நடக்கச் சொல்லித் தாரும். (பழைய பாடல்)
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- பாடல்- 1.நடக்கச் சொல்லித் தாரும் (00:01)
பாடியவர்- மேரி ஷைலா.
பாடல்- சாம்.டி.தாசன்.
இசை- பீட்டர் - ரூபன்.
வருடம்- 1978.
பாடல்- 2.யேசு எந்தன் மீட்பரே (02:56)
பாடியவர்கள்- வேணி மெற்றில்டா & மேரி ஷைலா.
பாடல்- நெல்லை ராஜன்.
இசை-பீட்டர் - ரூபன்.
வருடம்- 1978.
பாடல்- 3.வழி என்றால் எது (05:55)
பாடியவர்கள்- வேணி மெற்றில்டா - மேரி ஷைலா & குழுவினர்.
பாடல்- ஸ்டீபன் பால்ராஜ்.
இசை- பீட்டர் - ரூபன்.
வருடம்- 1978.
பாடல்- 4.இறைவன் நமக்கு ஒருவரே (08:47)
பாடியவர்கள்- சுபா & ஹெயின்ரிச்.
பாடல்- அம்பத்தூர் ஆனந்த்.
இசை- பீட்டர் - ரூபன்.
வருடம்--1978.
பழைய பாடல்களை 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரிஜினல் இசையில் கேடபதற்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. கடலூர் டவுன் ஹாலில் சபை ஒரு குடும்பம் என்ற நாடகம் பார்க்கும்போது கிறிஸ்தவ கலைத்தொடர்பு நிலையத்திலிருந்து வந்து பாடினார்கள். சகோதரர்கள் பீட்டர்-ரூபன் அவர்கள் இசையில் உருவான அற்புதமான பாடல்கள். அப்போது எனக்கு 8 வயது. சகோதரி. மேரி ஷைலா, சகோதரர். சுபானந்தராஜ், சகோதரர். ஹென்ரிச் ஆகியோரை என்னால் மறக்கவே முடியாது. பதிவிறக்கம் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.
WQ2
Enakum romba happy....
கர்த்தர் இயேசு கைவிடார்
இந்த காலை வேலையில் பாடல் கேட்கும்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது ஆமென் அப்பா ஸ்தோத்திரம் 🙏
இன்று இந்த பாடல்களை கேட்பது என்னுடைய சிறுவயதின் காலத்திற்கு கொண்டுசென்றது.
நானும் சிறு பிள்ளையாக இருக்கும் போது இப்பாடலை கேட்கும் போது வாழ்க்கை பாதையில் நடக்க வழி காட்ட தேவனை வேண்டியதும் இப்போது இப்பாடலை கேட்கும் போதும் மன ஆறுதலாக இருகின்றது
இந்த பாடல் எனக்கு பிடித்தமானதால்
இந்த ரிக்கார்டை கோயில் பிச்சை ஆசிரியர் மூலமாக
திருநெல்வேலியில் இருந்து வாங்கி சுகநகரம்மிகாவே ஆலயத்து வழங்கப்பட்டது
இந்த பழைய பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
🙏🙏🙏🙏🙏🙏
17/7/20204/
அ.டேவிட் மதுரை ✝️👑✝️
ஒரிஜினல் இசையில் கேடபதற்கு மகிழ்ச்சி தருகிறது
எனக்கு பிடித்த பாடல் அருமை
Old is Gold காலத்திற்கு அழியாத பாடல்கள்
அற்புதமான பாடல்,,
In 1980's it was an amazing to listen such a song; the same effect is there now also
45 வருடத்துக்கு முன்னால்
பழைய பாடல் வரிகள் அப்படியே மனதில்ஒட்டிக்கொள்ளும்❤
இனிமையான பாடல்
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள பாடல்கள்
40 years ago... vaanamutham nigalchiel keada songs
எனது சிறுவயதில் அந்தோணியார் குருசடியில் அதிகாலையில் போடுவார்கள்.இன்று கேட்டதும் அந்த நாட்கள் நினைவலைகள், நன்றி சகோதரா.
இந்தப் பாட்டு ஆயிரம் வருஷம் இருந்தாலும் பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கலாம்
நான் சிறுபிள்ளையாக இப்பாடலைக் கேட்கும் பொழுது கால்நடையாக நடக்க சொல்லி தாரும் என்று தவறாக புரிந்து கொண்டேன்.. பிற்பாடுதான் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று நடக்க சொல்லி தாரும் என்று புரிந்து கொண்டேன்😊
மிக மிக அருமை
❤ very nice song very old song original voice
I was studying ninth std
Ambur Concordia school
Rev,suvi directer vaanamutham wonderful
Singers venimetilda
Remembering
Super song
Very nice song of very old
❤old is gold❤
சிறு வயதில் கேட்ட பாடல் அதே இசையில்
I have heard these songs in Patricks church , Tuticorin
Lovely Songs Praise the LORD
❤❤❤ Jesus
My childhood devotanil song 💕👌 olden is golden 👌💞
I'm loving to Jesus, Heart touching song
Y
God bless you
❤my favourite song
Super songs Thanks God🙏
old is gold
சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி
Very nice to hear these melodious songs after many years. Thank God 🙏
பழைய நினைவுகள் 😊😊
Suuuuuuuper bro, this songs my old
All favorite songs Amen Amen🙏🙏
Super hit songs ❤
❤❤❤❤❤❤❤
Old song nice song old re-record player super
❤
Old is gold ❤❤❤❤❤❤❤❤❤❤❤
These songs were played in our church for the first time on one HARVEST FESTIVAL ( THAVSSA URCHAVAM ) in ADAIKKALA PATTANAM ( NELLAI DISTRICT )
RUACH 🙏💐💐
அந்நாட்களில் வானமுதம்/பின்நாட்களில் வான்மலர். என்ற நிகழ்ச்சியில் தவறாமல் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல்.. நன்றி 🙏💐💐💐💐💐..(நடக்க சொல்லி)...****
For like this song 👍👍😻😍😀
Will you please provide the following old Telugu songs 1976 sung by Nataraja Mudaliyar 1.naa jeevita yatralo 2.sarvamesuve 3.sarvakrupanidhi vagu prabhuvaa 4.krupalanu talamchuchu
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤️🩷🧡💜🩵💙💛
God bless you