சென்னை பசும்பொன் மெஸ்ஸில் மானத்தை வாங்கிய நாகரிகமாலா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 เม.ย. 2024

ความคิดเห็น • 378

  • @Revathikuganraj
    @Revathikuganraj หลายเดือนก่อน +134

    குறையை உரியவர்களிடம் சொல்வோம்
    நிறையை மற்றவர்களிடம் சொல்வோம்
    அருமையான வாக்கியம் மீரா அம்மா 👌👌👌😍😍😍♥️♥️♥️

  • @umamaheswari7538
    @umamaheswari7538 หลายเดือนก่อน +83

    பசும்பொன் ஹோட்டல் மீரா அம்மா குடும்பம் உறுப்பினர்கள் வரவால் செல்வ செழிப்புடன் வளரும் அற்புதமான பாக்கியம் நாகரீக மாலா சாந்தி ஜெயா விளம்பரம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி ❤அப்பாவி சுமதி எங்கே?

  • @vishnu8611-MST
    @vishnu8611-MST หลายเดือนก่อน +69

    அம்மா எனக்கு 2 வது குழந்தை 9 மாதம் நடைகிறது அம்மா எனக்கு சுக பிரசவம் நிகழ என்னை ஆசிர்வதியுங்கள் அம்மா முதல் குழந்தை சுக பிரசவம் தான் ஆண் குழந்தை.இந்த சமயத்தில் உங்களிடம் கண்ணாடி வளையல் போட்டு கொள்ள மிகவும் ஆசை படுகிறேன் ஆனால் முடியவில்லை😢

  • @batchanoor2443
    @batchanoor2443 หลายเดือนก่อน +29

    மீரா அக்காவின் பேச்சு அருமையே,அனைத்து மக்களுக்கும் அவங்களை பிடிக்க காரணம்.👍😂

  • @sugayukesh8169
    @sugayukesh8169 หลายเดือนก่อน +17

    ❤நமக்கு சோறு தான் முக்கியம் ❤ அம்மா ❤️ சூப்பர் ❤

  • @DivyaDivya-tx7ul
    @DivyaDivya-tx7ul หลายเดือนก่อน +13

    சாந்தி அக்காவும் நாகரிகமாலா அக்காவும் இன்னைக்கு பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்❤

  • @user-fl3st9bw7n
    @user-fl3st9bw7n หลายเดือนก่อน +15

    அம்மா புடவையில் எல்லாரும் சூப்பரா இருக்கீங்க

  • @ArunKumar-fr7sg
    @ArunKumar-fr7sg หลายเดือนก่อน +4

    மீரா அம்மா மற்றும் அனைத்து திருநங்கை சகோதரிகளுக்கும் தேசிய திருநங்கை தின நல்வாழ்த்துக்கள்

  • @tgbgopi8193
    @tgbgopi8193 หลายเดือนก่อน +33

    நாகரிகமாலா எத்தனை நாள் ஆசையோ புந்து விளையாடு.ஆன்டி ஜயோ ஆன்டி என்ன இப்படி சாந்தி ஜெயாமா சூப்பர்...

  • @user-rn1tp5kv6v
    @user-rn1tp5kv6v หลายเดือนก่อน +14

    மீரா அம்மா அழகு தேவதை அம்மா நல்லா இருக்கீங்களா அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 หลายเดือนก่อน +62

    இன்று இரண்டு விடியோ பார்த்தில் சந்தோஷம் சூப்பர் நீங்க மீரா அம்மா

  • @sivaranjini7926
    @sivaranjini7926 หลายเดือนก่อน +3

    Hi my dear family evening everyone ❤❤❤😊😊😊சாப்டிங்களா மா என்று எந்த சகோதரியே கேட்ட இல்ல மாலா இந்த எதார்த்தமான பேச்சு, அன்பு பாசம், மீரா அம்மா❤❤❤ ஃபேமிலி members தான் வரும். Your really great mala ma❤❤❤

  • @chandrakumarcsvscsvs294
    @chandrakumarcsvscsvs294 หลายเดือนก่อน +8

    நாகரீகமாலா உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @sivaranjini7926
    @sivaranjini7926 หลายเดือนก่อน +23

    Aadhan cinema இன்டர்வியூ க்கு போகும் போது எடுத்த வீடியோ இது கரெக்ட் தானா மீரா அம்மா ❤❤❤உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு எப்பொழுது கிடைக்குமோ 😢😢😢எதிர்பார்த்து கொண்டே இருக்கிறேன் மீரா அம்மா ❤❤❤

  • @ramyav941
    @ramyav941 หลายเดือนก่อน +8

    நீத்து பாதத்தில் சந்தோசமா இருக்கு ❤️❤️❤️😊

  • @user-yu7dt9xd1d
    @user-yu7dt9xd1d หลายเดือนก่อน +5

    Adhane spoon la vacha ennaiki en thangachi sapudradhu kinnatha kauthutu poi soru konduva ma 😂😂😂😂 idhepola ennaikum nenga elarum sandhoshama Arogyathoda irukanum ungala paathu nangalum sirikanum love u both my sweet sistres❤❤❤❤❤❤❤

  • @user-fv7qu8lq4y
    @user-fv7qu8lq4y หลายเดือนก่อน +1

    நமது குடும்பத்தை சார்ந்த அனைவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றுமே நீங்க சீரும் சிறப்புமாக சந்தோசமா நல்லா இருக்கணும் எந்த கஷ்டமும் இல்லாமல் எந்த துன்பமும் இல்லாமல் நீரோடி சந்தோசமா வாழனும் புத்தாண்டு புது இனிப்பா இருக்கணும் அப்படி என்பதற்காக கேரட் அல்வா செய்யலாம்னு இருக்கேன்

  • @anjalaianjalai6146
    @anjalaianjalai6146 หลายเดือนก่อน +5

    ஹாய் மீரா அம்மா சாந்தி அக்கா மாமலா தங்கச்சி அட்டுவான்ஸ் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐🌹🌹🌹

  • @ramyakarthik7228
    @ramyakarthik7228 หลายเดือนก่อน +11

    வரலட்சுமி நோம்பி பொம்மை😂😂😂😂

  • @pasu-pathi
    @pasu-pathi หลายเดือนก่อน +3

    அம்மா நல்ல ஒரு மன நிறைவு அம்மா 😊😊😊

  • @raghav7209
    @raghav7209 หลายเดือนก่อน +4

    இன்னும் நீங்கள் அனைவரும் நன்றாக வளர என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களது வளர்ச்சி இனி அசுர வளர்ச்சியாக இருக்க போகிறது.❤❤❤❤❤❤❤❤❤

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns หลายเดือนก่อน

    வீடியோ போடத அன்னைக்கு வீடியோ வல்லைன்னு கஷ்டமா இருக்கு ஆனா இன்னைக்கு 2வீடியோ பார்த்தது சந்தோஷம் சூப்பர் மீராம்மா எல்லாரும் அழகா இருக்கீங்க 😂😂😂😂❤❤❤❤❤

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll หลายเดือนก่อน

    Rombha happy... advance happy Tamil puthandu Nalvazhuthukal....❤❤❤Meera amma family and tamilargal anaivarukum....

  • @DEVILGAMER-cm4bh
    @DEVILGAMER-cm4bh หลายเดือนก่อน +6

    ஒரு ad vedio வை கூட இவ்வளவு அலப்பரையா மீரா அம்மா குடும்பத்தால் மட்டும் தான் தர முடியும்... மாலா சேட்டைகள் என்றும் ரசனைக்குறியதுதான்❤❤❤❤❤🎉🎉

  • @narmadhanarmadha3772
    @narmadhanarmadha3772 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. அழகா பேசுறீங்க. ❤❤😊😊

  • @jeyakumaranburaj1752
    @jeyakumaranburaj1752 หลายเดือนก่อน +2

    Tamil puthandu valthukkal ❤🎉🎉sisters 💞

  • @thangeswaranr2292
    @thangeswaranr2292 หลายเดือนก่อน

    Intha video nalla iruku clear ah iruku super but music ooda super😂

  • @narayanananunarayanananu2483
    @narayanananunarayanananu2483 หลายเดือนก่อน +4

    👌💕🌹மீராஅம்மா மால் அக்கா எல்லரும்நல்லகிருக்கிங்கள

  • @rajibalak6177
    @rajibalak6177 หลายเดือนก่อน

    இப்போது மனம் நிறைவாக இருக்கு அம்மா உங்களைப் பார்த்து ❤❤❤❤

  • @arunaaarun8969
    @arunaaarun8969 หลายเดือนก่อน

    Ungala yennagu romba pudikum unga family super yeppavum nenga happya eruganum ❤

  • @ishuiswarya5891
    @ishuiswarya5891 หลายเดือนก่อน +1

    Kandipa anga poi sapdanum Meera amma sonna crta dan irukum

  • @JeyaJeya-qy4wh
    @JeyaJeya-qy4wh 9 วันที่ผ่านมา

    Amma Anga குடும்பம் நல்ல இருக்க உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்

  • @Mr_juu
    @Mr_juu หลายเดือนก่อน

    அம்மா சென்னை வந்து இருகிங்களா மா....

  • @goldenflower1620
    @goldenflower1620 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு அம்மா❤❤❤❤

  • @kskumarkskumar7316
    @kskumarkskumar7316 หลายเดือนก่อน +2

    உங்கள் ஆசியால் அந்த பெண் பிள்ளை களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும்

  • @manikkammadasamy1232
    @manikkammadasamy1232 หลายเดือนก่อน

    இந்த மாதிரி வீடியோ நல்லா இருக்கு அம்மா. வாரம் ஒருமுறை இது போல வெளியே சென்று வீடியோ போடுங்க அம்மா.

  • @jenovamary901
    @jenovamary901 หลายเดือนก่อน +3

    Amma naan 4month pregnant ah iruken ma ennaku unga blessing kandipa venum ma🙏🏻

  • @arivarasiselvaraj141
    @arivarasiselvaraj141 หลายเดือนก่อน +2

    நாகரீகமான பேசுறது மனசுல இருக்க கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடுவதற்காக

  • @user-px6fh3km9u
    @user-px6fh3km9u หลายเดือนก่อน +2

    நாகரீக மாலா ரொம்ப அழகு ❤️❤️❤️❤️

  • @arivalaganari3189
    @arivalaganari3189 หลายเดือนก่อน

    மீரா அம்மா 💓💓💓 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐❤️❤❤

  • @karthika1223
    @karthika1223 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா உங்க நடிப்பு சூப்பர்👌👌 நாகரிகமாலா மாஸ் ❤❤❤❤

  • @meenukutty978
    @meenukutty978 หลายเดือนก่อน +1

    Nagariga mala vera level😂🎉❤

  • @user-fj6of6jo8s
    @user-fj6of6jo8s หลายเดือนก่อน

    Super விருந்து அம்மா எங்களுக்கு அம்மா விருந்து இல்லையா❤❤❤❤

  • @Aggila-zo4pq
    @Aggila-zo4pq หลายเดือนก่อน

    Mera akka nagarega mala akka romba aazaga irukenga..saree super.enaikum ethey Pol santosha ma irukanum.🙏🥰

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk หลายเดือนก่อน

    Fantastic I like it your family videos happy journey 💕💕💕👌👌👌👍

  • @maryfranciafrancia3155
    @maryfranciafrancia3155 หลายเดือนก่อน +3

    Amma vera leavel amma ❤❤❤❤

  • @Aaronmax18
    @Aaronmax18 หลายเดือนก่อน

    Yenga packiyam athai correct timing la antha song padunanga paru vera level athai

  • @prabakaranm173
    @prabakaranm173 หลายเดือนก่อน

    அம்மா நாகரிக மாலா fans club ஒரு சேனல் வருது அது உங்க சேனலா அம்மா

  • @mathielumalai211
    @mathielumalai211 หลายเดือนก่อน +1

    பாடல் அழகா படுறிங்க அம்மா 💐❤️

  • @Sivaranjani996
    @Sivaranjani996 หลายเดือนก่อน +4

    அம்மா நான் தான் first கமன்ட் first ❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 หลายเดือนก่อน +5

    கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா?????? 2 வீடியோ எங்களுக்கு கல்யாண விருந்து!!!!!

  • @Ravi10-sb4rl
    @Ravi10-sb4rl หลายเดือนก่อน +3

    Hi meera amma n all the family. Shakti from Malaysia🇲🇾

  • @rajisrivatsav
    @rajisrivatsav หลายเดือนก่อน

    Naagareega mala❤❤❤❤❤ loads of love my dear❤❤❤❤

  • @MLPN
    @MLPN หลายเดือนก่อน +3

    Hyderabad ku vanga Amma and mala akka by Dr Siva Hyderabad 🐕 MLPN Cuties 🌟

  • @s.santoshc.r.rvii-a2022
    @s.santoshc.r.rvii-a2022 หลายเดือนก่อน

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @user-he9ck1tw3l
    @user-he9ck1tw3l หลายเดือนก่อน

    Amma vera leavel super l am very happy

  • @kuttisiva8625
    @kuttisiva8625 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த குடும்பம் ❤❤❤

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb หลายเดือนก่อน

    இன்று இரண்டு வீடியோ பார்த்ததில் ரொம்ப சந்தோசம் நீங்க அழகு மீராம்மா

  • @msenthilkumar722
    @msenthilkumar722 หลายเดือนก่อน

    Hi Amma,video romba nalla irunthuchu,comedy kalantha,etharthamana pechu Amma ungalodathu,enaku ungala pathale ennoda kastam ellam maranthu poguthu Amma,aparam enga lady superstar small Anni,ellorayum vayasu vithiyasam ilama vadi podinu koopadarathu romba nalla iruku amma

  • @DivyaDivya-rv6xv
    @DivyaDivya-rv6xv หลายเดือนก่อน +1

    Super akka 😂😂😂😂 unga video pathu na sama happy ya earuka Akkas.........😂😂😂😂😂😂

  • @radha4851
    @radha4851 หลายเดือนก่อน

    Neega sapitaratha pakumpothu nirai a eruku ❤❤❤

  • @Randomstuffstamil
    @Randomstuffstamil หลายเดือนก่อน

    Vandhu ara nimmisham aagudhu 😅😅😅😅😅😅

  • @velana375
    @velana375 หลายเดือนก่อน +2

    Amma rimba naatkal kalithu video Nalla video Santosh Sama irunthal Amma

  • @MegalaMegala-wl4xm
    @MegalaMegala-wl4xm หลายเดือนก่อน +1

    மீரா அம்மா அழகு❤நாகரிகமாலா❤ சாந்தி அக்கா அழகா இருக்கீங்க ஜெயாண்டி சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @attilaxmi5927
    @attilaxmi5927 หลายเดือนก่อน

    Hi meera amma nalla sapadu yandrume ippade irukka valthukkal❤❤❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p หลายเดือนก่อน +2

    அம்மா மிரா வணக்கம் மாலா அக்கா சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் ❤❤❤❤

  • @sivaranjini7926
    @sivaranjini7926 หลายเดือนก่อน

    My chlm thangai neethu❤ so fun🤣🤣🤣 look attitude dear❤❤❤

  • @user-mv1hq2tr3t
    @user-mv1hq2tr3t หลายเดือนก่อน

    சூப்பரா இருக்குமா அம்மா உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு

  • @user-qe4kf1tj7e
    @user-qe4kf1tj7e 17 วันที่ผ่านมา +1

    Meera Amma Unga team yelaraiyum anaku romba romba romba romba pidikum ma💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @Jana-ch7oh
    @Jana-ch7oh หลายเดือนก่อน

    so cute meera amma so caring

  • @Kgair143
    @Kgair143 หลายเดือนก่อน

    Sema cute ahh paduringa my dr kyootie Amma😘

  • @deenadayalan4934
    @deenadayalan4934 หลายเดือนก่อน

    😮 அருமையான கருத்துக்கள்

  • @udhayar9123
    @udhayar9123 9 วันที่ผ่านมา

    Super enakku ungalai romba pidikkum

  • @anithadinesh4572
    @anithadinesh4572 หลายเดือนก่อน

    Naagarigamala akka Neenga Pesurathu super 👌

  • @anbumani1974
    @anbumani1974 หลายเดือนก่อน

    மீரா அம்மா பேமிலி
    வாழ்த்துக்கள் அம்மா ரொம்ப சூப்பர்

  • @uthayapriya9424
    @uthayapriya9424 หลายเดือนก่อน

    Super meera amma rmba santhosamairuku❤

  • @SURYAGUMB
    @SURYAGUMB หลายเดือนก่อน +4

    First command for you mera amam I love you your family and Jaya mummy❤❤❤

  • @antasentiag2474
    @antasentiag2474 หลายเดือนก่อน

    Vanakam from Malaysia ❤

  • @AmudhaGovindharaj-xy7qc
    @AmudhaGovindharaj-xy7qc หลายเดือนก่อน

    Video super Amma 💞💖💖

  • @user-jy8zm9ev1t
    @user-jy8zm9ev1t หลายเดือนก่อน +2

    First command for Mera amma l love you your family and Jaya mummy❤❤❤❤

  • @amsabala9967
    @amsabala9967 หลายเดือนก่อน +1

    மீரா அத்தை ஐ லவ் யூ

  • @ramanil9701
    @ramanil9701 หลายเดือนก่อน

    Meera amma vazgha Valamudan🌹 happy all family👪

  • @sinehajayaramanjs9398
    @sinehajayaramanjs9398 หลายเดือนก่อน

    Ennum neriya vangi kuduka akka ku ❤❤❤❤

  • @sairamaravind1664
    @sairamaravind1664 หลายเดือนก่อน

    Amma vera level meera Amma super family ❤❤❤❤❤

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 หลายเดือนก่อน

    மீரா அம்மா குடும்பத்தில் இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா

  • @RajuRaju-yc2mr
    @RajuRaju-yc2mr หลายเดือนก่อน

    Amma ungala romba day piragu parkiren. Romba happy ❤❤iruku Amma.engaluku God prayer panuga amma

  • @dhanaajith5466
    @dhanaajith5466 หลายเดือนก่อน

    இன்னிக்கு வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @preethikamuthukumaran.e
    @preethikamuthukumaran.e หลายเดือนก่อน +4

    Hii amma

  • @user-th5qg7ml1i
    @user-th5qg7ml1i หลายเดือนก่อน +1

    பாக்கும் pothu echil uruthumma🎉🎉🎉🎉

  • @selvia8787
    @selvia8787 หลายเดือนก่อน +2

    Shanthi akka kunta aitinka super ❤

  • @karthikraja1286
    @karthikraja1286 หลายเดือนก่อน +2

    Hi amma

  • @Arun1234viha
    @Arun1234viha หลายเดือนก่อน

    Unga video paththa kavalai eallam maranthu poguthu

  • @sujikathir1780
    @sujikathir1780 หลายเดือนก่อน

    அக்கா உங்க வீடியோ சூப்பர்.நகாரீகமாலாசூப்பர்

  • @suganmoni2497
    @suganmoni2497 หลายเดือนก่อน

    Meera amma unga reaction Vera level ma❤❤❤

  • @JacikaJacikalanc
    @JacikaJacikalanc หลายเดือนก่อน +1

    Meera amma vera level ❤❤😂

  • @adhanam8057
    @adhanam8057 หลายเดือนก่อน +5

    nagariga mala unga name pidikama erukuma amma

  • @user-gd2sb6il5m
    @user-gd2sb6il5m หลายเดือนก่อน

    மீரா அம்மா உங்க எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @SureshChanthiran
    @SureshChanthiran หลายเดือนก่อน

    மிரா அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க❤😊

  • @Indurani313
    @Indurani313 หลายเดือนก่อน

    Super amma

  • @Vika-yg5jv
    @Vika-yg5jv หลายเดือนก่อน +7

    Amma I'm malavika from Chennai pray for me amma baby ku treatment pannuren pl amma IVF treatment ma success aganuma please amma pray pannuga unga blessings vennu amma 🫂 🙏🙏🙏