Use drip fertilizer for foliar spray..all problems solved I only use foliar spray fertilizer cause of labour shortage but i spray drip water soluble fertilizer for foliar application And i will mix granular urea 2% that is 2kg per acre every week Dap 1-2kg for first 4 weeks Potash 1-1.5kg for weeks 5-11 and 19:19:19 0.5kg all weeks I farm maize 47acres,works best for me and its very cheap compqred to granules fertilizer when you add all transport, spreading labour costs and its time consuming
@@gouthamkumar1750 since you are farming in Large scale probably this seems more economical for you. Your list tallies upto approximately 17 sprays for 47 acres. Also you Wil need to spray for controlling pests, so that Wil also increase the spray application count. How Wil you manage labour for sprays?
நீரில் கரையும் உரங்களையும் பயன்படுத்தி பார்த்தேன் ஆனால் எனக்கு கட்டுபடி ஆகவில்லை எனவே நான் சாதாரண உரங்களை தான் ஊரவைத்து வடிகட்டி வென்சுரி மூலம் தான் விடுகிறேன் நன்றிகள் பல நண்பா
தங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது நான் கத்திரி மற்றும் மிளகாய் சாகுபடி செய்கிறேன் சொட்டு நீர் பாசன த்தில் மல்ச்சிங் ஷீட் போட்டு சாகுபடி செய்கிறேன் முதல்மடை பகுதியில் செழிப்பாக உள்ள தோட்டம் கடைமடையில் சரியான முறையில் வளரவில்லை காரணம் என்ன வென்சுரி மூலம் தான் உரத்தை200லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி விடுகிறேன் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் நண்பா
உங்கள் கேள்விக்கான வீடியோ தயாரிப்பு பணியில் இருக்கிறோம். விரைவில் வரும்.👍 நீங்கள் சொல்வது உங்கள் சொட்டு நீர் பாசன அமைப்பின் அழுத்தத்தில் உள்ள பிரெச்சனை போல் தெரிகிறது. சரியான பிரஷர் மீட்டர் வைத்து சீரான அழுத்தம் காக்க படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். சொட்டு நீர் அமைக்கும் கபணியிடம் அல்லது வல்லுநர்களிடம் இதை பற்றி ஆலோசனை செய்யுங்கள். பிளம்பர் வைத்து இந்த வேலை பார்க்க கூடாது.
In Next video Can You Do Comparison & Tell Details About Azorhizobium,Phosphobacteria,VAM,EM, Potash bacteria ...like this . Details like how much nutrients it can mobilize . Its contribution when it applied with fertilizer/manure . In your style ❤. Reply your thought about my opinion on next video Topic .
Thanks for your question and suggestion. I have already uploaded a video on this topic under Farming Basics- part 5, which addresses all the details EXCEPT information about how much nutrients they can provide. Its a long video as I have to include all the details. Especially Dont miss the last section in that video. Follow this link to watch that video th-cam.com/video/9u259HZQFc8/w-d-xo.html Reason why I have not included how much nutrients they can provide is basically no one can guarantee how much nutrients microbes can provide. It depends on number of factors like amount of nutrients present in soil, moisture, temperature, population of microbes, health of microbes, food availability for microbes etc. Its like asking what occupation will a baby work as soon as the baby is born. That's why none of the bio fertilizer company can mention how much nutrients microbes can provide in their product labels. If any company mentions such information it has to be proven and certified otherwise it would be considered as false advertising. But This is often wrongly promoted by manufacturers, marketers and even by organic farmers through social media which misleads many people.
Watched your farming basics part 5 video. good information. Thanks I have some doubts 1)Can we mix four to five bacteria together. 2)will chemical fertilizer (having salt content ) will kill those bacteria to some extend or no effect .
@@AppleApple-sm6yq answer to your first question is yes. You can mix microbes from bio fertilizers. Answer to your second question is in farming advanced part 8 video. Video link: th-cam.com/video/MBKA2ozFSTs/w-d-xo.html Kindly watch that video till the end to know scientifically explained answer for your question. If possible read all the comments in this video too. Thanks 👍
@@balakrishnanperiyannan4856 Unfortunately that's how supply chain works in the commercial ecosystem. This is not only for fertilizers but also for all other commercial products sold in market. Nobody is robbing anyone. Farmers still have the choice of choosing the best cost effective fertilizer that suits their crop need. Real problem is our farmers lack knowledge of evaluating what fertilizer suits their crop needs and they end up buying whatever the shop keeper tries to push or whatever is available cheap ultimately ending up with low productivity which in turn creates an impression that fertilizers are the ones leading to economic losses. Goal of this video is also to educate awareness to farmers about the over hyped marketing promotions.
@@karikalan7834 இலை வழியில் நுன்னூட்ட சத்து மட்டும் தான் போதுமான அளவு கிடைக்கும். சரியான அளவில், காலை 8-9 மணிக்குள் அல்லது மாலை 4-5 மணிக்கு மேல் ஸ்பிரே செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
@@pradeepwinks இந்த திரவ உரங்கள் பொதுவாக ஸ்பிரே பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படுபவை. ஸ்பிரே குடுக்க நுன்னூட்ட சம்பந்தப்பட்ட உரங்கள் பயன்படுத்தலாம். அதனால் தான் அவைகளை பற்றி பேசவில்லை 👍
Yes. Only Micronutrients will be effective for foliar application. But correct measurements, time of the day influences micronutrient absorption by the plant.
@@rajinirajan5610 நல்ல கேள்வி. இது வரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த உரத்திலும் 100% சத்துக்கள் கிடையாது. அதிபட்சமாக போட்டாஷில் 60% போடாஸ்ஸியும் உள்ளது. மீதமுள்ள 40% க்ளோரைட், கொஞ்சம் பில்லர் பொருட்கள் இருக்கும். இந்த 60% போட்டாசியம் என்பது 50 கிலோ மூட்டையில் 30 கிலோ போட்டாசியம் என்று கணக்கு வரும். இந்த 30 கிலோவில் மண்ணின் ph பொறுத்து 20% செடி எடுத்துக்கொள்ளும், அதாவது 6 கிலோ. மீதமுள்ள 24 கிலோ மண்ணில் இருக்கும், இதை நுன்னுயிர்கள் உணவாகவும், செடி எடுத்துக்கொள்ளும் தன்மையில் மாற்றி குடுக்கும் வேலையை செய்யும். மழை பெய்தாலும் போட்டாசியம் சத்துக்கள் வெளியில் செல்லாது. 👍
Use drip fertilizer for foliar spray..all problems solved
I only use foliar spray fertilizer cause of labour shortage but i spray drip water soluble fertilizer for foliar application
And i will mix granular urea 2% that is 2kg per acre every week
Dap 1-2kg for first 4 weeks
Potash 1-1.5kg for weeks 5-11
and 19:19:19 0.5kg all weeks
I farm maize 47acres,works best for me and its very cheap compqred to granules fertilizer when you add all transport, spreading labour costs and its time consuming
@@gouthamkumar1750 since you are farming in Large scale probably this seems more economical for you. Your list tallies upto approximately 17 sprays for 47 acres. Also you Wil need to spray for controlling pests, so that Wil also increase the spray application count. How Wil you manage labour for sprays?
பயனுள்ள விளக்கம் அண்ணா
நீரில் கரையும் உரங்களையும் பயன்படுத்தி பார்த்தேன் ஆனால் எனக்கு கட்டுபடி ஆகவில்லை எனவே நான் சாதாரண உரங்களை தான் ஊரவைத்து வடிகட்டி வென்சுரி மூலம் தான் விடுகிறேன் நன்றிகள் பல நண்பா
Useful information 👍
Water soluble fertilizer பற்றி சொல்லுங்கள் வரும் விடியோவில்...
Thank you for your information welcome to next video❤
@@arivazhaganarivu4495 Thanks for your support 👍
Thanks for good content and good effort
Thanks for your support 👍
Good 👍
Super
தங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது
நான் கத்திரி மற்றும் மிளகாய் சாகுபடி செய்கிறேன் சொட்டு நீர் பாசன த்தில் மல்ச்சிங் ஷீட் போட்டு சாகுபடி செய்கிறேன் முதல்மடை பகுதியில் செழிப்பாக உள்ள தோட்டம் கடைமடையில் சரியான முறையில் வளரவில்லை காரணம் என்ன வென்சுரி மூலம் தான் உரத்தை200லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி விடுகிறேன் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் நண்பா
உங்கள் கேள்விக்கான வீடியோ தயாரிப்பு பணியில் இருக்கிறோம். விரைவில் வரும்.👍
நீங்கள் சொல்வது உங்கள் சொட்டு நீர் பாசன அமைப்பின் அழுத்தத்தில் உள்ள பிரெச்சனை போல் தெரிகிறது. சரியான பிரஷர் மீட்டர் வைத்து சீரான அழுத்தம் காக்க படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். சொட்டு நீர் அமைக்கும் கபணியிடம் அல்லது வல்லுநர்களிடம் இதை பற்றி ஆலோசனை செய்யுங்கள். பிளம்பர் வைத்து இந்த வேலை பார்க்க கூடாது.
uநன்றி நண்பா யாரை கேட்டாலும் சரியாக புரிந்து பதில் அளிக்க வில்லை வீடியோவை விரைவில் எதிர்பார்கிறேன்
In Next video
Can You Do Comparison & Tell Details About Azorhizobium,Phosphobacteria,VAM,EM, Potash bacteria ...like this .
Details like
how much nutrients it can mobilize .
Its contribution when it applied with fertilizer/manure .
In your style ❤.
Reply your thought about my opinion on next video Topic .
Thanks for your question and suggestion. I have already uploaded a video on this topic under Farming Basics- part 5, which addresses all the details EXCEPT information about how much nutrients they can provide. Its a long video as I have to include all the details. Especially Dont miss the last section in that video. Follow this link to watch that video th-cam.com/video/9u259HZQFc8/w-d-xo.html
Reason why I have not included how much nutrients they can provide is basically no one can guarantee how much nutrients microbes can provide. It depends on number of factors like amount of nutrients present in soil, moisture, temperature, population of microbes, health of microbes, food availability for microbes etc. Its like asking what occupation will a baby work as soon as the baby is born.
That's why none of the bio fertilizer company can mention how much nutrients microbes can provide in their product labels. If any company mentions such information it has to be proven and certified otherwise it would be considered as false advertising. But This is often wrongly promoted by manufacturers, marketers and even by organic farmers through social media which misleads many people.
Watched your farming basics part 5 video. good information. Thanks
I have some doubts
1)Can we mix four to five bacteria together.
2)will chemical fertilizer (having salt content ) will kill those bacteria to some extend or no effect .
@@AppleApple-sm6yq answer to your first question is yes. You can mix microbes from bio fertilizers.
Answer to your second question is in farming advanced part 8 video. Video link: th-cam.com/video/MBKA2ozFSTs/w-d-xo.html
Kindly watch that video till the end to know scientifically explained answer for your question. If possible read all the comments in this video too. Thanks 👍
In India, farmers are robbed by the following fertilizer players - Retailers, Dealers, Distributors. Actual price by Yara may not be more than Rs. 500
@@balakrishnanperiyannan4856 Unfortunately that's how supply chain works in the commercial ecosystem. This is not only for fertilizers but also for all other commercial products sold in market.
Nobody is robbing anyone. Farmers still have the choice of choosing the best cost effective fertilizer that suits their crop need. Real problem is our farmers lack knowledge of evaluating what fertilizer suits their crop needs and they end up buying whatever the shop keeper tries to push or whatever is available cheap ultimately ending up with low productivity which in turn creates an impression that fertilizers are the ones leading to economic losses. Goal of this video is also to educate awareness to farmers about the over hyped marketing promotions.
நுண்ணூட்ட சத்தை இலை வழி தெளிப்பு பயனுள்ளதாக இருக்குமா
@@karikalan7834 இலை வழியில் நுன்னூட்ட சத்து மட்டும் தான் போதுமான அளவு கிடைக்கும். சரியான அளவில், காலை 8-9 மணிக்குள் அல்லது மாலை 4-5 மணிக்கு மேல் ஸ்பிரே செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்க liquid உரங்கள் பத்தி சொன்னிங்க ஆனால் பொட்டாஷ் ல நிருதிட்டிங்க. Zinc sulphate கும் yara zinc, zinc edta, zinc oxide kum explain பண்ணின வீடியோ complete ah இருந்திருக்கும்.
@@pradeepwinks இந்த திரவ உரங்கள் பொதுவாக ஸ்பிரே பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படுபவை. ஸ்பிரே குடுக்க நுன்னூட்ட சம்பந்தப்பட்ட உரங்கள் பயன்படுத்தலாம். அதனால் தான் அவைகளை பற்றி பேசவில்லை 👍
Micronutrients spray pana result irukkuma bro
Yes. Only Micronutrients will be effective for foliar application. But correct measurements, time of the day influences micronutrient absorption by the plant.
ஒரு உரமூட்டையில1...20..சதம்.தான்...செடி. எடுக்குதுண்ணா....மீதமுள்ள...80..சதம்...உரம்....என்னவாகும்?
@@rajinirajan5610 நல்ல கேள்வி. இது வரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த உரத்திலும் 100% சத்துக்கள் கிடையாது. அதிபட்சமாக போட்டாஷில் 60% போடாஸ்ஸியும் உள்ளது. மீதமுள்ள 40% க்ளோரைட், கொஞ்சம் பில்லர் பொருட்கள் இருக்கும்.
இந்த 60% போட்டாசியம் என்பது 50 கிலோ மூட்டையில் 30 கிலோ போட்டாசியம் என்று கணக்கு வரும். இந்த 30 கிலோவில் மண்ணின் ph பொறுத்து 20% செடி எடுத்துக்கொள்ளும், அதாவது 6 கிலோ. மீதமுள்ள 24 கிலோ மண்ணில் இருக்கும், இதை நுன்னுயிர்கள் உணவாகவும், செடி எடுத்துக்கொள்ளும் தன்மையில் மாற்றி குடுக்கும் வேலையை செய்யும். மழை பெய்தாலும் போட்டாசியம் சத்துக்கள் வெளியில் செல்லாது. 👍
You. Are. Birlen