ஜெயலலிதா மகாமகம் மரணங்கள்... மெரீனா கலவரம்… நக்சலைட் என்கவுண்டர் - Walter Devaram IPS Opens Up - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 22

  • @subramaniag6892
    @subramaniag6892 4 หลายเดือนก่อน +4

    உன்னை எவன் இப்போது மதிப்பான்

  • @kirubainathankirubainathan2693
    @kirubainathankirubainathan2693 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் அருமையான ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து பணியாற்றிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @sanapeena
    @sanapeena 5 หลายเดือนก่อน +15

    வளர்ப்பு மகன் திருமணத்தில் கேவலமாக ஜெயலலிதாவுடன் நடந்து சென்றது மன்னிக்கமுடியாதது

    • @ravisankar5436
      @ravisankar5436 5 หลายเดือนก่อน +2

      என்ன பண்ண முடியும்,நடந்து வருவது நாட்டின் முதல்வர் அல்லவா!

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 หลายเดือนก่อน

      நாய் வேசம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும். மிகுந்த மதிப்பிற்குரியதாகவிளங்கிய இகாப 91 க்குப்பின் தலைகீழாகப்போனது. சமீபத்திய நிகழ்வு . இரண்டு ரவுடிக்கும்பல் மோதலுக்கு கமிஷனர் காவு கொடுக்கப்பட்டார். மாறாக இரும்புக்கரம் கொண்டு இரண்டு கும்பலையும் ஒடுக்கியிருந்தால் இதே அரசியல் வாதிகளும் பொது மக்களும் போலீஸ ஒழிக என்றிருப்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . இதே போலீஸ் இல்லை என்றால் ஒருவரும்நிம்மதியாக உறங்க முடியாது.

  • @jaffnagobi
    @jaffnagobi 5 หลายเดือนก่อน +4

    He is not a human being that is why he never deserve any from public and government it is his karma

  • @ErnestJagadish
    @ErnestJagadish 5 หลายเดือนก่อน +6

    Dewaram sir what about the human rights violations against men and women during veerappan operation you were on duty

    • @lildude19360
      @lildude19360 5 หลายเดือนก่อน +1

      poda maiyre ... first public safety and security da . Thank you Dewaram Ayya

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 หลายเดือนก่อน

      Law has to be enforced only by unlawful means, occasionally; but not always. களத்தில் போராடுபவனுக்குத்தான் அதன் வலி தெரியும். பொதுமக்கள் என்ற போர்வையில் எதிரிகளுக்கு உதவுபவர்களைக் கொஞ்சுவதா? அதற்கு முன்பு கொல்லபட்ட காவல்ரகளைப்பற்றியோ அவன் பொண்டாட்டி புள்ளையைப்பற்றி யார் பேசுவது. களவானிக்கு இருப்பது உசிறு. மற்றவனுக்கெல்லாம் இருப்பது மசிரா?இவரிடம் பயிற்சி பெற்ற அதிகாரி கோவை வின்சென்ட ரோட்டில் துணிந்து செயல்பட்டதால் தான் கோவையின் ஒட்டு மொத்த காவலர்களும் பிணக்குவியலாகாமல் காப்பாற்றப்பட்டனர். அன்றைய ஆணையர் திரு சுப்ரமணியன் இன்று உயிருடன் இருந்தால் அதைப்பற்றிப் பேசுவார். படகோட்டி கிறுக்கோட்டியான கதையையும் சொன்னது பாராட்டுக்குரியது.

  • @informativechannel7787
    @informativechannel7787 2 หลายเดือนก่อน

    👍

  • @madhanagopal1286
    @madhanagopal1286 4 หลายเดือนก่อน +3

    கடைசியா நீ செஞ்சது எல்லாமே ஃபெயிலியர் தானா

  • @ajithmani7335
    @ajithmani7335 4 หลายเดือนก่อน +4

    மனித மிருகம்

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 4 หลายเดือนก่อน

    he is main reason why no naxalites in Tamilnadu. We can't expect him as a normal public cause his responsibilities are different

  • @MahalingamThangalingam-ld2yn
    @MahalingamThangalingam-ld2yn 4 หลายเดือนก่อน

    ராஜிவ் காந்தி உலக தலைவர்

  • @anbupalani008
    @anbupalani008 4 หลายเดือนก่อน

    Dewaram🐛🔥

  • @ashokashok8187
    @ashokashok8187 3 หลายเดือนก่อน

    Nai madikadu iapo unnai

  • @parthibanparthiban3173
    @parthibanparthiban3173 5 หลายเดือนก่อน +6

    ராஜிவ் காந்தியை அவர் எனவும், தேசிய தலைவரை ஒருமையில் பேசுவதும் - இதிலேயே தெரிகிறது இவர் யார் என....
    Waste of time..... Simply waste

    • @vijayvijay4123
      @vijayvijay4123 5 หลายเดือนก่อน +3

      யார்ரா தேசிய தலைவர்?
      போய் இலங்கையில குடியிரு போ

    • @balanrajesh4586
      @balanrajesh4586 5 หลายเดือนก่อน

      வயது பதவி காரணமாக இருக்கலாம்

  • @Briansridhar
    @Briansridhar 5 หลายเดือนก่อน

    Aarukurane

  • @mathivanan7997
    @mathivanan7997 5 หลายเดือนก่อน +1

    வால்டர் வெற்றிவேல்