இவளுக்கு கேள்வியே கேக்க தெரியல இவள எவண்டா சர்ஜா போட்டது , அந்த அம்மாவ தப்பா கேள்வி கேக்குற , தப்பு பண்ணவள நல்லவங்குற , என்ன கருமாண்ட இது அந்த பொண்ணு நடவடிக்க சரி இல்ல
Yes well said this lady asking too many questions she can't handle this kind program better bring latchmi ramakrishan she will be good for this program
பாவம் அது குழந்தை 13 வயது கல்யாணம் செய்து வைத்து நாய் படாத பாடுபட்டது ஏதோ தெளிவு வந்து இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டது இது தவறு என்ன இருக்கிறது நாற வாய் பல்லு அருவெறுப்பு மூஞ்சி பொண்ணோட புருஷனே ஓ** வாங்கலாமா அதெல்லாம் பொழப்பை கல்லில் அடிச்சு வெளியே துரத்த உட்கார வச்சு பேசுவது ரொம்ப அருவருப்பாக இருக்கிறது கஸ்தூரி மேடம்
தாய்க்கு நிகர் தாய் தான், அவருடைய பெண்ணும், நீங்களும் கேட்கும் விதத்தில் அந்த தாய் இல்லை. பெண் வயிற்று பிள்ளைகள் மேல் உயிராக இருப்பார்கள் தாத்தா, பாட்டி. அந்த விதத்தில் தான் அந்த பெண்ணின் அம்மா பேரப்பிள்ளைகள் கிடைக்காத தவிப்போடு அழுகிறார் 😢பாவம் அந்த பெண்ணின் அம்மா. ஆண் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க எப்படி கஷ்டப்பட்டிருப்பார். அவருக்கு ஆண்டவன் துணை இருக்கவேண்டும்.
கஸ்தூரி வேஸ்ட்.... அந்த அம்மாவுக்கு நியாயம் கிடைக்க ல.... தன் பில்லைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்து இப்போ அந்த சிறு பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்ல என்ன தேவை
அந்த அம்மாவ பார்க்க பாவமா இருக்கு ஏன் இப்படி ஒரு பழி சொல்றா. தன் சொந்தம் கடைசி காலத்தில் தனக்கு ஆதரவாக இருக்கும் தன்னை பார்த்து கொள்ளும் ஒரு ஆசை அவ்வளவு தான். புருஷன் இல்லை, பிள்ளையும் இல்லை, பேர பிள்ளைகளும் இல்லை.புருஷன் இல்லாமல் சிரமப்பட்டு இவளை வளர்த்ததுக்கு இவள் அந்த அம்மாவுக்கு கொடுத்த பரிசு
Congratulations. Very nice. உங்கள் வளர்ச்சி பார்க்கும் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சிறுக கட்டி பெருக வாழ்க. May God bless you all and your families. ❤❤❤🎉🎉🎉😊😊
இந்த தாய் தன் மகளை மட்டும் இழக்கவில்லை , இரண்டு பேரப்பிள்ளைகளையும் இழந்த வலி முகத்தில் தெரிகிறது,என்ன பேசுகிறது என்று அறியாது தடுமாற்றத்தில் உள்ளது இந்ததாய்,
கஸ்தூரிக்கு இந்த நிகழ்ச்சி நடத்த தெரியவில்லை சும்ம மழமழ என்று சொன்ன வார்த்தையை திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கிறது கஸ்தூரி p நிகழ்ச்சி பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது தயவுசெய்து இந்த நிகழ்ச்சிக்கு கஸ்தூரி ஏதோ வீட்டில் பேசுற மாதிரி சும்மா சும்மா பேசிக்கொண்டே இருக்கிறது இதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை லட்சுமி மேடம் பண்ணி இருந்தால் சூப்பராக இருக்கும்
Involvement கஸ்தூரிக்கு தேவை. உள்ளுணர்வோடு கவனித்து, உள்ளூர் மொழி வழி கலாச்சாரத்தோடு இணைந்து கேட்க வேண்டும். எங்கள் தமிழ் மாமி..தமிழ்த்தேசிய உணர்வுடைய மாமி என்பதால் உங்களுக்கு எங்களின் கருத்து. நாளடைவில் பழகிடுவீங்க..நம்புறோம். வாழ்த்துகள்.
அந்த அம்மா நினைக்கிறது என்ன நடந்தது நடந்துருச்சி என் கூடவே பக்கத்தில் வைத்துக் பார்த்து கொள்கிறேன் ஆசை படுகிறது அதுக்கு வேசி பட்டம் பரிசு இவ்வளவு நடந்த பிறகு தனி குடித்தனம் வைத்து சன்டை சச்சரவு வரும் மாமனார் மாமியார் வீட்டில் வாழ வைத்தால் ஏதாவது ஒரு சூழ்நிலை அவமானமாக பேசுவாங்க இதனால் தான் பேற பிள்ளைகள் அவ சரியாக கவனிக்க வில்லை என்றால் இந்த அம்மா பார்த்துபாங்க அந்த பெண் கூரும் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் தாயை ஏலனம் செய்யுரிங்க
கஸ்தூரி கேக்குற கேள்வி எல்லாமே டைரக்டர் சொல்லி குடுக்குறது தான்,அவரு speker ல பேசுறது clear அஹ் கேக்குது😅😅 இதுக்கே தீர்ப்பு சொல்ல தெரியல இதுல இந்த அம்மா ஜட்ஜ் டோட்டலி வேஸ்ட் of டைம்
இவளுக்கு கேள்வியே கேக்க தெரியல இவள எவண்டா சர்ஜா போட்டது , அந்த அம்மாவ தப்பா கேள்வி கேக்குற , தப்பு பண்ணவள நல்லவங்குற , என்ன கருமாண்ட இது அந்த பொண்ணு நடவடிக்க சரி இல்ல
Yes yes
Yes
Adha.ithu romba olungi. Kekra paaru kelvi
நடுவர் ஓடு
ஐயோ முடியல....திரும்ப திரும்ப அதே கேள்வி.....லக்ஷ்மி அம்மாதான் இதற்கு சரி.... miss you lakshmi mam
Yes well said this lady asking too many questions she can't handle this kind program better bring latchmi ramakrishan she will be good for this program
Such a fçuked up judge. Bloody irritating beach
அம்மா தாயே இனிமேல் நீ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்த அதே இதற்கெல்லாம் நீ சரிபடமாட்டே தாயே
😂crt sema irritating
Ĺ 1:09:08 @@swetham9494
CRT semma mokka pa loosu mathiri kelvi kekuthu
@@swetham9494 r
,@@Yeshwinth
அந்த அம்மா ரொம்ப பாவம் கஸ்தூரி அந்த அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் ரொம்ப அருவருப்பா இருக்கு
ஆம் மேடம்
சாப்பிட்டிங்கல
S nga
பாவம் அது குழந்தை 13 வயது கல்யாணம் செய்து வைத்து நாய் படாத பாடுபட்டது ஏதோ தெளிவு வந்து இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டது இது தவறு என்ன இருக்கிறது நாற வாய் பல்லு அருவெறுப்பு மூஞ்சி பொண்ணோட புருஷனே ஓ** வாங்கலாமா அதெல்லாம் பொழப்பை கல்லில் அடிச்சு வெளியே துரத்த உட்கார வச்சு பேசுவது ரொம்ப அருவருப்பாக இருக்கிறது கஸ்தூரி மேடம்
அந்தப் பிள்ளையோட அம்மா முகத்தைப் பார்த்தால் உங்களுக்கெல்லாம் பாவம் தோணலையா
நீயெல்லாம் ஒரு நாட்டாமைன்னு வந்துது பாரு அந்த அம்மா.....
பாவம் அது நிலைமை.....
கஸ்தூரி மேடம் நீங்க இதுக்கு சரிப்பட்டு வர மாட்டிங்கள....... லக்ஷ்மி அம்மா தான் ... இதுக்கு சரி...
25ee1pyp1pt
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இவள யாருடா நீதி சொல்ல கூப்பிட்டது.... கருமம்... நாகரிகம் தெரியாத ஒரு பொண்ணு.....
Hyt
லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி கேள்வி கேட்பது வேற லெவல் ல இருக்கும் போல்ட் ஆ இருக்கும்
கஸ்தூரி இது போன்ற நிகழ்ச்சிக்கு இனிமேல் வராதீர்கள் தலைமை தாங்கி பேச கடுகளவும் தகுதி இல்லை
😂
லக்ஷ்மி அம்மா தயவு செய்து இந்த நிகழ்வை நடத்துங்க. இந்த கஸ்தூரி அக்காவுக்கு இந்த நிகழ்வை நடத்த தெரியல. நித்திரை தூக்கத்தில பேசிறது போலவே பேசிறாங்க.
ẞßßßß$%*
½
Yes
Yes
Yes
அந்த அம்மா பாவம்
கஸ்தூரி மேடம் நீங்க பேசுறது தப்பு அந்த அம்மா வை பாத்தா பாவம்
கடைசி வரைக்கும் அந்த பொண்ணுனோட அம்மாவை சந்தேகபடுரிங்க அவுங்க நல்லவங்க தான் அந்த நடுவர் தான் சரியில்லை 😮😮😮😮
Che antha amma pavum antha ammavuku pesave theriyla
Pawam inda amma inda kasthuriki paithiyama
CT@@NiraPremilll
😊❤❤❤❤
Exactly....
கஸ்தூரி அவர்களின் பேச்சில் அலச்சியம் தெரிகிறது. அந்த அம்மாவை மதியுங்கள்.
0q
@@devinarayanaswamy3090 ஹாய் கி
ஆம் மேடம்
@@King-yo7ft 0
@@devinarayanaswamy3090è
கஸ்தூரி இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு போதுமான திறமை இல்லை
Lekshimi Ramakrishnan mam pls host the show
ஆமா..
தாய்க்கு நிகர் தாய் தான், அவருடைய பெண்ணும், நீங்களும் கேட்கும் விதத்தில் அந்த தாய் இல்லை. பெண் வயிற்று பிள்ளைகள் மேல் உயிராக இருப்பார்கள் தாத்தா, பாட்டி. அந்த விதத்தில் தான் அந்த பெண்ணின் அம்மா பேரப்பிள்ளைகள் கிடைக்காத தவிப்போடு அழுகிறார் 😢பாவம் அந்த பெண்ணின் அம்மா. ஆண் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க எப்படி கஷ்டப்பட்டிருப்பார். அவருக்கு ஆண்டவன் துணை இருக்கவேண்டும்.
YES
அந்தகிராமத்து
தாயின் தவிப்பும்
வேதனையும்
வார்த்தைகளால்
விவரிக்கமுடியாது😭
பெண் சொல்லியது உண்மை அந்த தாய் தவறான உறவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். எங்கள் ஊர் சென்னிமலையில்
எங்க அந்த கஸ்தூரிஅம்மாவுக்கு புரியலய இல்ல புரியாத மாரி இருக்க கஸ்தூரி வேஸ்ட் 😂😂😂😂
😮😢
இவளுக்கு பிள்ளைப்பாசம் இருந்தா இன்னொருவனுடன் ஓடுவாளா? இது விளக்கமில்லாத காமக்கோட்டம் இதுக்கு பட்டால்தான் தெரியும்.
கஸ்தூரி வேஸ்ட்.... அந்த அம்மாவுக்கு நியாயம் கிடைக்க ல.... தன் பில்லைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்து இப்போ அந்த சிறு பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்ல என்ன தேவை
குத்து விளக்கு குத்து விளக்கு சத்தியமா நா குடும்ப குத்து விளக்கு உங்கள பார்த்த அந்த பாடல் நியாபகம் வருது மேடம் 😁
இவ சரியில்லை
அதனால அவுங்க அம்மா
தப்பானவங்கன்னு சொல்றா.அந்த அம்மாவ பாத்தா யாருக்காவது
வைச்சுக்கனும்னு தோனுமா?
😅
@@bhuvanaprabhu8198 😁😁😁
@@lakshmijamuna4672hai ma how r you
மூளை இல்லாத! கஸ்தூரி உன் முடிவு தவறானது "" அந்த அம்மா பாவம் 😭 அந்த பாவத்தின் வலி! அந்த பெண்ணை கண்டிப்பாக " சும்மா விடாது!! 👍
தவறு அந்த பெண் சொன்னது உண்மை அந்தக் கிழவி மருமகனோடு வாழ்கிறது தவறான உறவில் அந்த குழந்தை சீனிவாசன் என் வகுப்பில்1 வது படிக்கிறான்.
💯 crt
உங்க தலைப்பா மாத்துங்க அந்த அம்மா பாவம் நடத்ரா. ஷோ சரியில்லை
Yes nga
அந்த அம்மாவ பார்க்க பாவமா இருக்கு ஏன் இப்படி ஒரு பழி சொல்றா. தன் சொந்தம் கடைசி காலத்தில் தனக்கு ஆதரவாக இருக்கும் தன்னை பார்த்து கொள்ளும் ஒரு ஆசை அவ்வளவு தான். புருஷன் இல்லை, பிள்ளையும் இல்லை, பேர பிள்ளைகளும் இல்லை.புருஷன் இல்லாமல் சிரமப்பட்டு இவளை வளர்த்ததுக்கு இவள் அந்த அம்மாவுக்கு கொடுத்த பரிசு
கஸ்தூரி உனக்கு இந்தநிகள்ச்சீக்கு சரியில்லை
கஸ்தூரி நடுவராக இருக்க தகுதி இல்லை❌
Congratulations. Very nice. உங்கள் வளர்ச்சி பார்க்கும் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சிறுக கட்டி பெருக வாழ்க.
May God bless you all and your families. ❤❤❤🎉🎉🎉😊😊
அந்தோஷ் என்பது வடமொழி.
ஆகூழ் அல்லது பேறு என சொல்லவும்.
அப்பாவிகளின் இயலாமை உங்கள் வருமானம்
ஆன்மிகமும் அப்படித்தான் 😂😂😂😂
So true
Intha nigalchilla vara ponnu ah patha insata le indhu nnu oru account la oru ponnu mathiri irruku yarachum poi check panni parrunga
This is how Muslims say to convert.
😊 48:49 @@mayuranpuvaneswaran3693
Lakshmi Ramakrishnan is right person to host this program
True
Correct bro really comedy this madam 😂
🤣🤣🤣🤣🤣🤣
🤭
Q
Lakshmi Ramakrishnan s the right person for this show
ஆம்
கஸ்தூரி மேடம் தவறான தீர்ப்பை குடுத்தீட்டிங்க பெத்த மனசு என்ன பாடுபடும் bad bad 😢😢😢
இந்த அம்மாவ பாத்ஹா தப்பு பண்ற வங்க போல இல்ல பாவம்
தம்பி பாசம் அந்த அம்மாவுக்கு
அந்த பொண்ணு சொன்னது பொய்
Lakshmi mam very grateful ❤
கஸ்தூரி நீங்க கொஞ்சம் training எடுத்துட்டா நல்லா இருக்கும்
பெத்த அம்மாவாக இருந்தாலும். தன் பொண்ணு செய்தது தவறு என்ற எண்ணத்தில் மட்டுமே சபிக்கிறாங்க. அவங்கள தவறாக பேசுறிங்க மேடம். மிகவும் தவறு மேடம்.
அம்மா விடம் கேட்ட அதே கேள்வி கேட்டு அறுவைய போடுறாங்க கஸ்தூரி
Unmai 😂
😂😂😂😂
😂😂😂
😂😂😂😂
இந்த நிகழ்ச்சிக்கு ஏழைகள் மட்டுமே வருகிறார்கள் பாவம் அந்த தாய்
கஸ்தூரி வேஸ்ட்
கஸ்தூரி நீ இதுக்கு சரிப்பட்டு வரவில்லை கிலம்பு காத்து வரட்டும்
கஸ்தூரி க்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மாதிரி டீல் பண்ண விசாரிக்க பேட்டி எடுக்க தேரியல தூக்கத்தில் கேள்வி கேட்பது போலவே இருக்குவள வலா கோலா கோலா பெய்ச்சு
எனக்கு தெரிஞ்சி கஸ்தூரிக்கு காது கேக்காதுன்னு நெனைக்கிறேன், மேலும் புரிஞ்சிக்கிற சக்தி மிக குறைவு.
நல்ல நிகழ்ச்சியை இப்படி சொதப்பல் பன்னுறியே கஸ்தூரி.எப்படி வழக்கறிஞருக்கு படிச்சன்னு தெரிலம்மா
Is it so,she is a lawyer[?
என்ன இது வக்கீலா???
@@lakshmilakshmip1112😂😂😂😂
யாருக்கெல்லாம் தலை சூத்துது 😇😇😇
Anakku😂😂😂
நான் எப்வோமயக்கம்போட்டுவிழுந்துடேன்
😂❤
இந்த அம்மா இங்க வந்தது
தப்பு .ஞாயம் கிடைக்கல
ஆம் மேடம்ஹாய் மேடம்
கஷ
@@sureshjsureshj4112 என்ன
@@sureshjsureshj4112 க ஷ
அப்படின்னா என்ன?
இந்திய மக்களுக்கு புத்தி இருந்தால் இந்த நிகழ்ச்சி க்கு வரமாட்டார் கள். பணத்துக்கு மானத்தை விக்கும் இந்தியர்கள்
அந்த அம்மாவ நீங்க பேசிய அலட்சியமான சொல் மிகவும் தவறு.
What she is speaking is law.. there is no space for sentiment
Lakshmi mam always best
😊
பெரியசாமிதான் மிகவும் சரியான நீதிபதி.
@@ramanathanramanathan5201😂😂
J@@ramanathanramanathan5201
@@rajasaranirajasarani2137
2*229
தலைப்பு சரியில்லை அடுத்தவங்க பிரச்சணையில் குளிர்காயிறதே இந்த மீடியா காரங்களுக்கு புளைப்பு 😏😏😠😠
இந்த தாய் தன் மகளை மட்டும் இழக்கவில்லை ,
இரண்டு பேரப்பிள்ளைகளையும் இழந்த வலி முகத்தில் தெரிகிறது,என்ன பேசுகிறது என்று அறியாது தடுமாற்றத்தில்
உள்ளது இந்ததாய்,
Kasthuri mam plz I request you ,plz relive this program 🙏
சும்மா நொய் நொய்ன்னு கேள்வி தான் கேக்குது கஸ்தூரி காது கேட்குமா கேட்காதா என்று தெரியவில்லை
ஒரு mannum theriyala kasthuri lush. Erissala இருக்கு.
தீர்ப்பு சரியில்லை
கஸ்தூரிக்கு இந்த நிகழ்ச்சி நடத்த தெரியவில்லை சும்ம மழமழ என்று சொன்ன வார்த்தையை திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கிறது கஸ்தூரி p நிகழ்ச்சி பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது தயவுசெய்து இந்த நிகழ்ச்சிக்கு கஸ்தூரி ஏதோ வீட்டில் பேசுற மாதிரி சும்மா சும்மா பேசிக்கொண்டே இருக்கிறது இதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை லட்சுமி மேடம் பண்ணி இருந்தால் சூப்பராக இருக்கும்
சந்தோஷ் தான் சந்தோசபடுததரான்அதனாலசந்தோஷ்தான்வேனும்
Entha kasturi...summa vala valanu puriyathamari pesittu eruku....ioo iooo 🤧🤧🤧
😂😂😂😅😅😅😂😢 ஹய்யோ முடில சாமி😅
பார்த்த எங்களுக்கே புரியுது விசாரித்த உங்களுக்கு புரியலையா. ஏன் இப்படி மேடம்.
அந்த அம்மாவ பார்த்தா தப்பு பண்றவங்க மாதிரி யா இருக்கு
Kasthuti pasa thetiyala pavam amma
One and only lakshmi ramakrishanan is the best for this program
சுதாலட்சுமி தாய் பாவம் பெத்த மனசு வலி
Lakshmi mam dhan correct, avanga dhan perfect👍👏👏
100% உண்மை மேடம்
வடிவேல் காமெடி போல் பொண்ண கையு பிடிச்சி இழுதியா....
😂😂😂😂
@@wintopgirl3090 😜😜😜
😂😂😂😂😂
Haleema Kuwait sirlanka Laxmi àmma good ❤❤❤❤❤❤
கஸ்தூரி நீங்கள் அந்த தாயின் இடத்தில் இருந்தால் தான் அந்த வலி வேதனை தெரியும்... இந்த தலைப்பு முதல் சரியா? அந்த தாயின் கண்ணீர் சும்மா விடவே விடாது
💯 unmai
கஸ்தூரி க்கு வேறு நிகழ்ச்சி கொடுங்கள்
Nirmala mam or Lakshmi mam tha correct in show ku
Poor lady,she is tube light,grasping very late.!,
அக்கா தம்பின்னே கஸ்தூரி மேடத்துக்கு அந்த அம்மா சொன்ன பிறகு தான் புரியுது இவங்கலாம் என்ன பிரச்னைக்கு முடிவு சொல்ல போறாங்க 😨😨😨
Involvement கஸ்தூரிக்கு தேவை. உள்ளுணர்வோடு கவனித்து, உள்ளூர் மொழி வழி கலாச்சாரத்தோடு இணைந்து கேட்க வேண்டும். எங்கள் தமிழ் மாமி..தமிழ்த்தேசிய உணர்வுடைய மாமி என்பதால் உங்களுக்கு எங்களின் கருத்து. நாளடைவில் பழகிடுவீங்க..நம்புறோம். வாழ்த்துகள்.
நீயெல்லாம் இந்த அப்பாவி பெண்களுக்கு பஞ்சாயத்து பண்ண. வேண்டிய நிலை கொடுமைடா. சாமி
தலைப்பு தயவு செய்து மாற்றுங்க.🙏😡
Correvt
எல்லாம் காலக்கொடுமை.இந்த பெண்ணை கண்டித்து வளர்த்திருக்கனும்.
இந்த நிகழ்ச்சி தயாரித்த வரை
ஒரே கேள்வி கேட்கனும் உங்களுக்கு கஸ்தூரி கேட்கும் கேள்வி புடிக்குதா
Kasthuri Akka.Very rough call.....But you are very excellent with your predictions....
We're really miss madam Lechumi Ramakrishnan
The whole family seems innocent
அம்மா வையாரும் புரிந்து கொள்ளவிடாமல் கஸ்தூரி செய்தது தவறு கஸ்தூரியை கண்டிக்கிறோம் எவ்வளவு thu
அம்மா..... தெரியாம இந்த show க்கு வந்திட்டேன்..... எனக்கு வாய் வலிக்குது..... 😂😅 ஐயோ... திரும்பியும் மொதலேந்தா.....
0pp❤) 0,
Y
நடந்ததை விடியோ எடுத்து போட்டு காட்டினாள் தான் கஸ்துறியால் உண்மை கண்டி பிடிக்க முடியும்
😆😆😆
Apa kuta kasturi sothappal tha
😁😁😁
😂
அந்த அம்மா நினைக்கிறது என்ன நடந்தது நடந்துருச்சி என் கூடவே பக்கத்தில் வைத்துக் பார்த்து கொள்கிறேன் ஆசை படுகிறது அதுக்கு வேசி பட்டம் பரிசு இவ்வளவு நடந்த பிறகு தனி குடித்தனம் வைத்து சன்டை சச்சரவு வரும் மாமனார் மாமியார் வீட்டில் வாழ வைத்தால் ஏதாவது ஒரு சூழ்நிலை அவமானமாக பேசுவாங்க இதனால் தான் பேற பிள்ளைகள் அவ சரியாக கவனிக்க வில்லை என்றால் இந்த அம்மா பார்த்துபாங்க அந்த பெண் கூரும் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் தாயை ஏலனம் செய்யுரிங்க
Lakshmi madam knows,how to deal the issue.
🎉😢🎉🎉🎉
Exactly
@user-dilu588 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@vanajaramalingam1433 😊😊😂m
Lakshmi mam super 🎉
தலைப்பு இப்படி போட்டால் தான் பாப்பாங்கனு போடுறாங்க.
உண்மை அண்ணா
அருமை அருமை அருமை
கஸ்தூரி மேடம் அருமை
நல்ல குடும்பம் கேவலமாக இல்லை இது தான் தமிழ் கலாச்சாரம் ம
The lady is direct to the point but kasturi you are confusing her
Fact
Itha pakurathe thappu
Romance feeling varum
U best
கஸ்தூரி மாமி காலையில பொங்கல் சாப்பிட்ருப்பாங்க போல
Change the topic. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.
Amma Mindvoice; ஃபர்ஸ்ட் ஜட்ஜ் மாத்துங்க இவங்களுக்கு புரிய வைக்கிறதுக்கு உள்ள நான் செத்துருவேன் போல😂
ஏழை தாய் பாவம் ஏமாற்றாதீர்கள்.
இது அவளின் வாழ்க்கை அவள் தான் வாழனும் அவள் யார் கூட வேணாலும் போகலாம் சட்டமே சொல்லுது அவள் சின்ன பொண்ணு விட்ருங்க அவள் விருப்பப்படி வாழட்டும்
Kasthuri...please niya poidu.. Ilana intha program velangathu🤐
ஐய்யோ அந்த கஸ்தூரிக்கு ஒண்ணுமே புரியல திரும்ப திரும்ப கேட்குது மணி வெஸ்ட் டைம் வெஸ்ட்
Very detailed and practical Kasthuri.......no point in forcing the girl when she does not want anything to do with mother, husband or kids
Pramsmy
@@KaruppasamyCatering000000⁰000000⁰0000000000000000000000000000000000000000000000000000000000⁰00000000000000
L❤ kk
Poll kk ll❤a poo
❤ of
Lakshmi Ma'am pls comeback
This kasturi madam is Repeatedly asking same questions , it is very irritating 😓...WE NEED LAKSHMI MAM AGAIN😢
Kasturi is so confusing. Before taking this case please study again about this case. Same question again and again. So headache
கஷ்தூரி மேடம் நீங்க சரக்கு அடிச்சு இருக்கீங்க போல 😅😅😅
😅😅
😂😂😂😂
கஸ்தூரி மேடம் இந்நிகழ்ச்சிக்கு வரவே வராதீங்க please...
கஸ்தூரி கேக்குற கேள்வி எல்லாமே டைரக்டர் சொல்லி குடுக்குறது தான்,அவரு speker ல பேசுறது clear அஹ் கேக்குது😅😅 இதுக்கே தீர்ப்பு சொல்ல தெரியல இதுல இந்த அம்மா ஜட்ஜ் டோட்டலி வேஸ்ட் of டைம்
இன்ரோவே 22 minutes யப்பா சாமி😮😮
Ungaluku romba maturity iruku.. ithula neenga vera advocate ah🤝🤝😇😇