45 வருட காபி பேலஸ் | COFFEE PALACE | தஞ்சாவூர் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 160

  • @deva7211
    @deva7211 2 ปีที่แล้ว +15

    அதென்னவோ.. போங்க..
    உங்க video லயே.. அந்த பதார்த்த சுவையை உணர முடியுது.. ஜொள்ளு விட்டு பாக்குறேன்.. 😋🤤 அப்படி ஒரு காதலோட உங்க பதிவுகள் இருக்கு...

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS 2 ปีที่แล้ว +16

    போட்றா டிக்கட்ட தஞ்சாவூருக்கு......😋😋😋

  • @spytamizhan8883
    @spytamizhan8883 2 ปีที่แล้ว +8

    உணவை பார்க்கும் போதே தெரிகிறது அதன் தரம்..உங்கள் பணி தொடருட்டும்,.,!!!

  • @venkatesansrinivasan5238
    @venkatesansrinivasan5238 ปีที่แล้ว +4

    Visited the place on 1st nov 23. Really based on this video. Too good. Coffee for Rs.15/- was excellent. Rava dosai and chutney sambar very tasty. Yes, this rava dosai is unique. Side dish wonderful. Please avoid going by car. Take auto only. The street is narrow. You have to remove your leaf.
    Only one demerit was they served cold pooris. Poori must be made only after order

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 ปีที่แล้ว +8

    வணக்கம்
    ஒரு பழங்காலத்து கல்யாண மண்டபம் போல ஒரு உணவகம், அங்கு சாப்பிடுபவர்கள் ஏதோ கல்யாணத்திற்கு வந்து சாப்பிடுவது போல தெரியுது அதுவும் காப்பி ஆத்தி கொடுக்கும் போது என்னை மறந்து நானும் கையை நீட்டினேன்..? Msf க்கும் காப்பி பேலஸ்க்கும் வாழ்த்துக்கள் !

    • @rajaramswaminathan6567
      @rajaramswaminathan6567 2 ปีที่แล้ว

      இந்த கட்டிடம் ஒரு வக்கீலின் வீடு அந்த காலத்தில்

  • @mahanaresh8328
    @mahanaresh8328 2 ปีที่แล้ว +11

    Am thanjavur..my home is near by hotel.. Taste vera level... Especially special rava dosai...superb taste.... Superb....my favorite... From my childhood..

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +8

    உங்கள் காணொளிகள் பதிவு உணவகங்களின் தொடக்கம் 40/50/ஆண்டுகள் தான் தோழா தொடர்க வளர்க வாழ்க !!

  • @MrSelvadinesh
    @MrSelvadinesh 2 ปีที่แล้ว +5

    You are doing a fantastic service in pointing people to right eateries where local people love to go again and again . Keep up the good work.

  • @balajimoulee5400
    @balajimoulee5400 2 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ. MSF குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 2 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசும் தமிழ் மிக அழகாக இருக்கிறது சார்

  • @sabarishmohan7904
    @sabarishmohan7904 2 ปีที่แล้ว +3

    பல முறை சாப்பிட்டு இருக்கிறேன் காபி பேலஸ் காபினா காபி தான் அருமையான இருக்கும்...

  • @pragadesh.b5398
    @pragadesh.b5398 2 ปีที่แล้ว +2

    Best Rava dosa. I am from Thanjavur. It's bringing back old memories.🤩

  • @aruna82
    @aruna82 2 ปีที่แล้ว +4

    Arumai MSF sir 🎉🎉🎉may God bless you to find old place 🙏🙏🙏 awesome 🎉

  • @junjabunja2993
    @junjabunja2993 2 ปีที่แล้ว +10

    My father used to take me to this hotel once in a month ... This is where I developed the love for Rava dosai and filter coffee combination.. Nostalgic..Thanks for posting..

    • @elamgamingyt866
      @elamgamingyt866 2 ปีที่แล้ว

      I like Rava dosai my grandfather like Rava dosai.coffee ravadosai super

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 2 ปีที่แล้ว +31

    நான் சென்னையில் இருக்கிறேன் தஞ்சையில் இருக்கும் பொழுது ரவா தோசை பார்சல் பிரிக்கும் பொழுது வாசனை ஆளை அப்படி மயக்கும்

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 2 ปีที่แล้ว +1

      மாம்பலம் தோசை மாமா கடையில் அனைத்து தோசை வகைகளும் 50 மட்டுமே

    • @navina8108
      @navina8108 2 ปีที่แล้ว

      @@Nobody-xt6gg where

    • @Mani-ep7uo
      @Mani-ep7uo 2 ปีที่แล้ว

      @@navina8108 t.nagar

    • @afajuddinsk7304
      @afajuddinsk7304 2 ปีที่แล้ว

      @@Nobody-xt6gg i

  • @ksathish1488
    @ksathish1488 2 ปีที่แล้ว +3

    ஆஹா அருமையான பதிவு நன்றி..

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +2

    Excellent master piece of hospitality.. From our cofee Palace Hotel from our சோழ வளநாடு

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว +2

    Arumaiyana Pathivu MSF....Tq

  • @visalakshikrishnan6370
    @visalakshikrishnan6370 2 ปีที่แล้ว +2

    I ate rava dosai with my father regularly every week.shankara iyer rava is delicious. Still I remember after 35 years.

  • @guyfrommadras
    @guyfrommadras 2 ปีที่แล้ว +2

    Thanks for veg hotel.
    Keep up with your great work. Love your contents and work

  • @sekarm8666
    @sekarm8666 2 ปีที่แล้ว +3

    Vazhthukal iyya

  • @pradeepavellaikannu219
    @pradeepavellaikannu219 2 ปีที่แล้ว +4

    Super taste I had many times..coffee taste excellent

  • @prabakaranvaratharajan1270
    @prabakaranvaratharajan1270 2 ปีที่แล้ว +2

    Coffee palace
    Rava Dosa + coffee
    Combination vera level

  • @parthasarathy663
    @parthasarathy663 2 ปีที่แล้ว +2

    காபி ஆவிபரக்க கொடுக்கும்போதே சாப்பிட மனம் தூண்டுகிறது

  • @Sathyasaran9089
    @Sathyasaran9089 2 ปีที่แล้ว +2

    Wow my native place and na indha hotel'ah saptruken Vera level food especially coffee

  • @rajamanikanda
    @rajamanikanda 2 ปีที่แล้ว +1

    நந்தகுமார் காபிபேலஸின் முதுகுத்தண்டு போன்றவர். லீவே எடுக்காத எனர்ஜெடிக் ஓர்க்ஹார்ஸ். இவரிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. நீங்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருப்பார். உங்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரியாவிட்டால் கிச்சனில் இருக்கிறவர்கள் தொலைந்தார்கள். உணவகம் நடத்த ஆசைப்படுபவர்களுக்கு இவர் ஒரு சிறப்பான கேஸ் ஸ்டடி.

  • @vig1984
    @vig1984 2 ปีที่แล้ว +3

    Their rose milk taste is outstanding...

  • @pownraj9678
    @pownraj9678 2 ปีที่แล้ว +3

    God bless you
    Congratulations sir

  • @iyerdeepa1
    @iyerdeepa1 2 ปีที่แล้ว +2

    My fav hotel at Tanjore. Rava dosai is best here. Visited many times

  • @sabarinathans9603
    @sabarinathans9603 2 ปีที่แล้ว

    அருமை நண்பரே வாழ்த்துகள் 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே

  • @mythilisachi8227
    @mythilisachi8227 2 ปีที่แล้ว +2

    Really very nice tiffin and coffee I'm living thanjavur so many times I went to hotel with my family and friends.

  • @prabhug8480
    @prabhug8480 2 ปีที่แล้ว +1

    Uncle ippo than chennai ya vittu vara manasu vanthucha unga video pathu 6 months achu 🤗

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +4

    Need to try food here - Coffee Palace, Tanjavur

  • @SKumar-wx2vn
    @SKumar-wx2vn ปีที่แล้ว

    எனது தாய் வீடு போல இந்த கடை . எங்கள் தஞ்சையின் தரமான உணவகம் . நான் தஞ்சையில் இருந்த வரை தினமும் இந்த கடையில் தான் சாப்பிடுவேன் . ரவா தோசை மிக அருமையாக இருக்கும் . அங்கு பணி புரிந்த ராஜா , லட்சுமணன் இவர்கள் உணவுகளை நன்கு பரிமாறுவார்கள்.

  • @js7238
    @js7238 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நாங்கள் டிராவல்ஸ் இந்த மாதிரி ஒட்டல் தான் சரி

  • @thuginab7232
    @thuginab7232 2 ปีที่แล้ว +3

    First view, first like n first comment 🤗

  • @vikki8470
    @vikki8470 2 ปีที่แล้ว +4

    7:30 என்ன செய்யராரு

  • @dhanoshs583
    @dhanoshs583 2 ปีที่แล้ว +2

    Near Kumbakonam darasuram la gnanam coffee bar try pannunga vera 11 la irukum try pannunga

  • @kalavathi4528
    @kalavathi4528 2 ปีที่แล้ว

    அருமை பெருமை சிறப்பு sir god blessyour family👍

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo 2 ปีที่แล้ว

    Waiter at 5.16 is my favourite his hospitality is awesome

  • @ssrinivasan007
    @ssrinivasan007 2 ปีที่แล้ว +4

    If you are still in Thanjavur, try Bombay sweets... yummy taste... 😋😋

  • @ferozkumar5891
    @ferozkumar5891 2 ปีที่แล้ว +1

    விவசாயி அவா்களுக்கு நன்றி

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว

    Very Very super your work thanks brother thanks

  • @jeevaram9513
    @jeevaram9513 2 ปีที่แล้ว +1

    Super food and Tasty i like my best place

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 2 ปีที่แล้ว +1

    பட்டணம் பக்கோடா வேற லெவல்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +2

    Arumai
    MSF💪🏻💪🏻💪🏻

  • @gopiperumal9033
    @gopiperumal9033 2 ปีที่แล้ว +4

    Super 👌👌👌

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @anandmetha9812
    @anandmetha9812 2 ปีที่แล้ว +2

    Super coffee place

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Congratulations MSF

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 ปีที่แล้ว +3

    👌👍 super most

  • @RaviChandran-yw8ex
    @RaviChandran-yw8ex 2 ปีที่แล้ว +2

    Good food. Good human being.

  • @saranyar518
    @saranyar518 2 ปีที่แล้ว

    Enga vooru enga coffee palace rava dosa super ah irukum

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த உணவு ரவா தோசை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉😢

  • @rangap82
    @rangap82 2 ปีที่แล้ว +1

    Bajji Bonda onion uthappam
    Must try in the Coffee place hotela

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +6

    Super information and video. Big SALUTE to entrepreneur and dedicated staff for serving public for so many years. And a big big SALUTE to MSF for making the evening positive. ⚘🙋‍♂️

  • @somasundaramdoctorsnursesy4518
    @somasundaramdoctorsnursesy4518 2 ปีที่แล้ว

    Excellent. Thanjavur is famous for food items.

  • @anitharoyalenfield3122
    @anitharoyalenfield3122 2 ปีที่แล้ว +2

    Hats off to MSF 👍👌

  • @srsrinivasan7484
    @srsrinivasan7484 2 ปีที่แล้ว +2

    Good review.

  • @venkatachalams9110
    @venkatachalams9110 2 ปีที่แล้ว +1

    Rava thosai super

  • @vijaydilshan4145
    @vijaydilshan4145 2 ปีที่แล้ว +1

    மிக அருமை சார்

  • @sruthysruthy3840
    @sruthysruthy3840 2 ปีที่แล้ว

    I am in kuwait now. When I go vacation I am likely to eat rava Dosai in coffee palace.

  • @ManikandanTj-x1o
    @ManikandanTj-x1o 13 วันที่ผ่านมา

    My father's favourite Coffee Palace,Mr.Nandha kumar knows him.

  • @sana3921
    @sana3921 2 ปีที่แล้ว

    Very nice👍 Also pure vegetarian. Food looks very fresh. Is this place in madras, is thanjavur different city than chennai

  • @ramkumarchennai2009
    @ramkumarchennai2009 2 ปีที่แล้ว +2

    Chennai la vegetarian low budget video podunga

  • @tirumurusivakumarreddy6813
    @tirumurusivakumarreddy6813 2 ปีที่แล้ว +2

    Very good videos

  • @pichaipillaibalakrishnan9081
    @pichaipillaibalakrishnan9081 2 ปีที่แล้ว

    ரவா பொங்கல், ரவா தோசை அதெல்லாம் வேற லெவல், இப்ப டேஸ்ட் எப்படின்னு தெரியல

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 2 ปีที่แล้ว +1

    Super bro..

  • @sukumarr7988
    @sukumarr7988 2 ปีที่แล้ว

    Super Hotel. I have visited this Coffee Palace right from my School days. Tiffin items are very delicious

  • @raguraman1238
    @raguraman1238 2 ปีที่แล้ว +1

    Raja anna vanakkam

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 2 ปีที่แล้ว +1

    Itana varusam velai seiranga soldradu ok but avargalin economic munerunada?

  • @venkatramankrishnamoorthy5941
    @venkatramankrishnamoorthy5941 2 ปีที่แล้ว +1

    Nice

  • @mahendransubramanian2560
    @mahendransubramanian2560 2 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் வணக்கம் நான் இந்த விடியோவில் 8:37 நிமிடத்தில் வருகிறேன்.

  • @rrkatheer
    @rrkatheer 2 ปีที่แล้ว +5

    It’s sad that there are not many traditional hotels available in Chennai like this serving people in affordable price and hygienic traditional food. Great to know such places through MSF.
    @Dear channel admin, My humble suggestion, please try to improve video quality. Especially this video is so dark. Thanks for bringing great places serves healthy foods.

    • @prasadm2536
      @prasadm2536 2 ปีที่แล้ว +2

      There were a lot of them in and around Chennai. But all of them disappeared due to various reasons. Prime reason is that it is not affordable to run the business to the present day situation. The ones surviving now will not be pocket friendly for a common man. The basic expenses like rent, electric bills, salary and fuel and maintenance costs are so high and constant irrespective of the volume of the business. Only the cost of ingredients will vary . In such conditions many of the traditional restaurants are wiped out.

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 2 ปีที่แล้ว +1

    Super kadai nga

  • @RadhaKrishna-wn7ec
    @RadhaKrishna-wn7ec 2 ปีที่แล้ว +2

    Nan Tanjore than many coffee palace vadikayalar than

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo 2 ปีที่แล้ว

    Adai aviyal kuda honey kodupanga my favourite.and coffee.bt ipo neriya dish erukathu ila bcos of master shortage

  • @ramsugi3670
    @ramsugi3670 2 ปีที่แล้ว +1

    O positive blood thavai pondicherry mahatma gandhi hospital plz help me

  • @gunasekaranramachandran2273
    @gunasekaranramachandran2273 2 ปีที่แล้ว +3

    Pls tell the price also.

  • @kailashs5355
    @kailashs5355 2 ปีที่แล้ว +1

    Good Human

  • @RSridhar
    @RSridhar ปีที่แล้ว

    Sir , your map link not opening ...

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo 2 ปีที่แล้ว

    Kulkanth halwa also special

  • @veerasenan9700
    @veerasenan9700 5 หลายเดือนก่อน

    இப்படித்தான் ஹோட்டல் நடத்த வேண்டும் அண்ணன் நந்துவிடம் கற்று கொள்ள வேண்டும்

  • @kiranbalakrishnan3826
    @kiranbalakrishnan3826 2 ปีที่แล้ว +1

    Best

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 ปีที่แล้ว +1

    ❤️👍🙏 wellcome to you ❤️👍🙏

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 ปีที่แล้ว +2

    Super Anna

  • @jukiselvakumar4013
    @jukiselvakumar4013 2 ปีที่แล้ว +1

    Nostalgic....

  • @ifor7885
    @ifor7885 2 ปีที่แล้ว +1

    Okay fine Sir

  • @guruswamykrishnamoorthy3684
    @guruswamykrishnamoorthy3684 8 หลายเดือนก่อน

    GOOD

  • @t.v.ganesh9506
    @t.v.ganesh9506 2 ปีที่แล้ว

    Excellent taste and hospitality
    they are Dedicated to customer service
    Former CM kalagnar and minister Ko si mani were fond of this coffee

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 2 ปีที่แล้ว

    Pongal kadappaa semmaiya irukkum,sunday morning la

    • @veerasenan9700
      @veerasenan9700 5 หลายเดือนก่อน

      ஈடு இணை தமிழ் நாட்டில் இல்லை

  • @paruparvathi9483
    @paruparvathi9483 ปีที่แล้ว

    Location📍 la open pana mudiyala bro

  • @ashokmudaliar179
    @ashokmudaliar179 2 ปีที่แล้ว +1

    The owner is ❤️

  • @karthickgobu8327
    @karthickgobu8327 2 ปีที่แล้ว

    One of the best hotel in thanjavur...

  • @sankarans3502
    @sankarans3502 2 ปีที่แล้ว +4

    Sunday cuddappa&ghee rava dosai super in taste unforgettable Sankaran Thiruvaiyaru

  • @rajaramswaminathan6567
    @rajaramswaminathan6567 2 ปีที่แล้ว +1

    நான் தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவன்....திரு.ராஜா அண்ணன் எனக்கு தெரிந்து முதன் முதலில் 1984-87வெங்கடா லாட்ஜ் -ல் எல்லை அம்மன் கோயில் தெருவில் வேலை பார்த்தார்... அதன் பின்பு தான் காபி பேலஸ் -ல் .....சரி தானே அண்ணா?

  • @saravananr3614
    @saravananr3614 2 ปีที่แล้ว +1

    எனக்கு வயது இப்போது 51.
    எனக்கு 5 வயதாக இருக்கும் போதே என் தந்தையுடன் இங்கு சாப்பிட்டிருக்கிறேன். ( அப்போது சரவணபவன் என்று பெயர்) இராமமூர்த்தி ஐயர் உணவு வைப்பார். ரவா தொசை, காபி மனம் இன்னும் நிழலாடுகிறது.

    • @rajaramswaminathan6567
      @rajaramswaminathan6567 2 ปีที่แล้ว

      சரவண பவன் வேறு.... பிற்காலத்தில் சரவண பவன் இருந்த இடத்தில் காபி பேலஸ் இயங்கி வந்தது...3-4 ஆண்டுகளாக மேல் வீதியில் இயங்கி வருகிறது....

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว +3

    👌👍

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 ปีที่แล้ว

    Super food