கல்வி கற்றவனுக்கு.... (கற்றவனுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு )என்று முன்னோர்கள் கூறியது அந்த வார்த்தை உண்மையாக வாழ்வில் வழிகாட்டுகிறது... மாணவர்களே இந்த காணொளி யை பார்த்து திருந்துங்கள் இப்போ இந்த காலத்தில் கல்வி கற்கும் வயதில் காதல். என்று விழுந்து உங்கள் கல்வியை இடைநிறுத்தாமல் யாவரும் யாவும் திறம்பட கற்று பின்னர் சிறப்பாக வாழ்வில் காலடி எடுத்து வைத்தால் வாழ்வு சிறக்கும்
அய்யா மிக்க மகிழ்ச்சி உங்கள் வைராக்கியம் தைரியம் தன்னம்பிக்கை துணிவு நிறைந்த வாழ்க்கை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤❤❤❤❤
உங்களுக்கு எத்தனை குழந்தைகள்
கல்வி கற்றவனுக்கு.... (கற்றவனுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு )என்று முன்னோர்கள் கூறியது அந்த வார்த்தை உண்மையாக வாழ்வில் வழிகாட்டுகிறது... மாணவர்களே இந்த காணொளி யை பார்த்து திருந்துங்கள் இப்போ இந்த காலத்தில் கல்வி கற்கும் வயதில் காதல். என்று விழுந்து உங்கள் கல்வியை இடைநிறுத்தாமல் யாவரும் யாவும் திறம்பட கற்று பின்னர் சிறப்பாக வாழ்வில் காலடி எடுத்து வைத்தால் வாழ்வு சிறக்கும்
துணிந்தவனுக்கு துக்கமில்லை.
ஐயாவின் எண்ணம் அருமை
ரொம்ப சந்தோசம்👌🤗🇨🇦
ஐயா சொல் வது சரி லக்னோவில் கறி கோழி மீன் கடைகள் எதுவும் கிடையாது ஹோட்டலில் இந்த சமையல் கிடையாது நான் இதை வரவேற்கிறேன் 👌👌👌👌
Good idea sir
Bro entha ooru
குமராபுரம் /விளாத்திகுளம் அருகில்
Great
Love story patthi kekkala ?😂
Nallamanithan
Kumarapuram
Kumarapuram plastic
கருநாசூரனின்கயமைத்தனத்தால்வந்தபஞ்சமது..இயற்கையினால்அல்ல.அரிசிவிற்றுவாயில்போட்டகருனாமக்களைவதைத்ததைமறந்தமக்கள்.இனியாவதுதிருந்தலைனாநாம்விற்க்கபடுவோம்அடிமைகளாக
கதை விடாதே
திராவிடியன்ஸ்உண்மைஏற்பதில்லைஒருபோதும்