வராத பணம் வந்து சேரும், அடகுக்கடையில் உள்ள நகைகள் மீட்கப்படும்...இப்படி செய்து பாருங்க...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
  • In this video, I explained about the two important things that should be hung in the main entrance to attract money...
    ********************************************
    THAMIZHARASI BALAMURUGAN CHANNEL EMAIL ID:
    drmthamizh1401@gmail.com
    ********************************************

ความคิดเห็น • 1.2K

  • @StarsGalaxy2315
    @StarsGalaxy2315 3 ปีที่แล้ว +9

    வாழ்௧ வளமுடன் !🙏 நன்றி!!! Sister நீங்கள் சொல்லும் அனைத்து பதிவும் பயனுள்ளது. நீங்களும்,உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்!!!🙏

  • @ThilagamThilagam-v5d
    @ThilagamThilagam-v5d 7 วันที่ผ่านมา

    போன வருஷத்துல இந்த வீடியோ நான் பார்த்தேன் இதே மாதிரி செய்தேன் வரவேண்டிய பணம் வந்து சேர்ந்தது இன்னும் ஒரு சிலரிடம் என் பணம் தங்கி இருக்கு அதுவும் எனக்கு வரணும் இப்போதுதான் மாத்தலாம் என்று நினைக்கிறேன் போன வருஷத்தில் கட்டினேன் இப்போது ஒரு நல்ல நாளாக வளர்பிறையில் கட்டலாம் என்று இருக்கிறேன் மிகவும் நல்ல தகவல் பொறுமையுடன் விளக்கமாக சொன்னதுக்கு மிக்க நன்றி 👍👌🙏❤️

  • @visbhaviswanathan7035
    @visbhaviswanathan7035 3 ปีที่แล้ว +12

    மிக நல்ல பயனுள்ள தகவல்கள் சகோதரி, தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்து்கள்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 3 ปีที่แล้ว +8

    மிக சிறப்பான ஒரு தொகுப்பு இது, சகோ!!! உங்களுக்கு எனது நன்றிகள்

  • @chitraravi755
    @chitraravi755 3 ปีที่แล้ว +5

    மிகத் தெளிவான விளக்கத்துடன் பதிவு அருமை சகோதரி!!! 🙏🙏
    தங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சி பொங்கிட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி!!! 🍫🍫🍫💐💐💐💐🤝🤝🤝
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ தரி....உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @tm.varshamurugesan6976
    @tm.varshamurugesan6976 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு ரொம்ப நன்றி சிஸ்டர் நீங்கள் சொன்ன இந்த பரிகாரத்தை செய்தேன் 15 வருடத்துக்கு முன்னால் வைத்த நகை 14 பவுன் நகை பேங்க் மீட்டு வந்தோம் உங்களுக்கு ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @atmadharini8085
    @atmadharini8085 3 ปีที่แล้ว +81

    3 வருடமாக திரும்ப கிடைக்க வாய்பே இல்லாத பணம் இந்த பரிகாரம் செய்த ஒரே மாதத்தில் சற்றும் எதிர்பாரதபோது கிடைத்துள்ளது. மிக்க நன்றி மா🙏🙏🙏

    • @nivethanive7085
      @nivethanive7085 3 ปีที่แล้ว +2

      Unmaiya va sister..
      Engalukkum 10 years ah amount varla

    • @srimathit5144
      @srimathit5144 3 ปีที่แล้ว +2

      Nijamava solringa

    • @atmadharini8085
      @atmadharini8085 3 ปีที่แล้ว +4

      @@srimathit5144 @nivetha nive Yes ma. Idhoda serthu intense ah veedu clean panen. Thevai iladha paathiram, negative energy irrukura elathaiyum clear panen. Adhoda swarna mantram pathi innum oru video la sonna pola wooden box use panen. Uppu jaadi la eppivum full ah salt mainten pannen. Wealth pathi indha channel eh sonnadhula ennala mudinjadha panen. It is working

    • @atmadharini8085
      @atmadharini8085 3 ปีที่แล้ว

      @@nivethanive7085 yes sister. It worked for me

    • @nivethanive7085
      @nivethanive7085 3 ปีที่แล้ว +1

      @@atmadharini8085 Thanks you sister for replying

  • @lavanyaammu4549
    @lavanyaammu4549 2 ปีที่แล้ว +1

    I did this mam within a month I got all jewels... thanks alots..

  • @Sastidesignerworks14
    @Sastidesignerworks14 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான உபயோகரமான பதிவு 💐🙏

  • @gowthamigowthami3473
    @gowthamigowthami3473 2 ปีที่แล้ว

    Amma neenga soldra ellame enakku romba thevaipaduthu aana ennala oru parigaram koda panna mudiyala ma evlo easy ah irunthaalum romba kashtama irukku ma

  • @atmadharini8085
    @atmadharini8085 3 ปีที่แล้ว +48

    ஒரு வாரம் முன்பு இதை செய்தேன். ஒரு மாதமாய் மிகவும் உடல் நலம் குன்றி இருந்த என் அம்மா இப்போது நன்கு குணம்மடைந்து வருகிறார். மிக்க நன்றி 🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +6

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

  • @muthurajmuthuraj3427
    @muthurajmuthuraj3427 3 ปีที่แล้ว +1

    அக்கா.நீங்காசொல்ர.ஒவ்வறு.பதிவும்.பயன்னுள்ள.பதிவு

  • @chandramathi7227
    @chandramathi7227 3 ปีที่แล้ว +8

    Mam thank u so much I got my money and jewel...within two weeks I got it...🙏🙏🙏

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி + மகளாக) நீங்கள் நல்ல மிகஆன்மீக விசயங்களை தெளிவாக கூறுகிறீர்கள் இதுவும் நல்ல பதிவு
    செய்து பார்த்துவிடுகிறேன் நன்றி
    மறுபடியும் (சகோதரி + மகளாக)

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அப்பா...🙏🏻🙏🏻🙏🏻

  • @bnagajothi3857
    @bnagajothi3857 3 ปีที่แล้ว +27

    Happy new year akka. எல்லாரும் எல்லா வளமும் பெற்று நோய் நொடி இல்லாமல் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +3

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    • @s.sathish6431
      @s.sathish6431 3 ปีที่แล้ว

      இரு மாதம் ஆன பிறகு இந்த பொருட்களை என்ன செய்வது தெலிவுபடுத்துங்கள்...

    • @s.sathish6431
      @s.sathish6431 3 ปีที่แล้ว

      Sory ஆறு மாதம்

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 3 ปีที่แล้ว

    Sister kulanthagal sol pechu ketka and nalvali padutha video poduga.unga video. Parthuttu irukken useful aaga irukku.thank you sister.

  • @jayanthivijaykumar2279
    @jayanthivijaykumar2279 3 ปีที่แล้ว +8

    Sariyana timela.enaku oru tagaval sooninga pa ippalam pavam pakkaravangalukku Dan pavam vandhu serudhu kasu kuduthavanga Dan Kai endha vedi iruku vanginavanga ada pathina uruthalae illama irukanga kastapata kasu epadiyum kadavul vangi taruvarnnu nambikai irundhalum ninga sonnadaiyum nambikaiyodu panren thks for ur tips pa &wish u a very happy new year ninga u tubela periya valarchi adaiya en wishes💐💐💐

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      சரியாகச் சொன்னீர்கள் சகோதரி...

    • @gunavasu864
      @gunavasu864 3 ปีที่แล้ว +1

      Correct ta soninga sis... Pavam pathu panam kuduthu ipo nanum apadi tan eruken sis.... Panam vankinavanga jolly a avanga velaya pathutu happy a tan erukanga .. Nanum monthly monthly call pani kepen aduku oru reason ready a vechi erupanga.... Enemel yarium pavam pakavey kudathunu thonudu sis.... Nama tan avangala pathi nenichitu erukom ana avanga namala nenichi kuda pakamatanga sis edan kodumai.... Entha parigaram tan senju pakanum... Nanum yar yena soprangalo yelam panitu eruken edu varikum yentha palanum therila pakalam entha parigaram yepadi vela seiumnu...

    • @gunavasu864
      @gunavasu864 3 ปีที่แล้ว

      Nambikaiya senji pakren sister... Yenaku palan theriyanum nu prey panikren

  • @vimalarani4266
    @vimalarani4266 3 ปีที่แล้ว +2

    👍தெளிவான விளக்கம்

  • @jailakshmi1007
    @jailakshmi1007 3 ปีที่แล้ว +10

    Short and sweet ah sollunga mam pls.

  • @sureshkp3146
    @sureshkp3146 3 ปีที่แล้ว +1

    உங்களது பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது அதற்கு
    மிக மிக நன்றி. ஆனால்
    சொன்னைதையே மாற்றி,
    மாற்றி சொல்லி நேரத்திலே,
    சுருக்கமாக சொன்னால் கேட்க
    ஆவலுடன் இருப்போம் .கோடி
    கோடி நன்மை நன்றி☺😬😐

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +2

      இனி சுருக்கமாக சொல்கிறேன் சகோதரி

    • @sureshkp3146
      @sureshkp3146 3 ปีที่แล้ว

      நான் ஒரு சகோதரன் #
      என் ஆதங்கப்பதிவிற்கு
      பதிலளித்தமைக்கு மிக
      மிக்க நன்றி -!வாழ்த்துக்கள்#
      ☺😇😃

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      Sorry Bro

    • @sureshkp3146
      @sureshkp3146 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan தெரியாமல் செய்யும் பிழைக்கு
      வருத்தம் /மன்னிப்பு தேவை
      இல்லை-!#okey நன்றி ☺😇😡

  • @skyflowers7207
    @skyflowers7207 3 ปีที่แล้ว +3

    Thank you so much Nice message 🙂👍

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻

    • @thangarajaathisangareswari900
      @thangarajaathisangareswari900 3 ปีที่แล้ว

      Ithai kattu vaithu panam varavillai enral Nee koduthu viduvaya Thagatchi athu Enna porul ean vasamba kattarangana Visa kadikku udaney thevai edukka vasathikka vasilil kattukirrargl ok unmaiya solli video pounga thangschi

  • @malav6687
    @malav6687 3 ปีที่แล้ว

    Sahothari nandri. Kadail katinen. Kadan vasul varuhirathu. Nambikaithan ellamum. Thodaratum thangal pani.

  • @mjoymani6230
    @mjoymani6230 3 ปีที่แล้ว +3

    Akka vazgavalamudan 🙏🙏🔥🔥👌👌super akka

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நன்றிங்க

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @msv4753
    @msv4753 3 ปีที่แล้ว +8

    10 :14 message started

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 7 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன அனைத்து உன்ம தா மா நா இன்னைக்கு தான் இந்த பதிவு பாத்தேன் நா இந்த படிகாரம் பாத்து இருக்கேன் ஆனா வாங்கல வாங்கனும் மா❤

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 3 ปีที่แล้ว +8

    Mam varum new year la nenga you tube la sussful a varum num mam. Keep rocking mam. God bless you mam.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி....உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    • @dharmalingam540
      @dharmalingam540 3 ปีที่แล้ว

      Cr tune

  • @shanmugavadivu7077
    @shanmugavadivu7077 8 หลายเดือนก่อน

    Thanks mam for this information, I have no hope and resend faith for my money and jewel they cheated for past 23years😞 I don't know what to do

  • @saraswathido2219
    @saraswathido2219 3 ปีที่แล้ว +3

    Tq sairam I am waching your video everyday

  • @manilic3531
    @manilic3531 3 ปีที่แล้ว

    நன்றி🙏💕 சகோதரி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vijichithra1230
    @vijichithra1230 3 ปีที่แล้ว +159

    அக்கா ரொம்ப நீளமா போகுது கொஞ்சம் சுருக்கம சொல்லுங்க pls

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +3

      Okay sister

    • @lakdin5960
      @lakdin5960 3 ปีที่แล้ว +6

      @@ThamizharasiBalamurugan
      6 months kazhichu padigaram matrum vasambai enna seivathu

    • @vasukig7604
      @vasukig7604 3 ปีที่แล้ว +1

      @@ThamizharasiBalamurugan 1

    • @sulochanababu8186
      @sulochanababu8186 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan no

    • @bcnmonika.m3644
      @bcnmonika.m3644 3 ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan wrap Wrrrrrraarrraa aram raat 4r wear rdads esa raat ko reply sa mushrooms ch nahi l

  • @saitailoring3480
    @saitailoring3480 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அம்மா நன்றி

  • @vinosanthiya6754
    @vinosanthiya6754 3 ปีที่แล้ว +46

    Short and sweet ah sluga ma rmba length tha pokuthu pls

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 3 ปีที่แล้ว

    Ungal padhivuhal mihavum pidiththulladhu nantri

  • @sangeethascreativekitchen6883
    @sangeethascreativekitchen6883 3 ปีที่แล้ว +4

    Happy new year❤️I'm going to try this sister.. Thanks for ur wonderful tips.🙏

  • @ChitraRamesh
    @ChitraRamesh 3 ปีที่แล้ว

    சகோதரி அருமையான விளக்கங்கள்
    வாழ்கைக்கு ரொம்ப தேவையான ஆறுதலான Message

  • @public150
    @public150 3 ปีที่แล้ว +10

    ஆங்கிலேய குறித்து வாகளுக்குத்தான் இயேசு பிறப்பை கொண்டாடும் புத்தாண்டு ஆகும். நமக்கெல்லாம் சூயைக் கரத்தின்படி வரும் சித்திரை 1 மட்டுமே புத்தாண்டு வாழ்க வளமுடன பொங்கல் நல்வாழ்ததுக்கள்.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +2

      Okay, very true

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 3 ปีที่แล้ว

      தை திருநாளே,. தமிழர் புத்தாண்டு

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว +1

      @@jothimurugesan6178 இல்லை,சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு,தை 1அறுவடை திருநாள்.

  • @deepakrishnakumar6708
    @deepakrishnakumar6708 2 ปีที่แล้ว

    Mam enga veetu six month poonai kutty car accident la irandhu pickup, engalku manasu romba kastma idyllic, neenga than ithuku oru nalla video possum enaku unga video ellam nan follow panren, pleas mam

  • @mathivathaniv7447
    @mathivathaniv7447 3 ปีที่แล้ว +3

    Advance happy new year sister.tku for sharing valuable messages. Keep rocking

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @madhanagopal7020
    @madhanagopal7020 10 หลายเดือนก่อน

    Thank you mam romba nanri mam😊😊❤

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 3 ปีที่แล้ว +3

    Sure will support dear..thank u so much...from where u r learning all these.. I adore you dear...love u sooo much... happy new year ❣️💞 keep rocking dear...😍😍💐💐💐💐🙏🙏

  • @sangavikutty52
    @sangavikutty52 3 ปีที่แล้ว

    Thank u somuch madam .
    after tieing to my neelai vasal I got money to solve my problem.

  • @nsb1978
    @nsb1978 3 ปีที่แล้ว +3

    Nice tip. Mam i don't have big piece padikaram. I have in pieces. Can we tie the broken pieces of padikaram? Or single piece only

  • @nithyabanu4798
    @nithyabanu4798 3 ปีที่แล้ว +5

    Mam naanga rent house marumpothu itha kattunatha
    yanna seirathu

  • @sevandhiniselvakumar
    @sevandhiniselvakumar 3 ปีที่แล้ว

    First time na unga video pakkuren akka na nambikaiyudan Seidu pakkiren

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @shanthiramesh5307
    @shanthiramesh5307 3 ปีที่แล้ว +6

    Thanks a lot, happy New year to you and your family ❤️💕

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @jayalathahari9177
    @jayalathahari9177 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி தமிழரசி Mam வாழ்க வளமுடன்

  • @Sudhamani00
    @Sudhamani00 3 ปีที่แล้ว +5

    Can we tie inside the house? I have seen this in shops but don’t know why they do this.Thank you so much for this video!

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம

  • @MeenaKumari-ct3ww
    @MeenaKumari-ct3ww 3 ปีที่แล้ว +3

    Happy New year 💐😘sure Will support u always.. thanks for ur valuable information 😍

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி...இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    • @duraidurai7422
      @duraidurai7422 2 ปีที่แล้ว

      Romba eluthuttu porenga

  • @skgameing542
    @skgameing542 3 ปีที่แล้ว

    Thanks Amma very useful tips soniga

  • @balaguruk7147
    @balaguruk7147 3 ปีที่แล้ว +3

    ஹாப்பி நியூ இயர் அக்கா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @visbhaviswanathan7035
    @visbhaviswanathan7035 3 ปีที่แล้ว +3

    Happy new year sister, 2021 belongs to you with success, peace, health, wealth and happiness to you and your family 👪

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 3 ปีที่แล้ว

    Neega sonnathu unmaye sagothari. kodutha panam thirumba varamattenguthu.panam thiruppi thara panam vangubavarku manasu vara mattenguthu. Panam thirumbi vanthal romba santhosam sagothari.

  • @sivaranjanisingaram5527
    @sivaranjanisingaram5527 3 ปีที่แล้ว +3

    Happy New year amma

  • @priyau4504
    @priyau4504 3 ปีที่แล้ว

    Uñga padivukku romba nanri,eneya puttandu nal vazthukal sagodari

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @sivanandam1753
    @sivanandam1753 3 ปีที่แล้ว +3

    TQ so much mam happy new year nilai vaasaadha kattauma illa gatela ellarum pakkuramathiri a kattanuma

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      நிலைவாசலில் கட்டுவது நல்லது சகோதரி

  • @savibalu9118
    @savibalu9118 3 ปีที่แล้ว

    Neenga sonna mathiri nan theyn meyrku mooleil panam saykarika arambitheyn en husbend enaku panam kuduthar amma romba nandri amma

  • @kuttyshoba9062
    @kuttyshoba9062 3 ปีที่แล้ว +5

    Happy New year siste,and ur family members also sis...💐💐💐💐

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 ปีที่แล้ว

    Thank you sister Good massage

  • @lakhvanth
    @lakhvanth 3 ปีที่แล้ว +22

    10:05

  • @rusipuvi4821
    @rusipuvi4821 3 ปีที่แล้ว

    Neenga sonna maathiri seithu paarkkiraen nantri sister

  • @mangalam4782
    @mangalam4782 3 ปีที่แล้ว +10

    அரசுவேலை கிடைக்க ஏதாவது பரிகாரம்சொல்லுங்க

    • @boominathanp4034
      @boominathanp4034 3 ปีที่แล้ว

      Vetirili green thunel kaetuvathu apude

  • @fireUchiha-h7q
    @fireUchiha-h7q 9 หลายเดือนก่อน

    நன்றி🎉🎉❤❤

  • @kaladesigner7529
    @kaladesigner7529 3 ปีที่แล้ว +4

    Hi good information.. one doubt padikaram and kungiliyam r same...?

  • @babibabilan4976
    @babibabilan4976 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 3 ปีที่แล้ว +3

    Red color cloth irunthuthey madam

  • @devamalar3250
    @devamalar3250 3 ปีที่แล้ว +2

    Ma superb 🥰🥰🥰🥰🥰 I'm Malar from Malaysia me and my mum will follow your advice

  • @slrslr9667
    @slrslr9667 3 ปีที่แล้ว +75

    மேடம் ரொம்ப பிளேடு போட திங்க

    • @mahalakshmiponnambalam2747
      @mahalakshmiponnambalam2747 3 ปีที่แล้ว +3

      Yellameh shortcuts thaan thevai. Yennadah ulagam

    • @Krishnaa9876
      @Krishnaa9876 3 ปีที่แล้ว +4

      Niraya time pesina thaana TH-cam Ad kodukkum kaasu kodukum

    • @kalaiarasang6450
      @kalaiarasang6450 3 ปีที่แล้ว

      பொருமை அவசியம் slr

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia 3 หลายเดือนก่อน

      ஓசியில் ஆலோசனை சொல்வதே பெரியது....அதை கூட கேட்க பொறுமை இல்லாத நபர்கள் எதற்கு வீடியோ பார்க்க வர வேண்டும்? இன்று வாழ்வின் இரகசியங்களை பெரிய பெரிய ஹோட்டல்களில் ஒரு வகுப்பு மாதிரி எடுத்து பணம் கொடுத்து கேட்பவர்கள் உண்டு...ஆகவே எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதுவது தவறு

  • @remyat6496
    @remyat6496 3 ปีที่แล้ว +4

    Happy New year sister 🌋🌋🌹🌹🎂🍬🍬🍬🍬

  • @premmalaysia1463
    @premmalaysia1463 3 ปีที่แล้ว

    Thanks sis will do
    8years ago my friend borrow from me a big amount until now I can't get back my money pray for me. Tq

  • @anithatanvir5128
    @anithatanvir5128 3 ปีที่แล้ว +5

    Happy new year sister😊

  • @harshithashri7113
    @harshithashri7113 ปีที่แล้ว

    Please tell limit mam...but ur vedio all very good man.. thanks mam

  • @pramilashiv9481
    @pramilashiv9481 3 ปีที่แล้ว +5

    Yemma pecha koramma

  • @jayaranikalaivanan2317
    @jayaranikalaivanan2317 2 ปีที่แล้ว

    Nanum try pandren mam thank you🙏🙏

  • @ramani-ef7ww
    @ramani-ef7ww 3 ปีที่แล้ว +1

    வணக்கம் தோழி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி சூப்பர் சூப்பர் மிக்க நன்றி தோழி ❤️❤️❤️❤️

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @subramaniyanramesh1366
    @subramaniyanramesh1366 3 ปีที่แล้ว +1

    Nantri Sister...Simple & Easy. Good Explaining...God bless to your Service Sister 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @appaduraiv6856
    @appaduraiv6856 3 ปีที่แล้ว +2

    அம்மா ஒருவருக்கு பணம் குடுத்து 4மாதம் ஆகியும் பணம் தரவில்லை நான் உங்கள் விடியேவை பார்த்து நிலைவாசலில் கட்டினேன் 20 நாட்களில்பணம்கிடைத்தது உங்கள் விடியே அனைத்தும் பயன்உள்தாக உள்ளதுவாழ்த்துக்கள் அம்மா

  • @mariammalgurusamy5878
    @mariammalgurusamy5878 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் ரொம்ப பயனுள்ளதாக உள்ளது. நீங்கள் ஒரு பதிவில் நிலை வாசலில் ஆணி அடிக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். தெரியாமல் அடித்திருந்தால் அதற்கு என்ன செய்வது ஏதாவது பரிகாரம் உண்டா?

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      இனி புதிதாக அடிக்க வேண்டாம்

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @vasanthkumar4896
    @vasanthkumar4896 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி...இதை வளர்பிறையில் தான் செய்ய வேண்டுமா சகோதரி அல்லது தேய்பிறை யில் செய்யலாமா..

  • @sarassaras681
    @sarassaras681 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமையான தகவல் சிஸ்டர்

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 ปีที่แล้ว

    Vazthukal ma nee sonnadhu ellame 100-/- unmai ma nalla padhivu try pannren vazgha valamudan ma 🙏🙌

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

  • @SuganyaPrathap-u4e
    @SuganyaPrathap-u4e 2 หลายเดือนก่อน +1

    Kanavan manaivi sandai eppadi use panrathu

  • @rraghuramakrishna5055
    @rraghuramakrishna5055 3 ปีที่แล้ว

    Good tips for word now and then please thank you God bless you madam

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 3 ปีที่แล้ว +2

    Madam I followed your tips and it works a lot. Really amazing

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

    • @nivethanive7085
      @nivethanive7085 3 ปีที่แล้ว

      Is it really working. Please tell me I need it

    • @karthiyayinin3540
      @karthiyayinin3540 3 ปีที่แล้ว

      Really working? Pls reply

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 2 ปีที่แล้ว

    akka Rompa nantri nantri nantri 💛

  • @subianu9748
    @subianu9748 3 ปีที่แล้ว +2

    மென்மேலும் உங்கள் பணி சிறக்க அன்பு உள்ளங்களின் வாழ்த்துக்கள் 👍👏

  • @devendranmk9215
    @devendranmk9215 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @sugirthasreenivasan
    @sugirthasreenivasan 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா

  • @priya031987
    @priya031987 3 ปีที่แล้ว +2

    Hi mam varahi amma simple poojai ipadi panuradu nu soluga, am working mam soniga rmba helpful irukum

    • @sudhasangi1830
      @sudhasangi1830 3 ปีที่แล้ว

      Already poturukanga pa

    • @priya031987
      @priya031987 3 ปีที่แล้ว

      @@sudhasangi1830 link mam

  • @vidhyaselvaraj5195
    @vidhyaselvaraj5195 3 ปีที่แล้ว

    Tq for ur information today i did this

  • @muruganarul8827
    @muruganarul8827 3 ปีที่แล้ว

    Thanks sister good message

  • @arunaaruna5144
    @arunaaruna5144 3 ปีที่แล้ว

    Thank you Take care mam
    🎩
    😁
    👕👍Great!
    👖

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 ปีที่แล้ว +1

    Weetla ulle kedigaram pola , veliyla padigaram (mudichu) maatanumnu sollunga :# nalla thahaval . Nandri .

  • @raymand9394
    @raymand9394 3 ปีที่แล้ว

    Thank you very much, dear Madam.

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @goodwinrayen949
    @goodwinrayen949 3 ปีที่แล้ว

    Latea paarthalum latest news irruku 🔥🎉🎉🙏🙏👍👍❤️❤️❤️❤️

  • @sarojinis9202
    @sarojinis9202 ปีที่แล้ว

    Super mam.

  • @anithar2647
    @anithar2647 3 ปีที่แล้ว

    Mi 👌🙏🏻🙏🏻🙏🏻kka nandri mam