wa.me/message/ZZJYCA6MWRLMH1 -------------------------------------------------------------------------------------------- For Astrology Consultation Whatapp to +91 7010975881 ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 --------------------------------------------------------------------------------------------- Timestamps: 00:00 - 02:06 - Introduction 02:06 - 03:20 - ராகுதசை - பொது விளக்கம் 03:20 - 07:15 - Ch-1 : வயதுபடி ராகுதிசை 07:15 - 09:22 - Ch-2 : ராகு - நல்ல இடங்கள் 09:22 - 11:20 - Ch-2 : ராகு - நல்ல ராசிகள் 11:20 - 14:02 - Ch-2 : ராகு - நல்ல நட்சத்திரங்கள் 14:02 - 18:04 - Ch-2 : ராகுதிசை, ஒவ்வொரு ராசி/லக்னபடி 18:04 - 19:15 - Ch-2 : ராகுதிசை - தனித்தன்மை 19:15 - 22:47 - Ch-3 : ராகுதிசை - மூன்று நிலைகள் 22:47 - 30:36 - Ch-3 : ராகுதிசை - புத்திகளின் பலன்கள் 30:36 - 31:07 - Ch-3 : Summary 31:07 - 32:13 - Ch-4 : ராகுதிசை - பரிகாரங்கள் 32:13 - 33:07 - Conclusion வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி. Hit the like button, Share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, I will answer as soon as possible HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS... நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Follow us on: Our Website: www.srivishnujothidam.com/ Facebook: facebook.com/srivishnujothidam/ Instagram: instagram.com/srivishnujothidam
ஆஹா!! அற்புதம் சார்!!. நன்கு புரியும் வகையில் தெளிவாக, பட்டியல் போட்டு பலன் கூறியதற்கு மிக்க நன்றி சார். கடின உழைப்பு என்றுமே வெற்றி பெரும். அந்த வகையில் நீங்கள் உங்கள் வாழ்வில் பெரும் வெற்றியை பெறுவீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் சார்!! வாழ்த்துக்கள்.👏👏🙏🙏🙏
Wonderful wonderful sir without any profit motive you have given a wonderful perfect prediction sir thanks a lot for sharing such a valuable prediction gohead GOD BLESS YOU OM NAMASHIVAYA OM🙏🙏🙏💕
Good morning sir and Namasthe 🙏🏻 I saw ur video Raghu dassa kodishwara yogam. Realy ur simply superb explained. Basic astro beginner also learn simple way of teach. Very nice sir impressed 👏🏻👏🏻👏🏻👏🏻 Actually my present dassa ia Rahu dasaa in 11th place lagnam and 10 th place in rasi but now itself i working very hard i facing so many financial troubles My rasi dhanush and lagnam virichugam
My son born on 11th Oct 2016. 4:16pm he ll be having Rahu Mahadasha sooner. MAKAR Rashi, THIRUVONAM NAKSHATRAM, KUMBHA LAGNAM. But, not after 15yrs plus as u mentioned.
hi, excellent analysis for rahu dasai prediction, but the age wise calculation of rahu dasa seems to be wrong for me, other wise gr8 video, thank u, expect more videos.
Super sir Nala video nan midhuna laknam mesham 11 il raahu guru parvai undu Sukran parvai undu chevvai matum magarathil irunthal ucham enaku kumbathi chevvai ulathu nandri sir 💖
I am having - Simha Rasi, Simha Lagna - Magha Nakshatra my age is 44 yrs - for me raghu dasa is starting next year July - 2025, U said Raghu dasa will start after 53+ for Magha nakshatra ???? well for Simha Rasi Simha Lagna as it's Neutral it gave some confidence to me 🙏 This video was very helpfull for me.
நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம், 25 வயதில் ராகு தசா ஆரம்பித்தது, வாழ்கையில் அனைத்தையும் கஷ்டம் இழப்பு துரோகம் வஞ்சகம் வறுமை, வியாதி என படாத பாடு இல்ல, இப்போ தா எல்லாரையும் விட்டு விலகி, meditation yoga என ஆன்மீகத்தில் வழியில் செல்ல கடவுள் கிருபையால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....💐🙏 தற்போது ராகு தசா சூரிய புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...🫠🥰💓
Sir, 55+ for all Moola raasi looks incorrect. it depends mahadasa balance at birth. You can have considered complete Kethu dasa 7 years at birth. it should be 48+ for Moolam. Please edit the chart if possible for others to benefit from the video
My position 6house rishabam lakkanam 🙏🙏🙏sir.... Magaram sari. Thiruvonam.... 3.10.1995.time 9.45 pm... Thanks for verry good sir.... 🙏🙏🙏🙏🙏full video very nice. Always very perfect..... Specking clear voice..
I'm ur new subscriber.... Super ah sollaringa Anna.... Rishaba lagnam, lagnam ku 10m veedu, guru 9m parvai, rasi ku 3m idam, poorattathi natchathiram la rahu irukar. Ninga sonna yella subhathuvam iruku. But sani chandhiran yennoda rasiyana dhanusu rasi la irunthu 3m parvai ah rahu ah pakkaranga. Rahu irukara idam sani bagavan veetula. Dhanusu rasi sani bagavan samam. Yenakku intha rahu thisai oru 85% subhathuvam nu yennoda prediction, ninga sonnatha vechu calculate Panni pathen. Konjo siramam illame reply pannunga please
நீங்க ஒரு வாத்தியார்.. தெளிவாக சொன்னீர்கள் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல முடியாது.. கலர் அருமை green ..yellow ..red எடுத்துக்களுக்கு நிறம் தந்தது. இது பொதுபலன் அல்ல துல்லியபலன்.. i sub ur channel பல மாதம் பலரின்,வீடியொ பார்தேன்.இனி உங்க வீடியோ தான்..நன்றி வாத்தியரே..
என்னுடைய ராசி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் சிம்ம லக்கனம் வாழ்வா சாவா என்று தெரியாமல் தவிக்கின்றேன் தொட்டதெல்லாம் விரையும் ராகு திசை சுக்கிரன் புத்தி நடக்கிறது நான் பிறந்தது 8 8 1996 18 வருடம் ராகு திசை என்னால் முடியவில்லை ஐயா ஒரே மாதத்தில் மூன்று லட்சம் நஷ்டம் தை மாசத்தில்
At my age 68 Raghu Maha Desai started sir Raghu at my aroscope at magara rasi guru Bhagvan seeing Raghu Bhagvan my birth star poosam 4th Padam kadga rasi kadga lungnam sir my humble request this Raghu Desai shall I become rich sir nandri sir
wa.me/message/ZZJYCA6MWRLMH1
--------------------------------------------------------------------------------------------
For Astrology Consultation Whatapp to +91 7010975881
ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
---------------------------------------------------------------------------------------------
Timestamps:
00:00 - 02:06 - Introduction
02:06 - 03:20 - ராகுதசை - பொது விளக்கம்
03:20 - 07:15 - Ch-1 : வயதுபடி ராகுதிசை
07:15 - 09:22 - Ch-2 : ராகு - நல்ல இடங்கள்
09:22 - 11:20 - Ch-2 : ராகு - நல்ல ராசிகள்
11:20 - 14:02 - Ch-2 : ராகு - நல்ல நட்சத்திரங்கள்
14:02 - 18:04 - Ch-2 : ராகுதிசை, ஒவ்வொரு ராசி/லக்னபடி
18:04 - 19:15 - Ch-2 : ராகுதிசை - தனித்தன்மை
19:15 - 22:47 - Ch-3 : ராகுதிசை - மூன்று நிலைகள்
22:47 - 30:36 - Ch-3 : ராகுதிசை - புத்திகளின் பலன்கள்
30:36 - 31:07 - Ch-3 : Summary
31:07 - 32:13 - Ch-4 : ராகுதிசை - பரிகாரங்கள்
32:13 - 33:07 - Conclusion
வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
Hit the like button, Share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, I will answer as soon as possible
HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Follow us on:
Our Website: www.srivishnujothidam.com/
Facebook: facebook.com/srivishnujothidam/
Instagram: instagram.com/srivishnujothidam
&& jb
cc
Vcccciuccc
Cc
Cc
அருமையாக மிகத் தெளிவாக புரியும் படி அற்புதமாக கூறுகிறீர்கள் தங்கள் பணி சிறப்பாக தொடர இறைவனை வேண்டுகிறேன்
மிக மிக அருமையான பதிவு. உயர்ந்த தரமான வீடியோ. யாரும் செய்யாத வகையில் நல்ல முறையில் க்ராஃபிக்ஸ் போட்டு பதிவிறக்கி உள்ளீர்கள். மிக மிக சிறப்பு.
ஆஹா!! அற்புதம் சார்!!. நன்கு புரியும் வகையில் தெளிவாக, பட்டியல் போட்டு பலன் கூறியதற்கு மிக்க நன்றி சார். கடின உழைப்பு என்றுமே வெற்றி பெரும். அந்த வகையில் நீங்கள் உங்கள் வாழ்வில் பெரும் வெற்றியை பெறுவீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் சார்!! வாழ்த்துக்கள்.👏👏🙏🙏🙏
அருமை நல்லா புரியிற மாதிரி சொன்னீங்க நன்றி
மிகவும் அற்புதமானபதிவுநன்றாக இருக்கிரது
மிகவும் அருமையான விளக்கம் தெளிவான பதிவு பாராட்டுக்கள் சார். உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துகிறேன் சார்
அருமை அருமை அருமை பதிவுகள் நன்றி நன்றி மிகவும் நன்றி அண்ணன்
ராகு திசை தசாபத்நிகளின் விளக்கங்கள் மிக அற்புதம் கருத்துக்களின் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
மிக மிக மிக தெளிவான விளக்கம் சகோ..... வளர்க உங்கள் பணி.... வாழ்க வளமுடன் 🙏🙏💐💐💐💐💐
அற்புதமான விளக்கமான உரை ஒரு ஜோதிட ஞானி ஐயா நீங்கள்
சூப்பர் sir சூப்பர் விளக்கம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹👌🏻👌🏻👌🏻
மிக்க நல்ல தெளிவான பதிவு
நன்றி
தங்கள் பதிவு தெளிவு
குரல் வளம் சிறப்பு
டைட்டில் போஸ்டர் அருமை...power of RAHU.
இது வரை யாருமே sollatha research
சிறப்பு அண்ணா இதைத்தான் எதிர் பாத்தேன் 👌
நல்ல பதிவு .மிகவும் தெளிவாக புரிந்தது
அற்புதமான விளக்கம். வயது 57 நடக்கின்றது எனக்கு. என்னோட நட்சத்திரம் ஆயில்யம். இப்பொழுது தான் ராகு திசை ஆரம்பம்.
மிக அருமையாக கூறினீர்கள் ஐயா
Wonderful wonderful sir without any profit motive you have given a wonderful perfect prediction sir thanks a lot for sharing such a valuable prediction gohead GOD BLESS YOU OM NAMASHIVAYA OM🙏🙏🙏💕
நன்றி அன்னா🙏 மிகவும் பயனுள்ள தகவல் அருமையான விளக்கம்❤
I can see your hardwork in your presentation, god bless you. Great explanation
அற்புதமான ஒரு சிறந்த முழுமையான விளக்கம்..! நல்ல புரிதலை தந்தமைக்கு மிகவும்நன்றி..! இதற்கு மேல் விளக்க ஏதுமில்லை எனும் நிறைவு..! நல்வாழ்த்துகள்..!!!
தங்களது விளக்கம். சூப்பர் சார்.
Detailed and very professional, when you mentioned about play back speed itself ur professionism is known.
நல்ல விளக்கம் நன்றி
Good morning sir and Namasthe 🙏🏻
I saw ur video Raghu dassa kodishwara yogam. Realy ur simply superb explained. Basic astro beginner also learn simple way of teach. Very nice sir impressed 👏🏻👏🏻👏🏻👏🏻
Actually my present dassa ia Rahu dasaa in 11th place lagnam and 10 th place in rasi but now itself i working very hard i facing so many financial troubles
My rasi dhanush and lagnam virichugam
Ella buthigalum ethanai varudam irukkum ena solli irundhal nalla irundirukkum ji paravayillai nalla vilakkam nanri ji🎉
மேக்ஷம் அசுவினி நட்சத்திரம் 47வயதில் வரும் ராகுதிசை
நன்றி
சார் அருமையான விளக்கம் ராகு திசைப் பற்ற நன்றி
Thank you. Very detailed and deep work like Sani Maha Dhisai video.
Yes Madam, thank you so much🙏😊
Very nice Explanation. Well expplained with Charts. Well Done Sir.
My son born on 11th Oct 2016. 4:16pm he ll be having Rahu Mahadasha sooner.
MAKAR Rashi, THIRUVONAM NAKSHATRAM, KUMBHA LAGNAM.
But, not after 15yrs plus as u mentioned.
Clear explanation 🙏
Amazing knowledge and free flow of sharing your immense astrological potency vazhga valamudan
hi, excellent analysis for rahu dasai prediction, but the age wise calculation of rahu dasa seems to be wrong for me, other wise gr8 video, thank u, expect more videos.
அருமை அண்ணா
Namaskaram... Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤❤
மிக சிறப்பு
மிகமிக அற்புதம்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Well explained
சரிதானே சூப்பர் சொன்னாங்க
Sir usual a yennku jothidam puriyathu, varuda palan mattum parpeen.but your video muttaluku
Kuda puriyum.good luck.tqe.
அருமையான பதிவு நன்றி ராகு சுயசாரம இருந்தால் என்ன பலன் செய்வார் என்று விளக்கி இருந்தால் இன்னும் தெளிவு கிடைத்திருக்கும்
அருமையான விளக்கம்
❤for-lovely-magam-narpavy...
❤FOR-LOVELY-MAGAM-NARPAVY...
Excellent explanation....👍👍👍👍👍
Super sir Nala video nan midhuna laknam mesham 11 il raahu guru parvai undu Sukran parvai undu chevvai matum magarathil irunthal ucham enaku kumbathi chevvai ulathu nandri sir 💖
Sir u r voice very clear thanks for u 🙏🙏🙏🙏
I am having - Simha Rasi, Simha Lagna - Magha Nakshatra my age is 44 yrs - for me raghu dasa is starting next year July - 2025, U said Raghu dasa will start after 53+ for Magha nakshatra ???? well for Simha Rasi Simha Lagna as it's Neutral it gave some confidence to me 🙏 This video was very helpfull for me.
நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம், 25 வயதில் ராகு தசா ஆரம்பித்தது, வாழ்கையில் அனைத்தையும் கஷ்டம் இழப்பு துரோகம் வஞ்சகம் வறுமை, வியாதி என படாத பாடு இல்ல, இப்போ தா எல்லாரையும் விட்டு விலகி, meditation yoga என ஆன்மீகத்தில் வழியில் செல்ல கடவுள் கிருபையால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....💐🙏 தற்போது ராகு தசா சூரிய புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...🫠🥰💓
நன்றி 🙏🙏
Semma detail information sir keep rocking sir
புதன் திசை செவ்வாய் திசை கேது திசை சூரிய திசை சந்திர தசை குரு திசை பற்றி திசையை பற்றி வீடியோ போடுங்க
தெளிவான விளக்கம் sir
Wow very nice explanation👏👏👏👏super 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
Super ana person ivaru...nan personal consultation vanguna semmiya sonaru sir😊😊
நன்றி நம்பிக்கை நன்றி
Jothidam parkanum ragu thisai 5 years irkku viruchigarasikku 6 vathu idathil ragu irrukcar ungel fees detail vendum urgent plz
Kindly put similar video for kedhu dasa
Good explanatory
நன்றி நன்றி நன்றி
Arpudham Aiyaa Nandri
Thanks for your voice over thissaigal.... Can u pls say about all thissaigal !!!!!
Super sir 🙏
Rombha rombha nandri aiyah 🙇 🙇 👍
Superb elucidation
Useful information thanks
Explained very well
மிக்க நன்றி 🙏🙏🙏
Sir, 55+ for all Moola raasi looks incorrect. it depends mahadasa balance at birth. You can have considered complete Kethu dasa 7 years at birth. it should be 48+ for Moolam. Please edit the chart if possible for others to benefit from the video
கேது தசை குறித்து கூறவும் அண்ணா
Amazingly have explained.!
I am meena lakinam,and In
In 8th place(Thulam) I have raghu + sukkiran aatchi.
What would be the good result out of 100?
Entha thisaiyil piranthal nanmai, intha paththi pesuga anna
explanation is very great and useful
Bhuthan daaa ? Podunga sir❤
எனக்கு ராகு திசை எல்லாம் நடக்குது... ஆனால் வாழ்வதை விடசாவது மேலாக உள்ளது.. தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கடகம் லக்கனம்..7.5 சனி நடக்குது
Same bro
Same
Balamurugan jaganathan same bro
Unmai
Same bro
My position 6house rishabam lakkanam 🙏🙏🙏sir.... Magaram sari. Thiruvonam.... 3.10.1995.time 9.45 pm... Thanks for verry good sir.... 🙏🙏🙏🙏🙏full video very nice. Always very perfect..... Specking clear voice..
நன்றி சார் 🙏
Ovvoru buthitum evlo varusham nadakkum..is there any way to find it..
என் பெயர் நாகராஜன் என்கிற மோகன்ராவ் சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் துலாம் லக்கினத்தில் பிறந்தேன் உடலும் உயிரும் மட்டும் தான் இருக்கிறது
Really superb bro...
I'm ur new subscriber.... Super ah sollaringa Anna.... Rishaba lagnam, lagnam ku 10m veedu, guru 9m parvai, rasi ku 3m idam, poorattathi natchathiram la rahu irukar. Ninga sonna yella subhathuvam iruku. But sani chandhiran yennoda rasiyana dhanusu rasi la irunthu 3m parvai ah rahu ah pakkaranga. Rahu irukara idam sani bagavan veetula. Dhanusu rasi sani bagavan samam. Yenakku intha rahu thisai oru 85% subhathuvam nu yennoda prediction, ninga sonnatha vechu calculate Panni pathen. Konjo siramam illame reply pannunga please
குருதிசை பற்றிய வீடியோ போடுங்க அண்ணா
Sopar thaivare veritham apabiye yalla thisaigal pathium sollunga bro
நீங்க ஒரு வாத்தியார்..
தெளிவாக சொன்னீர்கள்
இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல முடியாது..
கலர் அருமை
green ..yellow ..red
எடுத்துக்களுக்கு நிறம் தந்தது.
இது பொதுபலன் அல்ல
துல்லியபலன்..
i sub ur channel
பல மாதம் பலரின்,வீடியொ பார்தேன்.இனி உங்க வீடியோ தான்..நன்றி வாத்தியரே..
என்னுடைய ராசி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் சிம்ம லக்கனம் வாழ்வா சாவா என்று தெரியாமல் தவிக்கின்றேன் தொட்டதெல்லாம் விரையும் ராகு திசை சுக்கிரன் புத்தி நடக்கிறது நான் பிறந்தது 8 8 1996 18 வருடம் ராகு திசை என்னால் முடியவில்லை ஐயா ஒரே மாதத்தில் மூன்று லட்சம் நஷ்டம் தை மாசத்தில்
Super ditel to ragu dsha updet to guru dasha
I'm kanni raasi with sani dasa Rahu buthi. Is your explanation is same?
At my age 68 Raghu Maha Desai started sir Raghu at my aroscope at magara rasi guru Bhagvan seeing Raghu Bhagvan my birth star poosam 4th Padam kadga rasi kadga lungnam sir my humble request this Raghu Desai shall I become rich sir nandri sir
Kethu thasi chart podunga pls
Perfect Explanation
Good explanation 👍
Excellent bro beautiful explanation
Vanakam sir very useful details Thq very much sir
Anna enakku Meena Laknam 6 il Rahu Pooram Natchathirathil..Rahu amarndha simma veetin adhibathi Sooriyan Meshathil Utcham. Guru , Sukkiran , Kethu 12 il kumbathil Amarndhu Rahuvai paarkirargal Palan epadi irukkum Anna..enakku adutha varudam Rahu Disai arambam
Mesha laknam 7il guru ,raghu, sukran palan sollunga ji
Very well explained sir. I have a quick question, What will be the impact if Rahu placed in It’s own nakshathra padam?
Voice superb........