பயிருக்கு எந்த வகையான உரம் தேவை ? | FARMING ADVANCED- PART-9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 50

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 หลายเดือนก่อน +1

    பலர் கமெண்ட் போட்டாலும் பதில் அளிப்பது இல்லை தங்களது பதில் பதிவு க்கு நன்றி

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      @@rameshbabu2656 உங்கள் ஆதரவுக்கு நன்றி சார் 👍

  • @sathishkumar-fo1dz
    @sathishkumar-fo1dz 2 หลายเดือนก่อน

    ❤Super விளக்கம்.. நன்றி 🙏

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq 2 หลายเดือนก่อน

    உணவு வயிற்றை நிறப்ப மட்டும் அல்ல நம் அரோக்கியத்தை கூட்டும் அருமருந்தாக இருந்தது

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      உங்கள் சந்தேகம், குழப்பம், எல்லாவற்றையும் பதிவு போடுங்கள். என் பதிலை மொத்தகமாக உங்களுக்காகவே ஒரு வீடியோவாக போடுகிறேன் 👍

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 หลายเดือนก่อน +1

    சொட்டு நீர் பாசன த்தில் உபயோகிக்கும் நீரில் கரையும் உரங்கள் விலை அதிகமாக உள்ளது அதர்கு மாற்றாக dap mop 17.17.17 போன்ற உரங்களை எப்படி பயண்படுத்துவது ஒரு வீடியோவை போடுங்கள்

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน +1

      @@rameshbabu2656 பின்வரும் வீடியோக்களில் இதை பற்றி விவரம் பகிர்கிறேன் 👍

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 หลายเดือนก่อน +2

    மேலும் நீரில் கரையும் உரங்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற தரத்தில் உள்ளனவா சார் அதன் சிறப்பு என்ன

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน +2

      @@rameshbabu2656 சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இது ட்ரிப் பாசன பயன்பாட்டிற்காகவும், ட்ரிப் மூலம் உரத்தை எளிதாக குடுக்கலாம் என்ற நோக்கத்திலும் மட்டுமே கொண்டு வரப்பட்டது. செடி எளிதாக எடுத்துக்கும், உப்பு தன்மை குறைவு, தேவையான உரம் துல்லியமாக செடிக்கு கிடைக்கும் போன்ற கதை சொல்வார்கள். இது ஒரு விதத்தில் உண்மை தான். ஆனால் இது காசை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் வசதி படைத்தவர்களுக்கு நன்றாக பயன்படும். விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறிய விவசாயிகளுக்கு பயன் குடுக்காது.

    • @rameshbabu2656
      @rameshbabu2656 2 หลายเดือนก่อน

      நல்ல பதில் சொன்னீர்கள் அடுத்த பதிவில் இது பற்றி விவரமாக எதிர்பார்கிறேன் நண்பா நன்றிகள்​@@UrbanviewFarms

  • @gliftanjones1669
    @gliftanjones1669 หลายเดือนก่อน

    What fertilizer can be used for growing timber like teakwood and rubber

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  หลายเดือนก่อน

      @@gliftanjones1669 dap should be enough for timber trees. Fertilize every 45 days or once in two months to promote good start. First 1-1.5 years fertilizing should be enough for establishing strong root system.

  • @rp7623
    @rp7623 2 หลายเดือนก่อน

    Nice comparison bro.

  • @sekarakkil2318
    @sekarakkil2318 หลายเดือนก่อน

    Hello bro what about hill area vegetables like carrot beetroot garlic onion cabbage radish etc..

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  หลายเดือนก่อน

      @@sekarakkil2318 goal is to satisfy its nutrient requirements. You can choose whichever fertilizers that can satisfy your crop's nutritional needs

  • @maheshj6971
    @maheshj6971 13 วันที่ผ่านมา

    Is yaramila complex an effective and essential fertiliser?

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  13 วันที่ผ่านมา +1

      @@maheshj6971 this is a type of complex fertilizer. Benefit is potassium is in sop form which means less salt level in fertilizer. It also has small percentage of sulphur and magnesium. All these benefits will come at a cost. Yes, it is expensive. It is effective but not essential. There are other affordable fertilizers which can be used too.

    • @maheshj6971
      @maheshj6971 13 วันที่ผ่านมา

      @ I’m being told that the phosphorus in yaramila complex is in orthophosphate and polyphosphate form which is immediately available to the plants. Is this good for the plants? Thanks anyway for the reply.

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  13 วันที่ผ่านมา +1

      @maheshj6971 True. But practically speaking, every other complex fertilizers are going to do the same job anyway but slightly slower. We are using normal branded fertilizers and results are equally good. Main advantage in my opinion is the SOP content for potassium. You can decide if its worth the cost. 👍

  • @jananaidharmu9897
    @jananaidharmu9897 2 หลายเดือนก่อน

    Super

  • @kathiresannataraj4411
    @kathiresannataraj4411 2 หลายเดือนก่อน

    Bacterias like azospirilum,azotobacter,rhizobium fixing nitrogen from atmospheric air. Can we use this microorganisms rich jeevamirtham as alternate for synthetic nitrogen fertilizers like urea etc., for horticulture crops

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      Lets assume I agree with your view for nitrogen, how will you satisfy other nutrient requirements ? Unfortunately, Plants cant live only with nitrogen. We are responsible for supplying all the nutrients crops need based on its variety, growth stage etc. We should not give nutrients based on what we like the most.
      Jeevamirtham, pachagavya and other fermented organic preparations has to be treated only as microbial solutions. (solutions which has beneficial microbes). Technically this is no way an alternative to organic fertilizers. Organic fertilizers are different, this is different. This is one of the deeply misunderstood concept in organic farming.
      I have explained nutrient contents in both organic and inorganic fertilizers in part 3 of this series. I have explained nutrient contents of jeevamirtham, panchagavya based on scientific research results in part 7 of this series. I have also explained about microbes in Farming Basics part 5. I will share the links below. You can refer to those videos to get clear understanding.
      Part-3 video - th-cam.com/video/4Bz36LcijDQ/w-d-xo.html
      Part-7 video - th-cam.com/video/ItnST_rnoSY/w-d-xo.html
      Farming basics part -5 (for understanding soil microbes) - th-cam.com/video/9u259HZQFc8/w-d-xo.html

    • @kathiresannataraj4411
      @kathiresannataraj4411 2 หลายเดือนก่อน

      I watched all your videos.. I agree with your view for other nutrients like potash etc., my major crop is coconut, salt index for urea is too high compare to other synthetic fertilizers.. my doubt is can we use jeevamirtham to satisfy nitrogen requirements or only urea satisfy nitrogen requirements for coconut trees..
      Put one separate video to how to use both chemical fertilizers and microbial solution effectively to get high yield

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      @@kathiresannataraj4411 Appreciate your comment. I'll try to make a video on your opinion .
      In the meantime, Nitrogen can be given organically using cow manure, green manure etc. These classify as fertilizers. We need to treat jeevamirtham as microbial solution only.
      Also if your concern is salt issue, you can use DAP with organic fertilizers. It has 18% nitrogen with salt index around 30ish only. Moreover coconut is a salt tolerant crop.👍

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq 2 หลายเดือนก่อน

    தலைவரே அன்னைக்கு இன்னைக்கு நம்ம தாத்தா காலம் மாறி இன்னைக்கு நல்ல சாப்பாடு இல்லே அவ்வளவுதா உணவே மருந்து இதை மறுக்கும் நபர நீங்கள் அனைத்து உயிர்களுக்கும் உணவே மருந்து

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      உங்கள் சந்தேகம், குழப்பம், எல்லாவற்றையும் பதிவு போடுங்கள். என் பதிலை மொத்தகமாக உங்களுக்காகவே ஒரு வீடியோவாக போடுகிறேன் 👍

  • @josephsandy892
    @josephsandy892 2 หลายเดือนก่อน

    Lemon tree enna mathri uram kodukkalam chemical fertilizers

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      உங்கள் தொடர்பு எண் அனுப்புங்கள். விவரம் சொல்கிறேன். எங்களுடைய பேஸ்புக் பக்கத்திலும் மெசேஜ் அனுப்பலாம்.

  • @raghushivaraj8344
    @raghushivaraj8344 2 หลายเดือนก่อน

    Waiting for ur video..haha

  • @RkRk-n8o
    @RkRk-n8o 2 หลายเดือนก่อน

    Seawead and humic acid98% use panna chemical fertilizers konjam korachikalama anna
    Please seawead and humic and amino acid 80 % pathi konjam sollunga anna or oru video podunga anna

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      அவசரமாக விவரம் வேண்டும் என்றால் நம்பர் அனுப்புங்கள். தொடர்பு கொள்கிறேன்.
      பின்வரும் வீடியோக்களில் இதை பற்றி பேசுகிறேன். 👍

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq 2 หลายเดือนก่อน

    மண்ணின் வளமே மக்களின் வளம்

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      ஆட்டோ பின்னாடி எழுதலாம். நன்றாக உள்ளது 👍.

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq 2 หลายเดือนก่อน

    இருக்கற கார்பன் அளவை காலி பன்னி பாருங்க எந்த கெமிக்கல் மண்ணில் வேலை பன்னூது பார்க்கலாம்

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน +1

      உங்கள் சந்தேகம், குழப்பம், எல்லாவற்றையும் பதிவு போடுங்கள். என் பதிலை மொத்தகமாக உங்களுக்காகவே ஒரு வீடியோவாக போடுகிறேன் 👍

  • @tamilpattampoochi3742
    @tamilpattampoochi3742 2 หลายเดือนก่อน

    சம்பங்கி பூ உரம் bio or கெமிக்கல் கலந்து கொடுக்கலாமா

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      ஆம் குடுக்கலாம். 👍 சென்ற வீடியோ கமெண்டில் இதற்கான பதில் விவரமாக சொன்னேன். பயோ போட்டாஷ் பற்றி கேட்டிருந்தீர்கள்.

  • @raghushivaraj8344
    @raghushivaraj8344 2 หลายเดือนก่อน

    Actually I'm having doubts...how to connect u...

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      Share your contact number in this comment, I will contact you. You can also send message in our facebook page. facebook.com/profile.php?id=61550673623304

    • @raghushivaraj8344
      @raghushivaraj8344 2 หลายเดือนก่อน

      ​@@UrbanviewFarmsmail id bro

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      @@raghushivaraj8344 You can reach us through this mail id urbanviewfarms@gmail.com

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq 2 หลายเดือนก่อน

    கார்பன் மண்ணின் இரத்தம் இருக்கும் வரை ......ஆட்டம் ICU வச்சு வேளாண்மை வேண்டாம் அப்புடி பன்னி பன்னிதா இன்னிக்கு நாமளும் ICU வரைக்கும் ....

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms  2 หลายเดือนก่อน

      உங்கள் சந்தேகம், குழப்பம், எல்லாவற்றையும் பதிவு போடுங்கள். என் பதிலை மொத்தகமாக உங்களுக்காகவே ஒரு வீடியோவாக போடுகிறேன் 👍