முஸ்லிம்கள் அசைவ உணவுகளை அதிகம் உண்பது ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 35

  • @vishnubharathi7987
    @vishnubharathi7987 21 วันที่ผ่านมา +19

    நீண்ட நாட்களுக்கு பிறகு யுட்யூபில் உருப்படியான காணொளி.. அற்புதமான பதில்.. வழ வழவென்று நேர விரயமும் இல்லை ❤

  • @ashikfairpack1625
    @ashikfairpack1625 21 วันที่ผ่านมา +12

    அந்த கேள்வி கேட்டவர் அநேகமாக பிஜேபி அல்லது ஆர்எஸ்எஸ் காரரக இருப்பார்

  • @jamaludain6709
    @jamaludain6709 21 วันที่ผ่านมา +15

    சிலர் அறிவுக்கும்
    வயதுக்கும்
    மூளைக்கும் சம்மந்தமில்லாமல்
    கேள்வி கேட்டுக்கொண்டே
    இருப்பர். ..

    • @VlogsbyAyaan
      @VlogsbyAyaan 17 วันที่ผ่านมา

      Ivaru kelvi soothi valachi.muslimathan sollamal solgirar.asaivam sapitu.. nam theevarithi enru😂

  • @syedrasheed7507
    @syedrasheed7507 21 วันที่ผ่านมา +12

    யார் அந்த அதிபுத்திசாலி? சங்பரிவார் சிந்தனை இவர் மூளை ஏற்றி விட்டார்கள் போலும்.மூளைவலிமைஉள்ளவன் கதை அந்த வாதம்

  • @kaderamer7837
    @kaderamer7837 20 วันที่ผ่านมา +7

    மோடி வெளிநாட்டில் பண்ணி இறைச்சி சாப்பிடுவார் 🥰🥰🥰🥰

  • @mvivek6017
    @mvivek6017 21 วันที่ผ่านมา +12

    அப்படி சாப்பிடும் உணவின் குணம் வரும் என்றால் சிங்கம் புலிகள் மான்களை சாப்பிட்டு ஏன் சைவம் சாப்பிடுபவர்களாக மாறவில்லை?

  • @subramaniangovindhasamy7362
    @subramaniangovindhasamy7362 9 วันที่ผ่านมา +1

    ஞானத்துக்கு தடை திருமந்திரம் திருக்குறள் தமிழ் மறை அசைவத்தை பற்றி கூறுகிறது அசைவம் உண்ணகூடாதுஎன்று

  • @kaderamer7837
    @kaderamer7837 20 วันที่ผ่านมา +5

    Rss புதஹத்தில் இருக்கலாம் 😂😂😂😂😂😍😍

  • @samir3983
    @samir3983 21 วันที่ผ่านมา +7

    எப்படி இப்படியெல்லாம் கேள்வி கேட்ட முடியுது தெரியல

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 20 วันที่ผ่านมา +4

    பசுவின் பால் சைவமா அல்லது அசைவமா

    • @Manar-zr2iv
      @Manar-zr2iv 20 วันที่ผ่านมา +3

      அசைவம் அதில் என்ன சந்தேகம்

  • @FayazFayaz-kg8fl
    @FayazFayaz-kg8fl 21 วันที่ผ่านมา +8

    Sariyana badil

  • @rashidavajid8994
    @rashidavajid8994 18 วันที่ผ่านมา +1

    JI. and Co are following veg.

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 20 วันที่ผ่านมา +3

    Muttal thanamana kelvikku , putthisaali thanamana pathil .

  • @jafarullah72
    @jafarullah72 18 วันที่ผ่านมา +1

    ?

  • @Bukhary-o4o
    @Bukhary-o4o 21 วันที่ผ่านมา +4

    சிங்கம் புலி ஓநாய் நல்லவை ஆனால் ஆடு மாடு மான்கள் தான் கொடூரமானவை சொன்னது -புல்,பூண்டு, கீரைகள். Hahaha😂😂

  • @thangapalaml7100
    @thangapalaml7100 20 วันที่ผ่านมา

    Who said this? 😂😂