JIKKI SONGS (ஜிக்கி பாடல்கள்) - ATHI MANGALA(அதி மங்கல) - KANDEN EN KAN (கண்டேன் என்) @

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை ! என் குழந்தைப்பருவம் 👶 நினைவில் வர ஆஹாஹா!!!!!!! நன்றீ 👸 🙏

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 2 ปีที่แล้ว

    இனிமையான கிறிஸ்துமஸ் பாடல்கள்!! ஜிக்கி குரலில்!! கேட்கவே ஆனந்தம் 👍🎄🎄🎄

  • @parthibanp7109
    @parthibanp7109 2 ปีที่แล้ว

    தேனி லும் மிக்க ‌இனிமை யான கிறிஸ்து பிறப்பு பாடல்களை வழங்கிய தங்களுக்கு‌ நன்றி வணக்கம்🙏

  • @t.anantharaj.a.anitha.7798
    @t.anantharaj.a.anitha.7798 2 ปีที่แล้ว

    entrum.nam.uyer.irukkumvarai.jikki.sang.marakkamudiyathu.arumai.

  • @elroimachines
    @elroimachines ปีที่แล้ว +1

    அதி மங்கல காரணனே
    துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
    விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
    வண்மையே தாரணனே!
    மதி மங்கின எங்களுக்கும்
    திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
    மாட்சியும் திவ்விய காட்சியும்
    தோன்றிட வையாய் துங்கவனே
    முடி மன்னர்கள் மேடையையும்
    மிகு உன்னத வீடதையும் - நீங்கி
    மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
    வந்தனையோ தரையில்
    தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
    வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
    பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
    வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 ปีที่แล้ว

    நம் ஜிக்கிம்மா குரலில் அருமையான இரு பாடல்கள் டி ஏ கல்யாணம் சிறந்த இசையமைப்பாளர் இசை மிக சிறப்பாக உள்ளது பாடலாசிரியர்கள் தேவவரம்‌‌ ஆபிரகாம் பண்டிதர் பற்றிய தகவல்கள் அருமை அவர்கள் இறைப்பணியை நன்றியுடன் நினைக்க வைக்கிறது மிக நீண்ட காலத்திற்கு பிறகு கேட்கிறேன் உங்கள் சிறப்பான பணியில் தேவன் கூடவே இருந்து ஆசிர்வதிப்பாராக நன்றி

  • @ThilagavathiRajan-gu2rw
    @ThilagavathiRajan-gu2rw ปีที่แล้ว

    நல்ல பாட்டு மனம் refresh

  • @durairaja9317
    @durairaja9317 ปีที่แล้ว

    Evergreen song. Praise the Lord.

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว

    RUACH.. 🙏💐💐💐💐💐
    Thankyou.
    (Discription ல்கூறியிருப்பது
    மிகவும் அருமை.. 🙏💐💐
    நன்றி 🌹😀)

    • @srk8360
      @srk8360 2 ปีที่แล้ว

      மனம் நிறைந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் சகோ🙏💐💐💐💐💐
      நன்றி 🎄🎄🎄🎄🎄
      💞💖🌺🌺

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 2 ปีที่แล้ว

    பாடலாசிரியர்கள் வரலாறு மிக சிறப்பு. நன்றி! வாழ்த்துக்கள்!! இனிமையான பாடல்!!!

  • @johnsonsamuel3699
    @johnsonsamuel3699 6 หลายเดือนก่อน

    Tanks for photo add

  • @rajumichal126
    @rajumichal126 ปีที่แล้ว

    Nice christian songs 🙏

  • @cravichandar5939
    @cravichandar5939 ปีที่แล้ว

    Excellent songs

  • @jaijason201
    @jaijason201 2 ปีที่แล้ว

    Sooper

  • @rameshraja3402
    @rameshraja3402 2 ปีที่แล้ว

    Praise the lord amen 🙏

  • @nrahamthulla
    @nrahamthulla 3 หลายเดือนก่อน

    1976 ప్రాంతాలలో Nataraja Mudaliyar అనే తమిళ గాయకుడు పాడిన కొన్ని క్రైస్తవ పాటలు గ్రామఫోను రికార్డు లో విన్నాను.వారి గొంతు నన్ను ఆకర్షించింది.వారు పాడిన ఈ పాటలు ఇప్పుడు దొరుకుతాయా?
    1.నా జీవిత యాత్రలో
    2.సర్వ కృపానిధివగు ప్రభువా
    3.కృపలను తలంచుచు ఆయుష్కాలమంతా

  • @elroimachines
    @elroimachines ปีที่แล้ว +1

    Kanden En Kan Kulira
    கண்டேன் என் கண்குளிர - கர்த்தனையின்று
    கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் - கண்
    1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
    உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண்
    2.தேவாதி தேவனை, தேவசேனை
    ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்
    3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
    ஆவேந்தர் - அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் - கண்
    4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
    இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்
    5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
    விண்ணோரும் - வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் - கண்
    6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
    கண்டோர்கள் - கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் - கண்
    7.அன்னையாம் - கன்னியும் ஐயனுடன்
    முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் - கண்

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 2 ปีที่แล้ว

    👍👍 🙏🙏

  • @johnwesley4371
    @johnwesley4371 2 ปีที่แล้ว

    Praise the lord. Thank you sir for these songs and specially for the details of the saints who wrote the songs. Advance Christmas greetings. God bless you. Please continue to upload the songs.

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 11 หลายเดือนก่อน

    👍👌👌👌👌👍
    💐💐💐💐💐💐
    👍👌👌👌👌👍

  • @aaronjosh99
    @aaronjosh99 11 หลายเดือนก่อน

    Can i get the old songs in CD form ...
    Plz revert back

  • @lawrencerachel7976
    @lawrencerachel7976 2 ปีที่แล้ว

    sir please put திருப்பலி பாடல்கள் Singapore our lady of lourdes chorusPlease