வணக்கம் அண்ணா நான் மேற்பனைக்காடு நான் நீண்ட வருடம் கத்தார் நாட்டில் பனிபுரின்து வருகிறேன் நன் உங்களுடைய போர் அமைக்கும் கானோலி மூலம் தகவல்களை தெரிந்து கொண்டு கடந்த ஆண்டு 550 அடி போர் அமைத்தேன் சென்சார் வண்டி மூலம் அண்ண நீங்கள் கொடுக்கும் தகவல்கள் மட்டுமே நமது டெல்டா பகுதிக்கு ஏற்றார் போல் போர் பற்றிய தகவல்கள் தெளிவாக உள்ளது நமது அருகாமையில் அனுபவம் உள்ளவர்கள் உன்மையான விவரங்களை சொல்லுவதும் இல்லை உங்கலின சேவைக்கு மிகவும் நன்றி. அண்ணா மோட்டார் இறக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதை தொவரையா கணக்கிட்டு ஒருபதிவிடவும் நன்றி.
மிக்க மகிழ்ச்சி தம்பி நமக்கு தெரிந்ததை சொல்வோம் செய்வதை மட்டுமே சொல்வோம் என்ற நோக்கத்தோடுவிவசாயத்தில் லாபமும் இல்லை விவசாயிகள் நஷ்டம் அடைவதை தவிர்க்கவே எங்கள் சேனலின் நோக்கம் வீடியோவை முழுமையாக பார்த்தமைக்கு நன்றி மோட்டார் பம்ப் எத்தனை ஸ்டேஜ் மோட்டார் எத்தனை குதிரை திறன் அதாவது h p பொறுத்துதான் விலைகள் அமைய அமையும் நீங்கள் என்ன மோட்டார் என்ன கம்பெனி போடப் போகிறீர்கள் என்பதை தெரியப்படுத்தவும் வீடியோவை அனைவருக்கும் ஷேர் பண்ணவும் பத்திரமாக வேலை செய்யவும்
நன்றி அண்ணா 300 அடி எறக்கலாமா 15 குதிரை திரன் வெயில் காலதுக்கு ஓடும்மா கரண்ட் பற்றா குரை பிறச்சனை இருக்கு தனி பெட்டி கேட்டு பேன்டிகில கெடக்கு தக்கலில் பனம் கட்டுனேன் இப்போ போஸ்ட் வந்துருக்கு அதிகாரிகள் பொது பெட்டியில் குடுக்க பாக்குராங்க அண்ணா 12hp 15 hp எதுனாலும் பரவாயில்லை auto Stader மொத்த என்ன செலவாகும் நீங்களே கொட்டேசன் சொல்லுங்க அண்ணா மிக்க நன்றி.
அண்ணா எங்களுடைய இடத்தில் 70அடி 160அடி மற்றும் 330அடி ஆகிய மூன்று இடத்தில் நல்ல ஊற்று உள்ளது. தற்போது தினமும் தொடர்ந்து ஐந்து மணி நேரம் தண்ணீர் தேவை என்பதால் 500அடியில் (Single phase) 2hp மோட்டாரில் 1' பைப் பொருத்தி 1 1/4 ஓஸ் வழியாக தண்ணீர் எடுத்துக்கொண்டுள்ளோம். ஆனால் நீரின் பிரஷர் கம்மியாக உள்ளது. எனவே 500 அடிக்கு பதில் 100அடி அல்லது 150அடி குறைத்து 350 To 400 அடியில் மோட்டாரை நிலை நிறுத்தினால் தண்ணீரின் அளவு (Pressure) அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?? தயவு செய்து பதில் கூறவும்...
மிக அதிகமான ஆளத்தில் வைத்தால் தண்ணீரின் அளவு வேகம் குறையும் நீர்மட்டம் எந்த அளவில் எந்த அடியில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு 150 200 அடி வைக்கலாம் தண்ணீரின் பிரஷர் அதிகமாக இருக்கும் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் இவ்வளவு ஆழம் தேவையில்லை ஆழம் அதிகமாக அதிகமாக செல்வதால் தண்ணீரின் பிரஷர் குறையும்
Good job Good work good water🎉❤Good speech
Thank you very much bro
Good information
Thank you very much
Good 👍 job 👌👍
Thank you
வணக்கம் அண்ணா நான் மேற்பனைக்காடு நான் நீண்ட வருடம் கத்தார் நாட்டில் பனிபுரின்து வருகிறேன் நன் உங்களுடைய போர் அமைக்கும் கானோலி மூலம் தகவல்களை தெரிந்து கொண்டு கடந்த ஆண்டு 550 அடி போர் அமைத்தேன் சென்சார் வண்டி மூலம் அண்ண நீங்கள் கொடுக்கும் தகவல்கள் மட்டுமே நமது டெல்டா பகுதிக்கு ஏற்றார் போல் போர் பற்றிய தகவல்கள் தெளிவாக உள்ளது நமது அருகாமையில் அனுபவம் உள்ளவர்கள் உன்மையான விவரங்களை சொல்லுவதும் இல்லை உங்கலின சேவைக்கு மிகவும் நன்றி.
அண்ணா மோட்டார் இறக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதை தொவரையா கணக்கிட்டு ஒருபதிவிடவும் நன்றி.
மிக்க மகிழ்ச்சி தம்பி நமக்கு தெரிந்ததை சொல்வோம் செய்வதை மட்டுமே சொல்வோம் என்ற நோக்கத்தோடுவிவசாயத்தில் லாபமும் இல்லை விவசாயிகள் நஷ்டம் அடைவதை தவிர்க்கவே எங்கள் சேனலின் நோக்கம் வீடியோவை முழுமையாக பார்த்தமைக்கு நன்றி மோட்டார் பம்ப் எத்தனை ஸ்டேஜ் மோட்டார் எத்தனை குதிரை திறன் அதாவது h p பொறுத்துதான் விலைகள் அமைய அமையும் நீங்கள் என்ன மோட்டார் என்ன கம்பெனி போடப் போகிறீர்கள் என்பதை தெரியப்படுத்தவும் வீடியோவை அனைவருக்கும் ஷேர் பண்ணவும் பத்திரமாக வேலை செய்யவும்
நன்றி அண்ணா 300 அடி எறக்கலாமா 15 குதிரை திரன் வெயில் காலதுக்கு ஓடும்மா கரண்ட் பற்றா குரை பிறச்சனை இருக்கு தனி பெட்டி கேட்டு பேன்டிகில கெடக்கு தக்கலில் பனம் கட்டுனேன் இப்போ போஸ்ட் வந்துருக்கு அதிகாரிகள் பொது பெட்டியில் குடுக்க பாக்குராங்க அண்ணா 12hp 15 hp எதுனாலும் பரவாயில்லை auto Stader மொத்த என்ன செலவாகும் நீங்களே கொட்டேசன் சொல்லுங்க அண்ணா மிக்க நன்றி.
3 inch delivery venu
அண்ணா எங்களுடைய இடத்தில் 70அடி 160அடி மற்றும் 330அடி ஆகிய மூன்று இடத்தில் நல்ல ஊற்று உள்ளது. தற்போது தினமும் தொடர்ந்து ஐந்து மணி நேரம் தண்ணீர் தேவை என்பதால் 500அடியில் (Single phase) 2hp மோட்டாரில் 1' பைப் பொருத்தி 1 1/4 ஓஸ் வழியாக தண்ணீர் எடுத்துக்கொண்டுள்ளோம். ஆனால் நீரின் பிரஷர் கம்மியாக உள்ளது. எனவே 500 அடிக்கு பதில் 100அடி அல்லது 150அடி குறைத்து 350 To 400 அடியில் மோட்டாரை நிலை நிறுத்தினால் தண்ணீரின் அளவு (Pressure) அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?? தயவு செய்து பதில் கூறவும்...
மிக அதிகமான ஆளத்தில் வைத்தால் தண்ணீரின் அளவு வேகம் குறையும் நீர்மட்டம் எந்த அளவில் எந்த அடியில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு 150 200 அடி வைக்கலாம் தண்ணீரின் பிரஷர் அதிகமாக இருக்கும் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் இவ்வளவு ஆழம் தேவையில்லை ஆழம் அதிகமாக அதிகமாக செல்வதால் தண்ணீரின் பிரஷர் குறையும்
@@Kmsfarm50k நன்றி அண்ணா
Cri 15 hp motar 10 stage how much Rate Bro
15 ஹெச்பி 10 ஸ்டேஜ் டெலிவரி 3 இன்ச் பைப் 65 ஆயிரம் ரூபாய் வருகிறது