Bala தந்த வலிதான் என்னை இயக்குநர் ஆக்கியது! - Ameer | Parveen Sultana | Ananda Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 297

  • @sabeerahamethu1911
    @sabeerahamethu1911 2 ปีที่แล้ว +60

    அமீருக்கு
    56 வயசா அண்ணா
    நல்ல உடற்பயிற்ச்சி
    சிறந்த உடலமைப்பு
    இறைவனுக்கு நன்றி

  • @Pelztheo
    @Pelztheo 2 ปีที่แล้ว +35

    Bala 15:35/28:20
    1-16:49 what is that kind of stupid question? He knows bala sir well so. Its like she doesnt believe him
    2- now i understand why sasikumar sir went out from bala after 2 movies (1997-2001) & worked for ameer sir (2001-2007). Now i understand further why he likes ameer sir more
    3- 23:34 & 26:58 she doesnt listen carefuly

  • @tamizhanmozhi603
    @tamizhanmozhi603 2 ปีที่แล้ว +25

    இருவரின் தமிழ் பேசுவதை கேட்பது இனிமை. எம்மதமும் சம்மதம். இஸ்லாம்

  • @elarivuarivu3413
    @elarivuarivu3413 2 ปีที่แล้ว +143

    அமீர் சார் உங்கள் அறிவும் ஆற்றலும் எப்பொழுதும் தமிழ் சினிமாவுக்கு வேண்டும்

  • @sridhar8450
    @sridhar8450 2 ปีที่แล้ว +50

    இருவரையும் முஸ்லீம்கள் என்ற ஒரு வட்டத்திற்குள் அடைக்க விருப்பமில்லை ஆனாலும் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் என்றே அறிமுகப்படுத்திக்
    கொண்டனர் இதுவல்லவோ தமிழ்நாடு ஸலாம் அழைக்கும் இருவருக்கும்

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +117

    பர்வின் சுல்தான் அவர்கள் தமிழும் அறிவும் ஒரு சேர்ந்தவர்... 🙏🙏🙏

    • @sivaprasad6079
      @sivaprasad6079 2 ปีที่แล้ว +8

      ஆனால் திராவிட முட்டு, எந்த பயனுமில்லை

    • @vaspriyan
      @vaspriyan 2 ปีที่แล้ว +9

      கிரீஸ்டப்பாக்களுக்கு கவிதை பிடிக்காது.கதை விடுபவர்களை கண்டால் குஷி.விசிலடிச்சான் குஞ்சுகள்.

    • @rafeeqes9294
      @rafeeqes9294 10 หลายเดือนก่อน

      ​@@sivaprasad6079
      😂

  • @kakakoottamtamil
    @kakakoottamtamil 2 ปีที่แล้ว +12

    மிக மிக பக்குவப்பட்ட மனிதராக.. எந்த வித தடுமாற்றமும் இல்லாமல்..வார்த்தைகளை எப்படி யோசித்து வெளியிடவேண்டும்.. என்று.. தேர்ந்த கலைஞனாக.. எந்த ஒரு சொல்லும் நாளைக்கு நம்மையோ பிறரையோ காயப்படுத்தி விடக்கூடாது என்று சரியான வார்த்தைகளை மிக சரியான அர்த்தத்தோடு வெளிப்படுத்தும் அமீர் அவர்களின் இந்த விவாத ஆற்றலை கண்டு வியக்கிறேன்..! இவரிடம் அனைவருமே கற்றுகோள்ள வேண்டிய பண்பு இது..!

  • @amarantirupur
    @amarantirupur 2 ปีที่แล้ว +56

    ரஜினி கமல் விஜய் அஜித் மாதிரி நாம் உங்கள் அடுத்த படைப்புக்கு காத்திருக்கிறோம் சகோ அமீர் அவர்களே, இந்த அரசியல் எல்லாம் விட்டு வாருங்கள். சினிமாவை ரசிப்போம். அமீர் யுவன் கார்த்தி combination marana waiting sir

  • @muthupandi3033
    @muthupandi3033 2 ปีที่แล้ว +66

    அமீர்... தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் ( அமீர் & யுவன் நட்புக்கு ஒரு உதாரணம் )

    • @Nellai44
      @Nellai44 2 ปีที่แล้ว +4

      அமீர் + யுவன் 🔥🔥🔥🔥🔥

  • @balabala8192
    @balabala8192 2 ปีที่แล้ว +29

    அடுத்தது எப்போனு ஆர்வமா இருக்கேன்
    நீங்க நிக்கிறது ஆன்மீகமா மதமா செம்ம கேள்வி 👌👌

  • @pulikutty5076
    @pulikutty5076 2 ปีที่แล้ว +13

    பருத்திவீரன் நாட்களை300 கடந்து வசூல் சாதனை படைத்தது அந்த வெற்றியை இது வரை உன் தூரத்தை யாராலும் அடைய முடியவில்லை வைரம் அடி பட அடி பட தான் அதன் மதிப்பு கூடும் இறைவன் கொடுக்க நினைத்தால் தடுக்க யாராலும் முடியாது

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 ปีที่แล้ว +8

    அமிர், முதல் முறையாக உங்களைப் பற்றிய நேர்காணல் , உங்களை மிகவும் உயர்வு படுத்தியிருக்கிறது, 👍💐.
    Well done பர்வீன் 💐

  • @sivac9369
    @sivac9369 2 ปีที่แล้ว +30

    முதல் முறையாக பாலா உடனான தனக்கு ஏற்பட்ட முரனை மனம் திறந்து கூறி உள்ளார் அமீர் அவர்கள்...!

  • @santhoshsekar646
    @santhoshsekar646 2 ปีที่แล้ว +31

    பாலா மாமா பதில் சொன்னா செம்மையாக இருக்கும்.

  • @rafiqright
    @rafiqright 2 ปีที่แล้ว +10

    பரூத்தி வீரன் தமிழ் சினிமாவில் மறக்காவும், தள்ளிப்போகவும் முடியாது.

  • @eswaranmoorthi8987
    @eswaranmoorthi8987 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அமீர் அண்ணா 🌹

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +30

    அமீர் அவர்கள் சொல்வது உண்மை மனிதன் வாழ்க்கை இப்படி தான் ஒடி கொண்டே இருக்கும்.‌ எல்லா இடங்களிலும் நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள் உண்மையாக இருக்கிறார்களா என்பதே கேள்வி.. நமக்கு நாம் மட்டுமே நண்பன்.. இறைவன் திருவடியில் சென்று சேர்ந்தால் தான் நிம்மதி.. அது வரை இந்த மனித பிறகு துன்பத்தை அடைந்தே திருவார்கள் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி தான்..

  • @mahesh_odc
    @mahesh_odc ปีที่แล้ว +4

    அமீர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கு. ❤

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 ปีที่แล้ว +7

    அமீர் பிரதர்
    மதுரைகாரன் என்றால் உங்களை மாதிரித்தான் இருக்க வேண்டும்.

  • @mohamedyasir202
    @mohamedyasir202 2 ปีที่แล้ว +18

    15:49 பாலா அமீர் நட்பு

  • @Shatimepasss
    @Shatimepasss 2 ปีที่แล้ว +7

    15 வயசுலே உழைப்பாளி யா❤️❤️❤️❤️

  • @5sundaram405
    @5sundaram405 2 ปีที่แล้ว +26

    தமிழர்களுடைய பொக்கிஷம் சொல்லலாம் காரணம்
    தமிழ் மொழியின் ஆளுமை யார் தமிழை அதிகம் உச்சரிக்கிறார்கள் அவர்களை கொண்டாடித் தீர்க்கிறார்கள் அந்த தமிழ் தமிழ் தமிழ் உயிருக்குயிராக காதலித்து வந்ததாகவும் பர்வீன் சுல்தான் அவர்களுக்கும்.
    நன்றி
    வாழ்த்துக்கள் .
    நன்றி

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +36

    அமீர் அவர்கள் தற்போது தமிழ் உலகத்திற்கு வர வேண்டிய காலம். வந்துவிடவர்கள்தான் திரையுலகமாக அல்ல மக்கள் மனதில் நினைவில் நின்றவராக வாழ்த்தி வரவேற்கும் சகோதிரி

  • @chandrasekaranbalakrishnan2869
    @chandrasekaranbalakrishnan2869 2 ปีที่แล้ว +24

    அமீர் சார் அடுத்த படம் எப்போ... சீக்கரம் ஆனா தரமான படம்.

  • @itsme_sathish
    @itsme_sathish 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.... நிகழ்கால வாழ்க்கை முறை...மௌனம் பேசியதே. படத்தில்..நட்பு..முரண் பட்டாலும் உடன் இருப்பேன்...என்ற.கூற்று ஆழமா இருந்தது... pratical life நீங்க சொன்னது.....

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 2 ปีที่แล้ว +13

    தோழர் அமீர் சொன்னது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது..
    என்னுடைய அண்ணன்கள் நகரத்தில் விடுதியில் தங்கி படித்தவர்கள்..! விடுமுறையில் வரும்போது பார்த்த பட கதைகளை சொல்வார்கள்..சிவாஜி படங்கள் ரஜினி கமல் படக்கதைகளை சொல்வார்கள்..எனக்குள் ஒரு காட்சியமைப்பு ஓடும்..கற்பனையிலேய காட்சிப்படுத்தி பார்த்துவிடுவேன்..கதையாய் நான் கேட்ட பல படங்களை இன்றுவரை பார்க்கவில்லை..என் கற்பனையில் உருவான காட்சிகளே இன்றுவரை என் மனதுக்குள் படமாக உள்ளது..!
    அற்புதமான அனுபவம் அது..!!

  • @velusamy6832
    @velusamy6832 2 ปีที่แล้ว +18

    Ammer enathu nanban; yannaikal il ENGAL life oru MALARUM NEENEIVUGAL; AMMER super type ; ammervitela nanbar galgu epa ponalum sapadu undu; velu karumbu pettai😍🤩

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +16

    Some of the scenes of 'Mounam Pesiyadhe' movie was shot in Pondicherry. I was there in the shooting spot for all most 20 days. It was a nice moment in my life to see how a movie was shot.

  • @rrr0723
    @rrr0723 2 ปีที่แล้ว +23

    I like this man more than Bala. He should direct many films

    • @dharansasi5182
      @dharansasi5182 2 ปีที่แล้ว +1

      Paradesi psycho bala kuda neenga irundhadhu unga poradha kaalam neengal Innum janaranjagamana kadhaigalil samudhaya karuthukkalum kadhaiyudan kondu Sella Thiraikadhai puridhal samaniyarukkum ulladhu pol anaithu neengale nadakkalam thevaipattal oru valarndhuvarum nadigarukkum kudukkalam

  • @jagadeeshjai6679
    @jagadeeshjai6679 2 ปีที่แล้ว +5

    My Favourite 3 Director......
    1.Bala......
    2.Ameer.....
    3.Selvaragavan..........
    Iam expecting A flim by Ameer...
    Paruthiveeran
    2

  • @isaimazhai3307
    @isaimazhai3307 2 ปีที่แล้ว +5

    எங்க அம்மா கூட சிறு வயதில் T.ராஜேந்தர் அவர்கள் படங்களின் கதைகளை தினமும் சொல்லி தூங்க வைப்பார்கள்... நீங்கள் சொன்னதும் எனது பழைய ஞாபகங்கள் வந்துடிச்சி அண்ணா....

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 ปีที่แล้ว +31

    சிறந்த நேர்காணல் என்று சொல்வதை விட நேர்காணலில் கலைமயமானவரின் சிறந்த சொற்காணல் என்று சொல்லலாம்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 ปีที่แล้ว +6

    அமீர் இளம் அருவியாய் தாயின் மடியில் கதை கேட்டு , வேகமாக மலையிலிருந்து வீழும் நீர்வீழ்ச்சியாய் கலையுலகத்தில் புக சென்னை வந்து தற்போது அகண்ட காவிரியாய் இரு கரை நிரம்பி வழிந்தோடுவது போல் உணர்கிறேன்!

  • @thipputk
    @thipputk 2 ปีที่แล้ว +29

    உண்மையை வெளிப்படையாக பேசுகிறார்.

  • @faraldso
    @faraldso ปีที่แล้ว +2

    The pause while he talks with a smirking smile.
    ami'R'ajan

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +12

    அஸ்ஸலாம் அலைக்கும் மிக்க மகிழ்ச்சி. இரு மேதைகளையும் வரவேற்கிறோம்

  • @sankarsankar2839
    @sankarsankar2839 2 ปีที่แล้ว +13

    He speaks is 100 % tru,but not only movie fields, awer life is all people is not reality face 99 % . Thank you sir.

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 2 ปีที่แล้ว +5

    'Sikappu Rojakkal' released in 1978 at Cinepriya Madurai. Sakthi cinema showed 'Thappu Thalangal'.
    Very informative chat.

  • @muthukrishnan9404
    @muthukrishnan9404 2 ปีที่แล้ว +11

    Ameer Anna super speech Bala = Ameer 👌

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 2 ปีที่แล้ว +1

    சினிமா சங்கங்கள் மற்றும் அரசியல் ஈடுபட்டு உங்களை தொலைத்து கொண்டு இருக்கிறீர்கள்.இது உங்கள் கலை படைப்புகளில் நீங்கள் ஆர்வமாக இருக்க வேண்டிய நேரம்.துரதிஷ்டம் உங்கள் பார்வை வேறு பக்கம் திரும்பி இருக்கிறது அது உங்களுக்கு தேவை இல்லை.அதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.இப்போதாவது சுதாரித்து கொண்டு உங்கள் பாதையை திரும்ப பிடியுங்கள் அமீர் sir...

  • @sarathkumarsk1025
    @sarathkumarsk1025 2 ปีที่แล้ว +7

    சிறந்த படைப்பாளி அமீர் அண்ணா...

  • @subashsundhar395
    @subashsundhar395 2 ปีที่แล้ว +9

    I think Ameer better than bala i dnt say his movies says whose ameer 🔥

  • @jessyilaya1717
    @jessyilaya1717 2 ปีที่แล้ว +25

    சிறப்பு இயக்குனர் வாழ்த்துக்கள்

  • @AB-Peace
    @AB-Peace 2 ปีที่แล้ว +6

    Ameer real man, friend should be treated as friend even if he is in any level!!! Nice interview Parveen mam..

  • @mubarakeie
    @mubarakeie 2 ปีที่แล้ว +27

    I had a chance to meet Director Ameer, He is a true gentleman and nice human being . May God bless !

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 2 ปีที่แล้ว +13

    அமீர் சாரின் வெளிப்படையான பேட்டி .

  • @mayakrishnan518
    @mayakrishnan518 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சிறந்த இயக்குனர். ஆனால் பாலா அவர்கள் மிகச் சிறந்த இயக்குனர்.

  • @joshuaedison1093
    @joshuaedison1093 2 ปีที่แล้ว +8

    மிக நேர்த்தியான பேட்டி 👌

  • @rmohanraj5687
    @rmohanraj5687 2 ปีที่แล้ว +3

    Aarvam elarukum erukum...so bala ilana Ni ila...yarukum adaga matina Ni matum ila elarum apdi than...10 varusama ora vitu oditu vai pesariya... Avaru evlo kastapatu director agirupar...

  • @mohamedhajiali6117
    @mohamedhajiali6117 2 ปีที่แล้ว +9

    Ammer character and the way he is speaking reminds me of my uncle character and my character also...

  • @kajamohideen9217
    @kajamohideen9217 2 ปีที่แล้ว +2

    அரசியல் கருது சமூக கருது போன்றவற்றை ஓரமாக வைத்து விட்டு பருத்தி வீரன் போல படம் எடுக்கிற வேலையே கவனியுங்க தேவையில்லாமல் நேரத்தையும் காலத்தையும் வேஸ்ட் பண்ணாதீங்க உங்களுக்கு அரசியல் செட் ஆகாது உங்களை மக்கள் மதிக்க மாட்டார்கள்

  • @P2R82
    @P2R82 2 ปีที่แล้ว +17

    Madam சுல்தானா, ஆன்மீகத்திற்கும், மதத்திற்குமான வித்தியாசம் என்ன வென்று கேள்வி கேட்டு சிறப்பாக செய்துவிட்டீர்கள்.... Proud of U.

  • @fathimas168
    @fathimas168 2 ปีที่แล้ว +3

    2 பேச ஆரம்பம் முதலே சலைக் காத பேச்சு Masha Allah Masha Allah super

  • @naangdsnanbanjaiaigdsu9009
    @naangdsnanbanjaiaigdsu9009 2 ปีที่แล้ว +10

    Bala endra கருவில் உதித்த குழந்தை தான் இந்த அமிர்

    • @srcreation8664
      @srcreation8664 2 ปีที่แล้ว +3

      இவரு பாலாவிடம் ஒரு படம் தன் பணியாற்றினார் இவரின் தனி திறமை தன் இவரின் வளர்ச்சி

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan985 2 ปีที่แล้ว +6

    சீக்கிரம் அடுத்து வரும் என ஆர்வமாக உள்ளேன்

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +10

    இரண்டு சுல்தான்கள் நேருக்கு நேர்

  • @yogeshbala7905
    @yogeshbala7905 2 ปีที่แล้ว +21

    Ameer pride of tamil cinema👍

  • @badmintonfav6877
    @badmintonfav6877 2 ปีที่แล้ว +11

    Excellent interview

  • @veeramaniveeramani6084
    @veeramaniveeramani6084 2 ปีที่แล้ว +2

    அண்ணா, நேர் படப் பேசு தங்கள் குணம். அடுத்தது வையத் தலைமை கொள்.(சீக்கிரம் படம் பண்ணுங்க அண்ணா.)_காத்திருக்கும் மதுரையைச் சுத்துன கழுதையில ஒண்ணு.

  • @muralihari2011
    @muralihari2011 2 ปีที่แล้ว +38

    I met Amir sir on my college function. He never wear a cinema mask. He will openly speak. The college thalalar told not to make sounds he told that student have to enjoy in the function and it’s not class room. He admired the question asked by the student and appreciated immediately (it happened when he shoot Raam)

    • @rajivn8833
      @rajivn8833 2 ปีที่แล้ว +1

      Yeah but as a director is absolutely nothing- just one hit that too 10’yeara ago still speaking cinema - his interviews about Hindu culture shows he is a real communal mind hiding under a mask.

    • @shriram7540
      @shriram7540 2 ปีที่แล้ว +1

      He was my class mate and his name is ammar

    • @Kuppasy
      @Kuppasy 10 หลายเดือนก่อน

      @@rajivn8833he gave three hits…maunam pesiyathe, paruthiveeran, Ram. Although his other two movies, Yogi and another one, both have its own fans that I have met many. Apart from the he never gave any utter flop. He also established himself as a good actor. Rajan has a cult.

  • @CosmosChill7649
    @CosmosChill7649 2 ปีที่แล้ว +1

    ஒரு உண்மையான முஸ்லீம் தமிழ் சினிமா என்ற பனியா பிராமணக் கோட்டைக்குள் நுழைவது பெரும் முயற்சி. அதுவும் ஒரு முஸ்லீம் பெயரை வைத்து.
    ஒருவேளை அவர் ஒரு முஸ்லீமாக இல்லாவிட்டால், அவர் ஒரு பாலச்சந்தர் அல்லது ஏவிஎம் ஆக இருந்திருப்பார்.
    அதுதான் கசப்பான உண்மை.
    வாழ்த்துகள் அமீர்.

    • @rengakarthik3767
      @rengakarthik3767 2 ปีที่แล้ว

      Brother ithula religion ah ethukku kondu varringa paruthiveeran ku enna respect um kedaikalanu solringala?

  • @codemeu2992
    @codemeu2992 2 ปีที่แล้ว +2

    அமீர் எப்போதும் மெய்ப்பொருள் காண்பவர். இலங்கை விவகாரத்தில் மெய்ப்பொருள் கண்ட மிக கொஞ்சப்பேரில் ஒருவர். இவர் ஆன்மீகத்தில் இருந்துதான் சினிமாவுக்கு போனதாக கேள்விப்பட்டேன். அந்த ஆன்மீகத்தின் அடிப்படை அவர் மனதில் இருக்கிறது.

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 7 หลายเดือนก่อน

    ? உண்மையில் பர்வீன் சுல்தானா அவர்கள் தீவிர ரசிகன்.... என்ன தமிழ் புலமை....அறிவு.... நீங்கள் போய்!!!!!

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 2 ปีที่แล้ว +3

    வெற்றிக்கு பின்னால் அவமானம்

  • @suriyasuriya8635
    @suriyasuriya8635 2 ปีที่แล้ว +2

    இரண்டு தோழருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நல்ல கலந்துரையாடல் பார்த்ததற்கு மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது உங்கள் ஆன்மிகம் எது என்று தெரியவில்லை அதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறேன் உங்கள் இருவரின் நட்பு மீண்டும் பழையபடி இருக்க வேண்டும் என்று உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 ปีที่แล้ว +4

    முகமூடி உதாரணம் சரியே..!

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 2 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும் ஆமீன் அண்ணன்

  • @harikrishnan7203
    @harikrishnan7203 2 ปีที่แล้ว +7

    I love ❤️ Director Ameer 🔥

  • @manoharan9827
    @manoharan9827 2 ปีที่แล้ว +3

    Good Man Mr.Ameer

  • @dharansasi5182
    @dharansasi5182 2 ปีที่แล้ว +1

    Porumayum sagipputhanmaiyum unmayum ungalidathil irukkumbodhu edarkkaga Kavalai

  • @yesuthansuthan181
    @yesuthansuthan181 2 ปีที่แล้ว +2

    அக்கா சீமான் அவர்களை அழைத்து விவாதிங்கள்

  • @ashokviswa691
    @ashokviswa691 2 ปีที่แล้ว +5

    Thalaivaa same pinch🤩🤞🏻

  • @Shatimepasss
    @Shatimepasss 2 ปีที่แล้ว

    தயவு செய்து புது முகத்தை வச்சி படம் எடுங்க அமீர் அண்ணே உங்களோட மிகப்பெரிய ரசிகன் நான்லாம் 😒

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 2 ปีที่แล้ว +7

    Waiting for next part

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 2 ปีที่แล้ว

    நீ ரசினிக்கு மேலே கதை சொல்லி மயக்குபவன், நான் உனது ஆதரவாளனும் கூட, ஆனால் நம் தமிழ இனதலைவர் உயர்திரு வே பிரபாகரன் அவர்களை வேறுநாட்டவர் எம் மக்களுக்கு தலைவர் அல்ல என்று சொன்னாயே அ்அன்று உனக்கு தெரியவில்லையா நீ தமிழன் வேறு நாட்டு மதம் என்றும் … நான் உயர்வாக நினைக்கும் முகமது நபி அவர்கள் வேறு நாடு என்பதும்? அதை நீ இன்று வரை தற்காத்து பேசுகிறாயே அது நியாயமா? தமிழை இன்று உயர்நிலையில் தாங்கிபிடிப்பதே ஈழதமிழர்களும்… வெளிநாடு வாழ் இசுலாமிய தமிழர்கள் மட்டுமதான். நீ மதபற்று போல் வேடம் அணியாதே , முகமது நபிகள் ஒரு மிக பெரிய சிந்தனைவாதி, அவரை பின்பற்றுபவரகள் உயர்ந்த மனிதனை அவமானபடுத்த மாட்டார்கள்.

  • @SIVAKUMAR-vo7hp
    @SIVAKUMAR-vo7hp 2 ปีที่แล้ว +2

    He should be a gem of a person

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சினிமா சாரந்த தாக பேச்சுக்கள் ஓடினாலும் அறிவுசார்ந்த உரையாடலாக அமைகிறது பருத்திவீரன் படத்தை Berlin. ல் பார்த்தேன் உங்கள் உரையையும் கேட்டேன் வில்லனுக்கு வெற்றியை கூடுதலாக கொடுத்திருந்தீர்கள் பொதுவாக தமிழ் இனி மா வில்லன் வில்லிக்கு நிறைய கொடுத்து எல்லாம் அள்ளி கொட்டியபின் விடைதேடப்போய் கதாநாயகன் அடையமுடியாத சிறு வெற்றியுடன் நிறையப்படம் முடிந்துவிடும் வில்லி அள்ளி கொட்டிய வசனம் சமூகத்தை மேலும் வில்லராக்கியது உண்மையே. பாக்கியராஜா சேரன் விதிவிலக்காக எமக்கு சினிமா தந்தார்கள் பர்வின் சுல்தானா அவர்களையும் அமீர் அவர்களை யும் சமூக பொறுப்புமிக்க மனிதர்களாக மதிப்பவன் இந்த நேர்காணலில் பார்தது மகிழ்சி வாழ்த்துக்கள் நன்று மனம் கொண்டு தனபாலன். 9.1.2022

    • @kumarakulasingamragavan7327
      @kumarakulasingamragavan7327 2 ปีที่แล้ว

      மன்னிக்கவும். ஒன்னும் புரியல,

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว

      @@kumarakulasingamragavan7327 இரக்கம் இருந்தால். இலகுவாக புரிவும்

  • @sakthijesus
    @sakthijesus 2 ปีที่แล้ว +3

    Iam a Hindu but I like very much Amir sir, Amir sir congratulations bala is a selfish

  • @arvindt5581
    @arvindt5581 2 ปีที่แล้ว +4

    James Cameron , Christopher Nolan எல்லாம் பேசாத ஒரு பேச்சை அமீரு பேசுவாரு. சினிமா பித்து பிடித்தவர்களுக்கு நீங்க பெரிய அறிவாளிதான்.

  • @tracerping
    @tracerping 2 ปีที่แล้ว +1

    Mounam pesiyadhae master piece ana aadhi bhagavan tha avaroda worst.. quality artist

  • @sekarkumar5849
    @sekarkumar5849 2 ปีที่แล้ว +1

    Super🙏 experience. God pls you.

  • @marudhu_thevar7196
    @marudhu_thevar7196 2 ปีที่แล้ว +3

    Ameer + U1 combo😘😘😘😘😘

  • @michaelraj9180
    @michaelraj9180 2 ปีที่แล้ว +2

    Your cinematic interviews are interesting Mr. Amir rather than political

  • @nagaraj7055
    @nagaraj7055 2 ปีที่แล้ว +1

    Dei Amir, we Missed Mounam pesiyade such kind of good movies, not in politics...

  • @தமிழன்டா-ம3ள
    @தமிழன்டா-ம3ள 2 ปีที่แล้ว

    அன்பு தமிழ் சகோதரர் அமீரிற்கு ஈழ தமிழனின் உளமார்ந்த வாழ்த்துக்கள்,, திறமையான இயக்குனர் மட்டும் உங்கள் சொத்து, அதையும் தாண்டி நல்ல மனித நேயம் கொண்ட தோழரும் நீங்கள்,, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மற்றும் உங்கள் நற்பண்பும் என்றும் வாழ,, ஜேசு, அல்லாஹ், சிவன் யாவரும் துணை நிற்பர்களாக.. வாழ்க தமிழ், மேலோங்க தமிழினம்... 🙏🙏🙏

  • @rajeshkhanna5353
    @rajeshkhanna5353 2 ปีที่แล้ว +2

    Sir next movie eppa varum i am waiting

  • @GowthamGaushick
    @GowthamGaushick 10 หลายเดือนก่อน +1

    32:50 apo purila ipo purithu

  • @illakiyaillakiya53
    @illakiyaillakiya53 2 ปีที่แล้ว +5

    His great 👏👏👏

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +4

    Thanks Ameer sir for this interview.

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi 2 ปีที่แล้ว +2

    Anna I understand you. But I am so enjoy your movies. I am eager to wait for your next movie not only me so many fans. Take off Anna

  • @tamilan-vb3ic
    @tamilan-vb3ic 2 ปีที่แล้ว +1

    பாலாவ குறை சொல்லுற தகுதியே இல்லடா

  • @memeshort3102
    @memeshort3102 2 ปีที่แล้ว +3

    16:00 bala

  • @anishephrem7683
    @anishephrem7683 2 ปีที่แล้ว +3

    Ameer sir super waiting for ur next interview

  • @rajakumarb.5158
    @rajakumarb.5158 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீமானின் சிநேகிதன்
    என்பது
    மாபெரும்
    வரலாற்றுப் பதிவு!?!

  • @marimuthusubburaj4586
    @marimuthusubburaj4586 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா....

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 2 ปีที่แล้ว

    முஸ்ஸிம் சமுதாயம் மக்கள் அதிகமாக மீடியாவிலும் சினிமாவிலும் வர வேண்டும்

  • @senthilkumarramasamy717
    @senthilkumarramasamy717 2 ปีที่แล้ว +2

    This girl is dmk, I don't watch her shows.

  • @kaarthikeyanr1375
    @kaarthikeyanr1375 2 ปีที่แล้ว +1

    Rajan rocks 🥳

  • @Sasikumar-bi4dc
    @Sasikumar-bi4dc 2 ปีที่แล้ว

    Ammer better than Bala... example...Paruthi veeran, Ram, Mounam pesiyadhe...

  • @jamesred5099
    @jamesred5099 10 หลายเดือนก่อน

    அமீர் சார் தொகுப்பின் மூலம் நான் உங்கள் கிட்ட பேசனும் ப்ளிஸ்