சிவாஜி செய்த சம்பவங்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 5

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 2 หลายเดือนก่อน +2

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
    பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு.
    பராசக்தி திரைப்படத்தில் அவரது அன்னை ராஜாமணி பெற்றெடுத்த மகன் அன்பு மகன். அவரது சொந்த பெயர்
    கணேஷ் மூர்த்தி இவருக்கு சகோதரர்கள் மூத்த சகோதரர்
    வி. சி தங்கவேலு
    அடுத்து தான் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் , கணேஷ மூர்த்தி அடுத்து அவரது தம்பி வி.சி.சண்முகம திரைப்படத்திற்கு கணேசன் ஆக மாற்றம் ஆகி பிறகு வி. சி
    கணேசன் ஆக மாறினார். வி. சின்னயா மன்றாயர் அவர்கள் தந்தை பெயர். பிறகு
    வி. சி கணேசன் என்றும் தோன்றியது.. ஆனால் அவர் கால மறைவுக்குப் பின் அவரது வீட்டில் மதில் வீட்டு முகப்பு சுவரில் வி. சி. கணேசன் என்றும் இடது பக்கம் அன்னை இல்லம் என்ற பெயரும் உண்டு. இன்று அவரது இல்லத்தில் இன்றும் காணலாம். ஆனால்
    வெள்ளி திரையில் பெரியார் கொடுத்த பட்டம் சிவாஜி
    அந்த சிவாஜியும் அவரது சொந்த பெயரான கணேசன் சேர்ந்தது சிவாஜிகணேசன் என்று இந்த பெயரில் கிட்டத்தட்ட 300 படத்தில் சிவாஜிகணேசன் என்று தான் வரும். ஆனால் அவரது அன்னை இல்லத்தில்
    வி. சி. கணேசன் என்று இருக்கும். இதனால் என்ன தெரிகிறது. என்றும் பழமை மாறாமல் ஒரு பக்கம் தந்தை
    விழுப்புரம்
    சின்னயா மன்றாயர் பெயர் சேர்த்து
    வி. சி கணேசன். என்றும் இருக்கிறது. அதேபோல் தாய் மறக்காமல் இருக்க
    அன்னை இல்லம் என்று வீட்டு க்கு பெயர் வைத்துள்ளார் அது
    மட்டும் அல்லாமல் அவர் நடித்த திரைப்படத்திற்கு அன்னை இல்லம் என்று பெயரிட்டார்
    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். இன்றும் அவரது குடும்பத்தினர் பெயர் மாற்றம்.
    செய்யாமல் அப்படியே தொடர் கிறது.
    இந்த பதிவில் தாங்கள் சொன்ன முதல் திரைப்படம்
    பராசக்தி பணம் திரும்பினார்
    அந்த நாள் மனோகரா கர்ணன் நவராத்திரி என்பது வேடங்களில் நடித்த கிளினிக் காட்சிகள் காட்டப்பட்டது .
    வாழ்க என்றும் சிவாஜி முரசு
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த். 🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  2 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน +2

    in his 37th age he is VOC Great Actor and Patriot

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 หลายเดือนก่อน +2

    எங்கே சார் அண்ணன் கலக்கிய "தெய்வமகன்?"

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  2 หลายเดือนก่อน +2

      தெய்வமகன் முதல் நூறில் இல்லை..அடுத்தது...