காய்கறிக்கு பஞ்சமே இல்லைங்க இந்தமுறை🌶🍐🥭🥒/Mixed vegetables growing and harvesting in my farm/vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • #vegetablesharvesting#villagevlog#farming

ความคิดเห็น • 83

  • @maadithottaragalai
    @maadithottaragalai ปีที่แล้ว +5

    சகோதரி உங்கள் உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கும் தலை வணங்குகிறோம்

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว +1

    விவசாயம் முழுமனதோடு செய்தால் பலன் கிடைக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது சொந்த நிலத்தில் காய்கள் பயிறிட்டு ஒரு குழந்தையை வளர்ப்பபது போல வளர்த்து அதில் கிடைக்கும் காய்களை அறுவடை செய்து அதில் சுவை மிகுந்த சமையல் செய்வது என்பது அலாதியான விஷயம் சிஸ்டர் நான் எப்போதும் உங்களுக்கு சொல்வது போல உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் புனிதா சிஸ்டர் வாழ்த்துக்கள்

  • @vimala2218
    @vimala2218 ปีที่แล้ว +1

    எங்க தோட்டத்துக்கு பக்கத்துல இருக்குற தோட்டத்திலேயே பூசணிக்காய் வந்து தோட்டத்து வெள்ளாமையாவே வைத்திருக்கிறார்கள் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ஒரு கிலோ ஆறு ரூபாய்க்கு எடுத்திருக்கிறார்கள் நாங்க போடலைங்க பக்கத்து தோட்டத்தில் போட்டு இருக்காங்க பிஞ்சு கொஞ்சம் முத்து வரைக்கும் மையில முடுக்கிவிட்டா திருப்பி வராதுங்க கொத்திப் பழகாது பட்டாசு கொளுத்தி போட்டீங்கன்னா வராதுங்க பட்டாசு சத்தத்துக்கு பயந்து எல்லாமே ஓடிருங்க❤❤

  • @deenabheldeenadayal
    @deenabheldeenadayal ปีที่แล้ว +1

    அருமையான பதிவுகள்

  • @manikandansekar8099
    @manikandansekar8099 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @user-uc1xs9si9j
    @user-uc1xs9si9j 6 หลายเดือนก่อน

    Malai illai varanda boome i feel old childhood padyefield

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 ปีที่แล้ว

    வில்லேஜ் விஞ்ஞானி...😂சூப்பர்பேர்

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 ปีที่แล้ว +2

    Super fresh vegetables

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 ปีที่แล้ว +8

    அறுவடை முடித்த பின், பக்கோடா pottengale அங்க நிக்கரீங்க...நான் ah இருந்தா சோபா ல சாஞ்சிருபென்😂

  • @kithulithu4136
    @kithulithu4136 19 วันที่ผ่านมา

    Akka super

  • @densis9770
    @densis9770 ปีที่แล้ว +6

    Akka you are rocking....your channel is always pleasant to watch...your talk is cal and nice to hear🎉

  • @butterfly4694
    @butterfly4694 ปีที่แล้ว +4

    Pleasant to watch harvesting 😊sis

  • @ushyam3482
    @ushyam3482 ปีที่แล้ว +5

    Fresh vegetables, fruits 😋😋😋 super

  • @shanthakumari8495
    @shanthakumari8495 ปีที่แล้ว

    Very super interesting. Very hardworking.

  • @jayaharini9979
    @jayaharini9979 ปีที่แล้ว

    பார்பதற்க்கு எளிதாக வேலைகள் மாதிரி இருக்கும் செய்யும் போதுதா வலிகள் தெரியும் அருமை வாழ்க வளமுடன்

  • @veninathan7008
    @veninathan7008 ปีที่แล้ว +2

    Waiting for your videos sister. Very nice to see harvesting vegetables....

  • @pratscapprats5155
    @pratscapprats5155 ปีที่แล้ว

    Nalla suthi potukonga sis... Na oru bachelor athuvu Mumbai la ippo stay panniruken intha mathiri food ellam romba Miss pannuren en kannae paturum so nalla suthi potukonga

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal ปีที่แล้ว +1

    Fresh Fresh Fresh...vegetables 💚🌱 super akka🥰

    • @gokulgokul5180
      @gokulgokul5180 11 หลายเดือนก่อน +1

      Akka ennaku ongo vedio romba pidikum

  • @Thanu9360
    @Thanu9360 ปีที่แล้ว +2

    Hi sister ur fresh harvesting all super sister

  • @pavalamalli2381
    @pavalamalli2381 ปีที่แล้ว +1

    Good job

  • @roshni2053
    @roshni2053 ปีที่แล้ว +1

    Superb 😊

  • @radharvn4142
    @radharvn4142 ปีที่แล้ว

    Really good Super

  • @chithrarangasamy5855
    @chithrarangasamy5855 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் ❤❤

  • @annalakshmiannalakshmi128
    @annalakshmiannalakshmi128 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @SathiMoorthi-mn2db
    @SathiMoorthi-mn2db ปีที่แล้ว

    Nalla eruthusi akka

  • @sujeeth7472
    @sujeeth7472 ปีที่แล้ว +3

    Super sister😊

  • @umavathi3875
    @umavathi3875 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 ปีที่แล้ว

    Superb

  • @jeyaseelannavin7679
    @jeyaseelannavin7679 ปีที่แล้ว

    Super

  • @jabilarani8411
    @jabilarani8411 ปีที่แล้ว +1

    Super👌

  • @brindhabharathi9054
    @brindhabharathi9054 ปีที่แล้ว +2

    Super 👌 sis 😍😍😍😍

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว

    சூப்பர் 👌👌

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 ปีที่แล้ว

    நல்லா மாங்காய்..

  • @narmadha5063
    @narmadha5063 ปีที่แล้ว

    Super 👍

  • @ranirp2409
    @ranirp2409 11 หลายเดือนก่อน

    Mayilukkum sapadu vaenumillaya konjam athukkum koduthal punniyam than kidaikkum

  • @thangammalpoondi2154
    @thangammalpoondi2154 ปีที่แล้ว +1

    Super sis

  • @pkfishingpkf9097
    @pkfishingpkf9097 ปีที่แล้ว

    Your all video s super sister

  • @bhuvanac6871
    @bhuvanac6871 ปีที่แล้ว +1

    Super akka

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว

    Super Sister Your Hard Work

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya ปีที่แล้ว +1

    Beautiful sister.

  • @abishreevadivel5382
    @abishreevadivel5382 ปีที่แล้ว

    Super Akka 🤗🤗

  • @missmarvellous2247
    @missmarvellous2247 ปีที่แล้ว

    Sister.. Neenga vidhai vikuringala..?

  • @sudham7168
    @sudham7168 หลายเดือนก่อน

    Akka sweet potato entha month nadanum

  • @EM.Dharmalingam
    @EM.Dharmalingam ปีที่แล้ว

    Please explain about the your land nearby temple

  • @kandavadivelpalanisamy788
    @kandavadivelpalanisamy788 ปีที่แล้ว

    நமஸ்காரம் அண்ணா

  • @valarmathirajagopal3196
    @valarmathirajagopal3196 3 หลายเดือนก่อน

    Vegetables sale unda

  • @fathimaishara619
    @fathimaishara619 ปีที่แล้ว

    👌👌

  • @kandavadivelpalanisamy788
    @kandavadivelpalanisamy788 ปีที่แล้ว

    நமஸ்காரம் அக்கா

  • @sambeulah5820
    @sambeulah5820 ปีที่แล้ว

    Kaintha pullu potto mutunga

  • @ktkrgamingtamilan3419
    @ktkrgamingtamilan3419 ปีที่แล้ว

    கொடி யை தென்னை மரத்தில் படர விடலாம்

  • @sps017
    @sps017 ปีที่แล้ว

    Mango Puli alternate yrs neeraya varum

  • @angelr8322
    @angelr8322 ปีที่แล้ว +1

    Ungaluku yethana acre mothama yedam iruku.... Ivlo varieties grow panringa

  • @indiankavi8125
    @indiankavi8125 ปีที่แล้ว

    Sister 👍👍🙏

  • @BAWIN.V.S
    @BAWIN.V.S ปีที่แล้ว +1

    🎉

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 ปีที่แล้ว

    முட்டைகோஸ் தலைகளை மாட்டிற்கு போடுங்க

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว

    👍👍👋

  • @maruthameenamaruthameena8688
    @maruthameenamaruthameena8688 ปีที่แล้ว

    Akka nurai pirkkankaina yeppati irukkum

  • @preethiraj9237
    @preethiraj9237 ปีที่แล้ว

    Sister seed ellam yanga purchase pannuvenga

  • @dreamingsowmi4077
    @dreamingsowmi4077 ปีที่แล้ว

    Neenga harvest panna surakaai seeds kedaikum ah

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 ปีที่แล้ว

    Very super snacks

  • @jansirani8087
    @jansirani8087 ปีที่แล้ว

    Vallarai Chedi irruka

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    💐🥰👍

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 ปีที่แล้ว +1

    மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது

  • @sps017
    @sps017 ปีที่แล้ว

    This yr athi palam harvest pannitigala

  • @narmadha5063
    @narmadha5063 ปีที่แล้ว

    Can u give seeds

  • @colorful3stars681
    @colorful3stars681 ปีที่แล้ว

    Brocolli and koosu how many days take for harvest

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  ปีที่แล้ว

      80 days cultivation to harvest
      Vdo in our channel You can watch it just I shared my experience

  • @ravigomathi4259
    @ravigomathi4259 ปีที่แล้ว

    2nd

  • @JenikaJ-rm4ue
    @JenikaJ-rm4ue ปีที่แล้ว

    Hii akka 😻

  • @prabhakaranku502
    @prabhakaranku502 ปีที่แล้ว

    இந்த காய்கறிகள் வியாபாரம் செய்வீர்களா

  • @selvaraj.tnkonguvamsam9642
    @selvaraj.tnkonguvamsam9642 ปีที่แล้ว

    Y ka ivlo naal vdeo podavae illa

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumudamelanggovan7727
    @kumudamelanggovan7727 ปีที่แล้ว

    Dress engaeduppinga

  • @krithikadevika
    @krithikadevika ปีที่แล้ว

    சத்தியமா சொல்றேன் புனிதா நீங்க செய்கிற வேலை எல்லாம் என்னால் நினைத்துகூட பார்க்க முடியாது

  • @malikashivam6634
    @malikashivam6634 ปีที่แล้ว

    Mm all my plants deseasd.m

  • @multimedia1961
    @multimedia1961 ปีที่แล้ว

    Which place you all living .
    Contact number

  • @chandrasekarsumathi1349
    @chandrasekarsumathi1349 ปีที่แล้ว

    Super akka

  • @shameembasha4056
    @shameembasha4056 ปีที่แล้ว

    Super

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤