Non Stop Songs | Pr. Moses Rajasekar - YouTub

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Founder of kirubaiyee deva kirubayee ministries.pastor and singer using by God for his Glory in midst of all his physical weakness.

ความคิดเห็น • 852

  • @samikkannua3192
    @samikkannua3192 4 ปีที่แล้ว +46

    சூப்பர் ஸ்டார் மோசேஷ் ராஜேஷ்சேகர்

  • @CYesupatham
    @CYesupatham 5 ปีที่แล้ว +14

    எத்தனை வித்தியாசமான தேவ மனிதர்களை கடவுள் நம்முடன் பாட வைத்தார் அல்லேலூயா... கடவுள் நமது சிறிய அறிவுக்குள் எட்டாத ஞானமாய் செயல்படுகிறவர் என்பது மோசஸ் ராஜசேகர் ஐயாவைப் பார்க்கும்போதெல்லாம் நினைவு தாலாட்டுகிறது... ஒருநாளில் உம்மோடு முகமுகமாய்ப் பேசும் பாக்கியம் கிறிஸ்துவின் கிருபையால் ஈயப்படும் என்று எண்ணி துதிக்கிறோம்

  • @vinomsr75
    @vinomsr75 3 ปีที่แล้ว +5

    Yellam umathu kirubai yesappa🙏

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 6 ปีที่แล้ว +136

    ஐயா, நான் விசுவாசிக்கிறேன் நீங்கள் தேவனோடு இருக்கிறீர்கள் ,உங்கள் பரிசுத்த வாழ்க்கைக்கு இயேசு அப்பா கொடுத்த அபிஷேகம்

  • @prabukumar7271
    @prabukumar7271 5 ปีที่แล้ว +6

    Unna tha Anna nan nirpathu amen

  • @rpavul7077
    @rpavul7077 ปีที่แล้ว +2

    Super.armai

  • @johnranjith6853
    @johnranjith6853 3 ปีที่แล้ว +5

    I miss you so much 😢 pastor I love you so much

  • @sathraksamy4659
    @sathraksamy4659 3 ปีที่แล้ว +6

    நல்ல பாடகர் வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார் மோசஸ்

  • @tjeyasingh8549
    @tjeyasingh8549 4 ปีที่แล้ว +89

    'நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவகிருபையே. நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே.' Wonderful lines.

    • @iruthaiyaraj8934
      @iruthaiyaraj8934 3 ปีที่แล้ว +2

      Ĺĺ

    • @davidhenry5479
      @davidhenry5479 2 ปีที่แล้ว +3

      🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ Thank ❤️ you ❤️ Jesus ❤️

    • @mr._.vicky._.boxer._.1436
      @mr._.vicky._.boxer._.1436 2 ปีที่แล้ว +2

      Super song

    • @aravasikaranrakesh1811
      @aravasikaranrakesh1811 ปีที่แล้ว +2

      @@davidhenry5479!! ₹
      ஒ!₹!?₹றtளளளiனறற

    • @somaiahsamson9124
      @somaiahsamson9124 ปีที่แล้ว

      @@davidhenry5479 h7hy6+

  • @jareenajareena5140
    @jareenajareena5140 5 ปีที่แล้ว +16

    அருமையான.பாடல்கள்.கேட்கும்.போதல்லாம்..கண்ணீர்.வருகிரது..நிங்கள்.இன்னும்.எங்கள்.அருகில்.இருப்பது.பொல்.தான்.இருக்கிரது.ஆமென்

  • @Sujatha-k2z
    @Sujatha-k2z 5 ปีที่แล้ว +98

    கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது👌👍💐😊

    • @estherprem7821
      @estherprem7821 5 ปีที่แล้ว +1

      ☺😊😀😂😃😄😅😆😇😈😉😑😕😠😡😬😢😮😣😤😥😦😩😰😟😱😲😳😶😷😞😞😞😞😒😒😒😱😲😲😍😛😳😛😜😜😎😚😘😙😗😋😝😭😌😖😔😪😏🙇🙆🙅🙍🙌🙋😫🙎🙏😺😼😹😻🙊🙉🙈🙀😾😿😽👶💩👦👨👩👴👵💑💏👪👫👬👭👤👥👮👷💁💂👯👰🎅👸🎅🎅🎅🎅🎅🎅👼👱👲👳👳👺👲👹👱👻👼🎅💇👸💆👰💃👽👃👾👣👄👿💀👅💋💪👀❤👂💙💕💔💓💜💛💚💗💘💝💞💟👍👆☝👊✋✌✊👌👇👈👉👋👏👐🔰💄👞👟👑👒🎩👗👖👕👔⌚👓🎓👘👙👠👡👢👚💼🎒👝👛💰💳💲💱💸💷💶💴💵🔪💣💉💊🚬🔔🔕🔌🔋🔦🔮🔭🔬🚪📜📗📘📙📚📔📒🎃📛📰📖📕📓🎉🎀🎄🎁🎍🎂🎋🎈📱🎆📲🎇📟📩📨✉📦📠📞☎📪📫📭📬📮📤📥💭📎📌📍💬💭📡📐📏📣📝✏📯📢✂💺💻💽💾💿📆📅📊📇📈📋📉📁⛺📂🎡🎢📄🎠🎦🎴🃏📹📷🎰🎲🎥🎬🎮🎨🎫🎪🎭🐕🐶🐩🐈🐱🐀🐁🐔🐓🐰🐇🐇🐢🐹🐭🐭🐣🐤🐤🐥🐦🐏🐑🐐🐐🐐🐗🐗🐴🐴🐮🐄🐄🐂🐂🐺🐘🐘🐫🐝🐞🐉🐾🍺🍪🍯🍭🍬🍨🍩🍧🍧🍘🏩⛲🗽🗼🔧🏇🏄🏃🏃🏄

    • @jaganathanvani5391
      @jaganathanvani5391 5 ปีที่แล้ว

      Esther Prem

    • @prathipaloganathan4237
      @prathipaloganathan4237 4 ปีที่แล้ว

      sujatha Queen

  • @sabarisabari7986
    @sabarisabari7986 5 ปีที่แล้ว +239

    உன்மை தான், நான் உயிருடன் வாழ்வதும்,சுகமுடன் இருப்பதும் கர்த்தருடைய கிருபை,,,,,,, நன்றி இயேசப்பா

  • @AshokKumar-py2pb
    @AshokKumar-py2pb 5 ปีที่แล้ว +12

    Who is give dislike for this song????
    There are coming from onther planets..........

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 4 ปีที่แล้ว +5

    Amam daddy umaku nandri daddy

  • @jensignanarani2944
    @jensignanarani2944 4 ปีที่แล้ว +5

    Super song Paster uncle

  • @GopiGopi-fi4qt
    @GopiGopi-fi4qt 6 ปีที่แล้ว +264

    ஐயா உங்கள் உடல்க்கு தான் மறைவு உங்கள் பாடல் கேட்கும் போது நீங்கள் ஜீவீக்கிறாா்
    ஆமேன்

  • @immanmahiramesh6394
    @immanmahiramesh6394 5 ปีที่แล้ว +112

    நாங்கள் உயிருடன் இருப்பதும் தேவனுடைய சுத்த கிருபை நன்றி ஆண்டவரே

  • @manuelmanuel6406
    @manuelmanuel6406 3 ปีที่แล้ว +13

    Praise the Lord
    My God Name is Always get glory from Music
    Well Music Composing team
    Oh God bless him

  • @santhoshkumarp7443
    @santhoshkumarp7443 3 ปีที่แล้ว +55

    நான் உயிருடன் இருப்பது தேவனுடைய கிருபை ஆமென் ... என் குடும்பம் பாதுகாப்பு இருக்கின்றது என் தேவனுடைய கிருபை ஆமென்...🙏🙏🙏

  • @jagannath791
    @jagannath791 4 ปีที่แล้ว +12

    We will see in heaven uncle god bless you

  • @vanithaselvam6337
    @vanithaselvam6337 2 ปีที่แล้ว

    amen appa ungal kirubai enpilaya acirivathikatuam appa

  • @revathijio3599
    @revathijio3599 2 ปีที่แล้ว +1

    I Miss you 🤗 sir ...

  • @thamaraikanikani1896
    @thamaraikanikani1896 5 ปีที่แล้ว +6

    Super poster . God bless you

  • @VeluVelu-gs3wp
    @VeluVelu-gs3wp ปีที่แล้ว +1

    ஆமென்

  • @suraar2824
    @suraar2824 ปีที่แล้ว +2

    Kartharukku magimai undavathaga amen amen ❤❤❤❤

  • @bhagavathibaskar807
    @bhagavathibaskar807 4 ปีที่แล้ว +10

    Na eirupathu unga bls than jesus 🙏

  • @GodsloveSong
    @GodsloveSong 2 ปีที่แล้ว +2

    Amen karthar Beriyavar Amen

  • @jacobkeys8056
    @jacobkeys8056 5 ปีที่แล้ว +12

    Pastor neeingal endrum eingal nenivel eruinthukondy erukerekal 😭😭😭

    • @SivaSiva-wq2yn
      @SivaSiva-wq2yn 3 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nagarajan4990
    @nagarajan4990 6 ปีที่แล้ว +176

    இயேசு கிறிஸ்து உங்க வாழ்க்கையில் அளித்த கிருபை மிக ஏராளம்... மதிப்பிற்குரிய ஐயா. நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டுடோம் ஐயா. இயேசு கிறிஸ்துவின் கிருபை இல்லையென்றால் நாம் அனைவரும் இந்த உலகில் இருக்க முடியாது.

    • @saisarath8822
      @saisarath8822 5 ปีที่แล้ว +2

      super

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 5 ปีที่แล้ว

      unmaiyagava? eppodhu.....indha paadalukku vaarthaigale illai.......ella magimaiyum kartharukke.......thevan anaithum arindhirukkirar.....

    • @ragavan9608
      @ragavan9608 5 ปีที่แล้ว

      Ragavan

    • @mariyadastby6861
      @mariyadastby6861 5 ปีที่แล้ว

      naga rajan te

    • @thangamani6357
      @thangamani6357 5 ปีที่แล้ว

      Amen jesus

  • @jayarajkuttiy2897
    @jayarajkuttiy2897 ปีที่แล้ว

    Andavare engal kadanilirunthu viduthalai thanga pa🙏🙏🙏

  • @SamueL-yy4xf
    @SamueL-yy4xf ปีที่แล้ว

    I am daily likes this song. 🙏

  • @KumarKumar-pl2yc
    @KumarKumar-pl2yc 5 ปีที่แล้ว +8

    Manathukku Periya aaruthalaga ullathu god is great

  • @suresh.suresh.4935
    @suresh.suresh.4935 6 ปีที่แล้ว +212

    நீ மரித்தாலும் தேவன் உனக்கு தந்த பாடல் அநேகரை உயிர்ப்பிக்கும் ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாவதாக.ஏசு

  • @AavoodaiSelvi-rz6fz
    @AavoodaiSelvi-rz6fz 3 หลายเดือนก่อน

    Pastor Moses Rajasekar Annan endrum karthar padalkalal en nenivil erthu kondu than erkurar Andavarku Kodi Shotram

  • @shinydarathy7967
    @shinydarathy7967 6 ปีที่แล้ว +280

    நீங்கள மறைந்தாலும் உங்கள் பாடல்கள் என்றுமே மறைவதில்லை..

    • @SaMy-xc2ml
      @SaMy-xc2ml 6 ปีที่แล้ว +3

      shiny darathy

    • @tarputharaj268
      @tarputharaj268 6 ปีที่แล้ว

      shiny darathy tha

    • @DineshDinesh-ir5im
      @DineshDinesh-ir5im 5 ปีที่แล้ว

      Vinoth soniya

    • @justinjacjos9055
      @justinjacjos9055 5 ปีที่แล้ว +6

      நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல் மூலமாக மனதில் ஆறுதல் அடைகிறோம் ஐயா உங்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக

    • @senivasan9195
      @senivasan9195 5 ปีที่แล้ว +3

      ஆமாங்கய்யா ஸ்தோத்திரம் ஐயா என் பேரு வந்து நான் வந்து மோசஸ் ராசியோட சாங் வந்து ரொம்ப விரும்பி அப்பா இல்லனாலும் அவரோட பாடல் வந்து நான் எவ்வளவு கஷ்டமா இருக்கும் போது அவரோட பாட்டு கேட்டது நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் அப்பாவுக்கு நான் ரொம்ப நன்றி சொல்றது எல்லாமே எனக்கு ஒரு வருத்தம் இனிமேல் தவறிட்டாங்க அவங்களோட இல்லாமல் போயிட்டாங்கன்னு தான் ரொம்ப கஷ்டப் படறோம் அவரோட ஆத்மா பரலோகத்தில் சந்தோஷமா இருக்கணும்னு சொல்லி கத்துகிட்ட நான் பிரேயர் பண்றேன் தேங்க்யூ ஜீசஸ்

  • @seenivasan5831
    @seenivasan5831 4 ปีที่แล้ว +3

    I love j $ kavetha

  • @vinomsr75
    @vinomsr75 3 ปีที่แล้ว +3

    Amen...yesappa🙏🥺

  • @durasofficial7271
    @durasofficial7271 4 ปีที่แล้ว +2

    எல்லாமே கர்த்தருடைய கிருபையே

  • @sheelasheela7633
    @sheelasheela7633 4 ปีที่แล้ว +4

    Nice song appa

  • @imanuvelpm6346
    @imanuvelpm6346 ปีที่แล้ว

    ஆமென் 🙏 உளுந்தூர்ப்பேட்டை ஏமம் 🙏

  • @rajeshkanna4231
    @rajeshkanna4231 2 ปีที่แล้ว

    Jesus Christ is really good father

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 4 ปีที่แล้ว +25

    We missed u uncle🙇🙇🙇🙇😭😭😭😭😭😭😭😭😭😭 but u r enjoying in heaven 🙋🙋🙋🙋🙋🙋

  • @sathishmanogaran9752
    @sathishmanogaran9752 5 ปีที่แล้ว +5

    I miss u appa unga songs enkku rompa pudikkum

  • @childrengospelmusicministr8081
    @childrengospelmusicministr8081 2 ปีที่แล้ว +3

    முதல் ஒலி நாடா உங்களிடம் ஈரோடு csi பள்ளி மைதானத்தில் வாங்கினேன் அன்று perkmaans ஐயா நிகழ்ச்சி. மறக்கமுடியாத அனுபவம் எங்கள் கச்சேரியில் உங்கள் பாடல்கள் அதிகமாய் பாடுவோம்

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +51

    நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவனின் கிருபை ஆமென் அல்லேலூயா

    • @mrstravestourist7468
      @mrstravestourist7468 2 ปีที่แล้ว +1

      3

    • @mathurekhas6440
      @mathurekhas6440 ปีที่แล้ว

      சிலுவை சுமந்தராய் சீசன் ஆகுவோம்

  • @jeyarajk8053
    @jeyarajk8053 4 ปีที่แล้ว +5

    எப்போமே பாடரவர்கைளை தான் நினைக்கிறோம் ஆனா இசை.கலைஞர்களை மறந்து விடுகிறோம் Hatoff 👍👍 👌👌💐🎂🎂

  • @murugann148
    @murugann148 2 ปีที่แล้ว

    Appa yellam unga kiruba🌹🌹🌹

  • @bairavi7476
    @bairavi7476 5 ปีที่แล้ว +12

    I'm nothing with out Jesus

  • @johnaruls2198
    @johnaruls2198 ปีที่แล้ว +1

    Super இந்த பாடல் சூப்பராக இருந்தது எனக்கு ரொம்ப ஒரு ஆறுதலாகவும் இருந்தது

  • @JJ-iv7yh
    @JJ-iv7yh 4 ปีที่แล้ว +18

    Praise the lord... amen jesus

    • @doolaa4419
      @doolaa4419 2 ปีที่แล้ว

      Mosses iyya I want to talk to you please call me when you are free

  • @awsomejesus630
    @awsomejesus630 3 ปีที่แล้ว +30

    தேவனுக்கே மகிமை
    இயேசப்பா உங்க கிருபை இல்லாமல் உலகம் இல்லை.
    உங்க கிருபைக்காக நன்றி

  • @mariyasanjeevi5844
    @mariyasanjeevi5844 ปีที่แล้ว +3

    Mariya sanjeevi Raj
    Amen 🙏

  • @michaelraj7462
    @michaelraj7462 ปีที่แล้ว

    God bless you and perthar for your God bless you

  • @premavasanthakumar8161
    @premavasanthakumar8161 5 ปีที่แล้ว +4

    Nandri padal

  • @samsamuelsamsamuel1769
    @samsamuelsamsamuel1769 ปีที่แล้ว +1

    Amen Jesus is

  • @josephravi137
    @josephravi137 9 หลายเดือนก่อน +2

    Amen it's true love you Jesus

  • @Saravanan-ms8yj
    @Saravanan-ms8yj 9 หลายเดือนก่อน

    Wow hevan god jesus 👑 song .. ❤

  • @thescingraj4951
    @thescingraj4951 5 ปีที่แล้ว +12

    Good song thankfully jesus name amen Allahlueiya jesus name amen

  • @TheBeautyBlueprint0
    @TheBeautyBlueprint0 6 ปีที่แล้ว +5

    Super song,🤗 yesappa vode kirubai ellame eruka mudiyadhu ellame avarodiye suthe kirubai...😘 Thank you Daddy... luv u paaa😍😘

  • @aniarpookara
    @aniarpookara 3 ปีที่แล้ว +3

    ഉത്തുംഗ ശ്രിംഗംഗളുടെ ഉയരങ്ങളെയും വിഹായസ്സിന്റെ വിസ്ത്രുതിയെയും ആവാഹിച്ചിരിക്കുന്ന സംഗീതവും ആലാപനവും. മനസ്സില്‍ വ്യത്യസ്തമായ മൂഡ്‌ പകരുന്ന ഗാനം.... നന്ദി.

  • @johnranjith6853
    @johnranjith6853 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 4 หลายเดือนก่อน +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velanmohan7345
    @velanmohan7345 5 ปีที่แล้ว +8

    Jesus Love to me

  • @karthikarthikarthi2571
    @karthikarthikarthi2571 5 ปีที่แล้ว +11

    Amen i love this song

  • @sujikumar4107
    @sujikumar4107 2 ปีที่แล้ว

    lovee friend so sweet song

  • @murugeshsuper9087
    @murugeshsuper9087 2 ปีที่แล้ว +3

    அறுதலான பாடல் சோர்வில் தைரியம் கொடுக்கக்கூடிய படால்.பெலன்தரும் பாடல்

  • @thomasjayapandiyan6363
    @thomasjayapandiyan6363 5 ปีที่แล้ว +6

    Great song.....

  • @immanuelarun516
    @immanuelarun516 3 ปีที่แล้ว

    Naam nirpathum nirmulamaagathathu devanudaiya kirubai

  • @gideonkamesh598
    @gideonkamesh598 6 ปีที่แล้ว +17

    Naan nirpadhum nirmoolamagadhadhum kirubai ye deva kirubaiye

  • @athimuthu7844
    @athimuthu7844 3 ปีที่แล้ว

    ஆமென் ஆமென்

  • @ffhh9076
    @ffhh9076 3 ปีที่แล้ว +3

    peacefulof AllAh most merciful most gracious andblessing s on you .
    I peoplebieliv in God
    there is no God butAllAh and Mohammadis the prophet of ALlAh .
    bye bye.

  • @gokulnathusharani5785
    @gokulnathusharani5785 3 ปีที่แล้ว

    Neengal padiya paatu super👌👌

  • @pushparajs7217
    @pushparajs7217 6 ปีที่แล้ว +26

    சூப்பர் பாடல்

  • @santhidevendra2438
    @santhidevendra2438 ปีที่แล้ว +1

    Amen appa en family ku japam pannuga fastar 😭😭😭 enoda paratha solla mudiyalapa

  • @KingSolomon-w9c
    @KingSolomon-w9c 8 หลายเดือนก่อน +2

    ❤❤KARTHAR YESHU CHRISTHU HOKKU KOTI KOTIYAGA SOSSTRAM NANNDRI NANNDRI ❤❤HAANDAVARE ❤❤ HAANDAVAR ❤❤ KERUBAI EUPADAL ENN VALKEYEL HAVALU THADAVAI KOPATHUNENAR KANAKKE ELLAI ❤❤KARTHAR YESHU CRISTHU HOKKU KOTI KOTIYAGA NANNDRI NANNDRI ❤❤

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 ปีที่แล้ว +2

    போதகர் மோசஸ் ராஜசேகரன் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாலும் அவர் கர்த்தரை தோத்தரித்து பாடும் பாடல் இன்னும் அவர் எங்கள் நினைவில் இருந்து கொண்டு தான் இருக்கிறார். கர்த்தருக்கு தோத்திரம்.

  • @alphonseraj4394
    @alphonseraj4394 ปีที่แล้ว +1

    இருக்கும் இல்லா உருக்கமான
    வேண்டுதல் , இறை கிருபை அருளுடன் கிட்டும் ..

  • @bairavi7476
    @bairavi7476 5 ปีที่แล้ว +8

    I'm nothing without Jesus by bairavi. A

  • @melisanjohn5634
    @melisanjohn5634 5 ปีที่แล้ว +17

    Amen...

  • @johnbabu2668
    @johnbabu2668 5 ปีที่แล้ว +40

    Nirpathum nirmulamagathathum deva kirubai' Amen.

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 ปีที่แล้ว +1

    Neengal marainthalum ungal padalagal innum kartharai magimai paduthi konduthan irukkirathu glory to Jesus Christ.

  • @geethuanand6065
    @geethuanand6065 5 ปีที่แล้ว +27

    Missing a great person😥😣... Ur songs made us to be strong 😇😇

  • @chandricanagaraj4238
    @chandricanagaraj4238 9 หลายเดือนก่อน

    Super. Super. Sir

  • @preethioptom5124
    @preethioptom5124 5 ปีที่แล้ว +8

    Sama song feeling song👍

  • @gloryglory3767
    @gloryglory3767 3 ปีที่แล้ว +14

    கிருபையே தேவ கிருபையே இசையமைப்பாளர்களுக்கும் உங்களுக்கும் நீங்கள் வெளியிட்ட ஒலிநாடா விற்கும் நன்றி ஸ்தோத்திரம் ஆண்டவரே மிகவும் அழகான ஒரு பாடல்

  • @goodlove4121
    @goodlove4121 4 ปีที่แล้ว +3

    துவக்க இசை கருவி கிட்டார்( Guitar) செம்ம மற்றும் அனைத்து இசை கருவிகளும் கூட செம்ம தான் இந்த கருவிகளை உருவாக்க இயேசு இறைவன் கொடுத்த ஞானத்திற்காக இறைவனுக்கே மகிமையுன்டாகட்டும் ஆமென்

    • @amosanbu9997
      @amosanbu9997 3 ปีที่แล้ว

      Harris jeyaraj daddy guitar

    • @goodlove4121
      @goodlove4121 วันที่ผ่านมา

      ​@@amosanbu9997ஆமாம் சகோதரா உண்மை தான் இவர் இசையமைப்பாளர் Harish Jeryarj அப்பா தான் இவர்

  • @KasirajaV-ki4wr
    @KasirajaV-ki4wr 4 หลายเดือนก่อน

    Supper song kasiraja

  • @kanagarajmanuel6280
    @kanagarajmanuel6280 4 ปีที่แล้ว +9

    Really you are a Man of God and now you are praising our Almighty Heavenly Father, but we miss you pastor, but I am sure We will join with you to Praise our Almighty Father in heaven,🙏🙏🙏🙏🙏 Amen

  • @blessingpainting7343
    @blessingpainting7343 2 ปีที่แล้ว +1

    Amen

  • @alphonseraj4394
    @alphonseraj4394 ปีที่แล้ว

    அங்கீகார கிரூபை

  • @Sulo_1964
    @Sulo_1964 4 ปีที่แล้ว +8

    Lord's name is magnified by you pastor

  • @kanderambabu7659
    @kanderambabu7659 2 ปีที่แล้ว

    Amen.I'm. talangana

  • @angelpriyaangelpriya713
    @angelpriyaangelpriya713 6 ปีที่แล้ว +26

    அருமையான பாடல் ஐயா

  • @selvipremila9267
    @selvipremila9267 3 ปีที่แล้ว

    ஆம் யேசப்பா

  • @brandondavid3705
    @brandondavid3705 5 ปีที่แล้ว +5

    I like all songs of his.

  • @anuamu9757
    @anuamu9757 6 ปีที่แล้ว +6

    AMAZING brother....🖒🖒🖒🖒🖒🖒🖒🖒🖒🖒

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 3 ปีที่แล้ว

    When I am free, I wl wach Ur video songs thro u tube channel...

  • @karthikarthi-bc7cv
    @karthikarthi-bc7cv 4 ปีที่แล้ว +7

    Amen Jesus. Sthovan. 🙏

  • @immanvel9609
    @immanvel9609 5 ปีที่แล้ว +39

    தேவனுக்கே மகிமை ஆமென்

  • @francisgeorge4860
    @francisgeorge4860 5 ปีที่แล้ว +2

    Super