சைலேந்திரபாபு வாழ்வின் சுவாரசியமான நிகழ்வுகள் | Exclusive Post Retirement Interview | Sylendra babu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 109

  • @mynameisarunbabushankaran9362
    @mynameisarunbabushankaran9362 ปีที่แล้ว +11

    காவல்துறையில் பணிபுரியும் அனைவரின் குழந்தைகளையும் IAS படிக்க ஊக்குவித்தவர்.... அனைத்து காவலர் குடியிருப்புகளிலும் நூலகம் ஏற்படுத்தித் தந்தவர்... கடைநிலை காவலரின் பிள்ளைகள் கணிசமான அளவுக்கு அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றியடைய காரணமானவர்🙏🙏🙏எம் வணக்கத்திற்குரியர் 🙏🙏🙏🙏எம் தலைவர்🙏🙏🙏🙏🙏

  • @yoganandhan9391
    @yoganandhan9391 ปีที่แล้ว +1

    சைலேந்திர பாபு ஐயா
    யார் உங்களைப் பற்றி என்ன நெகட்டிவ் கமெண்ட்ஸ் சொன்னாலும்
    உங்களை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்
    நீங்கள் ஒரு சிறந்த மனிதர்
    உங்களுடைய பிறர் நலனையும் நாடும் உயர்ந்த உள்ளமும்
    ஏழை எளியோருக்கும் உங்களால் முடிந்த பல உதவிகளை நீங்கள்
    செய்துள்ளீர்கள் என்பதை நான் பலமுறை கண்டுள்ளேன்
    சமூகத்தின் கீழ் தட்டில் இருக்கும்
    இருக்கும் மக்களுக்கு
    அவர்கள் கல்வியில் மேம்பட
    பல உதவிகளை நீங்கள் செய்துள்ளீர்கள்
    யார் என்ன சொன்னாலும் அதை நினைத்து வருந்தாதீர்கள் ஐயா
    நீங்கள் ஒரு உயர்ந்த உள்ளம் படைத்த நல்ல மனிதர்
    உங்களால் நானும் பயன் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல முறையில் உள்ளேன்
    நன்றி
    சைலேந்திர பாபு ஐயா

  • @krishnavenkidusamy2338
    @krishnavenkidusamy2338 ปีที่แล้ว +7

    58நிமிடங்களில் ஒரு சிறந்த திரைப்படம் பார்த்த திருப்தி. சைலேந்திர பாபு சார் உங்களுக்கு ஒரு சல்யூட் சார்.

  • @sekarr4991
    @sekarr4991 ปีที่แล้ว +9

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. ...
    நேர்மை, நியாயம், மாணவ, மாணவிகளின் எதிர் காலத்திற்கு
    பணியின் இடையே விதை விதைத்து பணி ஆற்றி உள்ளீர்கள். தேய்வ பிறவி தங்கள் ஐயா. வாழ்க வளமுடன்.

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 ปีที่แล้ว +5

    எனது மகன் படித்த DAV பள்ளி பரிசளிப்பு விழாவிற்கு வந்திருந்து சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து மிகச் சிறப்பான உரையாற்றினீர்கள். Had not seen and listened to better public speech. மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தீர்கள். தங்களிடம் வாழ்த்து பெற்ற எனது மகனும் நல்ல நிலைமையில் இருக்கிறான்.
    தாங்களும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நிம்மதியான ஓய்வு வாழ்க்கையைப் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    • @vasumathysrinivasan5034
      @vasumathysrinivasan5034 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sreekandannair3651
      @sreekandannair3651 ปีที่แล้ว

      Truly good men are officers who act boldly but possess little pride. There will be great heartbreak at the time of retirement from high positions The reason It is true that life is luxury while on duty but Shailendrababu sir is the best administrative officer

  • @Kk-vu7qw
    @Kk-vu7qw ปีที่แล้ว +3

    Very multi talentent person .motivational for youster and kind heart person

  • @muraliteacher7064
    @muraliteacher7064 ปีที่แล้ว +2

    Superb sir. I never forget those days I spent a lot with you in so many motivational programmes and The amazing PPP we created Sir. Thank you

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 ปีที่แล้ว +2

    Excellent experience shared by u sir..in both professional and personal life...really the great sir..ur future ambition is to motivate students is the greatest decision... hatsoff sir..

  • @kathirm1347
    @kathirm1347 หลายเดือนก่อน

    You are the person of role model sir

  • @ariyaputhiranmuthukumaran341
    @ariyaputhiranmuthukumaran341 ปีที่แล้ว

    Super sir Vazthukal

  • @commonmanchennai8587
    @commonmanchennai8587 2 หลายเดือนก่อน

    Very nice of you sir i really enjoyed the interview ❤

  • @senthilkumarm9745
    @senthilkumarm9745 ปีที่แล้ว +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஜெய்ஹிந்த் சார்

  • @iraghul5754
    @iraghul5754 ปีที่แล้ว +3

    Nice interview sir, I like you sir!! All the best for your future endeavours! 🎉❤

  • @anumanchalisar5925
    @anumanchalisar5925 ปีที่แล้ว

    Most interesting, each microseconds throughout enjoyed, what a positive frame of officer. Solute your straight forward clean life sir.

  • @MV9789.c
    @MV9789.c ปีที่แล้ว

    Sir Big salute sir

  • @murugansrini6927
    @murugansrini6927 ปีที่แล้ว

    எங்கள் தங்கம்

  • @malarmalar1173
    @malarmalar1173 ปีที่แล้ว

    My inspired person💯💯🙏

  • @honez9954
    @honez9954 ปีที่แล้ว +4

    பொருக்கிகள் நிறைந்த இந்தியா காவல்துறையில் இவரைப்போல சில நல்லவர்களும் இருக்கிறார்கள்!
    வீரப்பனை தேடும் சாட்டில் நிறைய அட்டூழியங்கள் நடைபெற்றது மறைக்க முடியாது!

  • @OldAndSad98
    @OldAndSad98 ปีที่แล้ว +4

    மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருங்க சார் ❤

  • @sadasivank6082
    @sadasivank6082 ปีที่แล้ว +1

    Nice questions and Inspiring answers. The interviewer conducted the Interview in a nice way. Interesting interview.

  • @selvampp
    @selvampp ปีที่แล้ว

    A great motivation speaker

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว

    this interview is very impact to all

  • @srinivasankaviarasan9880
    @srinivasankaviarasan9880 ปีที่แล้ว +2

    I am watching 6th time this interview he is my fuel boosting❤

  • @seenuvenu5493
    @seenuvenu5493 ปีที่แล้ว +1

    ஐயா சைலந்திரபாபு பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்

  • @annapurani3505
    @annapurani3505 ปีที่แล้ว +2

    Great man!!!! Inspiring speech!!!!

  • @jeyakumar3001
    @jeyakumar3001 ปีที่แล้ว +1

    22:54 #KANDIPAGA

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว

    You are inspirational sir for many students and i am house wife, even for me

  • @karthiperumal1305
    @karthiperumal1305 ปีที่แล้ว

    A good experience

  • @paramalai5660
    @paramalai5660 ปีที่แล้ว +1

    கள்ளகுறிச்சி நாயகனுக்கு நன்றி

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil ปีที่แล้ว +6

    சார் நீங்கள் உங்கள் சுயசரிதை கண்டிப்பாக எழுதுவீர்கள் அதில் திமுக பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில் இருக்க வேண்டும் இறைவனிடம் வேண்டுவோம் நன்றி 🙏🙏🙏

  • @AHMADULLAHTN
    @AHMADULLAHTN ปีที่แล้ว

    All the best sir 🎉

  • @Rajikamal1993
    @Rajikamal1993 10 หลายเดือนก่อน

    I am your fan sir

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn ปีที่แล้ว

    சைலெந்திர..பாபு..எப்போதுமேமிகச்சிறந்தமனிதர்நம்பிக்கையுள்ளவர்துறையைதாண்டி..வாழ்த்துக்கள்

  • @MarthaSelvakumari-pc3be
    @MarthaSelvakumari-pc3be ปีที่แล้ว

    Great most respected most hon dgp sir

  • @munusamy.p6049
    @munusamy.p6049 ปีที่แล้ว

    பேட்டிசுவராஸ்யமாக.இருந்ததுநன்றி

  • @muruganmurugan-p3l
    @muruganmurugan-p3l 3 หลายเดือนก่อน +1

    Dindugal veduthala buli koluthur enconter❤❤

  • @bala5050
    @bala5050 9 หลายเดือนก่อน

    I love ypu sir

  • @anilkumars8187
    @anilkumars8187 ปีที่แล้ว

    Best wishes❤ Sir

  • @rithiga.c.v9-d199
    @rithiga.c.v9-d199 ปีที่แล้ว

    Nice man

  • @adityanrajagopal100
    @adityanrajagopal100 ปีที่แล้ว

    When Mr. Shylander Babu was in Coimbatore, one of my friends’ son ran away from her house since he was forced to take some subject in his +1 . I have given her Mr. Shylander Babu’s phone no. She called him around 12 midnight. Immediately he sprang into action and the boy was intercepted in a bus in the morning. A simple, easily approachable and very dedicated officer i have never seen in the recent past .

  • @TheYoga1212
    @TheYoga1212 ปีที่แล้ว

    Wowwww this is so interesting interview sir , i wanted to meet you sir

  • @saiharishh609
    @saiharishh609 ปีที่แล้ว

    Super Hari

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 ปีที่แล้ว

    Sir worked as a sp in Dindigul nearly 4 years very interesting person I intrested to become police officer and write exam 15 in years though not getting but his work in all fields within that he can become good words.once again we salute

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว

    You please meet school and college students sir, even my son got gift book from you sir, Tamilnadu will get good change

  • @gran2564
    @gran2564 ปีที่แล้ว

    Great 👍

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 ปีที่แล้ว +3

    Sorry sir,
    I was teasing you as cycle commissioner. I am sorry. You are great.
    Unfortunately. Great people like you cannot become head of the state (Chief Minister) or party. Sad in our dirty politics.

  • @velkumaranraman-se6cp
    @velkumaranraman-se6cp ปีที่แล้ว

    ஐயா.திரு.சைலேந்திரபாபு.ஐ.பி.எஸ்.அவர்களுக்கு.நெஞ்சார்ந்த.வாழ்த்துக்கள்.🤝💐💐💐

  • @arulmozhivivega2385
    @arulmozhivivega2385 ปีที่แล้ว

    I like this person ❤

  • @pselvaraj6560
    @pselvaraj6560 ปีที่แล้ว

    Allam.seelakalam....peother...goodrial.polise...mananayam.youla.manther....good.family....sailainthrapapu..pallandu.valga.....godplessyou...

  • @kalaivanianbazhagan8939
    @kalaivanianbazhagan8939 ปีที่แล้ว

    I never forget sir

  • @KarthickKarthick-pv9we
    @KarthickKarthick-pv9we ปีที่แล้ว +1

  • @srinivasankaviarasan9880
    @srinivasankaviarasan9880 ปีที่แล้ว +1

    🎉🎉🎉

  • @jeevanandham2528
    @jeevanandham2528 10 หลายเดือนก่อน

    ஒரு நேர்மையான சீருடை பணியாளர் தனது பணியின் இறுதி நாளில் தனது சீருடையை கழட்டுவது என்பது அவரின் உயிர் பிரிவதற்கு சமம் 😢😢..

  • @pschristopherdeepakumar2034
    @pschristopherdeepakumar2034 ปีที่แล้ว

    HE STARTED SHOOTINGCLUB AT TNPL CVS

  • @dharshanshoban7602
    @dharshanshoban7602 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 ปีที่แล้ว +1

    🔴🙏

  • @muruganmurugan-p3l
    @muruganmurugan-p3l 3 หลายเดือนก่อน

    Iam amattem❤

  • @albertthina-um8gn
    @albertthina-um8gn ปีที่แล้ว

    He was ready to go to field directly and actively parti ipated, real hero. He was sidelined in ADMK period but God grace Dmk power he rosed.

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 ปีที่แล้ว

    Visit more police stations and visited more college and school activity officers good

  • @mrudayashankar
    @mrudayashankar ปีที่แล้ว

    It was a really great job done by our DGP and appreciated.we're proud of you, sir.

  • @minervaplus1200
    @minervaplus1200 7 หลายเดือนก่อน +1

    யாராலும் லஞ்சப்பிசாசுகளை ஒன்றும் செய்ய இயலவில்லை.

  • @amutham5332
    @amutham5332 ปีที่แล้ว +1

    How about Senthil Balaji and other ministers who have swindled the public money?
    A real hero like figure you are, should have done something against the corrupt DMK.

  • @saran4401
    @saran4401 ปีที่แล้ว

    ஐயா, கள்ளக்குறிச்சி சம்பவத்துக்காக எடுத்த நடவடிக்கைகளை விளக்கலாமே

    • @selvampp
      @selvampp ปีที่แล้ว

      He made 1,000 armed police as non violent satyagrahi at Kallakurichi

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 ปีที่แล้ว +1

    What happen to vijayakumar sir ???

  • @GovindRajan-n2e
    @GovindRajan-n2e 9 หลายเดือนก่อน

    Start f3 f2 f1 with help of udaynidi 10 years after intervals and ask each tv station to go to periparal and walking place and bigger office there and build shopping place in now place

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 ปีที่แล้ว

    Sir we had very high regards and so much expectations knowing your past record's , but it was so dissapointed this period. We don't know your hands are tied or yr tuned for. Still we strongly belive that you will openup many hidden truths.

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 ปีที่แล้ว

    Police hard work offer

  • @AmbethkarMunusamy
    @AmbethkarMunusamy ปีที่แล้ว

    Join the vijay party and become a MP sir.

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 หลายเดือนก่อน

    காவல்துறையினர் உண்மையை பேசுவது மிக மிக கடினம்

  • @Puratchi-dk7fc
    @Puratchi-dk7fc ปีที่แล้ว +1

    வீரப்பனை பிடிக்கப் போனதா மட்டும் சொல்றீங்க அப்படியே பில்லேடன்னை பிடிக்கப் போனதையும் சொல்லுங்க...😄😆

  • @n.raveendranonthiriyar5352
    @n.raveendranonthiriyar5352 ปีที่แล้ว +2

    When compared to IG PONMANICKAVEL
    BABU IS ZERO

  • @RK-wh8xr
    @RK-wh8xr ปีที่แล้ว +1

    So much talent, no doubt.. But why he allowed his hands to be tied during this DMK rule?

  • @Chandrakala-u9z
    @Chandrakala-u9z 6 หลายเดือนก่อน

    Justice for srimathi papa

  • @JohnnyCredit
    @JohnnyCredit ปีที่แล้ว

    SVV Venkatakrishnan peru enga irruku ?

  • @thinakarans8908
    @thinakarans8908 ปีที่แล้ว +2

    Evvalavu peria alumayaha SP yaha parthu viyanthen. But he was as a dummy piece in DMK govt. He should not have occupied that post. He has been depromoted from public opinion.

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys ปีที่แล้ว

    இவர் ஒரு நாடார் கிறிஸ்தவர்

  • @krishnamurthyvenkat7846
    @krishnamurthyvenkat7846 ปีที่แล้ว +1

    He was a big disappointment asDGP.Hope he has made sure of his rewards for loyalty to the DMK regime.

  • @muruganmurugan-p3l
    @muruganmurugan-p3l 3 หลายเดือนก่อน +1

    Kovei mettupaleyam bosedent tisirte ok

  • @Chandrakala-u9z
    @Chandrakala-u9z 6 หลายเดือนก่อน

    Shakthi school Ravi in partner

  • @thangammani1443
    @thangammani1443 ปีที่แล้ว

    SRIPU POLICE DAMMI PCE

  • @SarfarazKhan-dw5le
    @SarfarazKhan-dw5le ปีที่แล้ว +1

    DGP worst DGP

  • @sureshskr1961
    @sureshskr1961 ปีที่แล้ว

    You would have been better if you were in the Cinema field. We had great expectations. You spoiled law enforcement in Tamilnadu to unimaginable levels. TN saw the worst DGP ever in it's history in you. I know you won't feel ashamed because you're basically a person who likes to be hyped & praised. All your brilliance, honesty, intelligence & abilities became useless in real administration because of this attitude.. "ZERO ADMINISTRATION".
    You spoiled the expectations of millions like me. You're really worth another Kamalahassan. Your attitude & tendencies suggest you can join him.

  • @Chandrakala-u9z
    @Chandrakala-u9z 6 หลายเดือนก่อน

    Shakthi school karma koodurangal srimathi papa kolaiku karanamanavan Ivan shame

  • @SivaKumar-h7x
    @SivaKumar-h7x 8 หลายเดือนก่อน

    Worest DGP Tr Sylendrababu and also he spoiled many woman police if it doubt come and ask me i will tell all the story

  • @Chandrakala-u9z
    @Chandrakala-u9z 6 หลายเดือนก่อน

    How about srimathi papa case u r a big lier cycle babu

  • @veluthanikodi3317
    @veluthanikodi3317 ปีที่แล้ว

    Tai avlbu mkkl unal barhekkbtturban
    Munta s babu

  • @thinakarans8908
    @thinakarans8908 ปีที่แล้ว +3

    He has lost his credibility.

    • @gran2564
      @gran2564 ปีที่แล้ว +2

      If you don't like him pls silent don't post bad comments 🙏

    • @vijayarahavans5472
      @vijayarahavans5472 ปีที่แล้ว +1

      ​@@gran2564why you need everybody's silent? I think former DGP like silent.. 😅😅

  • @sutha-uj6fv
    @sutha-uj6fv ปีที่แล้ว +1

    inime.unaku.power.ila.engayavuthu.sequrty.velaiku.po.😃😃😃😃

  • @sureshung2371
    @sureshung2371 ปีที่แล้ว

    நீங்கள் யோக்கியம் என்று சொன்ன காவல் துறை மற்றும் இன்னும் பிறர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்துள்ளது வாச்சாத்தி வழக்கு, இதுபோன்ற படங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று சொன்னீர் ஜெயபீம், விடுதலை போன்ற படங்கள் நீங்கள் அப்படித்தான் சொல்லியாக வேண்டும் உங்களின் நிலை அப்படி

  • @dharmamari1474
    @dharmamari1474 ปีที่แล้ว

    anchor anna unga palla enga'na

  • @Ritamanova5330
    @Ritamanova5330 ปีที่แล้ว

  • @minervaplus1200
    @minervaplus1200 7 หลายเดือนก่อน

    யாராலும் லஞ்சப்பிசாசுகளை ஒன்றும் செய்ய இயலவில்லை.

  • @parks2743
    @parks2743 ปีที่แล้ว