சாந்திக்கு நடந்த திடீர் வளைகாப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2024

ความคิดเห็น • 459

  • @user-vg8jb5zm2e
    @user-vg8jb5zm2e หลายเดือนก่อน +53

    உங்களுக்கு செய்யும் வளைகாப்பு குழந்தைகள் இல்லாத அனைவருக்கும் நீங்கள் தரும் வரம் ❤❤❤❤

  • @user-zu8hn1pr1k
    @user-zu8hn1pr1k หลายเดือนก่อน +37

    ❤சாந்தி அக்கா முகத்தில் எவ்வளவு சந்தோசம். பார்ப்பதற்கு எங்களுக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது அக்கா. இன்று போல் என்றும் சந்தோசமாக இருங்கள்.❤❤❤❤

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 หลายเดือนก่อน +62

    நாகரிகமாலா ஆசைப்படுவதை செய்யுங்க அவுங்க சந்சோசமாக இருக்கனும்

  • @kaleeswari43
    @kaleeswari43 หลายเดือนก่อน +30

    ஜெயா அம்மா 💕 மீரா அம்மா ❤ 💕 சேர்ந்த வளைகாப்பு விடியோ வந்தா சந்தோஷமாக இருக்கும் சாந்தி ❤💕 அழகு சூப்பர் 😂😂😂😊

  • @user-jo9rv3xh1j
    @user-jo9rv3xh1j หลายเดือนก่อน +33

    சந்திக்கு என்ன சிரிப்பு😂😂😂 வந்து உறவுகளுக்கு நன்றி பல❤❤❤

  • @gohilaraja2483
    @gohilaraja2483 หลายเดือนก่อน +52

    ஜெயா ஜெயா அம்மாவை வீடியோல காணோம் சாந்தி❤❤❤வளைகாப்பு பாட்டு வீடியோ சூப்பரா இருக்குமா

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +28

    சாந்தி அக்கா வந்தா சூப்பர் வேற லெவல் 😄❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dharanishwaria4122
    @dharanishwaria4122 หลายเดือนก่อน +102

    ஜெயாஅம்மாகூட வீடியோ போடுங்கம்மா

    • @omnamovenkatesaya7731
      @omnamovenkatesaya7731 หลายเดือนก่อน +9

      Meera Amma ungalukku jaya akka kuda combination potta tha comedy hit

  • @DhanamM-se4gw
    @DhanamM-se4gw หลายเดือนก่อน +32

    சாந்தி அக்கா யாருக்குல பிடிக்கும் 😂😂😂😂😂

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +28

    சாந்தி அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க உங்கள ரொம்ப புடிக்கும் 😍😍😍😍😍😍😍

  • @mururajeshmrv4028
    @mururajeshmrv4028 หลายเดือนก่อน +58

    ஜெயா அம்மாவும் பாக்கியமும் சேர்ந்து காமடி வீடியோ போடவும்❤❤❤❤❤

  • @user-rn1tp5kv6v
    @user-rn1tp5kv6v หลายเดือนก่อน +8

    நாகரிமாலாஅக்கா சூப்பர் பாட்டு அருமையா இருக்கு😂😂😂😂😂😂😂 மீரா அம்மா❤❤ Love you Amma ❤❤❤

  • @vasanthiprabha9482
    @vasanthiprabha9482 หลายเดือนก่อน +19

    சாந்திக்கு வளைகாப்பு செய்த குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @elangoelango505
    @elangoelango505 หลายเดือนก่อน +8

    வளைகாப்பு விடியோ மிகவும் அருமையாக இருந்தது அம்மா 💙❤❤❤

  • @user-mo2rk1vm6t
    @user-mo2rk1vm6t หลายเดือนก่อน +13

    சாந்தி அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க❤❤

  • @logeshwaran2133
    @logeshwaran2133 หลายเดือนก่อน +8

    ஜெயா அம்மா மீண்டும் வீடியோக்கு வாங்க ❤ உங்கள் வருகையை எதிர்பார்க்கும் மலேசியா ரசிகன் 🇲🇾 என்றும் அன்புடன் லோகேஷ் மலேசியா 🇲🇾 கோவை பாக்கியா அம்மா❤,ராணி அம்மா❤️சாந்தி❤️ நாகரிகமாலா❤️❤️,சுமதி❤,இருக்காத பின்ன புகழ் கறுகா பள்ளி❤ superb 😂😂😂

  • @thilomaran8931
    @thilomaran8931 หลายเดือนก่อน +8

    எனக்கும்‌ரொம்ப சிக்கரம்‌‌‌ வளைகாப்பு விழா காணும் பாக்கியம் கிடைக்க வரம் தாங்க அங்காளம்மா மீரா அம்மா என்னக்கு வேண்டிக்கொல்லுங்க❤

  • @elamaranpalani2940
    @elamaranpalani2940 หลายเดือนก่อน +15

    மீரா அம்மா உங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி விடியோ சூப்பர் நகைசுவை அம்மா ஜ லவ் யூ அம்மா ❤❤❤❤❤❤❤

  • @user-od6cd1ev2x
    @user-od6cd1ev2x 29 วันที่ผ่านมา +3

    பாக்கியா அக்கா நீங்க பண்ற வீடியோஸ் எல்லாம் நல்லா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா☺️🥰🥰🥰☺️✨

  • @LakshmiJaya-gl1fe
    @LakshmiJaya-gl1fe หลายเดือนก่อน +11

    சாந்தியின் வளைகப்புசூப்பார்அழகு

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns หลายเดือนก่อน +6

    ஜெயாம்மாவும் மீராம்மாவும் சேர்ந்து வலைகாப்பு பன்னிருந்தா சூப்பரா இருக்கும் இருப்பினும் சூப்பர்❤❤❤❤❤

  • @sivaranjini7926
    @sivaranjini7926 หลายเดือนก่อน +7

    இன்றைய வீடியோ வேற லெவல் மீரா அம்மா ❤️செல்வதற்கு வார்த்தைகள் இல்லை ரெஜினா சகோதரியின்🥰 தாய்மை 🫄🤱🤱🤱ஏக்கத்தை பார்க்கும் போது கண்கள் இரண்டும் கலங்கிவிட்டது🥹🥹🥹மீரா அம்மா 🥰🥰🥰i love you so much kovai meera family 🥰🥰🥰

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +25

    சாந்தி அக்கா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் 🫰😍😍😍😍😍😍🙏

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te หลายเดือนก่อน +16

    மீரா அம்மா எனது மாமனார் இறுதி சடங்கு முடித்துவிட்டு கேரளா டு கோவை மார்க்கமாக நாலு மணிக்கு வந்து சேர்ந்தேன் உங்கள் வீடியோ எனது மனதை மிகவும் சந்தோஷப்படுத்தியது. எனக்கு உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். எப்படி சுமதி அவர்களுக்கு வளைகாப்பு வச்சீங்களோ அடுத்தது ஒரு அனாதை ஆசிரமத்துல பச்சிளம் குழந்தையை நீங்கள் வளர்ப்பீர்கள் என்றால் அவரு கடவுள் செய்த பாக்கியம்.

  • @dharanishwaria4122
    @dharanishwaria4122 หลายเดือนก่อน +24

    எங்க ஜெயா அம்மாவ காணோம்

  • @srirangan9240
    @srirangan9240 หลายเดือนก่อน +5

    இன்னைக்கு வீடியோ சூப்பர் மீரா அம்மா லவ் யூ அம்மா சாந்தி சகோதரி நீங்களும் சூப்பர் உங்கள் அன்பு மகள்❤❤❤❤❤❤

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb หลายเดือนก่อน +3

    சாந்தி அக்கா வந்தாலே வேற லெவல் சூப்பர் ......நாகரிகமா லா அக்கா பாட்டு சூப்பர் .......கருக்காபள்ளி அக்கா இருக்காத பின்னே சூப்பர் .....பாக்கியம்மா வேற லெவல் சூப்பர் ....ஜெயாம்மா வீடியோவில காணோம்மா ❤❤❤❤

  • @LakshmiJaya-gl1fe
    @LakshmiJaya-gl1fe หลายเดือนก่อน +9

    சாந்திக்கு ஆசை செய்ங்க வாழ்கவளமுடன்

  • @reghag1969
    @reghag1969 หลายเดือนก่อน +15

    சுமதியின் பிளவுஸ் டிசைன் சூப்பரா இருக்கு மா

  • @jamunau1940
    @jamunau1940 หลายเดือนก่อน +5

    சாந்தி மேடம் சூப்பர் மீரா மேடம் சூப்பர் நாகரிகம் மாலா மேடம் சூப்பர் எனக்கு எல்லாத்தையும் ரொம்ப பிடிக்குது

  • @user-yc9ky2of7s
    @user-yc9ky2of7s หลายเดือนก่อน +7

    அம்மா சாந்தி அக்கா ரொம்ப அழகா இருக்காங்க சாந்தி அக்கா கணவரோட ஒரு வீடியோ போடுங்க

  • @user-cl1vo8ol6z
    @user-cl1vo8ol6z หลายเดือนก่อน +5

    சூப்பர் மீரா அம்மா😂😂சாந்தி அக்கவ மீரா அம்மவ டி சொல்லதிங்க அக்கா😡😡😡சாந்தி அக்கா நீங்க சிரிச்ச ரொம்ப அழக இருக்கிங்க😘😘😘😘

  • @ramyalogith477
    @ramyalogith477 หลายเดือนก่อน +5

    மீரா அம்மா சாந்தி அக்கா ரெண்டு பேருமே அழகுதா ❤️❤️❤️😘😘😘🥰🥰🥰

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht หลายเดือนก่อน +3

    மீரா அம்மா வீடியோ சூப்பர் வீடியோல ஜெயம் இருந்திருந்தா வேற லெவல் காமெடி இருந்திருக்கும்❤❤❤❤

  • @siridhadavid9012
    @siridhadavid9012 หลายเดือนก่อน +2

    ஆனாலும் இந்த அத்தைக்கு லொள்ளு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆகாது❤❤❤

  • @pmpandi4967
    @pmpandi4967 หลายเดือนก่อน +6

    கடவுள் சீக்கிரம் உங்க வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் உங்கள் எல்லோருக்கும் சீக்கிரம் நல்லதே நடக்கும்

  • @Bhuvanaviji-er2bn
    @Bhuvanaviji-er2bn หลายเดือนก่อน +17

    இந்த சிரிப்பையும் 😉வெட்கத்தையும் பார்க்கத்தான் 😍ஒரு வாரம்💔காத்துக்கிட்டு இருந்த 😔சினேகிதி ரெஜினா 😍அழகா இருக்கீங்க🌹🌹💓

  • @DivyaDivya-tx7ul
    @DivyaDivya-tx7ul หลายเดือนก่อน +5

    Santhi Akka Romba Alaga irukega ❤ Ungala Enaku Romba pudikum na Etha Eathir paakala super Akka 🥰😍👌Enna oru felling na Ungala nerula pakka mudiyala Akka 😢i miss you Akka

  • @Prem7060
    @Prem7060 หลายเดือนก่อน +2

    கற்காப்பள்ளி வந்தாவே காமெடி இருக்காதா பின்ன சொல்லறீங்க பின்ன. சாந்தி உங்களுக்கு வளைகாப்பு நல்லா இருக்கு. பாக்கியதம்மா கற்கப்பள்ளிய பேசறது மாஸ்.

  • @Vij965
    @Vij965 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் சாந்தி அக்கா ❤️❤️❤️

  • @user-co4tn8gp5d
    @user-co4tn8gp5d หลายเดือนก่อน +4

    சாந்தி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா ❤❤❤

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te หลายเดือนก่อน +4

    உங்க வீடியோ பார்த்தாலே மனசு எல்லாம் சந்தோஷமாயிடுச்சம்மா ❤😂 பிரேம் குமார் கரூர் மாவட்டம்

  • @kandhasamyk5745
    @kandhasamyk5745 หลายเดือนก่อน +2

    Meera Mithun neethu sumathi level performance 💥🤞 enjoy the life special day Meera Amma family

  • @SoulArtzz7693
    @SoulArtzz7693 หลายเดือนก่อน +4

    சூப்பர் அம்மா ❤பதிவு❤

  • @bhuvaneswarir655
    @bhuvaneswarir655 หลายเดือนก่อน +2

    அம்மா இந்த மாதிரி ஒரு வளைகாப்ப நான் ஊர் உலகத்துல பாக்கல அம்மா வீடியோ சூப்பர் அம்மா 🤣🤭😂💖🥰👌

  • @Praveenbalaji.76
    @Praveenbalaji.76 หลายเดือนก่อน +49

    யாரெல்லாம் பாக்கியம் அம்மா குடும்பம் மிகவும் பிடிக்கும் ❤❤

  • @user-jd7hk4nx5o
    @user-jd7hk4nx5o หลายเดือนก่อน +2

    சாந்தி அக்கா வளைகாப்பு சூப்பர் ❤

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db หลายเดือนก่อน +1

    சாந்தி sister ரொம்ப அழகா இருக்கே கடவுள் இவர்களுக்கு குழந்தை வரம் கொடுத்த ரொம்ப சந்தோசம் இருக்கும் ❤❤😊😊😊😊

  • @mpsuresh6504
    @mpsuresh6504 หลายเดือนก่อน +1

    ஐயோ சாந்தி அக்கா அழகா இருக்காங்க...😊😊😊❤❤ நல்ல வளைகாப்பு வீடியோ....😊😊😊😊

  • @shree_3395
    @shree_3395 หลายเดือนก่อน +2

    அடுத்த வளையல் காப்பு எங்க தலைவி நாகரிக மாலா க்கு தான் 😍✨❤️💯

  • @user-ts2zo1dt3p
    @user-ts2zo1dt3p หลายเดือนก่อน +1

    மீரம்மா இன்னைக்கு வந்தா காமெடி சூப்பர் ❤❤❤❤❤

  • @MegalaMegala-wl4xm
    @MegalaMegala-wl4xm หลายเดือนก่อน +4

    சாந்தி அக்கா❤ வாழ்த்துக்கள்❤ சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @SELVIS-ez5qv
    @SELVIS-ez5qv หลายเดือนก่อน +4

    வளைகாப்பு அருமையாக உள்ளது மீரா அம்மா எப்போ மாலா அக்காவுக்கு வளைகாப்பு

  • @amsabala9967
    @amsabala9967 หลายเดือนก่อน +1

    எம்மா மீரா அம்மா இப்படி ஒரு வளைகாப்பு நான் பார்த்ததுமே இல்லை😂😂😂😂❤❤❤🎉🎉🎉🎉 சூப்பர் அம்மா 😊😊

  • @ramyav941
    @ramyav941 หลายเดือนก่อน +4

    யாருக்குயலாம் மீரா அம்மாவை புடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

  • @giriharanhari9214
    @giriharanhari9214 หลายเดือนก่อน +1

    கருக்காபல்லி அக்கா வந்தாலே சிரிப்பு தான்

  • @azhagesan_0394
    @azhagesan_0394 หลายเดือนก่อน +6

    நீங்க பண்ணது தப்பு கருக்கப்பள்ளியே அதுமாதிரி அடிசிருக்க கூடாது அவங்களுக்கு எவளோ கஸ்டம்மா இருந்திருக்கும் 😢

    • @Gaming_panther63
      @Gaming_panther63 หลายเดือนก่อน

      Ada athela script pa...😂

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo หลายเดือนก่อน +3

    ❤️❤️❤️ மி ரமா சாந்தி அக்கா வீடியோ சூப்பர் காலை வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சாந்தி அக்கா சூப்பரா இருக்கீங்க ரொம்ப ரொம்ப ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @anjuaravinthananjuatharva
    @anjuaravinthananjuatharva หลายเดือนก่อน +12

    இன்று வீடியோ பார்த்ததில் நம்பர் 1 முதல் நபர்

  • @shainithika4971
    @shainithika4971 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா & சாந்தி அக்கா வீடியோ காட்சிகள் சூப்பர் ❤❤❤❤❤

  • @chitharas-bg1xd
    @chitharas-bg1xd หลายเดือนก่อน +1

    இப்படி ஒரு வளைகாப்பு என்னைக்கு நான் பார்த்ததே இல்லாம

  • @MayaMaya-ug9ol
    @MayaMaya-ug9ol หลายเดือนก่อน +1

    We from Malaysia....
    Like Jaya Amma and Poongavanam

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 หลายเดือนก่อน +1

    சாந்திக்கு ரொம்ப வெக்கம் தாங்கள❤❤❤

  • @vanisaravanansaravanan8305
    @vanisaravanansaravanan8305 หลายเดือนก่อน +2

    Santhi valthukkal. Romba nalla irunthuchu.

  • @elizabethjayakumari4005
    @elizabethjayakumari4005 หลายเดือนก่อน +2

    I think santhi akka so happy pola ... Anyways looking pretty 😍

  • @user-sc6vy2xx9l
    @user-sc6vy2xx9l หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ ரொம்ப நல்லாருந்துச்சி ரெஜினா சகோதரி ரொம்ப அழகு மா.❤❤❤❤❤❤❤❤❤

  • @revathi9318
    @revathi9318 หลายเดือนก่อน +1

    காமெடி வீடியோ பார்த்தது மிகவும் சந்தோசமா

  • @SPNChannel-ho1vb
    @SPNChannel-ho1vb หลายเดือนก่อน +1

    சாந்தி அண்ணிக்கு வளைகாப்பு சூப்பரா நடந்தது அம்மா .கருக்கா பள்ளி அக்காவை திட்டாதீங்க அவங்களுக்கு மூஞ்சி சுருங்கிவிட்டது பாவம்

  • @kmselvi
    @kmselvi หลายเดือนก่อน +1

    செம்ம சூப்பர் சாந்தி அக்கா 💙💙💙💙💙💙💙💕💕💕💕💕💙💙

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +2

    இன்னக்கி வேற லெவல் சூப்பர் 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @meenamuthupandi2800
    @meenamuthupandi2800 หลายเดือนก่อน

    🤣🤣🌟🌟🌟🌟🌟🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 மீரா அம்மா காமெடி சூப்பர் சுமதிக்கு வளைகாப்பு போடுறாங்க சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சிரிப்பு தாங்கவே முடியல சுமதிக்கு எத்தனை மாசம்

  • @birundha9867
    @birundha9867 หลายเดือนก่อน +3

    Meera and nagareega maala mam supera panrenga and meeramma neenga andha seya apdinnu kupdrathu azhaga irrukku and video ellam stress busters sa irrukku vazhthukkal❤ 28:26

  • @harihariharasudhan7038
    @harihariharasudhan7038 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் சாந்தி அக்கா ❤❤❤❤

  • @Vaithivaithu
    @Vaithivaithu หลายเดือนก่อน +1

    சாந்தி உன் புருஷன் ஓடிட்டானே எப்படி இது nadanthuchu😂😂😂😂பாக்கியம் நல்லா புள்ளய வளத்துருக்க
    😆😆😆😆😆😆

  • @senthilkrish9681
    @senthilkrish9681 หลายเดือนก่อน +25

    சாந்தி வாந்தி வளைகாப்பு.😅நாகரீமாலாவுக்கு வர வர நடிப்பு குறைகீறீங்க. தானபாக்யம். பூங்காவனம் கொண்டு வாங்க வீடியோ குள்ள. எங்கே ஜெயா ம்மா

  • @Sivaranjani996
    @Sivaranjani996 หลายเดือนก่อน +1

    😂😂😂 சூப்பரா இருந்தது வீடியோ....❤❤😂😂😂😂

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 หลายเดือนก่อน +2

    Meeramma natru ungalvittugu sirumugaiil erunthuvanthan
    Ungalvittugu function allaipu ellaiya any way function super
    Vazhga vazhamudan

  • @AkilaAkila-jp2rj
    @AkilaAkila-jp2rj หลายเดือนก่อน +1

    வலைக்காப்பு சூப்பர், சாதம் வைத்து இருந்தால் நினைவாக இருந்திருக்கும்,🎉🎉❤❤

  • @Jameeafrah
    @Jameeafrah หลายเดือนก่อน

    ரொம்ப நாள்லைக்கு அப்ரம் நல்ல video 😂😂😂📸semma comedy santhi akka வந்தாலே போதும் காமெடி தான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Parkavikar
    @Parkavikar หลายเดือนก่อน +1

    Amma very happy ma..... Nagaregàmala akkavukum vallagapu panunga... ❤❤❤❤

  • @Sushmianu
    @Sushmianu หลายเดือนก่อน +3

    Amma super amma ungala kandipa ore Nalu pakanum amma assaiya eruku

  • @user-wl2ce6vj1q
    @user-wl2ce6vj1q หลายเดือนก่อน +2

    Vera level video vandhuachi my heart

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym หลายเดือนก่อน +2

    அக்கா சுமதி அக்கா வீட்டுக்கு வரலையா❤❤❤

  • @chinnathaye6846
    @chinnathaye6846 หลายเดือนก่อน +1

    Super cute akka congratulations success Meera Amma mala akka family members super 👌👌👌👌

  • @Meera_amma_fam_fp
    @Meera_amma_fam_fp หลายเดือนก่อน

    சாந்தி சிரிப்பு 😂😂😂
    சுமதி"சாந்தி 2பேரும் அழக இருக்காங்க ❤❤

  • @omsai4513
    @omsai4513 หลายเดือนก่อน +1

    ஐயோ பாவம் பச்ச உடம்புக்காரி சாந்தி அக்காவை அடிக்காதீங்க

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 หลายเดือนก่อน +2

    Meeramma netru nan ungalvittugu sirumugaiil erunthuvanthan ungal vittu functiongu sollavaellaima any way function super
    Vazhga vazhamudan

  • @nddndd6934
    @nddndd6934 หลายเดือนก่อน +1

    Amma super ungala romba ❤️ pidikum nerla oruthadavai pakkanumma❤❤❤🎉🎉

  • @successstationery848
    @successstationery848 หลายเดือนก่อน

    சாந்தி அக்கா முகத்தில் எவ்வளவு சந்தோசம்.

  • @sairamaravind1664
    @sairamaravind1664 หลายเดือนก่อน +2

    Vera level meera Amma ❤❤❤❤❤

  • @user-cq2iu6zw8i
    @user-cq2iu6zw8i หลายเดือนก่อน +2

    வீடியோ சூப்பர்❤

  • @umamaheswari7538
    @umamaheswari7538 หลายเดือนก่อน +1

    வளைகாப்பு சூப்பர் 👌🌹❤ நாகரீக மாலா எங்கள் லேடி சூப்பர் ஸ்டார் மேடமிற்கு எப்பொழுது வளைகாப்பு மீரா அம்மா?

  • @balamurali5814
    @balamurali5814 หลายเดือนก่อน +1

    Koovagam la amutha akka super ah pesanaga ❤

  • @VasanthiVasanthi-yu8ds
    @VasanthiVasanthi-yu8ds หลายเดือนก่อน +1

    Santhi akka vachu nagariga mala eppa ❤❤❤❤❤❤❤ Meera akka I love you akka

  • @vengatraj5650
    @vengatraj5650 หลายเดือนก่อน +2

    Jaya Priya akka vedio potunga

  • @thanika4898
    @thanika4898 หลายเดือนก่อน

    Valaikaapu vedio really very very nice and humerious ❤❤❤❤❤❤we love u allll bakiyam amma...

  • @A.Sanjana2b-iw4hy
    @A.Sanjana2b-iw4hy หลายเดือนก่อน +1

    Amma unka video nenka peasunalea rompa happy ma ...Meera amma super ❤

  • @RajiRaji-dl8bt
    @RajiRaji-dl8bt หลายเดือนก่อน +1

    காமெடி இல்லம்மா அது வந்து கண் கலங்கின வீடியோ எங்களுக்கு ஆண்டவன் நமக்கு அந்த அருள் கொடுக்கலை அம்மா

  • @m.pachaiyappanm.pachaiyapp6617
    @m.pachaiyappanm.pachaiyapp6617 หลายเดือนก่อน +2

    Hi Amma video super❤❤❤😂😂😂

  • @syedrajak5782
    @syedrajak5782 หลายเดือนก่อน

    சாந்தி வளைகாப்பு ❤️❤️❤️❤️❤️❤️ சூப்பர்