Pastor Moses Rajasekar :: Naan Nadanthu Vantha Pathaigal :: Kirubaiyae Deva Kirubaiyae :: Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @vaalaiarivaalayam5515
    @vaalaiarivaalayam5515 4 ปีที่แล้ว +450

    கிருஸ்தவனாய் நான் இல்லையென்றாலும், ஐயாவின் பாடலும் , அவரது குரலும் , பாடலின் அர்த்தமுள்ள வரிகளும் என்னை கிருஸ்துவில் பால் ஈர்ப்புற செய்கிறது. ஐயாவின் பாடலைகளைத் தொடர்ந்து கேட்கிறேன்.

  • @chero8035
    @chero8035 2 ปีที่แล้ว +89

    நிங்கள் மரைந்தாலும் உங்கள் பாடலுக்கு உயிர் எப்போதுமே உண்டு

  • @bharathiarubharathiaru3387
    @bharathiarubharathiaru3387 2 ปีที่แล้ว +30

    நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் ஆனால் இந்த பாடலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்பேன் ஐயா நான் நடந்து வந்த பாதைகள் கரடுமேடுகள் நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்

  • @kalanidhie.n.5654
    @kalanidhie.n.5654 2 ปีที่แล้ว +62

    இந்த பாடலை கேட்கும்போது எல்லாம் என் மனம் உடைக்கபடுகிறது

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 5 ปีที่แล้ว +371

    என்னுடைய பாதைகளும் கரடு முரடானது ஆனால் ஆண்டவருக்குள் வந்த பிறகு என்னடைய பாதைகள் அனைத்தும் அருமை ஆனது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @reeganreega7702
    @reeganreega7702 3 ปีที่แล้ว +73

    எனது மனம் இருக்கமான நேரங்களில் இந்த பாடல் எனது மனதிற்கு அருதல் செய்கிறது God is great

  • @vedhanayagamvedhanayagam7357
    @vedhanayagamvedhanayagam7357 4 ปีที่แล้ว +167

    பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் ஐயா உங்களின் பாடல்கள் எல்லாம் கண்ணீரை வரவழைக்கிறது.....கர்த்தர் உங்களை இவ்வளவு சீக்கிரம் எடுத்துக்கொண்டார்.....😭😭😭😭😭

    • @satheeshansatheesh
      @satheeshansatheesh 3 ปีที่แล้ว +19

      கர்த்தரின் பரிசுத்தவாங்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது 😥

    • @sindhugayal1988
      @sindhugayal1988 2 ปีที่แล้ว +2

      @@satheeshansatheesh Amen s I thought same

    • @albertk1112
      @albertk1112 2 ปีที่แล้ว +2

      Amen 🙏🙏❣️😥

    • @JeasaseArun
      @JeasaseArun ปีที่แล้ว

      ​. o

    • @ethomasba4872
      @ethomasba4872 ปีที่แล้ว

      😢

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +86

    உயிருள்ள வார்த்தைகள். இந்த பாடலை எப்போது கேட்டாலும் மனம் உடையும். ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 ปีที่แล้ว +7

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @thangams1492
    @thangams1492 3 ปีที่แล้ว +85

    பல நேரங்களில் என் கண்ணீரை துடைத்த பாடல் Thankyou god🙏

  • @schristopher3386
    @schristopher3386 2 ปีที่แล้ว +30

    அந்நேரங்களில் ஐயா அவர்களின் ஆராதனையில் ஒருமுறையாவது நேரடியாக கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது ஐயா அவர்களின் பாடல்களை கேட்ட நாட்களில் இருந்து கடவுள் தாமே ஒரு முறை அந்த வாய்ப்பு கொடுத்தார் கடவுளுக்கு நன்றி.

  • @hemasriv2784
    @hemasriv2784 9 หลายเดือนก่อน +7

    என் பார்வை theriyanum yesapa amen😭😭😭😭

    • @kdgamingtamil1054
      @kdgamingtamil1054 9 หลายเดือนก่อน +2

      kavalapadathinga kandipa yesappa arputham seivaanga , amen

    • @hemasriv2784
      @hemasriv2784 7 หลายเดือนก่อน +1

      Amen

    • @MarySelvi-xk2fw
      @MarySelvi-xk2fw 7 หลายเดือนก่อน +1

      Amen

    • @hemasriv2784
      @hemasriv2784 7 หลายเดือนก่อน +1

      @@MarySelvi-xk2fw 🥰

  • @maryjothi5153
    @maryjothi5153 9 หลายเดือนก่อน +6

    மனதைக் கிழிக்கும் குரல். அருமை அருமை ஆண்டவர் இவரை இவ்வளவு சீக்கிரம் ஏன் அழைத்துக் கொண்டார்😢😢😢

    • @karthikakarthika7933
      @karthikakarthika7933 9 หลายเดือนก่อน

      இஇஇஇஇ
      ., p😮😮😮😅😊😢🎉😂❤

  • @jamu5158
    @jamu5158 3 ปีที่แล้ว +134

    நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரலும் பாடலும் மறையவில்லை அய்யா

  • @epsieditz2331
    @epsieditz2331 2 ปีที่แล้ว +4

    Evloo thunbanghal vandhalum yesuvai thudhika maraka villai Ayya nighal😥

  • @valarmathim7360
    @valarmathim7360 4 ปีที่แล้ว +70

    கவலை படாதீர்கள் இயேசு கிறிஸ்து நம்மை பாதுகாப்பார் இரட்டிப்பான நன்மையை தருவாராக ஆமென் 🙏

  • @ahsanje3123
    @ahsanje3123 4 ปีที่แล้ว +62

    அருமையான நல்ல தகப்பன் நம்ம இயேசப்பா நம்மை அவருடைய தோள்ள சுமந்து செல்லும் நல்ல தகப்பன் இயேசு கிறிஸ்துவை போல் நல்ல தெய்வம் யாரும் இல்லை

  • @arunblesson3354
    @arunblesson3354 4 ปีที่แล้ว +262

    என் சுய பெலத்தால் ஓடி பார்த்தேன் ஓட முடியல... என் மன பெலத்தால் ஓடி பார்த்தேன் ஓட முடியல 👌👌.... உண்மை உண்மையா வரிகள் இல்லை வாழ்க்கை அய்யா 🙏🙏

  • @victordaniel9023
    @victordaniel9023 4 ปีที่แล้ว +160

    ஊங்கலுடய ஒவ்வொரு பாடலும் நீங்கள் ஊழிய பாதயில் பட்ட பாடுகள் அய்யா.
    . ஆமென்.

    • @theboralviji6531
      @theboralviji6531 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/XnfzNoV0p0c/w-d-xo.html above link is my TH-cam channel Pls watch like subscribe comment English Berchmans song

    • @anthonymariasoosaianthonym1443
      @anthonymariasoosaianthonym1443 4 ปีที่แล้ว +1

      Hallelooya jesus.

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 ปีที่แล้ว +2

      Watch and subscribe! ஐயோ!! கள்ளர்கள்!!எச்சரிக்கையாய் இருங்கள்
      th-cam.com/video/T6R2rPRQiCI/w-d-xo.html

    • @jeyamohanc5577
      @jeyamohanc5577 4 ปีที่แล้ว

      @@anthonymariasoosaianthonym1443 ,,

  • @sathiskumar9369
    @sathiskumar9369 3 ปีที่แล้ว +10

    ஓட்டத்தை ஜெயமுடன்
    நானும் ஓடிட அருள் செய்வார்
    விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன்

  • @vijaynavy421
    @vijaynavy421 5 ปีที่แล้ว +54

    I miss u jesus seekaram vaanga pa ungala pakanum pa i love Jesus

    • @sherinajaqulin2770
      @sherinajaqulin2770 4 ปีที่แล้ว +1

      Amen Glory to Jesus

    • @theboralviji6531
      @theboralviji6531 4 ปีที่แล้ว

      th-cam.com/video/XnfzNoV0p0c/w-d-xo.html above link is my TH-cam channel Pls watch like subscribe comment. English Berchmans song

    • @petrepetre7833
      @petrepetre7833 4 ปีที่แล้ว

      Super

    • @petrepetre7833
      @petrepetre7833 4 ปีที่แล้ว

      Super

  • @immanueldharmasingh
    @immanueldharmasingh 5 ปีที่แล้ว +176

    மனதை தேற்றும் பாடல்களில் இதுவும் ஒன்று. I miss u father

    • @theboralviji6531
      @theboralviji6531 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/XnfzNoV0p0c/w-d-xo.html above link is my TH-cam channel Pls watch like subscribe comment. English Berchmans song

    • @David-jf6kj
      @David-jf6kj 4 ปีที่แล้ว +1

      @@theboralviji6531 Mohan C Lazarus inside

    • @minecraftandcraftingf1629
      @minecraftandcraftingf1629 4 ปีที่แล้ว

      @@theboralviji6531 மன

    • @r.suyamburajraj4258
      @r.suyamburajraj4258 3 ปีที่แล้ว

      @@minecraftandcraftingf1629
      Pp
      PA

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 ปีที่แล้ว +8

    இந்த பாடலை எழதி பாடிய ஊழியகாரர் கர்தருக்குள் நித்திரை அடைந்தாலும் அவர் என்றும் நம் நினைவில் இருந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மனைவி பிள்ளைகளை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக ஆமேன் அல்லலுயா..

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 4 ปีที่แล้ว +12

    Ur kural vengala kural. I never heard like Ur kural in my Life. I am 71+

  • @tuty.wesley
    @tuty.wesley 4 ปีที่แล้ว +19

    நானும் கடந்துவந்த பாதைகள் கரடுமேடுகள் நான் நடந்துவந்தத பாதைகள் முட்கள் வேலிகள்.🙏🙏🙏

  • @sr.gaming4607
    @sr.gaming4607 3 ปีที่แล้ว +2

    இப்ப நானும்முட்கள் கூட நடந்துக்கிட்டு இருக்கும் ஆனா முடியல.இயேசப்பாதான் உதவி செய்யனும்

  • @manikandan-cl6ci
    @manikandan-cl6ci 4 ปีที่แล้ว +172

    உண்மையான ஊழியக்காரர்

    • @samhits3312
      @samhits3312 4 ปีที่แล้ว +2

      Correct bro

    • @duraisinghdurai388
      @duraisinghdurai388 4 ปีที่แล้ว +1

      @@samhits3312 unmai

    • @samhits3312
      @samhits3312 4 ปีที่แล้ว +3

      @@duraisinghdurai388 Jesus Christ coming soon

    • @sivapragasamamalaraj9346
      @sivapragasamamalaraj9346 4 ปีที่แล้ว +2

      Yes,
      JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH!

    • @samhits3312
      @samhits3312 4 ปีที่แล้ว +1

      @@sivapragasamamalaraj9346 correct

  • @kaviyarasu9189
    @kaviyarasu9189 2 ปีที่แล้ว +2

    இயேசப்பா நீங்க மட்டும் தான் உண்மையான கடவுள் ஆமென் அல்லேலூயா

  • @vimalamilton9124
    @vimalamilton9124 3 ปีที่แล้ว +7

    என்னால் இருக்கமுடியவில்லை 29. வருஷம் முட்கள் பாடுகள் கவலை கண்ணீர் .......😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @VenkatesanE-i1z
    @VenkatesanE-i1z 8 หลายเดือนก่อน

    En parvai theriyanum yesappa 😭😭😭😭😭

  • @davidprabu9433
    @davidprabu9433 4 ปีที่แล้ว +39

    Without your mercy I can't do anything dad( Jesus).please don't let me alone be with me dad Jesus. Heart touching song.

  • @srinivasans2087
    @srinivasans2087 2 ปีที่แล้ว +3

    உங்களை அப்பா என்று அழைக்கும் புத்திர சுவிகரத்தின் ஆவியை எனக்கு தந்தார் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @vedhanayagamvedhanayagam7357
    @vedhanayagamvedhanayagam7357 4 ปีที่แล้ว +29

    உங்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் மனதை உருக்குலைத்து விடுகின்றது கண்ணீர் மல்க உங்க குரல் கேட்கிறேன் ஐயா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @ArunaPrabu-jz2ot
    @ArunaPrabu-jz2ot 8 หลายเดือนก่อน +2

    நீங்கள் என்றும் பரலோகத்தில்.கர்த்தர்ரோடு.வாழ்க.இமொன்❤🎉🎉🎉❤❤

  • @sasid8128
    @sasid8128 3 ปีที่แล้ว +18

    நான் நடந்து வந்த பாதைகள் கரடுமேடுகள் நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேளிகள். நடக்க முடியலே டாடி நடக்க முடியலே. தங்கிக்கொள்ளுங்க கரத்தில் எந்திக்கொள்ளுங்க. Praise the Lord.

  • @rakesh2010ish
    @rakesh2010ish 4 ปีที่แล้ว +61

    Real man of God living in all our hearts.When I listen to this song i always cry. This song is for me. Thank you Jesus for this song.

    • @rajkumar-fs3sq
      @rajkumar-fs3sq 4 ปีที่แล้ว +3

      th-cam.com/video/afJXfrNTKDI/w-d-xo.html

    • @lohonathansinapan7267
      @lohonathansinapan7267 4 ปีที่แล้ว +2

      Brother it is touching my heart may God bless you and ur familly

  • @epsyjohnsamesthar8556
    @epsyjohnsamesthar8556 4 ปีที่แล้ว +129

    இந்த பாடலை கேட்கும் போது என் இருதயம் நொருங்கியது. என் கண்ணீரை அடக்க முடியல

  • @priyankapriyanka2589
    @priyankapriyanka2589 2 ปีที่แล้ว +2

    Andavarey ummaku sothiram yesapa 🙏😭

  • @சமத்துவம்-ய8ல
    @சமத்துவம்-ய8ல 2 ปีที่แล้ว +6

    இந்த பாடலை கேட்க்கும்போது கண்னீர் வருகிறது

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 4 ปีที่แล้ว +10

    Any way God given two great daughters & one lovely son for carrying, what u left in the earth.

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 4 ปีที่แล้ว +51

    நடக்கமுடியாவிட்டலும் நம் இயேசு இதயத்தை கிழிக்கும் குரலும், பாடுகிற ஆசிறை கொடுத்து இருக்கிறார். ஸ்தோத்திரம். ஆமென்

  • @TrandingAnjels
    @TrandingAnjels 4 ปีที่แล้ว +35

    இயேசப்பா என்னை எடுத்துக்கொள்ளூங்கப்பா வாழாவிடமாட்றாங்கப்பா எனக்கு இளைப்பாருதல் தாங்கப்பா

    • @SabaSubs
      @SabaSubs 4 ปีที่แล้ว +9

      அண்ணா உங்களின் எல்லா கண்ணீருக்கும் இயேசப்பா பதில் தருவர் நீங்க எதை நினைத்தும் கவலை பட வேண்டாம் தேவன் உங்களுக்கு பதில் தருவார்

    • @Kingjack2307
      @Kingjack2307 4 ปีที่แล้ว +3

      Devanai thedungal viduthalai undu

    • @harikutty5593
      @harikutty5593 4 ปีที่แล้ว +7

      நமக்காக ஜீவனை கொடுத்த நம் தேவன்..ஒருபோதும் நம்மை கைவிட மாட்டார்..அவரை நம்பி ஜெபியுங்கள்..உங்கள் கண்ணீர் நிச்சயம் மாறிபோகும்...

    • @kebajohn9224
      @kebajohn9224 4 ปีที่แล้ว +4

      SARANYA NAGALINGAM ..
      என் இயேசு வல்லமையுள்ளவர்....

    • @tamilmozhi8723
      @tamilmozhi8723 4 ปีที่แล้ว

      Sister Jesus loves u so much.. don't worry ...

  • @michaelselvan1527
    @michaelselvan1527 3 ปีที่แล้ว +4

    மனபலத்தால் நடக்க முடியல daddy Amen

  • @ganaezhilganaezhil3887
    @ganaezhilganaezhil3887 3 หลายเดือนก่อน +1

    என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய பாடல் ஆமென்..அல்லோலுயா

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 3 ปีที่แล้ว +8

    Man of God, i am not misd you because ASAP I will meet you Man of God in Jesus Christ name Amen Halleluiah Amen Hossanna Amen Halleluiah Amen Emmanuel Amen Halleluiah Amen 😭😭😭😭😭

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 3 ปีที่แล้ว +13

    I must need your heaven presence. I must need your Living words, I must need your heaven blessings, I must need your heaven anointing, I must need your heaven Grace, I must need your full filling heaven love in Jesus Christ name Amen Halleluiah Amen Hossanna Amen Halleluiah Amen Emmanuel Amen Halleluiah Amen

  • @cphakkur8160
    @cphakkur8160 5 ปีที่แล้ว +107

    I miss you Pastor

    • @kissmekish2661
      @kissmekish2661 4 ปีที่แล้ว +1

      Thanks

    • @kisoaru3603
      @kisoaru3603 4 ปีที่แล้ว +1

      I really miss you faster 😭😭

    • @ajaykumarm4451
      @ajaykumarm4451 4 ปีที่แล้ว

      Masu kastama iruku call me friends 9884101704 anbukatta yarum illai

    • @anniepriya6686
      @anniepriya6686 4 ปีที่แล้ว

      @@kisoaru3603 pl

    • @anniepriya6686
      @anniepriya6686 4 ปีที่แล้ว

      @@kisoaru3603 oblbk

  • @LakshmimercyLakshmi
    @LakshmimercyLakshmi 5 หลายเดือนก่อน +1

    இண்றுகண்ணீரிபாதையில் உள்ள,ஒவ்வோரு,மணிதருக்குள்ளும்,இரங்கட்டும்,உங்க,அண்பு

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 4 ปีที่แล้ว +9

    Really I miss u Paster. If u alive, I would've come to u, where ever u & got Ur blessings.

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 5 ปีที่แล้ว +75

    I miss you pastor 😭😭😭

  • @thudythudy3973
    @thudythudy3973 4 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏. Nandri Yesappa.kartthar Ungalodu irupparaga🙏🙏🙏

  • @abiprince5551
    @abiprince5551 5 ปีที่แล้ว +55

    This song makes my eyes with full of tears

    • @rajkumar-fs3sq
      @rajkumar-fs3sq 4 ปีที่แล้ว

      th-cam.com/video/afJXfrNTKDI/w-d-xo.html

  • @vijoajo8791
    @vijoajo8791 4 ปีที่แล้ว +21

    I miss you Father 😫

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 ปีที่แล้ว +4

    ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை AMEN AMEN GLORY TO JESUS

  • @jamesmediaclub2385
    @jamesmediaclub2385 4 ปีที่แล้ว +40

    Miss u pastor God blessing u

    • @rajkumar-fs3sq
      @rajkumar-fs3sq 4 ปีที่แล้ว

      th-cam.com/video/afJXfrNTKDI/w-d-xo.html

  • @sarjunchristy9299
    @sarjunchristy9299 5 ปีที่แล้ว +60

    Heartfelt song😢😢 pr. Moses Rajeshekar Great ministry👌💐💐

    • @rajkumar-fs3sq
      @rajkumar-fs3sq 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/afJXfrNTKDI/w-d-xo.html

    • @srivalliesri3833
      @srivalliesri3833 4 ปีที่แล้ว +1

      I really miss you moses rajeshhekar great pastor

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 ปีที่แล้ว

      Watch and subscribe! ஐயோ!! கள்ளர்கள்!!எச்சரிக்கையாய் இருங்கள்
      th-cam.com/video/T6R2rPRQiCI/w-d-xo.html

  • @ವಿಜಯ್ಕುಮಾರ್-ಱ9ನ
    @ವಿಜಯ್ಕುಮಾರ್-ಱ9ನ 5 ปีที่แล้ว +20

    My fevarat pastor. My Paster all songs very nice good good. Praise the lord

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 3 ปีที่แล้ว +9

    I couldn't do anything in my life.. I must need Your help Daddy Jesus Christ

  • @arvindarvind4078
    @arvindarvind4078 5 ปีที่แล้ว +16

    Pastor u are not alive but your songs are alive

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 2 ปีที่แล้ว +1

    Nadanthu.vantha.pathaikalil.koodavay.irunthar.amen.hallelujah

  • @ajithkumarv527
    @ajithkumarv527 3 ปีที่แล้ว +3

    If Jesus hadn't helped me in 12th public exam , I will certainly fail in my exam , Jesus is the only God ,believe Jesus he will preserve us and also escape us from critical situation👍👍👍👍👍👍💪💪💪💪💪

  • @VaishnaviBegum
    @VaishnaviBegum 6 หลายเดือนก่อน +1

    ❤️🌏 Jesus always great.....I love my dad🥺👑

  • @arokiamagimairaj5376
    @arokiamagimairaj5376 5 ปีที่แล้ว +25

    Amen Hallelujah Hosanna Thank You Jesus I Love You APPA Praise The Lord All Glory to God Amen Sthothiram Aarathanai Magimai Undavathaga Amen

    • @rajkumar-fs3sq
      @rajkumar-fs3sq 4 ปีที่แล้ว

      th-cam.com/video/afJXfrNTKDI/w-d-xo.html

  • @jenilove6919
    @jenilove6919 3 ปีที่แล้ว +7

    உண்மைதான்😭😭😭😭 இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

    • @iiii254
      @iiii254 3 ปีที่แล้ว

      Enkkum tha😭😭

  • @revathic8709
    @revathic8709 4 ปีที่แล้ว +3

    I do no, which idoits are disliking gods songs. What a song awesome. Miss you pastor.

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 3 ปีที่แล้ว +18

    I cannot do anything.. Jesus Christ you help me

  • @vickywilliams5993
    @vickywilliams5993 4 ปีที่แล้ว +57

    I miss u ஐயா😭😭😭😭😭

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +1

    பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ கவலை
    நடக்க வேண்டும் கர்த்தரே. உமது கிருபை அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் .அனைவரின் வலிகளையும் எனக்கு தந்து விடுங்கள். நான் உங்களுடன் இருப்பதால் வலிகளை தாங்கி கொள்ள நீர் எனக்கு கிருபை தாருங்கள்.
    ஆமென்.

  • @gibbsonalfred6960
    @gibbsonalfred6960 4 ปีที่แล้ว +6

    V miss u so much pastor ur wrds r breaking our hearts 😭

  • @vintha4393
    @vintha4393 3 ปีที่แล้ว

    Appa yesappaa help me appa yanuku ummai vitta yaarum illa appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @parthibank3729
    @parthibank3729 3 ปีที่แล้ว +15

    True words of this song, praise God for this man of God who served faithfully throughout his end of life

  • @ponnithiya
    @ponnithiya 22 วันที่ผ่านมา

    உங்களால போல யாராலும் பாடவே முடியாது beautiful song 🥰

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 4 ปีที่แล้ว +8

    Praying God almighty to bless all three childrens for long Live by god's grace.

  • @karunakarans4408
    @karunakarans4408 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் இயேசுஅப்பா

  • @Sam-oe1pz
    @Sam-oe1pz 5 ปีที่แล้ว +67

    Pastor
    I will see you sitting in the first row in heaven, close to God

  • @jesusnelsonofficial3661
    @jesusnelsonofficial3661 4 ปีที่แล้ว +3

    I really miss you pastor uncle....Oru mura neenga krishnagiri meeting vanthirunthinga...annaiku parthan...ungla romba miss panren...ungal padalgal thetrugiradhu.... Amen...Jesus ennaiyum unga veetil serthukonga....I'm sinner... please take me....

  • @josephdass8318
    @josephdass8318 5 ปีที่แล้ว +26

    The legend of Christian songs we miss you dear pastor

  • @amuljayarani9088
    @amuljayarani9088 4 ปีที่แล้ว

    அப்பா சூப்பர் பாடல் லும் வாஸ் சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக நீங்கள் இல்ல என்று வருத்தம் ஆனால் நீர் மகிமையான இயேசு அப்பா இடம் இருக்கிறது எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 4 ปีที่แล้ว +4

    If u r alive, I would have come to u & got Ur blessings, where ever.

  • @beulahmathews3054
    @beulahmathews3054 ปีที่แล้ว

    Me from srilanka paster orutharam srilanka vanthanga avara naan paathan.. antha ninavukal.innum en manathil uir odamaai... I miss u paster

  • @rayancarrentals1446
    @rayancarrentals1446 3 ปีที่แล้ว +6

    Glory be to god.. I can't imagine when I could see a man like this pastor..Rest in peace sir..

  • @sweetysweety1806
    @sweetysweety1806 2 ปีที่แล้ว

    ஆம் இயேசு கிறிஸ்து நல்லவர் வல்லவர் ஆவார் ஆமென் 🙏🏼💗🙏🏼

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 4 ปีที่แล้ว +11

    GOD BLESS YOU BROTHER IJA!
    GOD BLESS YOUR FAMILY!
    JESUS CHRIST IS WITH YOU!

  • @santhidevendra2438
    @santhidevendra2438 ปีที่แล้ว

    Appa na rompa parama erukapa en eraki viduga appa 🙏😭😭😭😭

  • @jmhprem2820
    @jmhprem2820 4 ปีที่แล้ว +3

    என் சுய பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல என் மன பெலத்தால் ஓட பார்த்தேன் ஓட முடியல

    • @rajkumar-fs3sq
      @rajkumar-fs3sq 4 ปีที่แล้ว

      th-cam.com/video/afJXfrNTKDI/w-d-xo.html

    • @rajkumar-fs3sq
      @rajkumar-fs3sq 4 ปีที่แล้ว

      th-cam.com/video/afJXfrNTKDI/w-d-xo.html

    • @jmhprem2820
      @jmhprem2820 4 ปีที่แล้ว

      👌👍

  • @VelMaiyile-xn7fn
    @VelMaiyile-xn7fn 28 วันที่ผ่านมา

    கர்த்தர் ஆசிர்வதிப்பார் ஆமென்

  • @s.arulananthusavariyar142
    @s.arulananthusavariyar142 4 ปีที่แล้ว +8

    Amen amen God blesssssss you 😭😭😭😭😭😭

  • @maheshpaulll4120
    @maheshpaulll4120 3 ปีที่แล้ว

    Thaanki kollunga....karaththil yeanthi kollunga

  • @herenepriyadharshini4113
    @herenepriyadharshini4113 4 ปีที่แล้ว +10

    God bless u brother and your family.

  • @paramasivasiva2882
    @paramasivasiva2882 3 ปีที่แล้ว +1

    Kannai kalagka vaiththu vettathu😭😭👌

  • @shahilap8367
    @shahilap8367 4 ปีที่แล้ว +6

    Heart touching song.....true lines of my life..... U r my everything appa.... Love u god.........................

  • @sivakumarabinaya664
    @sivakumarabinaya664 ปีที่แล้ว

    என்னலா நடக்க முடியாது போது நானும் எந்த பாடலை தான் படுவேன்

  • @sankars6236
    @sankars6236 5 ปีที่แล้ว +6

    Jeus...nenga mattum illana.......na illa appa....i love jesus

  • @noalllikebut4441
    @noalllikebut4441 3 ปีที่แล้ว

    Unmai eyile rambha nalla paatu wow marakka mudiyale

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 ปีที่แล้ว +4

    TEARS Rolled on My cheeks when I listened to this song.May our Comforter The Holy Spirit Comfort you and your family 🙏🙏🙏. Yehova Jeirah THE PROVIDER: Grant Double Fold whatever you lost. Zechariah 9:12

  • @JenifaVijaykumar-xj7wd
    @JenifaVijaykumar-xj7wd ปีที่แล้ว +1

    Ovvoru varthaiyum heart ah tuch pannuthu ❤💔 Vera level song vunarvadaiya koodiya line

  • @geethar8768
    @geethar8768 4 ปีที่แล้ว +3

    Without Jesus I am nothing

  • @arumugamarumugamj8686
    @arumugamarumugamj8686 3 ปีที่แล้ว +1

    நதியா வியாபரம் ஆசீர்வதிக்கபடா ஜெபிக்கவும் கடன் பியச்சனை தீரா

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 3 ปีที่แล้ว +10

    Praise the lord, Halleluah

  • @bashkaranj325
    @bashkaranj325 ปีที่แล้ว

    கேட்க கேட்க இனிமையை
    Dr மோசஸ் ஜயா