Deva Kirubai Endrumullathe | தேவ கிருபை என்றுமுள்ளதே | Lyrical Song
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.co...
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே
6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா
எத்தனை முறை கேட்டாலும்,அவார் பிரசன்னத்தை உணரும் கிருபை... அடிச்சக்கவே முடியாது.
Yes very much
❤@@subashthankanadar
அருமையான பாடல்
உங்க கிருபை எங்களோடு என்றும் இருப்பதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் பெந்தேகோஸ்தே சபைகளில் இப்படிப்பட்டப் பாடல்களை பாஸ்ட்டர்கள் கர்ஜனையோடே பாடும் அழகே அழகு!!!ஆமென்!அல்லேலூயா!!!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amennnnnn
✋️✋️✋️
Ipa vum tpm la paduranga month end parey la
Amen
இவை அனைத்துமே CSI மிஷனெரி பாடல்கள் மிக சிறப்பு
Its been 7 years i was searching job today i got job in IT its not happnd in my talent only by through his grace❣️ Jesus is true living god everyone will understand one day ✨️
Yes! Glory to God! Amen!!
Amen. 😂❤
இயேசப்பா உங்க கிருபை தயவு இரக்கம் எப்போதும் எங்க கூட இருக்கட்டும் அப்பா.
அவர் நல்லவர்; அவர் வல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளதே!
இயேசப்பா உங்க கிருபை எங்களோடிருக்கிறபடியால் நன்றி இயேசப்பா
பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள். அவர் கிருபை என்றும் உள்ளது
சங்கீதம் 136:26 😌
அவர் கிருபை க்கு நன்றி
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen
Devanukku magimai undavathaga Amen Jesus hallaluya hallaluya hallaluya hallaluya Amen appa hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya
ஆமென் ஆமென் ஆமென் கிருபை மாத்திரம் போதும்
ஆமென்அல்லேலூயா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஆமென் 🌹🌹🌹🙏🏿💞🌺ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super song 👍
Praise the Lord Jesus❤
Very nice songs
Glory de to Jesus Christ Amen 🙏🤲👍
glory.to.god
Enaku pithicha song glory to god
Amen hallelujah
Wonderful,glorybe to Jesus ,amen.
AMEN 🙏
Amen.❤
Supper 😀
Amen Jesus 🙏🙏🙏
Amen! His grace is sufficient for us!!
Amen amen amen❤❤❤🎉🎉🎉
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah
Amen🙏🌹
Praise Jesus 🙏🙏🙏
Amen praise the lord
Praise the lord
Super cute song AMEN
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Thank you jesus
Praise the lord Jesus wish you happy Jesus
Powerful.
Amen Amen Thank you Jesus Amen Amen Thank you Jesus Amen Amen Thank you Jesus
Semma 😘😘😘😘
Very super the song God bless you ❤❤❤❤❤❤❤
God bless you brother
❤Amen 🎉
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
Amen hallelujah praise the lord🙏
Lyrics supr..❤by the grace we can win the world....
Amen
Amen prise the Lord
Amen Amen Amen
Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajah Oruvarukkea Amen
Amee
❤
Oraise Gos,Gliry to Jezus
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
Allelujah, Amen, avar naallavar, avar kirubai entrumullathe
Glory to God, wonderful Song
Voice Are Very good, praise the LORD, Jesus Christ,
AMEN.
All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏
❤❤❤
🙏🙏🙏🙏
One of my favourite Songs, Super 😊😊😊😊😊😊😊
😢Amen
Arumai 🎉
Praise the Lord 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pray for my family's salvation
🍊🍎🍓🥁🎻🪗
I.cont.bile.vit
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah
ஆமென் அப்பா
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
Thank you Jesus
Amen
AMEN
Amen hallelujah
Amen Jesus 🌴
❤❤❤
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
Amen
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
Amen
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen