சாட்டிலைட் மூலமா என் பாடலை திருடுறாங்க PART 2 - Neeya Naana இக்பால் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #neeyanaana | #இக்பால் | #timepassOnline #NeeyaNaanaIqbal | #actorvijay
    PART-1 : • "நான் Jayalalitha-வின்...
    In this video we are going to see about Iqbal who is famous through Neeya Naana Show. He accuses actor Vijay's movie of stealing his song. He also claims that leading Tamil music Directors have stolen his songs. Check out this video if what he says is true
    CREDITS
    Producer - Zulfihar ali
    Camera - D.Dixith, Nithesh Kumar M
    Edit - Hamdan, Shyam
    Subscribe: goo.gl/HuUur3
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    neeya naana iqbal interview,neeya naana iqbal about jayalalitha,neeya naana iqbal about mgr,neeya naana iqbal latest Interview,neeya naana iqbal ,neeya naana iqbal,neeya naana iqba,neeya naana iqbal about illaiyaraaja,neeya naana iqbal,ilayaraja songs,ilayaraaja Interview,illayaraaja Song,neya naana iqbal,varisu movie, varisu audio launch, varisu audio launch,arisu Audio Launch promo, Ranjithame song

ความคิดเห็น • 1K

  • @alexthadsha1229
    @alexthadsha1229 ปีที่แล้ว +674

    இவரது பாடல்களை தொடர்ச்சியாக திருடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை வன்மையாக கண்டிக்கிறேன்🤣🤣🤣🤣

  • @rushilsn6148
    @rushilsn6148 ปีที่แล้ว +516

    இவர் சொல்வது உண்மை தான்.
    இவர் ரஞ்சிதமே பாடல் வரிகளை எழுதும் போது நான் இவர் அருகில் அதே கன்மாயில் தான் என் டைனோசர்களை , குளிப்பாட்டிக்கொண்டிருந்தேன்.....

  • @sathiyamoorthykasi2212
    @sathiyamoorthykasi2212 ปีที่แล้ว +583

    மன பிரம்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன். தனக்கு தேவையானவை அனைத்தும் கற்பனையிலே பெற்று கொள்ளும் நிம்மதியான மனிதன், வாழ்த்துகள் அய்யா

    • @datacoders2048
      @datacoders2048 ปีที่แล้ว +5

      Nastric personality disorder

    • @tellpool
      @tellpool ปีที่แล้ว

      ​@@datacoders2048 😮oho

    • @ramsathsrilanka7515
      @ramsathsrilanka7515 ปีที่แล้ว +1

      உங்களுடைய comment மட்டும் வரவேற்புத்தக்கது நன்றி ❤

    • @marimuthui.381
      @marimuthui.381 5 หลายเดือนก่อน

      😂😂,,

  • @aaravarun1954
    @aaravarun1954 ปีที่แล้ว +527

    இப்படியான பாடலாசிரியரை ஏமாற்றியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் 😅😂😂

  • @lazar.rajkumar
    @lazar.rajkumar ปีที่แล้ว +480

    நல்ல வேளை 1330 திருக்குறளையும் திருவள்ளுவர் நான் தூங்கிட்டு இருக்கும் போது, என் புக்க திருடிட்டு போயிட்டாருன்னு சொல்லல

    • @babudhakshina8311
      @babudhakshina8311 ปีที่แล้ว +15

      எனக்கு தெரிந்து இவர் இதை வேண்டுமென்றே சொல்லவில்லை.இவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டும் உண்மை.

    • @priya-wx3kj
      @priya-wx3kj ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @aravitharavith4938
      @aravitharavith4938 ปีที่แล้ว +1

      நீங்க வேற திருவள்ளூவருக்கு நான் அஆ வன்னா சொல்லீ கூடுத்ததேன் புக் பிரிடிங்க பன்ன காசு நான் கூடுத்தேன்

    • @yogitsiva5870
      @yogitsiva5870 ปีที่แล้ว

      @@babudhakshina8311 i

    • @archuvlog4264
      @archuvlog4264 ปีที่แล้ว +1

      😃😃😃😃😃👌

  • @யாழ்க
    @யாழ்க ปีที่แล้ว +365

    செம தலைவா நீங்கள் அடிகடி இவரை பேட்டி எடுங்க அடுத்த காமெடியர் அருமை

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu ปีที่แล้ว +12

      இது காமெடி அல்ல...இதையே உங்கள் நெருங்கிய ரத்த சொந்தமாக இருந்தால் இதே போல பேசுவீர்களா....

    • @யாழ்க
      @யாழ்க ปีที่แล้ว +1

      மற்றவரை சிரித்து மகிழும் அனைவருக்கும் பிடிக்கும் அதில் இவரும் உண்டு இவரை நான் கேலி செய்ய வில்லை புரோ இவர் பேட்டிய பார்த்து மனதுகுள் உற்சாகம் சிரிப்பு இப்படியும் மனிதர்களை சிரிக்க வைய்க்க முடியும் நாம் பார்க்கும் கண்ணோட்டம் தான் முக்கியம்

    • @unnaipoloruvan143
      @unnaipoloruvan143 ปีที่แล้ว

      @@RajKumar-tf2lu apadi iruntha ennoda sontha selavula mental hospital la serthu treatment pannirupen.....

    • @straightforward2024
      @straightforward2024 ปีที่แล้ว +1

      @@RajKumar-tf2lu apdi irundha poi psychological treatment paaka hospital LA serthirupen....ipdi makkal munnadi asingapada vidamaaten

    • @aruldoss5580
      @aruldoss5580 ปีที่แล้ว

      Antha paadalkal vanthu 15 varudangaluku Mel aiduchi..ipo than vizhithu kondira...allathu komavil irunthera

  • @vijayramanan6327
    @vijayramanan6327 ปีที่แล้ว +61

    விடுங்க அவர் உலகம் அவர் கற்பனை, let him enjoy his world

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq ปีที่แล้ว +86

    தலைவர் வெச்சு எத்தனை முறை பேட்டி எடுத்தாலும் சலிக்காமல் பார்ப்பேன், ஆனால் சிரிக்காமல் என்னால இருக்க முடியாது

  • @sujansuluxsan9322
    @sujansuluxsan9322 ปีที่แล้ว +65

    சுத்தமா கோவம் வரல... 😆😆
    சிரிப்பை அடக்கிட்டு வீடியோ பார்ப்பவர்கள் சங்கம் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள் 🤭🤭

    • @T.kavikavi01
      @T.kavikavi01 ปีที่แล้ว

      youtube.com/@T.kavikavi01😂😂😂😂😂😂😅

  • @ManiVaas
    @ManiVaas ปีที่แล้ว +103

    மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை எத்தனை நாவுகள் வசை பாடுகிறது...

    • @gurusamy6270
      @gurusamy6270 4 หลายเดือนก่อน

      நார்சிஸ்டிக் personality disorder

  • @somu3669
    @somu3669 ปีที่แล้ว +73

    அடுத்த பாகம் எப்ப வரும் நண்பா ஆவலுடன் இருக்கிறேன்

    • @Jeyam........
      @Jeyam........ ปีที่แล้ว +1

      நானும் நண்பா.......

  • @suseendhirans789
    @suseendhirans789 ปีที่แล้ว +85

    இது ஒருவிதமான மன வியாதி, அவரை தொந்தரவு செய்யாமல் விட்டாலே போதும்...

  • @suresh28nithya63
    @suresh28nithya63 ปีที่แล้ว +432

    சிரிக்காமலே கேள்வி கேக்குற நண்பா சூப்பர்

  • @kannakannan3561
    @kannakannan3561 ปีที่แล้ว +30

    நானும் ஒரு கவிஞன்தான்
    கையில் கிடைத்த காசே
    கலண்டு போன லூசே
    கண்ணே கண்ணே இப்படி பேசினா உடம்பாயிரும் புண்ணே

  • @manivannanj2002
    @manivannanj2002 ปีที่แล้ว +92

    இவர் மனநல மருத்துவரை அணுகுவது சிறந்தது

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar ปีที่แล้ว +120

    மனம் விட்டு சிரிக்க
    இக்பாலை அணுகவும்.😂🤣😂

    • @govin555
      @govin555 ปีที่แล้ว +1

      Exactly 😂🤣

  • @worldkking8
    @worldkking8 ปีที่แล้ว +46

    தனியா போன தான் moment கிடைக்கும் 😅😅🔥🔥

    • @johnasisi4107
      @johnasisi4107 ปีที่แล้ว +2

      Appidiye cuttingum podalaam😆🤣😁😂

  • @jazzaqua5033
    @jazzaqua5033 ปีที่แล้ว +442

    Guinness record : அதிக நேரம் ஒலா ஓட்டிய பெரியவர் 🙏

  • @seenivasanrengaraju
    @seenivasanrengaraju ปีที่แล้ว +46

    பாவம் அந்த மனிதர். நிறைய ஏமாற்றுப் பேர்வழிகளை விட தங்கமான மனிதர். அவரை அவர் குடும்பத்தினர் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களும் பாராட்டப் பட வேண்டியவர்கள்.🙏🙏🙏

  • @sanjanasandru6899
    @sanjanasandru6899 ปีที่แล้ว +214

    கவுண்டமணி சார் காமெடி தான் ஞாபகத்துக்கு வருகிறது அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி.

    • @GeorgeM-pz2vo
      @GeorgeM-pz2vo ปีที่แล้ว +2

      எனக்கு மஜா வடிவேலு தான் நியாபகம் வருது தேவுடா தேவுடா 😂😂😂😂😂😂😂😂

    • @Shiva-il4us
      @Shiva-il4us ปีที่แล้ว +2

      எனக்கு சந்தானம் தான் ஞாபகம் வராரு. கண்டேன் காதலை படத்தில் பரத்திடம் சந்தானம் கவிதை எழுதி காட்டுவார்.ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ. பீசு பீசு பீசு எனக்கேத்த பீசு நீ😄😄😄

    • @datacoders2048
      @datacoders2048 ปีที่แล้ว

      Nastric personality disorder

    • @UKDhanush
      @UKDhanush ปีที่แล้ว

      Ithu oru vitha mana noi!

    • @nishanthinir7737
      @nishanthinir7737 ปีที่แล้ว

      ​@@Shiva-il4us antha comedy tha pathiruppar pola.

  • @eliyasabraham9480
    @eliyasabraham9480 ปีที่แล้ว +23

    நல்ல மனநல மருத்துவரை பார்க்கவேண்டும்

  • @sk9474
    @sk9474 ปีที่แล้ว +43

    I want live like him for one day.....No tension , No money, No Overthinking.....💯💯💯💯

  • @kk_land4403
    @kk_land4403 ปีที่แล้ว +60

    எனது கதை, எனது பாடல் என்று வழக்கு போடும் ஒரு கூட்டம் எங்கிருந்துடா வருகிறது என்று இப்ப தான் தெரிகிறது... வாழ்க, வளர்க.

  • @krishkarthick90
    @krishkarthick90 ปีที่แล้ว +13

    இவர் ஆல் மனசு ல யாரோ ஆல்ரவுண்டர் னு சொல்லிர்கங்க

  • @Mano-oc4qq
    @Mano-oc4qq ปีที่แล้ว +80

    Sirichi sirichi vayiru valikuthu 😂
    Thanks Boomer 🙏

  • @subashreev2996
    @subashreev2996 ปีที่แล้ว +32

    🔥🔥Vaa Thalaiva Vaa Thalaiva 🔥🔥 😂😂

  • @saransundar4478
    @saransundar4478 ปีที่แล้ว +2

    Dai நல்லா செட் up பண்ணி கூப்பிட்டு வந்துருக்கீங்க da

  • @sathish-21
    @sathish-21 ปีที่แล้ว +13

    தாத்தா அந்த ஆலமரம் water river சூப்பர் location 😍😍😍 i loved dis kind of nature 😍😍😍

  • @rajasakthi1702
    @rajasakthi1702 ปีที่แล้ว +15

    ஆங்கர் சிறந்த நடிகருக்கான அவார்ட் கொடுக்கலாம்

  • @sundargirlsgod9023
    @sundargirlsgod9023 ปีที่แล้ว +22

    Thalaiva.... நீங்க வேற லெவல்

  • @நானும்தனிமையும்
    @நானும்தனிமையும் ปีที่แล้ว +8

    இந்த பாடல் எல்லாம் உண்மையிலயே எழுதினவங்க இன்னுமா சாகாம உயிரோட இருக்காங்க 🤔🤔

  • @kathirkathiresan6921
    @kathirkathiresan6921 ปีที่แล้ว +9

    உருட்டு நாலும் உருட்டு.... எப்ப்பா

  • @adiraimeenavan
    @adiraimeenavan ปีที่แล้ว +22

    இது ஒரு வகையான மனநோய். புதிதாக வெளியாகும் பாடல்களை ஆழமாக மனதில் பதிய வைத்து, தனிமையில் எழுதி வைப்பது. பிறகு அதே பாடலை கேட்கும் போது தான் எழுதிய பாடல் திருடப்பட்டதாக கருதும் மன நோய்

  • @karthikeyank7103
    @karthikeyank7103 ปีที่แล้ว +9

    Foriegn la Christopher Nolan Indian la ivaru thaa namba Christopher Olan😂😂

  • @issacjeyaraj296
    @issacjeyaraj296 ปีที่แล้ว +90

    உண்மையாக வேற லெவல் டைம் பாஸ் தாத்தா 😂😂

  • @dhinakaran6029
    @dhinakaran6029 ปีที่แล้ว +9

    பாவம் song எழுத சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் ,என்று நினைத்து பைத்தியம் பிடித்து விட்டது

  • @vigneshvk37
    @vigneshvk37 ปีที่แล้ว +8

    தாத்தாவுக்கு எப்படி viral ஆவுறதுனு தெரிஞ்சிருக்கும் போல😂

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      😂🤣🤣🤣🤣

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 ปีที่แล้ว +8

    இவர் மனதில் யாரோ இவர்தான் பல சினிமா பாடல்களை எழுதினார் என்று நம்பவைத்து இருக்கின்றனர்.

  • @spacemonkey3104
    @spacemonkey3104 ปีที่แล้ว +10

    Anchor be like : ellam en neram da 🤣🤣🤣🤣

  • @manimuthu8376
    @manimuthu8376 ปีที่แล้ว +7

    வா தலைவா வா தலைவா உன்ன மாதிரி ஆள் தான் தலைவா எனக்கு தெரிய பார்த்தேன் என் படத்துக்கு பத்து பாட்டு போடுங்க தலைவா

  • @rameshgunasekaran1852
    @rameshgunasekaran1852 ปีที่แล้ว +4

    இவர் சொல்வது உண்மையா இல்லை பொய்யா என்று தெரியவில்லை.

  • @felixsagayaraj5571
    @felixsagayaraj5571 ปีที่แล้ว +3

    அய்யய்யோ இந்தாளு சீமான காட்டிலும் பெரிய ஆளு இல்ல

  • @thangarasus1604
    @thangarasus1604 ปีที่แล้ว +5

    கேட்கிற நமக்கே இவ்வளவு கோவம் வருதே... பாடல் எழுதனவனுக்கும்... காம்போஸ் பண்றவனுக்கு எவ்ளோ கோவம் வரும்...

  • @SniperQueen01KD
    @SniperQueen01KD ปีที่แล้ว +3

    ஐயா... அடுத்த பாடல் இதுலியே பாடிவிடுங்கள்... அப்றம் யாரோ திருடமாட்டாங்க 🤣

  • @പറപ്പിച്ച്വിട്പാപ്പാ

    Ivan loosa illei paakkura namma loosaa,onnume puriyalaye

  • @aruldass1867
    @aruldass1867 ปีที่แล้ว +6

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு வீடியோ பார்த்து சிரிச்ச அந்த வீடியோ

  • @nanban05
    @nanban05 ปีที่แล้ว +1

    எவ்ளோ செலவு ஆனாலும் பரவாயில்ல இவன் அடிச்ச அதே சரக்கு எனக்கு வேணும் 😥

  • @metturroyalsbbc1620
    @metturroyalsbbc1620 ปีที่แล้ว +4

    இதுவும் நல்லா தா இருக்கு ...time pass 🤣🤣🤣

  • @itsmyyardgamingitsmyyardga1988
    @itsmyyardgamingitsmyyardga1988 ปีที่แล้ว +2

    That anchor mind voice (( epdi vanthu sikki iruka paathiya 🤣🤣🤣

  • @jakirhussain6908
    @jakirhussain6908 ปีที่แล้ว +3

    எப்புடியா தைரியமா பேட்டி எடுக்குறிங்க ....?

  • @abdulajies2917
    @abdulajies2917 ปีที่แล้ว +5

    இவர் ஒரு நல்ல பாடகர் இவரை ஏமாத்திட்டாங்க நடிகர்கள் எல்லோரும்

  • @mohanrajnagappan7169
    @mohanrajnagappan7169 ปีที่แล้ว +5

    சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +4

    ஒரு வேளை உண்மையா இருக்குமோ 😁😁😁

  • @saravanantnpsc
    @saravanantnpsc ปีที่แล้ว +6

    வெள்ளந்தியான மனிதன் 😄

  • @natraj7004
    @natraj7004 ปีที่แล้ว +3

    Ending verraaa 11 bro, Aalamaram Anga Ulla irukuuuu, POROM . Ngoyyala varum bothu paper um pen um yeduthutu vaa, innaiku iruku uanaku ....... That Perusu : Innaiku eapdi samalika porenu therliyeaaaa ayya raasa 😝🤣🤣🤣😂🤣🤣🤣

  • @thamilathamila2602
    @thamilathamila2602 ปีที่แล้ว +22

    5:00 Anirudh can use the tune 🤣

    • @kidszone8618
      @kidszone8618 ปีที่แล้ว +3

      Anirudh' unnaiyum vidalaya copy cat 🐱

  • @mohanswathim9609
    @mohanswathim9609 ปีที่แล้ว +4

    நல்ல ஒரு காமெடி 🤣😂😁👌👍

  • @rammoorthi6644
    @rammoorthi6644 ปีที่แล้ว +37

    ஐயா இதை கேட்கும்போது எங்களுக்குதான்யா தலையேசுத்துதையா

  • @j.mohameddawood6504
    @j.mohameddawood6504 ปีที่แล้ว +1

    ஐய்ஓ பைத்தியம்

  • @utshana
    @utshana ปีที่แล้ว +7

    He must be a real poetry, must have popped up some line in his mind

  • @Komo237
    @Komo237 ปีที่แล้ว +5

    😂😂😂😂Sirikkama urutum thiramai...

  • @Lalgudisurya
    @Lalgudisurya ปีที่แล้ว +2

    3:46 கிழவன் மாட்டிக்கிட்டான் 🤣

  • @MYSfamily73
    @MYSfamily73 ปีที่แล้ว +3

    நம்ப வேணுமா எதிர் காலத்தில் வருகிற பாடத்தின் பாடல் பாடுங்கள் பாப்போம்

  • @SureshKumar-kf3cx
    @SureshKumar-kf3cx ปีที่แล้ว +1

    Mada koothi narayana🤣

  • @ameoameo6677
    @ameoameo6677 ปีที่แล้ว +12

    குளத்தங்கரைக்கு ஏன் தனியா போறீங்க 😂😂😂

    • @deiveeganeshwaran6171
      @deiveeganeshwaran6171 ปีที่แล้ว +2

      கழுவ போயிருப்பாருனு நெனைக்கிறேன் bro 🤣🤣🤣

    • @ameoameo6677
      @ameoameo6677 ปีที่แล้ว

      @@deiveeganeshwaran6171 😂😂😂

  • @ehdddgf1619
    @ehdddgf1619 ปีที่แล้ว +1

    என் அப்பா வயது ,பார்க்கும் போது மனசு வலிக்குது சிகிச்சை அளிக்கவும்

  • @excelmos2470
    @excelmos2470 ปีที่แล้ว +7

    I want his level of confidence...

  • @murugansubin2627
    @murugansubin2627 ปีที่แล้ว +5

    Thalaivaa pudhusaa oru 10 song composing pannunga...ipo varra song lam puriya matenguthu...🙏🏻🙏🏻🙏🏻

    • @govin555
      @govin555 ปีที่แล้ว

      😂🤣🤣🤣🤣

  • @paarivelss9571
    @paarivelss9571 ปีที่แล้ว +16

    thalaivare sireekama petti edukureenga paarunga...u r great

  • @ShivaShankar-iw4se
    @ShivaShankar-iw4se ปีที่แล้ว +2

    இந்தப் பகுதிக்கு வந்தால் நீங்கள் சிரித்து விட்டு போகலாம்

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 ปีที่แล้ว +3

    Ada Nalla comedy pannurarey 😊🤣🤣🤣 Adikkadi ivaru comedy video podunga plz 🙏

  • @stalinsfs
    @stalinsfs ปีที่แล้ว +1

    இவர் சவுக்கு சங்கர்ரையே மிஞ்சி விடுவார் என்று நினைக்கிறேன்...

  • @saravanantnpsc
    @saravanantnpsc ปีที่แล้ว +16

    இது கஜினி பாட்டாச்சே🤣🤣🤣 adei vera level

  • @manisekaran2345
    @manisekaran2345 ปีที่แล้ว +5

    😇சூப்பர் கவிஞரா இருக்காரே. இவருக்கு சாட்லைட் மூலம் கீழ்பாக்கம் டிரீட்மென்ட் கொடுக்கலாம்.😜
    😇அடுத்த AVATAR 3 ல் இவரை COMROON யூஸ் பண்ணிக்கலாம் 🤣

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 ปีที่แล้ว +2

    இக்பாலுக்கு ஞாயம் கிடைக்க வேண்டும்

  • @kingslysebastin7523
    @kingslysebastin7523 ปีที่แล้ว +5

    Schizophrenia patient avaru nalla doctora paarunga

  • @carlo6478
    @carlo6478 ปีที่แล้ว +1

    யாரும் இவரை நினைக்க comadya வேண்டாம்..ஒருவேளை இவர் ஒரு time loopla மாட்டி இருக்கலாம்..இல்லனா future la இருந்து time travel பண்ணி வந்து
    இருக்கலாம் பாவம் அவருக்கே தெரியல போல......
    அவரு பேச்சில் பொய் இல்ல..
    இதுல ஏதோ மர்மம் இருக்கு...

  • @Colorsgift
    @Colorsgift ปีที่แล้ว +2

    Content kedaikala nu Ippa la mental hospital ku poi interview panna aramichitan pola 😂😂😂😂😂

  • @jeyalakshmanan7547
    @jeyalakshmanan7547 ปีที่แล้ว +7

    Part 2 venum Anna 🙏

  • @inbhalakshmanan3865
    @inbhalakshmanan3865 ปีที่แล้ว +1

    Kirukku pundai ah kirukku punda nu solluvanga

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +1

    எங்க இவர் ஏன் கம்மா கரையில் உட்கார்ந்து பாடல் எழுத வேண்டும் எங்க வீட்டுக்குள் எழுத வேண்டும் தானே

  • @anburajraj570
    @anburajraj570 ปีที่แล้ว +8

    வரவன் போறவன் எல்லாம் வச்சி செய்றானுங்க,,,, விஜயின் மைண்ட் வாய்ஸ் 🤩🤩🤩

  • @myleshravisankardakshinamu9989
    @myleshravisankardakshinamu9989 ปีที่แล้ว +3

    Naan Japan la irunthu thaan video ve pakarein 🤭

  • @Selva26591
    @Selva26591 ปีที่แล้ว +2

    Mudiyala da dai 🤣🤣🤣🤣

  • @ariyalurgethuboys873
    @ariyalurgethuboys873 ปีที่แล้ว +3

    Urutukalin thalaivan😄😄😄😄😄🤣🤣🤣🤣🤣

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 ปีที่แล้ว +1

    என்னது தனியா போனா movement கிடைக்குமா. அடேய்

  • @somu3669
    @somu3669 ปีที่แล้ว +7

    செம டைம் பாஸ் இக்பால் வடிவேலு பிச்சை வாங்கனும் உன்னிடம்

  • @balasubramaniyamprashanth323
    @balasubramaniyamprashanth323 ปีที่แล้ว +1

    Famous aga try panrar makkalum famous aki viduga

  • @nagarajantg4620
    @nagarajantg4620 ปีที่แล้ว +3

    Vadiamma jakkamma song oda composer Vidhyasagar sir..
    dheena sir composer illa

  • @AyanAyan-iz4ls
    @AyanAyan-iz4ls ปีที่แล้ว +1

    Ivaru paithiyama Ila petti edukuravaru paithiyama Ila video pakkura namma paithiyama onume puriyalaye

  • @jeevaraj1195
    @jeevaraj1195 ปีที่แล้ว +5

    Vera level parallel universe

  • @mrdon2183
    @mrdon2183 ปีที่แล้ว +1

    Uruttu uruttu uruttu nee yenna sonnalum nanga nambanum la yengala innum paithiyakaranave nenachikittu irukala😂😂🤣🤣😀

  • @sindrellalincy298
    @sindrellalincy298 ปีที่แล้ว +13

    Jokes apart his music knowledge is next level..🪄🤍
    Konjam bommer uh vera onnum illa😂

  • @abdulabdul-io5ml
    @abdulabdul-io5ml 8 หลายเดือนก่อน +1

    @2.00 enakum vair erithu Tamil cinemavai vanmaiyaaga kandikiren....

  • @subashreev2996
    @subashreev2996 ปีที่แล้ว +5

    Need part 3 ji 🔥🔥🔥

  • @sujansujan9216
    @sujansujan9216 ปีที่แล้ว +2

    சூப்பர் கொமடி இவரை ஒவ்வொரு நாளும் பேட்டி எடுங்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +4

    இது பைத்தியமா?!?! 👸

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg ปีที่แล้ว +1

    I pity him. He is living in an imaginary world.

  • @Harikumar074
    @Harikumar074 ปีที่แล้ว +4

    Waiting part 3

  • @karthikabi4576
    @karthikabi4576 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு பொழுதுபோக்கு... உங்கள் சேவை எப்போதும் நாட்டுக்கு தேவை..