ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Narasimha Gayatri | நரசிம்ம காயத்ரி | Gayatri Mantras | காயத்ரி மந்திரம் | Sruthilaya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2024
  • #Narasimha Gayatri | நரசிம்ம காயத்ரி | #Gayatri Mantras |
    காயத்ரி மந்திரம் | #Sruthilaya
    பாடல் : நரசிம்ம காயத்ரி
    பாடியவர்: பாம்பே சாரதா
    இசை: ரஜினிகாந்த்
    பாடலை எழுதியவர்: பாரம்பரிய பாடல்
    தயாரிப்பு: ஸ்ருதிலயா மீடியா கார்ப்
    Songs by: Narasimha Gayatri
    Sung by: Bombay Saradha
    Music by: Rajinikanth
    Lyrics by: Traditional
    Produced by: Sruthilaya Media Corp

    Thanks for Watching our Channel.
    Subscribe here:
    / @indiandivinemusic
    Connect with us at :
    Facebook - / sruthilaya
    Twitter - / sruthilayamedia
    Instagram - / sruthilayamedia
    Bombay Saradha,Daily Pooja,Daily Poojas,Daily Prayer,Devotional,Gayatri,Gayatri Mantra,Gayatri Mantra on Lord Mahavishnu,Gayatri mantra on Mahavishnu,Gayatri Mantras,Hindu,Hindu Devotional,Hindu God,India,Indian Music,Lord Mahavishnu,Lord Mahavishnu Gayatri,Lord Perumal,Mantra,Mahavishnu,Mahavishnu Festival,Mahavishnu Gayatri,Mahavishnu Gayatri mantra,Mahavishnu Pooja,Perumal,Perumal Devotional,Perumal Festival,Sanskrit,Sanskrit Devotional,Sanskrit Mantra,Sanskrit Mantras,Sanskrit Sloka,Sanskrit Slokas,Traditional Mantra,Traditional Mantras,Vishnu,Maha Vishnu,Lord Maha Vishnu,Lord Vishnu,Gayatri Mantra on Lord Maha Vishnu,Gayatri Mantra on Maha Vishnu,Maha Vishnu Gayatri Mantra,Lord Maha Vishnu Gayatri Mantra,Sri Mahavishnu,Sri Maha Vishnu,Sri Mahavishnu Gayatri Mantra,Sri Maha Vishnu Gayatri Mantra,Maha Vishnu Gayatri,Narasimha (Mahavishnu),Lord Narasimha (Mahavishnu),Gayatri Mantra on Narasimha (Mahavishnu),Gayatri Mantra on Lord Narasimha (Mahavishnu),Narasimha Gayatri,Gayatri Mantra in sanskrit

ความคิดเห็น • 164

  • @senjulamohan9062
    @senjulamohan9062 17 วันที่ผ่านมา

    ஓம் நரசிம்ம பாதம் சரணம்

  • @lakshmirajagopalan6465
    @lakshmirajagopalan6465 26 วันที่ผ่านมา

    Appa en pillai kkum nalla padiya velliyil nimathiya kudungal appa. Appadiye avanukku enna seiya vendum enru ungalukku theriyum appa 🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🌼🌼🌼🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏⚘⚘⚘

  • @sheelajsheelaj6754
    @sheelajsheelaj6754 ปีที่แล้ว +7

    என் அருமை தங்கையின் கடன் அனைத்தும் மற்றும் நோய் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக வாழ அருள் புரி என் தெய்வமே.

  • @sheelajsheelaj6754
    @sheelajsheelaj6754 ปีที่แล้ว +20

    என்னுடைய அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றிய என் தெய்வமே உனக்கு என் பாத நமஸ்காரம்.🙏

  • @sheelajsheelaj6754
    @sheelajsheelaj6754 2 ปีที่แล้ว +5

    என் கணவரின் கோபத்தை அடக்கி எனக்கு அருள் புரி.

  • @78627
    @78627 3 หลายเดือนก่อน +2

    துலாம்,சுவாதி,என்,கடன்களை,தீர்க்க
    வேண்டும்
    நரசிம்மரே🙏🙏🙏,

  • @Raagaveena
    @Raagaveena 28 วันที่ผ่านมา +1

    நங்க வீடுகட்டனும் நரசிம் அப்பாவும் அம்மாவும் மானஸ் - சு வைத்தான் வீடுகட்ட முடியும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +16

    நான் நம்பும் கடைசி கடவுளே என்னை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏

  • @Soniglow
    @Soniglow 8 หลายเดือนก่อน +21

    திருமணம் ஆகாத 90s kids எல்லாருக்கும் நல்ல பெண்ணா கிடைக்க வேண்டும் ,🙏🙏🙏🙏🙏🙏
    Jai Shri Narashimma 🦁

    • @vickyvishva9677
      @vickyvishva9677 4 หลายเดือนก่อน +2

      Really romba Nalla Manushan ya ne🙏🙏🙏🙏

    • @santhikrishnan8713
      @santhikrishnan8713 14 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றி நல்ல பையன் கிடைக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @Soniglow
      @Soniglow 14 วันที่ผ่านมา

      @@vickyvishva9677 🙄🙄🙄

  • @jayak1536
    @jayak1536 3 หลายเดือนก่อน +1

    எனது அனைத்து கஷ்டங்கள் தீர்வு காண அருள் செய்ய வேண்டுகிறேன் ஓம் நரசிம்மர் போற்றி

  • @rathikarathika1093
    @rathikarathika1093 ปีที่แล้ว +19

    எனது இரு குழந்தைகளும் என்னுடன் வந்து சேர வேண்டும் நரசிம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @RajeshKumar-Sara
      @RajeshKumar-Sara 7 หลายเดือนก่อน

      Unga rasi natcharam ena

    • @sivagamisivagami660
      @sivagamisivagami660 4 หลายเดือนก่อน +3

      என் விதியும் இதே தான் 😢😢 யார் துணை இல்லாமல் வளர்த்து அனைத்தும் இழந்து பூஜ்யமாக நிற்கும் நிலை 😭😭

    • @sivagamisivagami660
      @sivagamisivagami660 4 หลายเดือนก่อน +1

      துலாம் சுவாதி 😭

    • @user-uf1fw2lk2d
      @user-uf1fw2lk2d 4 หลายเดือนก่อน

      Akka kavala padathinga kadvul Kai vida mattar

  • @VivethaGovindaraj
    @VivethaGovindaraj 2 หลายเดือนก่อน

    🌍🌎🌏 ellarum nalla irukkanum..nalamudan....valamudan..

  • @kanchi_kamakshi_amma
    @kanchi_kamakshi_amma 4 ปีที่แล้ว +42

    🙏ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
    தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
    தந்நோ ❤நரஸிம்ஹாய❤ ப்ரசோதயாத்🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg 23 วันที่ผ่านมา

    ஓம் நரசிம்மர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🪔 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் என் இரண்டாம் கணவர் அவங்க குடும்பம் என் மகன் இரண்டு பேர் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி தங்கை குடும்பம் குழந்தை கணவர் அம்மா வீடு கிரயம் ஆகவேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯💰🏆🪙🥉🥈🥇🏠🏡🏘️🥥🍌🍋🌾🪔🙏

  • @sheelajsheelaj6754
    @sheelajsheelaj6754 2 ปีที่แล้ว +18

    எந்த குறையும் இல்லாமல் என் மருமகளுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கணும்.

    • @sheelajsheelaj6754
      @sheelajsheelaj6754 2 ปีที่แล้ว +9

      நல்லபடியாக மருமகளுக்கு பிரசவம் நடந்து பேரன் பிறந்துள்ளான். என் தெய்வமே உனக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏

    • @successway999
      @successway999 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @sriharisrihari6537
      @sriharisrihari6537 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @RadhaKrishnan-jr7nk
      @RadhaKrishnan-jr7nk ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 หลายเดือนก่อน

    JAI LAKSHMI NRIHASIMHA

  • @karthikapalanisamy5026
    @karthikapalanisamy5026 2 หลายเดือนก่อน +1

    Manthragal naduveil velambatam vendam❤

  • @srsaravanansrsaravanan5155
    @srsaravanansrsaravanan5155 4 หลายเดือนก่อน +3

    😢🙏என் காதல் வெற்றி பெறவேண்டும் 🥺🙏ஓம் நரசிம்மா போற்றி 🥺தடையெல்லாம் விலக வேண்டும் 🙏🙏🙏🥺

  • @user-vk8qw5jo2w
    @user-vk8qw5jo2w 4 หลายเดือนก่อน +3

    என்மகனின் கோப குணம் தணிந்து திருமணம்நடக்க அருள் புரியவேண்டும் நரசிம்மையா🙏🙏

  • @sheelajsheelaj6754
    @sheelajsheelaj6754 ปีที่แล้ว +5

    என் நோய் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக நான் வாழ எனக்கு அருள் புரி என் தெய்வமே.

  • @thiyagrajanvijyarangan253
    @thiyagrajanvijyarangan253 7 หลายเดือนก่อน +1

    நான் உடனடியாக நல்லவிதமாக யாருக்கும் தொந்தரவுமின்றி மரணமடைய அருள்புரியுங்கள் இறைவா

  • @thiruvarulmeenakshivenkate3612
    @thiruvarulmeenakshivenkate3612 2 ปีที่แล้ว +12

    ஓம் வஜ்ரநாகாய தீம‌ஹி💐💐💐💮🌸🌷🌺🍄🍁🍂🌼🏵️❄️
    தீட்சண தன்ட்ஷ்ட்ராய
    தீமஹி.🙏🙏🙏🌹🌹🌹🌹
    தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்.⭐🎉🎊💯💥✨❤️💖🌹🌹🌹🌹🌹

  • @manidancer9751
    @manidancer9751 4 หลายเดือนก่อน +2

    En wife enna purinchu vanthu seekiram seranum enga amma appa ku respects kudukanum engluku seekiram baby venum happy ah iruukukanum avaluku naanga pandra nalla visayam puriyanum

  • @user-el3bk7eb2m
    @user-el3bk7eb2m 2 หลายเดือนก่อน

    என் மகளின் கோபம்தணிந்துஎன்னுடன்சமரசமாகபேசவேண்டும்ஓம்நரசிம்மாயபோற்றி

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்க சுவாமி, கோவிந்தா ,கோவிந்தா...

  • @sasicalan1429
    @sasicalan1429 2 ปีที่แล้ว +12

    ஓம் லட்சுமி நரசிம்மாய போற்றி

  • @user-el3bk7eb2m
    @user-el3bk7eb2m หลายเดือนก่อน

    ஓம் நரசிம்ம லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி என் மூத்த மகன் பேசத் ❤ பெண் என் பேத்தி க்குநல்லதிருஉமணவாழ்க்கைஅமைத்துகொடுதாயேஓம்சக்தி

  • @user-iq7ez7xz1f
    @user-iq7ez7xz1f 3 ปีที่แล้ว +7

    Narasimmane potri
    Narasimmane potri
    Narasimmane potri
    Narasimmane potri

    • @selvarajv2685
      @selvarajv2685 3 ปีที่แล้ว

      இடையில் விளம்பரம் வேண்டாமே.Please

  • @padmalakshmi3437
    @padmalakshmi3437 4 หลายเดือนก่อน +1

    ஓம் வஜ்ரணகாய வித்மஹே தீட்சண தன்ஷ்ராய தீமஹி தந்நோ நரஸ்ம்ஹாய ப்ரசோதயாத்

  • @rajarajeshwarim3630
    @rajarajeshwarim3630 4 หลายเดือนก่อน +2

    Om narasimha Murthi kirishanth thelivaga pesavum purinthuseyalpadavum asirvadhikkavumsairam

  • @user-kf6fr4fw9h
    @user-kf6fr4fw9h หลายเดือนก่อน

    Narasimmaperumale ennaku panavaravum enpaiyanuku velaium kudunka

  • @ammakanakku551
    @ammakanakku551 ปีที่แล้ว +3

    எனக்கு ஆரோக்கியம் தரவேண்டும்.
    சொந்த வசிப்பிடம் அமைய வேண்டும்.அருள் புரிவாய் சோலிங்கர் யோகநரசிம்மா...

  • @user-el3bk7eb2m
    @user-el3bk7eb2m หลายเดือนก่อน

    ஓம் நரசிம்ம ரயபோற்றிலக்ஷ்மிநரசிம்ள❤மாயசரணம்என்மூப❤மமூத்ததபேத்திக்குநல்லமாப்பிள்ளைனயா.கப்பபார்த்துகஜ❤❤❤❤ககல்யாணம்செய்யயவேண்டும்நரசிம்மாயநமஹ

  • @AjithAjithKumar-mh7cz
    @AjithAjithKumar-mh7cz 3 หลายเดือนก่อน

    Valga valamudan

  • @saisabari4807
    @saisabari4807 3 ปีที่แล้ว +4

    நரசிம்ம பகவானே காப்பாற்றுவாய

  • @sheelajsheelaj6754
    @sheelajsheelaj6754 2 ปีที่แล้ว +1

    நல்ல அழகான அறிவான ஆயுள் அதிமான நல்ல நிறமாக என் மகன் போலவே ஆண் குழந்தை என் மகனுக்கு பிறக்க அருள் புரி.

  • @viysarviysar8282
    @viysarviysar8282 5 หลายเดือนก่อน +1

    Om narasimha potri potri

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 ปีที่แล้ว +2

    நரசிம்மர். லட்சுமி. தாய். துணை

  • @skks2024
    @skks2024 7 หลายเดือนก่อน +1

    என் கஷ்டம் தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏 நரசிம்மர் போற்றி🙏🙏🙏🙏 பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏🙏 எல்லா பிரச்சினை வாழ்க்கை மகள் வாழ்க்கை வேலைவாய்ப்பு வேண்டும்🙏🙏🙏🙏 நரசிம்மாய

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ இலட்சுமி நரசிம்ம நமோ நமஹா.

  • @prabhugold1078
    @prabhugold1078 3 หลายเดือนก่อน

    கடன் தீர்வு வேண்டும் யோகா நரசிம்மர் ஐயா.... 😔😔😔😔🙏🏾

  • @RajaRaja-ip4ed
    @RajaRaja-ip4ed 2 ปีที่แล้ว +7

    ஓம் லக்ஷ்மி நரசிம்ம போற்றி போற்றி

  • @dharmarajl9626
    @dharmarajl9626 3 ปีที่แล้ว +8

    ஓம் லஷ்மி நரசிம்மாய நமஹ🙏🌷🙏🌷

  • @sunderrajJ-gz5yz
    @sunderrajJ-gz5yz 4 หลายเดือนก่อน +1

    Appane narashima bagavane saranam saranam saranam en kduba parachanai kadan thera vendum arul Puri ayane saranam saranam saranam

  • @amudhadhiraj6789
    @amudhadhiraj6789 7 หลายเดือนก่อน +1

    Om Lakshmi Narasimha PERUMANE POTRI

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 ปีที่แล้ว +2

    ஓம்ஶ்ரீ லாட் சன்னாசி ஓம்ஶ்ரீ கிருஷ்ண பேரண்டாள் ஓம்ஶ்ரீ கோவிந்தன் நமோநமஹ;
    ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர் நரசிம்ம லக்ஷ்மி குபேர லிங்கம் சஞ்சீவி குரு சுக்கிரன் சனி ஈஸ்வர சந்திர கணபதியே முருகா சனீஸ்வரர் பைரவர்

  • @user-cs4rz8hx6b
    @user-cs4rz8hx6b 4 หลายเดือนก่อน +1

    நிம்மதியா வே ண்டும்

  • @user-ir9ji1bs4u
    @user-ir9ji1bs4u 4 หลายเดือนก่อน

    Yennoda udambu thontharavu sari aaga vendum Narasimmare

  • @kalaiarasi785
    @kalaiarasi785 ปีที่แล้ว +2

    Save my sister and brother
    Om narasimmanpottri

  • @ambi328
    @ambi328 ปีที่แล้ว +2

    தயவுசெய்து எனக்கு உதவுங்கள் கடவுளே.கணவன் மனைவி பிரச்சனை தீர்க்க

  • @janakisri9993
    @janakisri9993 3 ปีที่แล้ว +1

    Narasimhar matum than nan nambum en kadavul na kupta udane vara mathiri erukum jai lakshmi narasimha

  • @saigirigiri2591
    @saigirigiri2591 8 หลายเดือนก่อน

    என்னோட கம்பெனி நன்றாக செல்லவேண்டும் ஆண்டவா 🙏🙏🙏

  • @user-el3bk7eb2m
    @user-el3bk7eb2m 2 หลายเดือนก่อน

    என் பேரன் என்னுடன் சொத்துவரி
    விஷயமாக ச்மரசம்செய்துகொள்ளவரவேண்டும்ஓம்நரசிம்மாயநம.ஹ

  • @rajichandrasekar3423
    @rajichandrasekar3423 4 หลายเดือนก่อน +1

    என் மகனின் கோபம் குழப்பம் அதைரியம் விலகி அவன் நல்ல வேலையில் அமர வேண்டும் அவனும் சிரிக்க வேண்டும்

  • @balajishrinivaaskrishnamur5457
    @balajishrinivaaskrishnamur5457 ปีที่แล้ว +1

    LAKSHMI NARASIMHA .

  • @lanangsuria9884
    @lanangsuria9884 3 หลายเดือนก่อน +1

    🖐வாழ்க வளமுடன் 🖐

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 ปีที่แล้ว +1

    நரசிம்மர். லட்சுமி தாய். துணை

  • @selvarajv2685
    @selvarajv2685 3 ปีที่แล้ว +5

    நன்றி நன்றி

  • @sakthivel-bc7uf
    @sakthivel-bc7uf 4 หลายเดือนก่อน

    நாட்டு மக்கள் நலம்பெறவேண்டும்

  • @chandrap8335
    @chandrap8335 2 ปีที่แล้ว +1

    ஒம் நரசிம்மாய நமஹ

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 11 หลายเดือนก่อน +1

    Nicevoice,om namo narasimma

  • @selvaselvaraja6754
    @selvaselvaraja6754 2 ปีที่แล้ว +3

    ஓம் ஓம் ஓம் ohm

  • @sundaramahalingamg2149
    @sundaramahalingamg2149 ปีที่แล้ว +2

    Om maha simhaya namaha
    Om Ukkra simhaya namaha
    Om nara simhaya namaha

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว +1

    SRIRAMAJAYAM 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @user-fc9zv6ob5y
    @user-fc9zv6ob5y 4 หลายเดือนก่อน

    நான் தேவையற்ற விவகாரங்களில் சிக்கிட கூடாது என் எண்ணம் எப்போதும் நேர்மையான எண்ணங்களில் இருக்க வேண்டும்

  • @periyasamyn9282
    @periyasamyn9282 3 ปีที่แล้ว +3

    Om Sri Lakshmi Narasimmar thiruvadigal saranam

    • @sivashanmugam5321
      @sivashanmugam5321 2 ปีที่แล้ว

      om lakshmi.narasimaya.portri 🙏🙏🙏

  • @shanthalakshmi5706
    @shanthalakshmi5706 4 ปีที่แล้ว +6

    நன்றி

  • @sriramcomputerscan4869
    @sriramcomputerscan4869 4 หลายเดือนก่อน +1

    2 children yankitta vanthu seravum narasimma potri

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 ปีที่แล้ว +2

    🎏🌛🌜 ஓம் ஶ்ரீ லாட் சன்னாசி கிருஷ்ண பேரண்டாள் கோவிந்தன் நமோநமஹ;அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை அரங்குளநாதர் ஹரிதீர்த்தேஸ்வரர்,திருவரங்குளம்🔥ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர் 🔥🎏அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் அதிதீஸ்வர சாமி பெரியநாயகி உடனுறை வாணியம்பாடி.ஶ்ரீ பிரம்மஞானபுரிஸ்வரர்

  • @srikant73sai97
    @srikant73sai97 2 ปีที่แล้ว +3

    SRI NARASIMHA GAYATRI MANTRA CONTROLS ANGER AND MADNESS.

  • @chennarevanth5794
    @chennarevanth5794 3 ปีที่แล้ว +3

    Ugram veeram maha vishnum

  • @somasundaramt7893
    @somasundaramt7893 2 ปีที่แล้ว +6

    அருமை..

  • @rajichandrasekar3423
    @rajichandrasekar3423 4 หลายเดือนก่อน

    என் இரண்டு குழந்தைகளும் மாப்பிள்ளையும் நன்றாக வேண்டும்

  • @anantharamakrishnan756
    @anantharamakrishnan756 2 หลายเดือนก่อน

    Another pilgrimage worth two purlatina layoung

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 ปีที่แล้ว +4

    🕉 Om Namo Naracimbar Namo Namaka 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @puppybowbow9815
    @puppybowbow9815 ปีที่แล้ว +1

    OM OM OM OM OM OM OM OM OM 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘🌻⚘⚘🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🥥🥥🥭🥭🥭🍊🍊🍊🍇🍇🍇🍉🍉🍉🍬🍬🍬🍎🍎🍎🍋🍋🍋👍👍👍💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajv2685
    @selvarajv2685 3 ปีที่แล้ว +97

    மந்திரங்களின் இடையில் விளம்பரம் வேண்டாமே.

    • @coolyoutuber6237
      @coolyoutuber6237 3 ปีที่แล้ว +5

      இவங்களுக்கு வருமானம் விளம்பரம் மூலம் தான் TH-cam ல வரும். அதனால தப்பில்ல.

    • @song5524
      @song5524 2 ปีที่แล้ว +2

      Pp

    • @vinothmanoharan
      @vinothmanoharan 2 ปีที่แล้ว +2

      Sila vishayamthil vilambaram thavirkalamae yenodaya karuthum kuda

    • @mylsamyrn8883
      @mylsamyrn8883 2 ปีที่แล้ว +1

      🙏

    • @gomathi4761
      @gomathi4761 ปีที่แล้ว +1

      உண்மை

  • @balajiramakrishnan2314
    @balajiramakrishnan2314 2 ปีที่แล้ว

    Om lakshminarasimha swami potri potri

  • @chandrasekaramsubashini1756
    @chandrasekaramsubashini1756 2 ปีที่แล้ว

    Jei narasimha

  • @shanthisrshanthisr7729
    @shanthisrshanthisr7729 วันที่ผ่านมา

    God please solve my money problem

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 ปีที่แล้ว +3

    🕉 Om Namo Naracimbar Namo Namaka 🕉️ Om Laxme Amman Namo Namaka 🕉️ 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🕉️

  • @balakrishnan2124
    @balakrishnan2124 4 ปีที่แล้ว +7

    அருமை

  • @Athiraj-dx5cp
    @Athiraj-dx5cp 4 หลายเดือนก่อน

    Manam nimathi vendum

  • @leelapragalaya6958
    @leelapragalaya6958 2 ปีที่แล้ว

    Om sri lakshmi narasimha potri om

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 ปีที่แล้ว +1

    நரசிர்துனை

    • @meenakolammal6039
      @meenakolammal6039 2 ปีที่แล้ว

      You are telling us nagaya but it is written as nagaya

  • @user-gg1js3lo6u
    @user-gg1js3lo6u 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @prawinkumar187
    @prawinkumar187 ปีที่แล้ว

    Nanri

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว

    SRIRAMAJAYAM 🙏🙏🙏⚘⚘⚘

  • @perumalsongs7092
    @perumalsongs7092 3 ปีที่แล้ว +5

    🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว

    Sriramajayam 🙏🙏🙏🌺🌷🌹🌷🌷

  • @thayanethi7996
    @thayanethi7996 4 ปีที่แล้ว +9

    THANK YOU GOD BLESS YOU

  • @p.ckhulbe5800
    @p.ckhulbe5800 3 ปีที่แล้ว +2

    बहुत सुंदर।

  • @arumugamsubi4219
    @arumugamsubi4219 2 หลายเดือนก่อน

    For me I need job immediately omnarasingha perumal potri potri potri potri

  • @venkteshr369
    @venkteshr369 3 ปีที่แล้ว +4

    🌺🌸🏵️🌻🌼🕉️🙏

  • @karthiraja3768
    @karthiraja3768 3 ปีที่แล้ว +1

    Nantri. I am happy....

  • @sundaramahalingamg2149
    @sundaramahalingamg2149 ปีที่แล้ว

    Annaithu pirachankalum therthu arul puriya veandum lakshmi narasimmarey potri potri

  • @msrividya9922
    @msrividya9922 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhappand5514
    @madhappand5514 ปีที่แล้ว +1

    🙏🙇‍♀️🙏

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 3 ปีที่แล้ว

    நரசிம்மர். துணை

    • @rasithachinnapan4432
      @rasithachinnapan4432 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🏠🏠🏠🏠🏠🏠🏠🏛🏛🏛🏛🏦🏦🏦🏦🏬🏬🏬🏬🏬🏬🏬🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

    • @rasithachinnapan4432
      @rasithachinnapan4432 3 ปีที่แล้ว

      நரசிம்மர். லட்சுமி. தாய். துணை. நரசிம்மர். அய்யா. துணை

  • @rrvenkatesan-uc1zt
    @rrvenkatesan-uc1zt 2 ปีที่แล้ว +1

    Nice