வணக்கம் நண்பா பூ வகை பயிர்களுக்கு உரம் மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் பூச்சி கட்டுப்படுத்துதல் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் குறிப்பாக ரோஜா, மல்லி மற்றும் சாமந்தி
சகோ உயிரியல் பூச்சி கொல்லி metarizhim anisopile,beaviriyana ,bacillus thurinjiyans இவைகள் உண்மையில் வேலை செய்கிண்றனவா இல்லை இவைகலும் வீண் பணசெலவா இதை பற்றி ஒரு வீடியோ பகிருங்கள்
Bro, silicon vathu flower crop la use pannaraga shelf life increase pannarathuku for export purposes vathavama irukarathuku, namba orla ino varala matha country la kudukaraga
@@ramjis2678 உண்மை தான். வேடிக்கை என்னவென்றால் நம் ஆட்கள் தேவைப்படும் அடிப்படை உரத்தையே விலை கூட என்று சொல்லி சரியாக குடுப்பதில்லை. செலவே செய்யாமல் விளைச்சல் மட்டும் எதிர்பார்க்கின்றனர்.
Thanks bro ❤
வணக்கம் நண்பா பூ வகை பயிர்களுக்கு உரம் மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் பூச்சி கட்டுப்படுத்துதல் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் குறிப்பாக ரோஜா, மல்லி மற்றும் சாமந்தி
@@PaalPayasam வாய்ப்பு கிடைக்கும் போது பின் வரும் வீடியோக்களில் இதை பற்றி சொல்கிறேன். 👍
சம்பங்கி also viodo podunga bro
அருமையான பதிவு பைடோசில் நெல்லுக்கு எவ்வளவு எத்தனை நாளில் போட வேண்டும் நண்பா
@@rameshbabu2656 நடவு செய்து 20-25ஆம் நாளில் 20 கிலோ போடலாம்.
சகோ
உயிரியல் பூச்சி கொல்லி metarizhim anisopile,beaviriyana ,bacillus thurinjiyans
இவைகள் உண்மையில் வேலை செய்கிண்றனவா இல்லை இவைகலும் வீண் பணசெலவா
இதை பற்றி ஒரு வீடியோ பகிருங்கள்
@@pkpoultryfarm7863 இதை பற்றி பின்பு வரும் வீடியோவில் பகிர்கிறோம் 👍