அற்புதம் YouTuber குடும்பத்தினருடன் ஓர் சந்திப்பு /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 48

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 5 หลายเดือนก่อน +1

    அருமை அருமை தமிழ் நாடு உங்களை வாழ்த்துகிறது வாழ்க வளமுடன்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 6 หลายเดือนก่อน +5

    அருமை ஆன சந்திப்பு கனுக்சன் நீங்கள் கூடதலாக இவ்வளவு காலமும் கடைகளில் சாப்பிட்டதால் இப்பவும் கடைகளில் கூட சாப்பிட கூட்டி கொண்ணு போறீர்கள் சிறுலங்காவில் போல இல்லை இங்கு சமைப்பது சுலபம் கனுக்சன் வீட்டில் சமைப்பது குறைவான தால் வடிவாக சமைக்க தெரியலை அதை விட கடை சாப்பாடு செலவும் கூட பிறசர் சுகர் கொலஸ்ரோல் வந்துவிடும் இங்கு சிறுவயதுகளிலேயே வருத்தங்கள் வருவது கூட கறன் வில்ல்லை விட கடைகளில் சாப்பிட கூட செலவு போகும் அம்மா பழகிவிட்டா இங்கு சமைப்பது சுலபம்

    • @vijaypaavalan6297
      @vijaypaavalan6297 6 หลายเดือนก่อน

      இப்படியான பெண்கள் இருப்பதால்தான் பெண்கள் மீது வெறுப்பு உண்டாகிறது..குமரிபோல நடிக்கிறார்.

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோ...

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 6 หลายเดือนก่อน

    Mum so excited ❤🎉. She can do everything

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 6 หลายเดือนก่อน +1

    கலகலப்பான குடும்பம் வாழ்க வளமுடன்

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 6 หลายเดือนก่อน +1

    Enakku rompa pidikkum atputham family from france❤ unkal inraya video super❤

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 6 หลายเดือนก่อน

    கனடாவை நன்றாக சுற்றிப்பாருங்கள் மூன்று மாதம் உடனே போய் விடும் நீங்கள் மீண்டும் திரும்பி வாருங்கள் அபியை விட்டு விட்டு நீங்கள் நாடு திரும்புகிறீர்களா? உங்கள் பேட்டி அருமை 🙏👏👍

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 6 หลายเดือนก่อน

    Dad telling true story. ❤❤❤

  • @fredericantony9292
    @fredericantony9292 6 หลายเดือนก่อน +2

    பிரான்ஸ் போல வராது எந்த நாடும்.....வாழ்க பிரான்ஸ் 🇲🇫
    ஒரு நிலைக்குவருவது கடினம் வந்துவிட்டால் கட்டிக்காப்பாற்றி தக்கவைக்கும் நுட்பம் தெரிந்து, சரியாகக் கடைப்பிடித்தால் வாழ்க்கை வெற்றிதான் 🚻

    • @vijaypaavalan6297
      @vijaypaavalan6297 6 หลายเดือนก่อน

      பிரான்ஸ் போல வராதுதான்..ஏன் என்றால் அங்கு வந்தவர்கள்.அங்கு வாழ்பவர்கள் பிரான்சில் வாழ்கிறேன் என்று சொல்ல வெக்கப்பட்டு சுவிஸ் போடரில் உள்ளேன்..ஜேர்மன் போடரில் உள்ளேன்..என்று சொல்கி ..சே.

    • @fredericantony9292
      @fredericantony9292 6 หลายเดือนก่อน

      @@vijaypaavalan6297 அப்படி ஒன்றுமில்லை அவர்கள் ஜேர்மன் சுவிட்சர்லாந்து எல்லையில் வாழ்வது அந்த அந்த நாடுகளில் வேலை செய்வதற்க்கு வசதியாக....குளம் வற்றிப் போனால் ஆறுகள் தாகம் தீர்க்கும் ஆறுவற்றிப்போனால் கடல் வற்றாமல் இருக்கும் அதை நன்னீராக்கிப்பாவிக்கலாம்... கனடாவுக்குள் என்ன இருக்கிறது?
      ஆமெரிக்கா பரவாயில்லை

    • @fredericantony9292
      @fredericantony9292 6 หลายเดือนก่อน

      @@vijaypaavalan6297 அவர்கள் எல்லைகளில் வாழ்வது உண்மைதான் சுவிட்சர்லாந்தில் சம்பளம் அதிகம் ஆனால் அங்கே வாழ்வது என்றால் வாழ்க்கைச்செலவு விலைவாசி அதிகம் எனவே எல்லையில் வாழ்ந்துகொண்டு சுவிட்சர்லாந்தில் வேலைசெய்கின்றார்கள் என்வே அவர்கள் அறிவாளிகள்....கனடாவை விட அமெரிக்காவில் சம்பளம் அதிகம் சியாட்டில் போன்ற மாநிலங்களில்....கனடா என்றால் கல்ஹாரி நகரம் [ஆனால் அமெரிக்கா போல சம்பளம் இல்லை]
      பிரான்ஸ் உழைக்க நல்ல நாடு விரைவாக வேலை கிடைத்துவிடும்...கனடா தற்பொழுது தடுமாறுகிறது...

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 6 หลายเดือนก่อน +1

    நல்லதோர் குடும்பம். அருமை

  • @rajeevwimal
    @rajeevwimal 6 หลายเดือนก่อน

    Very nice 👍 enjoy

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 6 หลายเดือนก่อน +1

    Good family

  • @sarujanview
    @sarujanview 6 หลายเดือนก่อน +2

    அருமை 👌🏼

  • @MylanSellathurai
    @MylanSellathurai 6 หลายเดือนก่อน +1

    Calsitan & Abi God bless you 👍🇩🇪

  • @MasteryTamil
    @MasteryTamil 6 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி 🎉

  • @tharaniyank
    @tharaniyank 6 หลายเดือนก่อน +2

    Nice 👍❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 หลายเดือนก่อน

    3மாத லீவு தொடங்கி விட்டது.அட்மிஷன் எடுத்தால் SUMMER ஸ்கூல் சென்று படிக்கலாம்.ஆங்கிலம் கற்று கொள்ளலாம்.FROM CANADA

  • @nirojathangarasa3003
    @nirojathangarasa3003 6 หลายเดือนก่อน +1

    Trishdi suthi podunga 🌶🍋. Eppavum happya irukkanum. 😊

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 6 หลายเดือนก่อน

    Nice ❤

  • @AntonyMartin-o7g
    @AntonyMartin-o7g 6 หลายเดือนก่อน +1

    Very good nice

  • @KkkpppYyui
    @KkkpppYyui 6 หลายเดือนก่อน

    Sirappu

  • @ushamuraleetharan1695
    @ushamuraleetharan1695 6 หลายเดือนก่อน +1

    very nice

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591 6 หลายเดือนก่อน +1

    Happy

  • @indraganesan9611
    @indraganesan9611 6 หลายเดือนก่อน

    அம்மா யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து சமைக்க தெரியாமல் இருப்பது .....?
    வந்தவா மகனுக்கு ஆசையா சமைத்துக் கொடுத்திருக்க வேண்டும்.

  • @VasanThulasinathan
    @VasanThulasinathan 6 หลายเดือนก่อน +1

    Abi. Very. Nice

  • @MylanSellathurai
    @MylanSellathurai 6 หลายเดือนก่อน

    Familie 👍🇩🇪

  • @Varathanmk
    @Varathanmk 6 หลายเดือนก่อน +2

    👍🏼

  • @Indrajith_11
    @Indrajith_11 6 หลายเดือนก่อน +3

    👍🏼👍🏼👍🏼👍🏼

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 6 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @uma8600
    @uma8600 6 หลายเดือนก่อน +1

    Open talk family

  • @tamilexpo
    @tamilexpo 6 หลายเดือนก่อน

    👍

  • @Thaya.U
    @Thaya.U 6 หลายเดือนก่อน +1

    👍❤️

  • @avanorvlog3103
    @avanorvlog3103 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @KethaPasupathy
    @KethaPasupathy 6 หลายเดือนก่อน

    Ayutthaya naal enka pokapporinkal endu muthal Naan video la sonninkal enral naankal unkalai paarppathatku santharppam kidaikkum

    • @KethaPasupathy
      @KethaPasupathy 6 หลายเดือนก่อน +1

      Majestic city povathaaka solli irunthal vanthutuppam

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 6 หลายเดือนก่อน +1

    Canada better than other countries our home land tamil eleam like a mother. Kannan 🙏

    • @vijaypaavalan6297
      @vijaypaavalan6297 6 หลายเดือนก่อน

      Ya..Canada is better than africa..

    • @vijaypaavalan6297
      @vijaypaavalan6297 6 หลายเดือนก่อน

      Canada is better thaan african countries

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nh 6 หลายเดือนก่อน

    Brother Ksnistsn, send your Mom and Dad to English class. Welcomec English class for new immigrantsñ

  • @Sathees2024
    @Sathees2024 6 หลายเดือนก่อน

    இலங்கையில் போய் இருங்கள்

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 6 หลายเดือนก่อน +1

    உங்கள பார்க்க தெரியுது கனடா வாழ்க்கை எப்படி என்று. வீங்கி முட்டிப் போய் இருக்கிறீங்கள். நடைப் பிணம்.

  • @arunjai1527
    @arunjai1527 6 หลายเดือนก่อน

    Good family

  • @paran4246
    @paran4246 6 หลายเดือนก่อน

    Nice 👍❤