Rangaraj pandey உண்மையாக தெய்வாம்சம் பொருந்தியவர். ஏதோ ஓரு மிக பெரிய மகானின் மறு பிறவியாக தோன்றுகிறது. அரசியல், ஆன்மீகம் எல்லாவற்றிலும் அபரிமிதமான ஞானம் இருந்தாலும்கூட கொஞ்சம் கூட தலைகனம் கிடையாது. என் மானசீக குரு. God bless him.
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம். -கந்தபுராணம்
We need more Pandeys like you for the sake of future generation . What devotion for your Andal amma . And your patriotism ..blessings and wishes for you to go places Pandey . 🎉
கண்ணில் நீரும், மனதில் பக்தியும் நிறைந்தது தங்கள் உரை கேட்டபின். வார்த்தைகள் உறைந்து விட்டன. பாதம் பணிந்து வணங்கத் தோன்றுகிறது . வாழ்க பல்லாண்டு, அன்னை ஆண்டாள் அருளோடு.
அருமையான பேச்சு 👏🏻👏🏻 …காலத்திற்கு ஏற்ற பேச்சு …வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்👍🏼👍🏼 நமது அடையாளங்களை அழிப்பதுதான் நடக்கிறது உண்மை உண்மை …..
மிக அற்புதமான அறிவு நிறைந்த இந்து மதத்தினருக்கான பேச்சு. திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் உரை இளைய தலைமுறையருக்கான அறிவுரை மிகவும் நேர்மையானது அவசியமானது. நமசிவாய
அருமையான பேச்சு பாண்டே சார்.. பக்தி ஒன்றே தப்பு செய்வதை தடுக்கும். நான் பாழ் நெற்றியாக எப்போதும் இருப்பதில்லை. என் அண்ணா கூட கிண்டல் செய்வார். நான் என் நிலையில் இருந்து மாறுவதில்லை. சிவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அதை மாற்ற ஒரு ம___னாலும் முடியாது.அதே போல் ஆன்மீகத்தையும் அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது. தங்களைப்போல பல பேர் முன் வந்து பேச வேண்டும். 🎉🙏💐
அற்புதம். இன்றைய காலகட்டத்தில், வாரியார் சுவாமிகள் / மற்றவர்கள் போல புதிதாக தெய்வீக தன்மையை உருவாக்க பாடுபடும் பாண்டே அவர்களுக்கு ஒரு 😅 விசேஷ வாழ்த்து. தொடரட்டும் ஆன்மீக பணி | வரைட்டும் இந்துக்களின் முன்னேற்றம்.
பாண்டே ஐயா. தினம் தினம் தங்களின் பேச்சு மெருகேறி சோ சாருக்கு மேல் வளர்ந்துவிட்டீர்கள். எத்தனையோ தேர்ந்த அரசியல்வியாதிகள் துண்டு சீட்டு வைத்துக் கொண்டு தடுமாறுவது பார்க்கும்போது தாங்கள் நிஜமாகவே அம்மா ஆண்டாள் தங்களுடன் இருப்பதே தங்களின் வெற்றி. சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
அருமை அருமையாக கூறப்பட்ட ஆன்மீக உண்மைகள், கோவில், சாமி, பக்தி, ஒழுக்கம் . சிறப்பு , நெற்றி நிறைய நம் நம்பிக்கை சின்னம் நடத்தை நேர்மையாக இருக்க வைக்கும்
அருமை சார். கிருபானந்த வாரியாருக்கு பிறகு அருமையான ஆன்மீக சொற்பொழிவாளர் கிடைக்க வில்லை. அந்த இடத்தை நோக்கி நகர்கிறீர்கள். அடுத்த 20 வருடங்களில் கை வசம் இருக்கும் தொழில்களை உங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, முழு நேரப் பணியாக கதாகாலட்சேபம் மேற்கொண்டால் ஆன்மீகம் செழிக்கும். நல்ல சமுதாயம் உருவாகும்.
உலகியல் கல்வி மூலம் கல்வி அறிவு பொருள் பணம் கிடைக்கலாம்.... ஆன்மீக கல்வி மூலம் மட்டுமே ஒழுக்கம் அன்பு அருள் துறவு வீடுபேறு கிடைக்கும்.... இதுவே உண்மையான வாழ்வின் அவசியம்...
அண்ணன் ரங்கராஜ் பாண்டேஒரு தெய்வீக சிந்தனை யாளர் மகாஆற்புதம் மானம் மரியாதை கௌரவம் ஒழுக்கம் ஆன்மீகம் இவையெல்லாம் தவராமல் இலயசமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் நம் பிள்ளைகள் நீ என்ன சொல்வது நான். என்ன கேட்பது என்ற நிலையில் உள்ளார்கள் அதுதான் பெரிய பிரச்சினை அண்ணன் ஆன்மீக சொற்பொழிவு தடையில்லாமல் தொடரவேண்டும் என்பது அடியேன் என்னுடைய ஆசை
Mr. Pandey, What a fantastic speech!!!. Wow!! மிகவும் ரசித்தேன். உங்கள் அறிவுச்செறிவும், கருத்தாழமும் என்னை பிரம்மிக்க வைக்கிறது. Your presentation skill too is commendable. May God shower all his blessings on you. Long live Brother. People like you are very essential for the development of our society. God Bless you.
தமிழ் தொலைக்காட்சிகளிலும் சரி/தமிழ் ஊடகங்களிலும் சரி/பாண்டேக்கு முன் பாண்டேக்கு பிறகு என்று பிரிக்கலாம்... பாண்டே வந்த பிறகுதான் என்னைப் போன்றோர் சாதாரண மனிதன் விழிப்புணர்வு பெற்றோம்
Finally, the return of spirituality to Erode. My father grew up in the 30s and 40s in Erode. I have heard how the wiping out of spirituality began. Great to see that this is getting reversed. Request Erode people to construct a Ramar Temple in a prominent place, wiping out the injustice meted out to them
@@orathurswapnavarahi this is happening in a BIG WAY, FOR THE PAST FEW YEARS, we all know why... Why Ramar Kovil at ERODE- To help seniors like me deal with the Pain and anguish caused by the Erode (gentle)man who garlanded the Rama Rajya Model Developer with we all know what
Rangaraj pandey உண்மையாக தெய்வாம்சம் பொருந்தியவர். ஏதோ ஓரு மிக பெரிய மகானின் மறு பிறவியாக தோன்றுகிறது. அரசியல், ஆன்மீகம் எல்லாவற்றிலும் அபரிமிதமான ஞானம் இருந்தாலும்கூட கொஞ்சம் கூட தலைகனம் கிடையாது. என் மானசீக குரு. God bless him.
உண்மை ஐயா
அப்படியா சூப்பர்
You are great brother
❤❤
i do respect but he is a opportunity guy
தெய்வாசம் பொருந்திய ரங்க ராஜன் வாழ்க பல்லாண்டு
பல பாண்டேக்கள் வெளியே பேச ஆரம்பித்து விட்டனர் .இனி அந்நிய மதங்களின் ஆதிக்கத்தில் இருந்த தமிழகம் இனி புத்துணர்வு பெரும்.
அந்நிய மத ஆதிக்கம் இல்லை.அந்நிய மத அடியாட்களின் ஆதிக்கம்
இளைய தலைமுறையருக்கான அறிவுரை மிகவும் நேர்மையானது அவசியமானது ஓம் நமசி’வாய km.sivagnanam maduranthakam
அஞ்சுவதும் அடிபணிவதும் சிவன் ஒருவனுக்கே
சார் உண்மையான ஆழமான சிந்தனை துளிகள் அருமையான பதிவு. ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா🙏🏻🙏🏻
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.
-கந்தபுராணம்
உங்கள் தெய்வ பக்திக்கும் தேசிய சிந்தனைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉 பாண்டே சார்
I have no words to say thanks
🚩 ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩
என் சிவனுக்காக தலைவணங்குகிறேன்😊
OM Nama Siva simana ya
🙏🏻🙏🏻🙏🏻
Anaithum sivam Agilamsivam Neeyum Sivam NanumSivam😊
இந்து மதத்தின் சனாதனத்தின் பெருமை....இது ஐயா
அரியும் அரனும் ஒன்றே!! ஓம் நமசிவாய நமஹ... ஜெய் ஸ்ரீராம்... நமஹ.... 🌹🌹🌹🌿🌿🌿🌿🌿👃👃👃🙏🙏🙏🙏🙏
மிக அருமையான பேச்சு.. திரு பாண்டே, உங்கள் எண்ணங்கள் நாளுக்கு நாள் செம்மையாகிக் கொண்டிருக்கிறது..
EVR
Mann
Nayamargal
Mann
Aagivittathu
@@ramachandran427òòòoooooooòooooooooooooòooooooooooo9poooooooooooooooooo9ooooooopooooooooooooooooooooòòoooooòoòò
ஐய்யா பாண்டே உன்சிரக்க வாழ்த்துக்கள் சிரஞ்சீவியாயிருக்கனும்
🎉❤😊
ஓம் நமசிவாய 🚩 ஓம் நமசிவாய 🚩 ஓம் நமசிவாய 🚩 ஓம் நமசிவாய 🚩 ஓம் நமசிவாய 🚩🔱🏹🇮🇳
பாண்டே அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தொன்மையான தெளிவான பேச்சு.... ஓம் நமசிவாய...
ரங்கராஜன் ஈரோட்டில் ராஜாங்கம் நடத்திவிட்டார்..அருமைங்க..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆன்மீக சொற்பொழிவிற்கு வாரியருக்கு பிறகு ஓரு வெற்றிடம் இருந்தது அதை நிரப்ப ரங்கன் வந்துவிட்டார்❤
We need more Pandeys like you for the sake of future generation . What devotion for your Andal amma . And your patriotism ..blessings and wishes for you to go places Pandey . 🎉
பாண்டியவின் நெற்றியில் திருநீற்றை நான் முதன்முறையாக பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஓம் நமசிவாயம்
அடையாள அழிப்புக்கு நாமும் துணை போகிறோம், வெட்கப்பட வேண்டிய விஷயம்
சிவனின்றி ஓர் அணுவும்.... அசையாது!!! இது சத்திய வாக்கு.👍👍👍 👃👃👃🙏🙏🙏
இன்றைய வாழும் விவேகானந்தர் எங்கள் ரங்கராஜ் பாண்டே
அற்புதம் பாண்டே ஜீயின் பேச்சு
வாழ்க வளமுடன்
ஓம் நமசி’வாய
🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹
💓💓💓💓💓ஜெய் சிவசக்தி💓💓💓💓💓
💓💓💓💓💓ஜெய் சீதாராம்💓💓💓💓💓
🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱
வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.
-பெரிய புராணம்
கண்ணில் நீரும், மனதில் பக்தியும் நிறைந்தது தங்கள் உரை கேட்டபின். வார்த்தைகள் உறைந்து விட்டன. பாதம் பணிந்து வணங்கத் தோன்றுகிறது . வாழ்க பல்லாண்டு, அன்னை ஆண்டாள் அருளோடு.
👍🏻👌🏻
கண் கலங்க வச்சிட்டீங்களே பாண்டே சார் 🙏🙏🙏
உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள்
ரங்கராஜ் சார் ஒரு மணி நேர ஸ்பீச் ரொம்ப அற்புதம் சார் ஜெய் ஸ்ரீ ராம்
வாழ்க வளமுடன் நலமுடன் வாழிய பல்லாண்டு வாழியவே. பாண்டே உங்கள் சேவை தொடரட்டும் 🎉🎉🎉
அருமையான பேச்சு 👏🏻👏🏻 …காலத்திற்கு ஏற்ற பேச்சு …வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்👍🏼👍🏼 நமது அடையாளங்களை அழிப்பதுதான் நடக்கிறது உண்மை உண்மை …..
அருமையான பேச்சு பாண்டே
அருமையான மறக்க முடியாத நிகழ்வு
பாண்டே அவர்களை மானசீகமாக நமஸ்காரங்கள்.
சிவமயமே எங்கும் சிவமயமே இங்கு பயமில்லை எங்கும் சிவமயமே.
மிக அற்புதமான அறிவு நிறைந்த இந்து மதத்தினருக்கான பேச்சு. திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் உரை இளைய தலைமுறையருக்கான அறிவுரை மிகவும் நேர்மையானது அவசியமானது. நமசிவாய
அருமையான பேச்சு பாண்டே சார்.. பக்தி ஒன்றே தப்பு செய்வதை தடுக்கும். நான் பாழ் நெற்றியாக எப்போதும் இருப்பதில்லை. என் அண்ணா கூட கிண்டல் செய்வார். நான் என் நிலையில் இருந்து மாறுவதில்லை. சிவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அதை மாற்ற ஒரு ம___னாலும் முடியாது.அதே போல் ஆன்மீகத்தையும் அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது. தங்களைப்போல பல பேர் முன் வந்து பேச வேண்டும். 🎉🙏💐
அசத்திட்டிங்க பாண்டே.Super
அற்புதம். இன்றைய காலகட்டத்தில், வாரியார் சுவாமிகள் / மற்றவர்கள் போல புதிதாக தெய்வீக தன்மையை உருவாக்க பாடுபடும் பாண்டே அவர்களுக்கு ஒரு 😅 விசேஷ வாழ்த்து. தொடரட்டும் ஆன்மீக பணி | வரைட்டும் இந்துக்களின் முன்னேற்றம்.
வார்த்தைகளுக்கு மிகுந்த சக்தி உள்ளது பான்டே அவர்களின் ஆன்மீகம் கண்களில் பிரதிபலிக்கிறது!!!
பாண்டே ஐயா. தினம் தினம் தங்களின் பேச்சு மெருகேறி சோ சாருக்கு மேல் வளர்ந்துவிட்டீர்கள். எத்தனையோ தேர்ந்த அரசியல்வியாதிகள் துண்டு சீட்டு வைத்துக் கொண்டு தடுமாறுவது பார்க்கும்போது தாங்கள் நிஜமாகவே அம்மா ஆண்டாள் தங்களுடன் இருப்பதே தங்களின் வெற்றி. சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
ஓம் நம சிவாய நம🙏🙏🙏🙏🙏
மிக அருமை உங்களுடைய பேச்சு நன்றி 🙏
அனைவரும் கட்டாயமாக கேட்க வேண்டிய பேச்சு
ஜெய் ஸ்ரீராம்.
ஓம் நமசிவாய
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jeya Guru Raya 🙏🙏🏻
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐..
அருமை sir..உணர்வு வரை சென்று உறைந்தது உங்கள் உரை....ஹரே கிருஷ்ணா 🙏
ரங்கராஜ் தம்பி அவர்களே உங்கள் பேச்சும் எடுத்து சொல்லும் இயல்பான விளக்கமும் அருமை மிக மிக காலம் கடந்து இறைநிலைக்கு வந்த எனக்கு உமது பேச்சு ஈர்த்தது
அருமை அருமையாக கூறப்பட்ட ஆன்மீக உண்மைகள், கோவில், சாமி, பக்தி, ஒழுக்கம் . சிறப்பு , நெற்றி நிறைய நம் நம்பிக்கை சின்னம் நடத்தை நேர்மையாக இருக்க வைக்கும்
அருமை சார். கிருபானந்த வாரியாருக்கு பிறகு அருமையான ஆன்மீக சொற்பொழிவாளர் கிடைக்க வில்லை. அந்த இடத்தை நோக்கி நகர்கிறீர்கள். அடுத்த 20 வருடங்களில் கை வசம் இருக்கும் தொழில்களை உங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, முழு நேரப் பணியாக கதாகாலட்சேபம் மேற்கொண்டால் ஆன்மீகம் செழிக்கும். நல்ல சமுதாயம் உருவாகும்.
சிறப்பு வாழ்த்துக்கள் எவ்வளவு முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது
அருமையான பேச்சு ரங்காராச் பாண்டே வாழ்க பல்லாண்டு காலம்
31:43
உலகியல் கல்வி மூலம் கல்வி அறிவு பொருள் பணம் கிடைக்கலாம்.... ஆன்மீக கல்வி மூலம் மட்டுமே ஒழுக்கம் அன்பு அருள் துறவு வீடுபேறு கிடைக்கும்.... இதுவே உண்மையான வாழ்வின் அவசியம்...
Patriot Pandey❤❤❤
Sir, சிறப்பான உரை.
மிகவும் அருமையாக பயனுள்ள சொற்பொழிவு. அனைத்து இந்துக்களும் அவசியம் கேட்க வேண்டும்..
அருமை அண்ணன் உங்கள் நல்ல என்னங்கள் எளிதாய் நிறைவேறட்டும் உங்கள் தொண்டு மிகப்பெரியத்தொண்டு வாழ்க வாழ்க பல்லாண்டு
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.
-திருவிளையாடற் புராணம்
அண்ணன் ரங்கராஜ் பாண்டேஒரு தெய்வீக சிந்தனை யாளர் மகாஆற்புதம் மானம் மரியாதை கௌரவம் ஒழுக்கம் ஆன்மீகம் இவையெல்லாம் தவராமல் இலயசமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் நம் பிள்ளைகள் நீ என்ன சொல்வது நான். என்ன கேட்பது என்ற நிலையில் உள்ளார்கள் அதுதான் பெரிய பிரச்சினை அண்ணன் ஆன்மீக சொற்பொழிவு தடையில்லாமல் தொடரவேண்டும் என்பது அடியேன் என்னுடைய ஆசை
வணங்கிவாழ்த்துகிறேன்
Thiru.Rengaraj Pandey 's Speech Arumai ! Arumai !!
சிவனுக்காக
நான்
த
லைவணங்குறேன்
Such Thejus , Mahalakshmi kadaksham ulladhu pandey kku❤❤
ஜெய் ஹீராம் 🚩 ஜெய் ஹீராம் 🚩 ஜெய் ஹீராம் 🚩 ஜெய் ஹீராம் 🚩 ஜெய் ஹீராம் 🚩
அருமை, அருமை, அற்புதம் 👌👌👌
Yes sir, we lack the roaring that is happening in the North India.
🙏🙏🙏
அற்புதம் பாண்டே ஐயா.
ஆன்மீகத்த பாண்டே பேச கேட்கணுமா? அருமை அருமை. 👏👏
தம்பி அருமையான பேச்சய்யா திருசிற்றம்பலம்
Mr. Pandey, What a fantastic speech!!!. Wow!! மிகவும் ரசித்தேன். உங்கள் அறிவுச்செறிவும், கருத்தாழமும் என்னை பிரம்மிக்க வைக்கிறது. Your presentation skill too is commendable. May God shower all his blessings on you. Long live Brother. People like you are very essential for the development of our society. God Bless you.
57:25 Thalaivar Thiruvanamalai Memories ❣
Yogi RamsuratKumara Jaya GuruRaya🙏🙏🙏
அருமையான பதிவு ✍️
ரங்கராஜ் பாண்டே அவர்களே ♥️
வாழ்த்துக்கள் 🌷
வாழ்க வளமுடன் 🙏
திருநீற்று முகமே கலையாக உள்ளது. ஃ. திருநீறு இல்லா முகம் பாழ் நெற்றியன்றோ!! என பெரியோர்.....கூறுவர்.
இறைவன் கூடவே இருப்பார், பாண்டே ஜீ
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பர்த்டே சார்
JAI SRI RAM 🚩🚩🚩🕉️
அருமை அருமை அருமை நன்றி மகிழ்ச்சி ஆசீர்வாதம்
Pandey ji you roar as usual. Great awakening speech.Need of the hour
Bharat Matakije..kudos to Shri Rangarajan Pande
God's Gift...our Pandey sir.... we all are having the Pride our Tradition...giving salute to Him
தமிழ் தொலைக்காட்சிகளிலும் சரி/தமிழ் ஊடகங்களிலும் சரி/பாண்டேக்கு முன் பாண்டேக்கு பிறகு என்று பிரிக்கலாம்... பாண்டே வந்த பிறகுதான் என்னைப் போன்றோர் சாதாரண மனிதன் விழிப்புணர்வு பெற்றோம்
PA MO PA P
In 2011 I visited Mt. Kailas . All my co passengers were from Erode . About 70 .
Sivayanama sivayanama Namasivaya Sivayanama sivayanama Arumai Excellent 👌👍❤
Another face of RP . What knowledge..what eloquence..wow..Goddess Saraswati has blessed him immensely
Finally, the return of spirituality to Erode. My father grew up in the 30s and 40s in Erode. I have heard how the wiping out of spirituality began. Great to see that this is getting reversed. Request Erode people to construct a Ramar Temple in a prominent place, wiping out the injustice meted out to them
🙏🙏🙏No need to build new temples ,let us do kumbhabhishekam for existing temples
@@orathurswapnavarahi this is happening in a BIG WAY, FOR THE PAST FEW YEARS, we all know why... Why Ramar Kovil at ERODE- To help seniors like me deal with the Pain and anguish caused by the Erode (gentle)man who garlanded the Rama Rajya Model Developer with we all know what
Hari & Sivan 🙏🙏🙏
Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Sree Mahaa Periyavaa Saranam
ஓம் நமசிவாய 🚩🚩🚩🙏🙏🙏
மிக அருமை மிக மிக அருமை,,,, அனைத்தும் உண்மை
மிக அருமையான பேச்சு
ஜெய்.ஸ்ரீராம்..வாழ்க. வளமுடன்.
I love Hindu I love india jai hindu
அய்யோ அருமை அருமை
பாண்டே அண்ணாவுக்கு கோடி நமஸ்காரம் ❤❤❤❤❤❤❤..
Best speech on spiritual path of sanadana dharma
Pandey sir very nice speech which create the importance of devotion for our present youngsters
Namaste Pandey ji🙏🏻🙏🏻🙏🏻
அட அட என்னா ஸ்பீச் ...கேட்க கொடுத்து வச்சிருக்கணும்
Rangaraj Pandey, you have more than money can buy, wish you a long long healthy life
OM Nama Sivaya
🙏🙏🙏
Sir very super welcomed