3 போகம் விவசாயம் பார்க்க நிலம் நீர் எல்லாம் இருந்தும் செலவுகள் அதிகம் லாபம் குறைவு என்பதால் என்னை விவசாயம் பார்க்க வேண்டாம் என வேளைக்கு அனுபிடாங்க என் அம்மா. கடந்த 5 வருடமாக மஹாராஷ்டிரா வில் தான் வாழ்க்கை. இந்த வீடியோவை பார்க்கும் போது நான் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்த தருணங்கள் ஞாபகம் வருகிறது.... இன்றும் எனது வீட்டில் விவசாயம் செய்கின்றனர். லாபமும் பெரிதாக இல்லை நழ்டம் பெரிதாக இல்லை... ❤️❤️❤️
மூன்று வருடம் விவசாயம் செய்தேன் மாட்டு பண்ணையும் வைத்திருந்தேன் கடன் வாங்கி தான் செய்தேன் சொந்தம் எதுவும் இல்லை எல்லாம் காசு கொடுத்து தான் செய்தேன் நிறைய நஷ்டம் ஆனால் நல்ல அனுபவமும் ஒரு விவசாயி கஷ்டம் என்ன என்பதை புரிந்து கொண்டேன். எல்லோரும் கேட்டார்கள் எப்படி நஷ்டம் வரும் என்று சொல்வது சுலபம் அதை அனுபவித்த பிறகு வந்து என்னை நீங்கள் கேள்வி கேளுங்கள் என்று கூறிவிட்டேன் இப்பொழுது கடனாளியாக உயிர் விடலாம் என நினைத்தேன் அந்த ஆன்மாவை அழிக்க உரிமை இல்லை என முடிவை மாற்றினேன். ஆனால் சரியா செய்தால் நிம்மதியான வாழ்கை இதுதான் வாழ்க விவசாயம் விவசாயிகள்
very informative video...hats off to your dedication and hardworking for making a complete thesis like database for grountnut cultivaton. my husband is a great fan of yours,though he is an engineer, he is very much interested in cultivation.... we live in centre of chennai, but have a huge garden with banana trees, coconut trees,all fruit tress vegetables,all of this is maintained only by my husband, so we know the difficulty involved in it. thank you sister
U R BEST Lady Vivayasi super Vera level elamay clear explanation pandringa. Enak Ana kastam neenga lasta soninga parunga ooludavam kanaku paka kudadhunu avlo kastam Ana labam Kami..
பார் இழுக்க, கடலை போட, கடலை அறுவடை இயந்திரம் இருக்கு. எல்லாத்துலயும் ஆளு விட்டா கடலை ல காசு பார்க்க முடியாது.. மேலும் கடலை இவ்வளவு நெருக்கமாக போட்டா விளைச்சல் தராது. கொடி மட்டும் தான் கிடைக்கும் 😂
💓💓...🙏..அக்கா விவசாயம் பண்ணும் போது வயல்ல செருப்பு போட்டுகிட்டு நடக்காதீங்க அக்கா நமக்கு சோறு போடுற தெய்வம் அக்கா விவசாயம்..🙏...💓💓.. வீடியோ அருமை அக்கா...👍
நல்ல பயனுள்ள தகவல் சிஸ்டர் மனதார சொல்கிறேன் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் வாழ கொடுத்து வைத்து இருக்கிறிர்கள் சிஸ்டர் பச்சை புடவை உடுத்தி இயற்கை அன்னை உங்களை தன் வசமாக்கி வாழ வைத்து இருக்கிறாள் வேர்கடலை விதை போட்டதில் இருந்து அறுவடை வந்து அதில் எவ்வளவு பயன் அடைந்திர்கள் என்பது வரைக்கும் கூறினிர்கள் மிகவும் மகிழ்ச்சி புனிதா சிஸ்டர்
Punitha, hello, how did you learn speak like this, starting video, your out fits all great. Explanation, talk about loss and profit great. My father was a farmer and a businessman and my mother was a teacher, grew up with 5 siblings, we come from 4 girls and 1 boy. How did my family survive, because we had other income, my mom’s wages and dad’s business. Dad did paddy farm more than 20 acres, if weather wasn’t favourable,end of the story, it happened few times , when I grew up, he plant vegetables as well, just only farming is not easy to survive, if you get profit great, gone in loss, not easy to recover. I know you come from reasonable wealthy backround, so o.k to mange if goes in loss. The main point was we enjoyed our lifestyle, exactly like you. After the rainy season go for a holiday for at least a week. You definitely need that family together break, those days was difficult. Nowadays all the facilities avilable, so do holiday for once in 2 years, go to Kerala, a lot of lovely places to visit.
Verakadaila enga oorula tractor la poduvanga....verakadaila podava oru vendi iruku ..நாங்களும் last week tha verakadai eduthuom 2 acre potam 25 bag matam vathirukringaa...oru gain ma illa..
கடந்த பத்து நாட்கள் எல்லா ஊரிலும் மழை வெளுத்து வாங்கியது கடலை அறுவடை என்பது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வேதனையை தந்தது விளைச்சல் குன்றி போனது செலவுகள் அதிகமானது ஆட்கள் பற்றா குறை
3 போகம் விவசாயம் பார்க்க நிலம் நீர் எல்லாம் இருந்தும் செலவுகள் அதிகம் லாபம் குறைவு என்பதால் என்னை விவசாயம் பார்க்க வேண்டாம் என வேளைக்கு அனுபிடாங்க என் அம்மா. கடந்த 5 வருடமாக மஹாராஷ்டிரா வில் தான் வாழ்க்கை. இந்த வீடியோவை பார்க்கும் போது நான் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்த தருணங்கள் ஞாபகம் வருகிறது.... இன்றும் எனது வீட்டில் விவசாயம் செய்கின்றனர். லாபமும் பெரிதாக இல்லை நழ்டம் பெரிதாக இல்லை... ❤️❤️❤️
விவசாயத்தில் லாபம் தரும் பயிரும் இருக்கு கண்டுபிடி
வேல்யூ added things produce பண்ணுங்க. Profit will be high
Market your own produce.
😮
😮
😮
நஷ்டம் இல்லா விவசாயம் வளர்க வாழ்க விவசாயம் வாழட்டும்
மூன்று வருடம் விவசாயம் செய்தேன் மாட்டு பண்ணையும் வைத்திருந்தேன் கடன் வாங்கி தான் செய்தேன் சொந்தம் எதுவும் இல்லை எல்லாம் காசு கொடுத்து தான் செய்தேன் நிறைய நஷ்டம் ஆனால் நல்ல அனுபவமும் ஒரு விவசாயி கஷ்டம் என்ன என்பதை புரிந்து கொண்டேன். எல்லோரும் கேட்டார்கள் எப்படி நஷ்டம் வரும் என்று சொல்வது சுலபம் அதை அனுபவித்த பிறகு வந்து என்னை நீங்கள் கேள்வி கேளுங்கள் என்று கூறிவிட்டேன் இப்பொழுது கடனாளியாக உயிர் விடலாம் என நினைத்தேன் அந்த ஆன்மாவை அழிக்க உரிமை இல்லை என முடிவை மாற்றினேன். ஆனால் சரியா செய்தால் நிம்மதியான வாழ்கை இதுதான் வாழ்க விவசாயம் விவசாயிகள்
உங்களையும் விவசாயத்தையும் பார்த்தா என்க்கு ஆசையா இருக்கு சூப்பர் சகோதரி
Na neraya videos pathu iruken entha video laum lapam ivalavunu sonathe kidayathu neega matum than solirikega great job sid
Kadukku mudukku kadala mittai.. Vera level
உண்மையான தகவல் தந்ததற்கு நன்றி
விவசாயத்துல இலாப கணக்கு பாத்தா கண்களில் கண்ணீர் தான் வருகிறது.என்னமொ எனக்கு தெரிந்தது விவசாயம் தான் ஏதோ நானும் விவசாயம் செய்கிறேன்
very informative video...hats off to your dedication and hardworking for making a complete thesis like database for grountnut cultivaton. my husband is a great fan of yours,though he is an engineer, he is very much interested in cultivation.... we live in centre of chennai, but have a huge garden with banana trees, coconut trees,all fruit tress vegetables,all of this is maintained only by my husband, so we know the difficulty involved in it. thank you sister
U R BEST Lady Vivayasi super Vera level elamay clear explanation pandringa. Enak Ana kastam neenga lasta soninga parunga ooludavam kanaku paka kudadhunu avlo kastam Ana labam Kami..
unga hard work super ❤🎉 akka
Opening speech semma
i got 35% profit . Spent 60K and got 90K in 110 days .. Nice video
For 1 acre ?
Bro unga contact no sollunga bro na 1st time kadalai poda poren details venum pls
உங்கள் வீடியோக்களை பார்க்க காத்திருக்கும் உங்கள் சகோதரி
Sister andtha periyavaruku water yethavathu pathiraththil kodukalam 😔😔
thanks for sharing this video
th-cam.com/video/yJBpNGUFNlU/w-d-xo.htmlsi=vWPLEy9SH3ZH-pw-
பார் இழுக்க, கடலை போட, கடலை அறுவடை இயந்திரம் இருக்கு.
எல்லாத்துலயும் ஆளு விட்டா கடலை ல காசு பார்க்க முடியாது..
மேலும் கடலை இவ்வளவு நெருக்கமாக போட்டா விளைச்சல் தராது. கொடி மட்டும் தான் கிடைக்கும் 😂
Akka a seeding machine use pana castcomipanala
Very good job 👌
Spr video akka
சூப்பர் ரொம்ப அழகா இருக்கு
Video rompa super akka😇
Super video sis currect ah sonniga sis vivasayam pantravaga kanaku patha potta mutual kuda mitcham agathu😍😍 super super video sis eppavume namma vagarathu rate adhigamavu namma kudukarathu rate kammiyavutha pogum atha vivasayam
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Great efforts...
💓💓...🙏..அக்கா விவசாயம் பண்ணும் போது வயல்ல செருப்பு போட்டுகிட்டு நடக்காதீங்க அக்கா நமக்கு சோறு போடுற தெய்வம் அக்கா விவசாயம்..🙏...💓💓.. வீடியோ அருமை அக்கா...👍
Snake boys neraya suthuranga vera...
Great vlogs interest crop varkadalai.super 👌
Akka nerukka kadalai potta kadalai vaikkathu
வரப்பில் புல் பூண்டு ஏதும் இல்லையே, எப்படி?
Very hard working people great all the best mam
நல்ல பயனுள்ள தகவல் சிஸ்டர் மனதார சொல்கிறேன் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் வாழ கொடுத்து வைத்து இருக்கிறிர்கள் சிஸ்டர் பச்சை புடவை உடுத்தி இயற்கை அன்னை உங்களை தன் வசமாக்கி வாழ வைத்து இருக்கிறாள் வேர்கடலை விதை போட்டதில் இருந்து அறுவடை வந்து அதில் எவ்வளவு பயன் அடைந்திர்கள் என்பது வரைக்கும் கூறினிர்கள் மிகவும் மகிழ்ச்சி புனிதா சிஸ்டர்
சூப்பர் அக்கா 🙏🙏✈️✈️🛬🛬
Kadalai Kodi por virpanaikka illai ungal thevaikka...?
Hii papa super
Nice vlog sisssssyyyyyy
Really super message 🧡🧡👏🙌🤝
Punitha, hello, how did you learn speak like this, starting video, your out fits all great. Explanation, talk about loss and profit great. My father was a farmer and a businessman and my mother was a teacher, grew up with 5 siblings, we come from 4 girls and 1 boy. How did my family survive, because we had other income, my mom’s wages and dad’s business. Dad did paddy farm more than 20 acres, if weather wasn’t favourable,end of the story, it happened few times , when I grew up, he plant vegetables as well, just only farming is not easy to survive, if you get profit great, gone in loss, not easy to recover. I know you come from reasonable wealthy backround, so o.k to mange if goes in loss. The main point was we enjoyed our lifestyle, exactly like you. After the rainy season go for a holiday for at least a week. You definitely need that family together break, those days was difficult. Nowadays all the facilities avilable, so do holiday for once in 2 years, go to Kerala, a lot of lovely places to visit.
👍👍
Paku how many years yeald
Sister unga video super.
Very informative.thankyou
Hi புனிதா நீங்க பாக்கு விதை எங்க வாங்கனீங்கள் pls சொல்லுங்கள்
Hi akka first view
Oru mootai yevlo nu yeduthukaranga?
rat tollaiku idea slu ga
Nangalam ivlo pakkama podamatom akka. Naraiya gap vittu nera poduvom
Akka ungaluku kidaitha vaalkai sorgam enjoy panni vaalunga
"Vivasayi" the name that suits you.Really super ka.
Very informative ..my inlaws r farmers family
Sister great life enjoy
Akka unga channel la romba nal follow panra. Enga vitu thotathula murunga maram vechirukom adhula vara thulur elai sikirame yellow va change aiduchu . Idhunala maram seriyave valarala, idhuku oru suggestion sollunga
Kadalai கொடி கிடைக்குமா?
Great sister 👏👏👏👏👏👏🙏
Kadalai vilaiku kidaikuma
Hai akka peanut annupuvingala Paisa kodurhidaran akka cityla naan irrkan organic irrkathu Ple annupa mudiyuma akka ok na sollunga
அக்கா நல்ல இருக்கு
I love farming & Farmers 🌾🌵🌴🌹🌞🙌
But some one told me that in summer season yeld will double compare to monsoon season
Super sis 👌
Hi sister 💕 super video
Akka nice vlog
Super akka
Verakadaila enga oorula tractor la poduvanga....verakadaila podava oru vendi iruku ..நாங்களும் last week tha verakadai eduthuom 2 acre potam 25 bag matam vathirukringaa...oru gain ma illa..
உழுதவன்கணக்குபார்த்தால்உழக்குகூடமிஞ்சாது
நாம் சாப்பிட்டது தான் மிச்சம்
நல்லபதிவுநன்றி
Give more spacing for better yeild
சோறு போடும் சாமி 😍😍😍😍🙏🙏🙏🙏🙏
Wow 🤩😍
எந்த ஊரு
❤❤❤❤❤❤❤❤
சகோதரி எனக்கு சிவப்பு வெண்டை விதைகிடைகுமா please
Super sis
நீங்க எந்த ஊரு
Cost of labour is high in your area for one bag 550 labour means one bag of peanut cost goes for only 3000 to 3200 only then how we get profit
Hai super amma
Nice 👍
Hi sis unga video ellam super apram unga oorum super ,unga oor per enna
Evlo hector land vachi erukinga
Super nice
இயற்கை உரம் எங்க கிடைக்கும் sis?
Tractors videos poduka
Super sister ❤️
எங்க ஊர்ல இது கல்லகா
டிரக்டர் வாடகை எல்லாம் கனக்கு போட்டால் உங்களுக்கு நட்டம் தான் சகோதரி .......இதில உங்க தண்ணி கட்டுன கூலி சேர்க்காமல் .....எங் ஏரியாவில் மூட்டைக்கு 700
உண்மை 😒
Hi sister🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤🎉🎉🎉lm lndumathi my baby dharshitha
What about ur garlic cultivation. Tell about that
வாழ்க வளத்துடன
2.5akr gu 85 kg pothum sister
1 Mootai enral evlo kg
Super
Sis kathiri podunga
அருமையான வாழ்க்கை விவசாயம் என்றும் அழியாதது
Sister, Please, try to cultivate in Organic Method. It is safe to our Vivasayam land, to you, to your family & to the consumers.
Hi iam jedarpalayam
Evlo land iruku ungaluku
👌👍
மழை ஓய்வு எடுத்துள்ளது,ஆகவே எங்கள் ஊரிலும் அறுவடைதான்
கடந்த பத்து நாட்கள் எல்லா ஊரிலும் மழை வெளுத்து வாங்கியது கடலை அறுவடை என்பது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வேதனையை தந்தது விளைச்சல் குன்றி போனது செலவுகள் அதிகமானது ஆட்கள் பற்றா குறை
Nice ka
Ungal egarnessirkukku valthukal sis.
❤️
ungalai pola engalukkum vivasayam seiyya aasai but vaippu than kidaikkavillai naangalum try pannittom but sariyana land than kidaikka villai🙃
உங்களுக்கு எத்த னை ஏக்கர் நிலம் இருக்கு