வியாழன் மாலையில்,இந்த 5 பொருட்களை குபேர மூலையில் வையுங்க!!வறுமை,கடன்,பற்றாக்குறை என்பதே இருக்காது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มี.ค. 2024

ความคิดเห็น • 111

  • @user-xh2yt1po9n

    மாம் வீண் விரயங்கள் ஆகிட்டே இருக்கு பணம் சேரவே மாட்டேங்குது என்ன செய்றதுன்னு தெரியல உங்களோட இதெல்லாம் நான் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் என் பெயர் செண்பகமிடம் எனக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க மேடம் என் பேரு சொல்லி சொல்லுங்க

  • @ramalingamperiamuthu3231

    நீங்கள் சொன்ன எல்லா முயற்சியும் செய்து பார்த்து விட்டேன் ஒன்னும் நடக்க மாட்டுது சாமி மேடை நிரஞ்சதுதான் மிச்சம் 😂😂😂

  • @avanorvlog3103

    இந்த வழிபாட்டை நாங்கள் எந்த வியாழன் என்றாலும் செய்யலாம் தானே சகோதரி?நான் நாளைக்கு செய்யலாமா?🎉

  • @harikrishnanelangovan9050

    ஓம் குபேரரே போற்றி போற்றி போற்றி...

  • @jamunacc143

    சீக்கிரம் கல்யாணம் நடக்க என்ன பூசை செய்ய வேண்டும் 🙏

  • @user-jy7uq8qg4y

    வணக்கம் மகளே. இப்பொழுதுநான் செய்துள்ளேன் மணி ஏழு முப்பத்தி ஒன்பதுக்கு மகளே. நன்றி. ❤❤❤❤

  • @user-wj9wq1pe5v

    ஓம் குபேரரே போற்றி போற்றி 🌺🙏🌺🙏🌺 நான் கண்டிப்பாக செய்கிறேன் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @balakrishnanbalakrishnan6357

    எனக்கு கன் திருஷ்டிகு ஒரு வழி சொல்லுங்க

  • @yasothadeepanyasothadeep-yl8lm

    நான் வியாழன் அன்று விரதம் இருந்து வருகிறேன் mam

  • @sankaru7521

    Mam. Veensalavu. Akuthu

  • @kovaisaisaratha

    நீங்க சொல்வதை முடிந்தவரை பின்பற்றி வருகிறேன்... தோழி நான் முதலில் இருந்ததைவிட இப்போ நான் நல்லா இருக்கேன் . கண்டிப்பா இதையும் செய்வேன் . இந்த பதிவை பார்க்கும் தோழிகள் முடிந்தவரை ஃபாலோ பண்ணுங்க முழு நம்பிக்கையோடு ...

  • @girijaa3416

    நன்றி சகோதரி🙏🌹❤

  • @kumutham1921

    Tq so much mam🙏🙏🙏kandipa saiyaran mam🙏🙏👍🏻👍🏻👍🏻

  • @sivakumarm3115

    Thanku sister

  • @KamalambikaiKanthasamy

    நன்றி நல்ல தகவல்

  • @mahadevivengadessan1168

    மிக்க நன்றி அக்கா ❤❤

  • @indhumanikandan3780

    Romba Nandri Amma❤❤❤

  • @kousalyaganesh9981

    I will do today evening. Thanks for sharing

  • @dillibabucp788

    Simple method ah iruku super will try 😊

  • @rukmanisiva6258

    நன்றி மேடம்