கஸ்தூரி அக்கா உங்களுடைய புரிதல் தன்மையுள்ள பேச்சும் அவருக்கு நீங்கள் சொல்லும் ஆறுதல் வார்த்தையும் மிகவும் அருமை , மிக்க நன்றி சகோதரி அவர்களே நன்றி 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐❤️❤️❤️👍👍👍👍👌🏻👌🏻👌🏻
சீமான் அல்ல அவர் சீமாதான்.அவரின் அன்பிற்க்கு எத்தனை பரிசுகள் கொடுத்தாலும்.ஈடாகது.தங்கையே நீ எவ்வளவு வேதனையுற்றுள்ளாய்.நீ நலம் வாழ இறைவனை பிறார்திக்கிறோம்👍
கஸ்தூரி அக்கா...நீங்கள் சீமா சகோதரியின் உணர்வுகளை புரிந்து கொண்டு...ஓர் நண்பரை போல் ஆதரவாகவும் அன்பாகவும் மிக தெளிவாகவும் பேசிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
Hats off to you kasturi....Done a wonderful job...இந்த திருநங்கையின் கதையை விட உங்களது உயர்ந்த பண்பும் தெளிவான சிந்தனையும் திறந்த மனதும் என்னை மிகவும் கவர்ந்து விட்டன...🤝👍👌
நம்பிக்கை துரோகிகள் இருக்கும் வரை நாடு உருப்படது கடவளு என்னாதான் செய்வார் எங்கே பார்த்தாலும் ஊழல்கள் ஓயாது இந்த தம்பி இப்ப தங்கை தான் பாவம் கடவுள் துனை🙏 எல்லாம் வெளிப்படையாக கதைக்கிறார்கள்👌👍
வணக்கம் நானும் ஒரு திருநங்கை தான் என் நாம் சமூகத்தில் உள்ள பலர் ஆண்களின் தேவைக்காக பழகுகிறற்கள் என்றும் தெரிந்தும் ஏமாற்றாபட்டு இறக்கின்றனர்.... தயவு செய்து பின் வரும் காலத்தில் நம் சமூகத்தில் உள்ளவர்கள் திருத்தங்கள்.... என் வாழ்க்கையில் எனக்கு பல ஈர்ப்புகள் வந்தாலும் நான் என் மூத்த திருநங்கைகள் வாழ்க்கையை எனக்கு ஒரு பாடமாக அமைத்து கொண்டேன்.....
அந்த மோகன் மறுபடியும் இன்னொரு திருநங்கைய தேடிதான் போவான் திருநங்கை சகோதரிகள் கவனமாக இருக்கனும் பெற்றோர் களையும் உடன் பிறந்தவர்களையும் உதவியா இருக்கனும்.
எனக்கு உண்மையில் அவர் தாயின் எதார்த்த பேச்சி அவர் அன்பு அதை பார்க்கும் பொழுது என் மனம் வலிக்கிறது. என் தாயும் அப்படி தான் இருப்பாள். மகனின் பாசம். நல்ல உள்ளம் கொண்ட மனிதரை உலகிற்கு கொண்டு வந்த தெய்வம். I love my mom
ஹையோ கஸ்தூரி அவங்கள பேச விடுங்க distrub பண்ண வேண்டாம்...opposite la pesura person la free ya விடணும் அப்பதா நல்லா இருக்கும் அவங்க feelings experience share panna முடியும்
நானும் திருநங்கை தான்.. 2009 மே 9 அன்னிக்கு எனது திருமணம்.. நான் கருப்பா இருக்கேன்னு என்னை வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டான்.. கடந்த வருடம் வேற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டான்.. தோல்வியடைந்த இடத்தை விட்டு மனம் நகரவில்லை இத்தனை வருடம் ஆகியும்!! கொலையை விட மோசமானது நம்பிக்கை துரோகம்
தயவுசெய்து இதுபோல் உணர்வு உள்ள ஆண்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் இயற்கைக்கு மாறாக தங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். காதல் என்பது அன்பு. அன்புக்காக பழகும் உறவே உண்மையான உறவு.
Kasthuri is interrupting the person's flow when she tries to say something. Without letting her to express completely, Kasthuri constantly asking questions. Patience is important for the people those who interview and get the more info.
அன்பு செலுத்துபவரிடம் அன்பு செலுத்து அடிமையானவாழ்க்கையை அன்பு என்று சொல்லாதே இந்த அன்பு எதோ ஒரு தெய்வத்தை நினைத்தாள் உனக்கும் மணநிம்மதி கிடைத்து இருக்கும்
சகோதரி ஸீமாவுக்கு நல்ல. எதிர்காலம் இருக்கிறது. இனி நடப்பவை நல்லதாகவே நடக்கும். தயவு செய்து எதிர்மறையான சிந்தனை வேண்டாம். பாஸிட்டிவவாக. மட்டுமே சிந்தியுங்கள். நல்லதே நடக்கும். இந்த. நிகழ்ச்சியை ஒளிபரப்பிய மாலைமுரசுக்கு நன்றி.
சீமா சகோதரி உன் அத்தனை வலிகளையும் நீ சிரித்துக் கொண்டே சொன்ன ஆனா நான் அழுது கொண்டே பார்த்தேன் கடைசியில் அந்த ஈன பிறவியையும் மன்னித்தும் விட்டாய் இயற்கை மீது சத்தியம் செய்து சொல்வேன் என் கண்களுக்கு நீங்கள் ஒரு பெண் தெய்வம் சக்தியின் உருவம் அருள் புரி தாயே🙏🙏🙏🙏
நல்ல நிகழ்வு உண்மையான காதல் ஏமாற்றப்படும் போது ரணமாக வலிக்கிறது ஏமாற்றம் தான் தெளிவை கொடுக்கிறது சீமாவும் நிச்சயம் பாராட்டப்படுவாள் காலம் எதையும் புரட்டிப் போடும் வல்லமை கொண்டது வாழ்க சீமா வளமுடன் எல்லா புகழுடன்
அன்பாக இருப்பதை போல நடிக்கவாவது செய் என்று கூறிய அந்த வினாடிகள் கண்களை குளமாக்கியது. அன்பிற்காக ஏங்கும் இவர்களைப் போன்றோரை ஏமாற்றுவது மனிதமற்ற செயல்....
Kasturi should reduce her talks & let him to speak, Semman has come with such heavy hearted... He has longed for love, affection & care, nothing wrong in it, had his siblings not avoided him, he would've been a better person today, it's the family tat should support such PPL... Mohan wat u did was wrong, one should never play with others feelings, jst think wat if someone plays with ur feelings???
This seeman went thru the hell of devil , yet he is keep on smiling by hiding all his pain and sorrow which he went thru . Lastly he wish the guy who cheated him to have a good life . For that god must lead seema to show a good path way in life . I fell very sad for seema and pray she will succeed in life with God grace .
Feeling so heavy at heart, cant take the pain that person is going through, so much of pain is hidden in that smile, really every line of conversation had s message to the public, wakeup people lets start respecting them , let Seems get the justice required..I pray God for her to lead a peaceful and blessed life
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் & நிர்மலா பெரியசாமி தாண்டி ஒரு நாள் உங்களால சாதிக்க முடியும் கஸ்தூரி...please keep it up....program.. like this...(with out கள்ளக்காதல்)
ஒரு திருநங்கை உணர்வை புரிந்து கொண்டு நல்ல விதமாக பேசிய அக்கா கஸ்தூரி வாழ்த்துக்கள்👍
44bgn
@@veluk6170 😂
Lg
@@veluk6170 ĺ
@@veluk6170 09
கஸ்தூரி அக்கா உங்களுடைய புரிதல் தன்மையுள்ள பேச்சும் அவருக்கு நீங்கள் சொல்லும் ஆறுதல் வார்த்தையும் மிகவும் அருமை , மிக்க நன்றி சகோதரி அவர்களே நன்றி 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐❤️❤️❤️👍👍👍👍👌🏻👌🏻👌🏻
😢
Loohn hp
சீமான் அல்ல அவர் சீமாதான்.அவரின் அன்பிற்க்கு எத்தனை பரிசுகள் கொடுத்தாலும்.ஈடாகது.தங்கையே நீ எவ்வளவு வேதனையுற்றுள்ளாய்.நீ நலம் வாழ இறைவனை பிறார்திக்கிறோம்👍
I pray for your peaceful life.
அரசு பள்ளி ஆசிரியர்களை பெருமையாக சொன்ன கஸ்தூரி அவர்களுக்கு நன்றி
Tb yh a
😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊
😊
😊😊😊
நல்லவர்கள் வாழ இந்த உலகம் விடாது...பாவம் அவர் வாழ்க்கை அவர் எண்ணம் போல் அமைத்திருந்தால் நல்ல விதமாக வாழ்திருபார் !!!
😊😊😊😊
😊😊😊😊
😊😊😊😊
😊😊😊😊
Hi ❤
Actress kasthuri Mela edho oru chinna Kovam irundhuchu but Indha video parthu avanga Mela respect vandruchu
Hats off to u kasthuri mam
She is best
Cause you're a confused gender?
கஸ்தூரி அக்கா...நீங்கள் சீமா சகோதரியின் உணர்வுகளை புரிந்து கொண்டு...ஓர் நண்பரை போல் ஆதரவாகவும் அன்பாகவும் மிக தெளிவாகவும் பேசிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
நேர்மையான நிகழ்வு, நாடகம் அல்ல!!!
மிகவும் தெளிவாக பேசுறீங்க. அன்புக்காக ஏமந்தது உங்க தலைவிதி.
Hats off to you kasturi....Done a wonderful job...இந்த திருநங்கையின் கதையை விட உங்களது உயர்ந்த பண்பும் தெளிவான சிந்தனையும் திறந்த மனதும் என்னை மிகவும் கவர்ந்து விட்டன...🤝👍👌
பாவம்பா நம்பிக்கை துரோகம் கொடுமையானது கடவுள் துணை இருப்பார்
ஒரு திருநங்கைக்கு நல்ல புரிதலை உண்டாக்கி , சகா தோழிகளுக்கு நம்பிக்கை கொடுப்பது போலவே..கஸ்தூரிக்கு பாராட்டுக்கள்....
கள்ளம் கபடம் இல்லாத மனம்.... 🙏🙏🙏🙏🙏
திரு நங்கைகள் பாவம் அவர்களை யாரும் ஏமாற்றாதீங்கள் இந்த தங்கையை நேரில்பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும்போல் இருக்கிறது ❤️
Yenakkum......avarkalai parkkanum pola erukku.....
Nanga daily pakkurom ivangala
@@Anithavijay-y4d appadiya.....yenakku parkka aasaiya erukku
@@Esvari25 chennai padappai la irukkanga
@@Anithavijay-y4d need address please
ஆண்டவா ஒன்னு கஸ்தூரியை ஊமை ஆக்கிவிடு ... இல்லை எங்கள் காதை செவிடு ஆக்கிவிடு 🙏🙏🙏
😀😀😀
Super super
Na nanechen nega solitiga Anna
😂
😋😂😆😉😊
நம்பிக்கை துரோகிகள் இருக்கும் வரை
நாடு உருப்படது கடவளு என்னாதான் செய்வார் எங்கே பார்த்தாலும் ஊழல்கள் ஓயாது இந்த தம்பி இப்ப தங்கை தான் பாவம் கடவுள் துனை🙏
எல்லாம் வெளிப்படையாக கதைக்கிறார்கள்👌👍
கஸ்தூரி அம்மா இது சரியான நிகழ்ச்சி. இதை விட்டு சீமன் கட்சிக்கு
போறது எல்லாம் வேணாமே.
திருநங்கை வாழ்க்கையின் தன்னம்பிக்கை 👍
-(
/(
Kasthuri ma'am was so cautious to make sure the victim not hurt by her words. Such a wisdom.
நம்பிக்கை துரோகம் 💔💔💔💔கொடுமையானது
பேரழகு சீமா நீங்க
இந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும் வாழ்த்துகள் பல ல பல
இறைவன் படைப்புக்கு மிறிய உறவு அனைத்துமே வலி மிகுந்ததான் இருக்கும் நானும் இதில் அகபட்டு இறைவன் தயவால் நல்வழியில் பயணிக்கிறேன்
Ungalukku enna proplem
@@ungalukkaga5270 yan kekuringannu therinjikalama?????
@@sivakumarraja5294 ok sorry
@@ungalukkaga5270 yen sorry solringa.
தங்களை எப்படி தற்காத்துக் கொண்டீர்கள்/ தப்பினீர்கள். தெரிந்து கொள்வது மற்றவருக்கும் பாடமாக இருக்கும்.
இனிமேலாவது இந்தத் தோழியின் வாழ்க்கை யாரிடமும் ஏமாறாமல் சுயமாக நின்று நாலு பேருக்கு நல்லது செய்து கௌரவமாக வாழட்டும் வளர்க வெல்க நல்லது
வணக்கம் நானும் ஒரு திருநங்கை தான் என் நாம் சமூகத்தில் உள்ள பலர் ஆண்களின் தேவைக்காக பழகுகிறற்கள் என்றும் தெரிந்தும் ஏமாற்றாபட்டு இறக்கின்றனர்.... தயவு செய்து பின் வரும் காலத்தில் நம் சமூகத்தில் உள்ளவர்கள் திருத்தங்கள்.... என் வாழ்க்கையில் எனக்கு பல ஈர்ப்புகள் வந்தாலும் நான் என் மூத்த திருநங்கைகள் வாழ்க்கையை எனக்கு ஒரு பாடமாக அமைத்து கொண்டேன்.....
Valthukkal.
U number akka
True and pure heart Seema sister ❤️❤️❤️❤️❤️😘😘😘😘neenga nalla irupinga👏👏👏
பாவம் ஒரு நல்ல பையனின் வாழக்கை ஒரு சுயநலவாதி நாயால் தொலைந்தது !!
வேதனை
T
அந்த மோகன் மறுபடியும் இன்னொரு திருநங்கைய தேடிதான் போவான் திருநங்கை சகோதரிகள் கவனமாக இருக்கனும் பெற்றோர் களையும் உடன் பிறந்தவர்களையும் உதவியா இருக்கனும்.
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
அப்படி எனக்கு தோன்றவில்லை. சீமான் ஒரு திருநங்கை என்று தெரிந்தே தான், கிடைத்த ஒரு வாய்ப்பை அவன் பயன்படுத்தி கொண்டிருக்கிறான்.
Pavam kasdama irukku god ellarukkum nalla life kudukkalam yen ippadi ,morning intha vedio parthen heart pain ah irukku
இறைவா நிச்சயம் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள்
Madam neega unmaiyavey Nala deal panriga I appreciate u keep up
I will understand ur feelings because Naanum ....yarum purichika matama but kasthuri akka nambala evlo purichi irukaga.....I love you sister......
Ivangala naaa Palani koil la paathuruken...🥰 Padhayathirai pogumbodhu vandhirundhanga...😊💕
சூப்பர் லோடி சீமா மிஸ்பண்ணிட்டான்
எனக்கு உண்மையில் அவர் தாயின் எதார்த்த பேச்சி அவர் அன்பு அதை பார்க்கும் பொழுது என் மனம் வலிக்கிறது. என் தாயும் அப்படி தான் இருப்பாள். மகனின் பாசம். நல்ல உள்ளம் கொண்ட மனிதரை உலகிற்கு கொண்டு வந்த தெய்வம். I love my mom
ஹையோ கஸ்தூரி அவங்கள பேச விடுங்க distrub பண்ண வேண்டாம்...opposite la pesura person la free ya விடணும் அப்பதா நல்லா இருக்கும் அவங்க feelings experience share panna முடியும்
Same thought 😆
Pesunga pesunga nnu indha amma thaan pesudhu
Antha Amma siripa 😂yaarellam kavanicheengka 😆♥️
Kasturi is more friendly in approach rather than neutral
நானும் திருநங்கை தான்.. 2009 மே 9 அன்னிக்கு எனது திருமணம்.. நான் கருப்பா இருக்கேன்னு என்னை வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டான்.. கடந்த வருடம் வேற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டான்.. தோல்வியடைந்த இடத்தை விட்டு மனம் நகரவில்லை இத்தனை வருடம் ஆகியும்!! கொலையை விட மோசமானது நம்பிக்கை துரோகம்
Hello na ungaluku best frienda iruken
தயவுசெய்து இதுபோல் உணர்வு உள்ள ஆண்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் இயற்கைக்கு மாறாக தங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். காதல் என்பது அன்பு. அன்புக்காக பழகும் உறவே உண்மையான உறவு.
God bless Seema.Long live.
என் கண்களங்கிருசு யாரும் இது போல யாமததிங்க ,யாமறதிங்க🙏😭
Your cantag no please
Kasthuri mam ninga nalla irukanum
Avarukku padugappu kedacha nalla irukkum 😢
Its so heart feeling
Manusanga life nnu illa yella oerukkum kadhal varum ivangalukku ippadi vandhadhu avaroda thappu illa pls yarum manasa kastta paduthadinga
Yaru oruthanga vazhaikkaya ippadi vazhanumnnu nenaikaurangalo appadiye avangala vazha vidunga
Patta teriyumnnu solluvangala apparam avanga purinjipanga pls yaroda vazhakayum yarum termanikadinga ❤❤❤❤❤
மனித நேயம் மறந்த மானுடம் ஒருக்காலும் விளங்காது
Kasthuri is interrupting the person's flow when she tries to say something. Without letting her to express completely, Kasthuri constantly asking questions. Patience is important for the people those who interview and get the more info.
True
திரு நம்பியோ திருநங்கையோ நம்மள ஒருத்தர் உண்மையா விரும்பினால் நம்ம மனசால ஏத்துகனும். நானா இருந்தா ஏத்துப்பேன்.
👍👍👍👍👍👍👌
❤ super bro very nice 👍 na ungakitta pesanum viruppam irruntha soluga good frienda irruntha pothum ❤bro
Soluga apparam number tharan
Super anna❤❤
Thanks
அவங்கள பேச விடு....கஸ்தூரி அவசர கொடுக்கு
ஆமா
😂😂😂😂😂
Nalla interview, no editing superb, kasthury mam well matured great👏👏👏👏
சனியன் தொலைந்து விட்டது விடு, இனிமே உனக்கு நல்ல துணை கிடைக்கும் சீமா சந்தோசமா இரு உனக்கு தாங்கும் சக்தி இருக்கு எதையும் வென்று போய்க்கொண்டு இரு
Point Ms.Kasthoori...👏👏👏👏
அன்பு செலுத்துபவரிடம் அன்பு செலுத்து அடிமையானவாழ்க்கையை அன்பு என்று சொல்லாதே இந்த அன்பு எதோ ஒரு தெய்வத்தை நினைத்தாள் உனக்கும் மணநிம்மதி கிடைத்து இருக்கும்
சகோதரி ஸீமாவுக்கு நல்ல. எதிர்காலம் இருக்கிறது.
இனி நடப்பவை நல்லதாகவே நடக்கும்.
தயவு செய்து எதிர்மறையான
சிந்தனை வேண்டாம்.
பாஸிட்டிவவாக. மட்டுமே சிந்தியுங்கள். நல்லதே நடக்கும்.
இந்த. நிகழ்ச்சியை ஒளிபரப்பிய
மாலைமுரசுக்கு நன்றி.
I like Seema,unka nermaiyana pechchu remba pidichchirukku unka parkkanum you are great
Unmathan. Pavam antha akka. Ur very beauty queen akka.. super
உண்மையாக இருப்பது அழகு!
Etha pakkum pothu ennakku romba kastama irukku i feel very bad
சீமா சகோதரி உன் அத்தனை வலிகளையும் நீ சிரித்துக் கொண்டே சொன்ன ஆனா நான் அழுது கொண்டே பார்த்தேன் கடைசியில் அந்த
ஈன பிறவியையும் மன்னித்தும் விட்டாய்
இயற்கை மீது சத்தியம் செய்து சொல்வேன் என் கண்களுக்கு நீங்கள் ஒரு பெண் தெய்வம் சக்தியின் உருவம்
அருள் புரி தாயே🙏🙏🙏🙏
Intha episode pathavone namake evlo kastoma iruku pavom avangalukku epdi irunthurukum 😭😭😭😭nasama pova da mogan
இப்டி எல்லாம் ஏமாத்தாதீங்க பா யாரையும் இந்த பாவம் எல்லாம் சும்மா விடாது
Romba kastama irukku.....indha seema sister nejamave paavam......😢😢😢😢
Kasthuri's interview very nice..👌👍
I am very very feel Chima 🙏🙏🙏
நல்ல நிகழ்வு உண்மையான காதல் ஏமாற்றப்படும் போது ரணமாக வலிக்கிறது ஏமாற்றம் தான் தெளிவை கொடுக்கிறது சீமாவும் நிச்சயம் பாராட்டப்படுவாள் காலம் எதையும் புரட்டிப் போடும் வல்லமை கொண்டது வாழ்க சீமா வளமுடன் எல்லா புகழுடன்
இந்த நிலமை உங்களுக்கு மட்டும் இல்ல மா பெண்களுக்கும் தான் நீங்கள் வெளியே சொல்றிங்க
நல்ல மனம் வாழ்க
Avangala pesavidama idhuve kurukka kurukka pesuthu😞
😂😂😂
🤣🤣
Cho romba paavam inda sister.
God bless you and your family sister Sima. Jesus loves you. Believe in God and serve God you will be happy.
அன்பாக இருப்பதை போல நடிக்கவாவது செய் என்று கூறிய அந்த வினாடிகள் கண்களை குளமாக்கியது. அன்பிற்காக ஏங்கும் இவர்களைப் போன்றோரை ஏமாற்றுவது மனிதமற்ற செயல்....
Daily ivar avan varuvan dha wait pandraru but avan no response
this mother is sooo innocent god bless her
Salute kasthuri mam🙋♂️
He is a good natured person feeling sad for him god should protect him that fellow has taken advantage of this person
not he, she ,she is transwomen
Kasturi should reduce her talks & let him to speak, Semman has come with such heavy hearted... He has longed for love, affection & care, nothing wrong in it, had his siblings not avoided him, he would've been a better person today, it's the family tat should support such PPL... Mohan wat u did was wrong, one should never play with others feelings, jst think wat if someone plays with ur feelings???
சிவாய நம உங்களை இறைவன் காப்பாற்றுவாா்
பைபிள் படிங்க தம்பி உங்களுக்கு ஆறுதல் தருவார் Good Bless you
This seeman went thru the hell of devil , yet he is keep on smiling by hiding all his pain and sorrow which he went thru . Lastly he wish the guy who cheated him to have a good life . For that god must lead seema to show a good path way in life . I fell very sad for seema and pray she will succeed in life with God grace .
Kasturi is so friendly 🌸🌸🌸...
😂😢
எவ்ளோ நல்ல மனம். இறைவா.. ஏன் இது போன்றோரை படைத்து... ஏமாற்றம் தருகிறாய். வேண்டாம் இறைவா. இவர்கள் vazha வேண்டும்
Romba kastapattirukinga. Ini jakarathaya irunga
சீமா கவலை தீர ஆண்டவரை வேண்டுகிரேன்
இவரை ஏமாற்றிய எவரும் விளங்க மாட்டாங்க
Kasthurima you are grate..real..
Ungalaku God Irukanga Don't feel Seema akka 🤗💚🌍😘🥰 Welcome to New World
Avanga thunnbathilum siribbu very beautiful
Vaazhthukkal Seema akka eni santhosama erunga
Feeling so heavy at heart, cant take the pain that person is going through, so much of pain is hidden in that smile, really every line of conversation had s message to the public, wakeup people lets start respecting them , let Seems get the justice required..I pray God for her to lead a peaceful and blessed life
Seema akka neenga nalla irukkanum eppothum Unga kitta pesanum enaku Unga nalla manasukku neenga eppothume nalla irukkanum akka avana maranthu inimell yaru kittaium ipti yemaramall irukkanum akka neenga ok va ungala yemathuna avane ivalo thairiyama intha ulagathula natamaduran ungaluku enna akka neenga avan munnadi nalla valnthu kattanum akka all the best 👍 👌 😍 🥰 akka 🙏🙏🙏
Ungalukum ungal kudupathinarukum iniya pongal valthukal sir...
கடவுளின் படைப்பை வீணாக்கினால் பல துன்பங்களை கொடுப்பான் கடவுள்?
கண்ணீர் விட்டு அழுதுட்டேன் இப்பிடி அப்பாவிங்கள யூஸ் பன்னுரவய்ங்க நிச்சயமா ..நல்ல தாய்க்கி பிறந்திருக்க வாய்ப்பு இல்ல
I RESPECT ALL TIME SHEMALE...
VERY BEAUTIFUL PERSONS ...
THEY ALL INNOCENTS....
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
U girls
Karthar intha kumbathai kappattrum 😭😭😭😭 😭😭😭😭😭👏👏👏👏👏🙏🙏
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் & நிர்மலா பெரியசாமி தாண்டி ஒரு நாள் உங்களால சாதிக்க முடியும் கஸ்தூரி...please keep it up....program.. like this...(with out கள்ளக்காதல்)
Rompa thanks for ur response in LGBDQ ❤❤❤❤❤
Kasturi made shema so comfortable.
யாரையும் நம்பகூடாது என்று தெளிவாக கூறுகின்றனர்
Yes
🌹மோகன் காலம் உனக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் விரைவில்.எப்படி தீர்த்தா யோ அப்படியே தீர்க்கபடு வாய் விரைவில்.🔥😎🙏
Kasturi mam u r doing very nice job but try to avoid disturbing the victim often ..pls correct this only..
Participant eh paesa vidunga pls
Right 👍
Mahalea seema kalangathea god bless you ma
sema.god.bless.you.have.good.life.my.bless.for.you.ever
நன்றி அக்கா
அவங்கள பேச விடுமா தாய் 🙏
Pakavum avgha story kekavum kanner vardhu edhu pola eni endha Thirunagaikum nadaka kudadhu kasthuri madam super 👍