👌👍👍👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💝💝💯💯💯

  • @panneerselvam1285
    @panneerselvam1285 9 หลายเดือนก่อน +175

    ஜெயலலிதாவுக்கு ஒரு சசிகலா!
    விஜயகாந்த்துக்கு ஒரு பிரேமலதா!!
    இனிமேல் தேமுதிக வளர்ச்சி அடைவது சந்தேகமே!

    • @Venkatprasad-k3w
      @Venkatprasad-k3w 9 หลายเดือนก่อน

      Truth sathiyam jayalalithavukku sasikala captanuku sudeeshum premalatha vum or u sapakedu

    • @vijaya5087
      @vijaya5087 9 หลายเดือนก่อน +15

      நம் மக்கள் இவரை ஒதுக்கி வைக்கவேண்டும். காசிற்காக ஓட்டை விற்றுவிடாமல் இருக்கவேண்டும். இவரை போன்ற சுயநலவாதிகள் வளரவேகூடாது..

    • @ravichandran.761
      @ravichandran.761 9 หลายเดือนก่อน +1

      பிறர் சொல்வதை நம்ப வேணாம்

    • @venkateshkrishna8233
      @venkateshkrishna8233 9 หลายเดือนก่อน +6

      Avan Machan

    • @ravichandran.761
      @ravichandran.761 9 หลายเดือนก่อน

      @@venkateshkrishna8233 எதிரிகளின் திட்டமிட்ட பொய் பிரச்சாரம் . நல்லவனை வாழவிடமாட்டார்கள்...

  • @JebakumarKalep
    @JebakumarKalep 9 หลายเดือนก่อน +108

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 9 หลายเดือนก่อน +39

    புருஷன் இல்லாமல் எ‌த்தனை கோடி சம்பாதித்தது என்ன செய்ய போகிறார்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 หลายเดือนก่อน

      பிற்போக்கு ஆன பெண்ணடிமைத் தனமான சிந்தனை

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 8 หลายเดือนก่อน +1

      உனது வன்மம் கொண்ட கற்பனைக்கு அப்பாற்பட்ட அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்!

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 9 หลายเดือนก่อน +57

    கேப்டன் முடியாத நிலைமையில் இருந்தாலும் பொதுச்செயலாளர் பதவி ஏற்றுக்கொண்டார்.அடுத்த சில நாட்களில் அரசியல் செய்து கல்லா கட்ட பார்ப்பார்.பதவி ,பண ஆசை பிரேமலதாவிற்கு.ஜெயலலிதா சசிகலா கதைதான்.

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 9 หลายเดือนก่อน +74

    ICU வில் இருந்து நேராக, பொதுக்குழுவுக்கு திட்டமிட்டு அழைத்து வந்தது, பதவி அரிப்பெடுத்த, பிரேமலதா தான்.

  • @kannar2418
    @kannar2418 9 หลายเดือนก่อน +76

    பிள்ளைகளுக்கும் மன சாட்சி இல்ல. அவனுகலாவது சொல்லலாம் இல்லையா.

    • @mohamedthaha1538
      @mohamedthaha1538 9 หลายเดือนก่อน +6

      Pillainkalukku manasaatcchi illaamal ILLAI ,avarkalukku pakutharivillai...aal thaan valarnthirukkaanunka vivaram pathaathu...Amma...ulagathil pala kollaikoottankalayum paarthirukkom ,aanaa Premalatha, Sutheesh maathiri orukoottam... Caption Pol🦁 singa manitharai ippadi alaikkalithapothu thondannu anka nee nna vettikal Manitha janmangalaayiruntha visvaroopam eduthirukkavendum

    • @suhagreatsoul
      @suhagreatsoul 9 หลายเดือนก่อน +13

      @@mohamedthaha1538 Mom and uncle is every thing i guess. Money money money life is rotating based only on money.

    • @kannar2418
      @kannar2418 9 หลายเดือนก่อน

      @@mohamedthaha1538 கடைசியில் இவ்ளோவ் தானம் செஞ்சவரை கடவுள் காப்பாத்தல

    • @MohanrajkMohanrajk
      @MohanrajkMohanrajk 8 หลายเดือนก่อน

      S

  • @sakayarajm2382
    @sakayarajm2382 9 หลายเดือนก่อน +155

    சசிகலா விட தில்லாலடிங்க பிரேமலதா

    • @rameshvasanth72
      @rameshvasanth72 9 หลายเดือนก่อน +27

      இவள் பிரேமலதா இல்ல பிரேதலதா....

    • @Prabakaran-n2c
      @Prabakaran-n2c 9 หลายเดือนก่อน +1

      Dai pongada

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 9 หลายเดือนก่อน +5

      Correct

  • @soundar4270
    @soundar4270 9 หลายเดือนก่อน +73

    பொது குழு முடிந்து, விஜயகாந்த் மீண்டும் மியாட் hospital மருத்துவமனை சென்ற போது,
    அவர் இந்த முறை பிழைப்பது கடினம் என்று என் உள் மனதில் தோன்றியது.
    மிகவும் கஷ்டப்பட்டு இறந்தார் விஜயகாந்த்.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 8 หลายเดือนก่อน

      அவர் கஷ்டம் எல்லாம் கல்யாண மண்டபம் இடித்து போது தொடங்கி விட்டது.

  • @thenmozhivalli
    @thenmozhivalli 9 หลายเดือนก่อน +40

    ஒரு மனைவி செய்யகூடிய காரியமா

  • @pappathipappathi2947
    @pappathipappathi2947 9 หลายเดือนก่อน +59

    I like Vijayakanth the most. But I hate the lady and her brother.

  • @pappathipappathi2947
    @pappathipappathi2947 9 หลายเดือนก่อน +62

    The crowd gathered only for the love and respect of the Honest Man Vijayakanth not for the party. What a great man he is!

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 9 หลายเดือนก่อน +6

      ஆனால் பாஅஜக என்ற கழுகுவட்டமிடுகிறது. தொண்டர்கள் தெளிவாக சாத்துவார்கள்- பட்டை நாம்ம்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 9 หลายเดือนก่อน +2

      புல்லுருவி மணியனைப்பற்றிய கருத்துக்கு நன்றி.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 9 หลายเดือนก่อน

      @@கதிரவன்-ங3ண dei BJP is bigger party dont coin that. BJP is a most patriotic and nationalisitc not a kachada party like DMK,

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 9 หลายเดือนก่อน +46

    பெரிய இடம் என்றாலே மர்மம்.

  • @ramachandran8630
    @ramachandran8630 9 หลายเดือนก่อน +22

    ஜெ.. சசிகலா மாதிரி
    கேப்டன்.. பிரேமலதா

  • @vasanthim2531
    @vasanthim2531 9 หลายเดือนก่อน +233

    Sir naan medical la 36 years velai paarthu irukken. Stage la captana paartha udane purinthu konden. Captan, hands& legs face mask yellathaium koornthu kavanithu paarungal. Kaikal sornthu , thalai study ah nikkala. Captanuku paralicish vanthu iruku. Athanal Kai, kaalkal seyal ilakkum. Mouth normal ah irukkathu. Paralisis vanthavarkal nadakka, nirkka, pesa mudiyathu. Intha lady(premalatha) konjam kuda manasatchi illama avarai wheelchair la ukkara vaithu stage ku kondu vanthu, oru pommai pola ukkara vaithu pothuseyalaalar pathavi yedukkirar. Ithu medical line la iruppavarkaluku kandippa therium. Aaga captan ippadi oru stage la irukkum pothu avaruku udal rethiya rest la vaikkama stage ku kondu vantha intha lady ku evlo pathavi veri irunthaal intha nilaila stage ku kondu vanthu irukkum. Adamant lady. Captana stage la intha nilaila paarkum pothu iva pombalaya nu thonuthu. En service la, intha lady seitha seyal maathiri naan yaaraium paarththathu illai

    • @somaravi934
      @somaravi934 9 หลายเดือนก่อน +28

      Unmai , Bro 100% unmai - Nallavarkal valvathillai ; manasu valikuthu bro , srilanka tamilan paris ( france )

    • @Rajamohana962
      @Rajamohana962 9 หลายเดือนก่อน +15

      Unmai brother sariya sonninga 👍 avaruku epti oru lady life partner kastama iruku avarum poitaru 😭

    • @pappathipappathi2947
      @pappathipappathi2947 9 หลายเดือนก่อน +9

      True

    • @poornimapalanisamy4921
      @poornimapalanisamy4921 9 หลายเดือนก่อน +8

      Very correct sir

    • @ishabeynazeer
      @ishabeynazeer 9 หลายเดือนก่อน +15

      Ava oru pana pisaasu😢kadavul irukkum idattil shaitan irukkadane seyyum 😢we miss you captain😭😭😭

  • @rajendranm64
    @rajendranm64 9 หลายเดือนก่อน +16

    மூத்த பத்திரிக்கையாளர் திரு ப்ரியன்அவர்களின் பரப்புரை மிகவும் சரியே! வாழ்த்துக்கள்!

  • @eathefather8782
    @eathefather8782 9 หลายเดือนก่อน +45

    இரக்கம்இல்லாதபிரெமலாதபதவிக்காகமுன்னாடியேகொன்னுட்டாங்கபுருசனைஇலந்தபொன்மாதிரிஇல்லை

    • @ravichandran.761
      @ravichandran.761 9 หลายเดือนก่อน +1

      காவேரி மருத்துவமனை செய்த செயல் ...

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 9 หลายเดือนก่อน +31

    நண்பரை இழந்தார் பிறகு உயிரை இழந்தார்

  • @Krishnantvs
    @Krishnantvs 9 หลายเดือนก่อน +32

    Yes , premalatha done drama . Pathavi veri . Intha lady + his brother in law is ciriminal.

  • @tamilarasi8439
    @tamilarasi8439 9 หลายเดือนก่อน +31

    You are correct sir, She is acting

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 9 หลายเดือนก่อน +9

    மனசு வலிக்குது சார். என்ன சொல்றது. .நன்றி பிரியன் சார்.

  • @abdulrahman-vz8hj
    @abdulrahman-vz8hj 9 หลายเดือนก่อน +2

    பிரியன் sir சொல்வது தான் உண்மை

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 9 หลายเดือนก่อน +69

    சசிகலாவை விட மிகவும் பேராசை பிடித்தவள் பிரேமலதா
    கேப்டன் ஆன்மா ஒருநாளும் பிரேமலதாவை மன்னிக்காது.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 8 หลายเดือนก่อน +1

      நீ பக்கத்தில் இருந்து பார்த்தியா?

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 9 หลายเดือนก่อน +11

    அந்த லேடி செய்தது யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கிட்ட கதை போல் ஆகிவிட்டது 😤😤😤

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 8 หลายเดือนก่อน

      திமுக கட்சி எதுவும் செய்தது இல்லை போலும்! அவர் கால் விரல் 3 வருடங்கள் முன் வெட்டி எடுத்து ஆபரேஷன் செய்தார்கள் அன்று! இதை புரிந்து கொள்ள வேண்டும்!

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq 9 หลายเดือนก่อน +48

    உண்மையைத் தவிர வேறு எதையும் பேச மாட்டார் அண்ணன் பிரியன் அவர்கள்

  • @thangaveldharmaraj1848
    @thangaveldharmaraj1848 9 หลายเดือนก่อน +4

    பாடியும் இவரும் ஒன்றுதான். இறந்தநாளை நல்லநாள் என்று கூறுகி றார்கள்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 9 หลายเดือนก่อน +4

    பிரியன் அவர்களின் கருத்துக்கள் மிக சிறப்பு !

  • @Krishnantvs
    @Krishnantvs 9 หลายเดือนก่อน +41

    VIJAY kanth death ana two days , she is not worried. She is acting as a political plan only. Bjp binami.

  • @KannigaSampath
    @KannigaSampath 9 หลายเดือนก่อน +15

    Premalatha very worst lady

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 9 หลายเดือนก่อน +1

    Thanks very much ayya your great information

  • @onedayeverythingwillbefine6186
    @onedayeverythingwillbefine6186 9 หลายเดือนก่อน +11

    His 1st son was so genuine.. second cunning

  • @sazhagamma
    @sazhagamma 9 หลายเดือนก่อน +18

    Director Pandiraj told like that. She reacted his statement

  • @jayachandran9097
    @jayachandran9097 9 หลายเดือนก่อน +4

    பொதுக்குழு கூட்டுனதுஅங்கே போய் இருந்தா இன்னும் பிரபலமாமா இருக்கும் இல்லஅதனாலதான் பொதுக்குழு கூட்டினாங்க

  • @RabiyaAalima
    @RabiyaAalima 9 หลายเดือนก่อน +12

    Yes neenga souldrathu unmai

  • @malathiravichandran1523
    @malathiravichandran1523 9 หลายเดือนก่อน +4

    சுயநலம் மிகுந்தவராக பிரேமலதா இருக்கிறார்.மிகவும் அவசரம் காட்டுகிறார்,வளர்ந்த மகன்கள் பொருப்பு வகிக்கிம் நிலையில் இருந்தும் தன்னை முன்னிறுத்தி கொள்வது சுயநலம் மிகுந்தவராக பிரேமலதா தெரிகிறார்.தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

  • @sarunagirriselvaraj4010
    @sarunagirriselvaraj4010 9 หลายเดือนก่อน +24

    இதெல்லாம் ஒரு பெரிய விசயம் அல்ல.
    ஏனெனில் அவரின் உடல்நிலை மோசமாகி விட்டபோது அவரின் மனைவி செய்தது தவறல்ல.அவரின் கணவர் தொடங்கிய கட்சி அவர்களிடம் தான் இருக்க வேண்டும்.
    நீங்கள் சொல்வது போல் செய்தால் பொதுக்குழு வேறு முடிவெடுத்தால் கட்சியின் பணம் வேறு யாராவது எடுத்துக் கொள்வார்கள் அல்லவா?

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 9 หลายเดือนก่อน +6

    Ayya thangel kuruvathu mutrilum unmai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @VinothKumar-wv3nw
    @VinothKumar-wv3nw 9 หลายเดือนก่อน +8

    How a healthy person like him, can go from bad to worse all of a sudden. Something phishy has happened and I am not sure what their 2 sons were doing.

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI 9 หลายเดือนก่อน +1

      He was induced with Seivinai
      ..I don't have trust before but he is my relative and our relatives were talking about this

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 8 หลายเดือนก่อน

      ஒரே நாளில் எல்லாம் வருவதில்லை. இதன் தொடக்க நிலை கல்யாண மண்டபம் இடித்து போது தான் தொடங்கி இருக்கும்!

  • @Rama-xx9on
    @Rama-xx9on 9 หลายเดือนก่อน +4

    அந்த அம்மாவாழ்தான்கேப்டன்இறந்தார்இதுக்குயாருஓட்டுபோடுவா த்து

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 9 หลายเดือนก่อน +7

    உங்களுக்கு வேறு பிழைப்பு இல்லையா? ஒரு நல்ல மாமனிதர் இறந்து போய் இருக்கார் . இந்த நேரத்தில் குற்றம் குறை காண்பதா?

    • @Dreamshappen101
      @Dreamshappen101 9 หลายเดือนก่อน +2

      Antha manusanukaaga thaan pesaraaga 😢

  • @GriKannan
    @GriKannan 9 หลายเดือนก่อน +6

    சசிகலா வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு

  • @marianirmala442
    @marianirmala442 9 หลายเดือนก่อน +1

    Very sad this happened to The great man Vijaykanth

  • @unemployedviphobbies8749
    @unemployedviphobbies8749 9 หลายเดือนก่อน +17

    Captain death ku two reasons than one is jayalalitha 2011 to 2016 , second permalatha 2016 to 2023.

  • @shyambagu5400
    @shyambagu5400 9 หลายเดือนก่อน +12

    avara veetil bed rest kuduthu nallabadi kavanithirunthal kadippa innum konjanall iruthiruppar.

  • @chelladurai4298
    @chelladurai4298 9 หลายเดือนก่อน +7

    ❤வாழ்க❤

  • @youngbcc1328
    @youngbcc1328 9 หลายเดือนก่อน +7

    கேப்டன் இடத்த... யார் நிரப்ப ?

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 9 หลายเดือนก่อน +11

    Nalla naalnu entha pondattiyum solla maattal aval pathavi veri.therigirathu.

  • @kamalgk9374
    @kamalgk9374 9 หลายเดือนก่อน +4

    Part 2 sasikala premalatha

  • @kanchanad5439
    @kanchanad5439 9 หลายเดือนก่อน

    பிரியன் sir சூப்பர்
    கிரேட் சார்

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 8 หลายเดือนก่อน

    Amam sir mutrilum unmai manasu thangel thunithu kuruvathu vatherku mekka nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭😭😭😭

  • @bethiaanthony2375
    @bethiaanthony2375 9 หลายเดือนก่อน +4

    The two boys knew everything.mark this down one day someone will open up the the mouth to tell the truth.everything money money money.

  • @chandranagarajan171
    @chandranagarajan171 9 หลายเดือนก่อน +6

    Sir I have an opinion here……..if premalatha had not conducted that an urgent meeting and captain passes away in the mean time, what would have happened in that party….dont u think that few may form groups and do what ever they like to the party and its assets…..from premalatha and her sons point of view , this is correct…we should see the after effects of a leaders demise……there is no assurance that the committee members will nominate her as the successor…..

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 9 หลายเดือนก่อน +3

      Unn opinion thuni kupialae podra..

    • @hpd2112
      @hpd2112 9 หลายเดือนก่อน +2

      Anga yaru party la erukaa adichikrathuku 😂

  • @rameshvasanth72
    @rameshvasanth72 9 หลายเดือนก่อน +72

    இவள் பிரேமலதா இல்ல பிரேதலதா....

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 9 หลายเดือนก่อน +4

      👏👏👏👌

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 9 หลายเดือนก่อน +2

    HUMANS ARE LIVING GOOD CHRACTOR &MINDS ARE SAVING DETERMINATION BUT GOD DECIDED C.M. & p.m. through peoples.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 9 หลายเดือนก่อน +13

    ஆரம்பிச்சிட்டீங்களா ... செத்தவரை பத்தி பேசி முடிச்சாச்சு இனி அந்த அம்மா... எல்லா அரசியல்வாதிகளையும் அவர்கள் குடும்பத்தையும் பேசுங்க பாப்போம்... இது மஹாதப்பு

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 9 หลายเดือนก่อน +12

    Premalatha seithathu Manitha Vathaithan

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec 9 หลายเดือนก่อน +3

    முன் உதாரணம் எடப்பாடியும் ஒபஇஎஸ் தான் அதுனால பிரேமலதா அப்படி நடந்கிட்டாங்க

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 9 หลายเดือนก่อน +5

    பிரேமலதா பேசியது சரிதான்.ஜெயலலிதா பிரேமலதாவுக்கு ரோல் மாடல். ஜெயலலிதா மாதிரி
    பிரேமலதா ஜெயிலுக்கு போவது உறுதி.

  • @nataraj9442
    @nataraj9442 9 หลายเดือนก่อน +7

    விஜயகாந்த் ஒரு குருடன்..பிரேமலதா ஒரு புலி..புலி குருடனை ஏப்பம் விட்ருச்சு

  • @marisusila6138
    @marisusila6138 9 หลายเดือนก่อน +2

    Second sasikala roll model

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 9 หลายเดือนก่อน +11

    ஒரு நாள்தான் ஆகிறதது. அதுக்குள்ள உங்க வேலையை ஆரம்பித்தட்டேங்களே.

    • @SeeranganG
      @SeeranganG 9 หลายเดือนก่อน

      இவர்களாவது ஒரு நாள் கழித்துதான் ஆரம்பிக்கிறார்கள் பிரேமலதா விஜயகாந்த்தை அடக்கம் செய்த அடுத்த நிமிடமே இந்த நல்ல நாளில் என்று அரசியல் மேடையில் பேசுவது போல் பேசினாரே ஒரு துக்க வீட்டில் பேசும் பேச்சா அது.

  • @tamilarasan5936
    @tamilarasan5936 9 หลายเดือนก่อน +3

    Overtaking too much priyan 👟👟👞👞🥿

  • @ravichandran.761
    @ravichandran.761 9 หลายเดือนก่อน +6

    அவரின் நிலை மோசமாக போனதால் பொதுகுழுவை கூட்டியது சரிதான் ..

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 9 หลายเดือนก่อน +9

    Prema....
    Nee pomaaa....

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 11 วันที่ผ่านมา

    A.d.m.k. kutaniseara cptionuku pudikalai mekka nandrisir

  • @narayananraja8274
    @narayananraja8274 9 หลายเดือนก่อน +11

    விஜயகாந்த் அவர்கள் சொந்தக் கட்சி அவருக்குப் பின்னால் அவர் குடும்பம் தான் இருக்கும் தொண்டர் நாங்களே ஏத்துக்கிறோம் நீங்கள் ஒன்றும் கிழிக்க வேண்டாம் மூடிக்கிட்டு போங்க 😅😮😢

  • @rkgokul1
    @rkgokul1 9 หลายเดือนก่อน +2

    He lost his consciusness few years ago. Dmdk is another admk ...She wants sweet boxes only not mp mla councillor..Vijaykant got container but prem got sweet box by swiggy ....0+0+0 = 0...bjp+admk+dmdk= 000..

  • @vinayakk662
    @vinayakk662 9 หลายเดือนก่อน +17

    Actually they are surprised by the crowd gathered in the last 2 days and what if if she plays sympathy card in 2024 & 2026? Andha bayam dhaan ipdi pesa vekkudhu!

    • @anandanram7575
      @anandanram7575 9 หลายเดือนก่อน +3

      Sympathy in 2024 & 26???!!! Forget 24, there is no sympathy in 2023 itself with this arrogant drama queen at the helm of affairs.

    • @umaranichandrasekaran7123
      @umaranichandrasekaran7123 9 หลายเดือนก่อน +3

      Actually many blamed tamilnadu PPL that they didn't give chance to vijaykanth sir for cm but tn PPL are clever enough that if he is given a chance this lady is going to take control so no doubt that this lady can never ever take the sympathy in 2024 or 2026 . But tn PPL have due respect on vijaykanth sir.

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 11 วันที่ผ่านมา

    Superpiriyansir amamsir 🎉🎉🎉

  • @knsubramanian1231
    @knsubramanian1231 9 หลายเดือนก่อน +2

    23:13 This lady tortured a human being just for the sake of money to politicise the issue to demand from Political parties in bargain for seat sharing and money back from her candidates.
    Vijaikanth vote share in 2021 ASSEMBLY election was below 1%. 2019 Parliament elections it was 2%. 2016 Assembky elections also 2%.
    So no use at all.
    Vijaikanth himself is no more. So everything over for Premlata.

  • @sueshmanithangavelu
    @sueshmanithangavelu 9 หลายเดือนก่อน +1

    Aduthu Annan Stalin aadiya nadagathai patri pesuvaar

  • @ganessinv
    @ganessinv 9 หลายเดือนก่อน +1

    Why this guy is targeting vaiko for vjyayakanth downfall? Being a senior journalist he must be impartial. Does he mean vjyayakanth has no accountability

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 9 หลายเดือนก่อน +2

    Mr Priyan in 2011 Mr Vijayakanth was Hale and healthy. Then why heeded to the voice of Mrs Premalatha. It is not fair to glorify Mr Vijayakanth and attribute all his failures and evils on Mrs Premalatha.

  • @revathyravi8218
    @revathyravi8218 9 หลายเดือนก่อน +1

    Vijakanth avargala thavira kudumbatharei pidika villei neengal solvathu unmei sir

  • @ParthibanKandhu-wf8qb
    @ParthibanKandhu-wf8qb 9 หลายเดือนก่อน +3

    இவர் அருகில் இருந்து பார்த்தாரா

  • @ganeshr7333
    @ganeshr7333 9 หลายเดือนก่อน +8

    You guys don't have sense.She's done a great job personally for her golden husband. She had 100% full rights on his personal and professional assets.

    • @Gjfjbhnkg
      @Gjfjbhnkg 9 หลายเดือนก่อน

      Thuu

    • @Gjfjbhnkg
      @Gjfjbhnkg 9 หลายเดือนก่อน

      Thuu

    • @Balajiraja2005
      @Balajiraja2005 9 หลายเดือนก่อน

      She has rights only on assets, not on party as is it is public oriented party.

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 9 หลายเดือนก่อน

    வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் தேதிமுக

  • @chiranjeevipj1895
    @chiranjeevipj1895 9 หลายเดือนก่อน

    Next DMDK VIJAY

  • @annumoorthy5587
    @annumoorthy5587 9 หลายเดือนก่อน +3

    Villi andha amma

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 หลายเดือนก่อน

      இரும்புப் பெண்மணி

  • @astrofoxx1
    @astrofoxx1 9 หลายเดือนก่อน

    Vijaykanthh if he was with his friends Mr. Rawther & Mr. Liyakath Ali Khan, Mr. Panruti Ramachandran were the pillars. The 1st two were pillars in cini field also. The moment his wife & her brother poke their nose it was the start of the disaster of Vijaykanth- health. Life. Cinema & politics. He could have come out of all health issues if he was guided & encouraged properly. We miss a good CM & a good actor. This was witnessed in the last meeting on 24/12/23 where she took the posting. As it is clear she is going to succeed the party. Seeing Vijayakanth in that stage of health tears rolled down. Atleast a recling wheel chair would have been little comfortable. He was more prone to infections as his immune was less. I would have appreci5if she would announced her son to be the party head. We can justify that she wanted her son to take power in front of his father. She is greedy for post & game. She need not have pleaded to Stslin for State Honours. It was a shame for Late Vijaykanth S

    • @astrofoxx1
      @astrofoxx1 9 หลายเดือนก่อน

      Even if the zTN Government does not give ok. Vijaykanth is not a man to beg. He was always on the giving end & not receiving. It was a shameful act. How could you make compromise with people who voluntarily smashed your building in vengeance. The State Honours is the mass of public who gave him a send off & the sky too was dull showing its uneasiness. I am shocked as to why his sons don't bother about his father's reputation. Similarly she was sitting behind the body. Was it needed. She had only few hours left to see his face. She could have sat beside his body. Tears rolled down to see his corpse was like an orphan besides his family. But Vijaykanth is like God to all of us. Luv you Captain.

  • @cpushparaj2548
    @cpushparaj2548 9 หลายเดือนก่อน

    TALKING ON IS IT CORRECT

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 21 วันที่ผ่านมา

    Mutrilum unfair 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 11 วันที่ผ่านมา

    Amamsir mutrilum unfair 🎉🎉🎉🎉🎉

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 9 หลายเดือนก่อน

    Premalatha wants to take over the party's money.

  • @ssraghavan1956
    @ssraghavan1956 9 หลายเดือนก่อน

    Why do you say joining with other than DMK party is wrong

  • @ElangovanV-ww3sw
    @ElangovanV-ww3sw 9 หลายเดือนก่อน

    Mathippirkuriya iya pakyaraj sonnathu unmaithan kebtan annanai vittathupol annan seemanaium vitrathinga anpirkkuriya makkale? naam tamizhar. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilarasan5936
    @tamilarasan5936 9 หลายเดือนก่อน +1

    🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷 priyan mama

  • @poongodim4751
    @poongodim4751 9 หลายเดือนก่อน

    Kanimoziyum idhai solliirukkirar

  • @ravichandran.761
    @ravichandran.761 9 หลายเดือนก่อน +3

    கம்பி கட்டாதீங்கடா....

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 9 หลายเดือนก่อน

    NADUMAARI NATHARI YELLAM NAASSAMA POCEE

  • @jagannath40
    @jagannath40 9 หลายเดือนก่อน

    Thappapana.watanti.

  • @tamilarasan5936
    @tamilarasan5936 9 หลายเดือนก่อน +3

    🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷priyan

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 11 วันที่ผ่านมา

    Kutam cptionkaha vanthakutam averelatha katchikuillai 🎉🎉🎉🎉🎉🎉

  • @BarkhatNisha-w1e
    @BarkhatNisha-w1e 9 หลายเดือนก่อน +1

    கணவன் இறந்த சோகம் வருத்தம் கவலை எதாவது பிரேமலதா முகத்தில் இருந்ததா புருசன் இறந்தாள் ஒரு மனைவி எப்படி துடிப்பார் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்றுதான் இருந்தது எப்ப அரசியல் நாற்றங்காலில் உட்க்கார்வது என்று அந்த ஒரு கவலை‌ மட்டும்தான் முகத்தில் ‌தெறிந்தது

  • @balathandayuthapanyn7998
    @balathandayuthapanyn7998 9 หลายเดือนก่อน

    இரண்டு" ரா"
    க்களுடைய சாபங்கள்.

  • @nithiyanandan1736
    @nithiyanandan1736 8 หลายเดือนก่อน

    Premalatha panam asa pudichava

  • @murugesannarayanasamy8756
    @murugesannarayanasamy8756 9 หลายเดือนก่อน

    With one death ,How many videos your channel post.Very cheap earning money