ஐயா என் தந்தை நத்தம் காலிமனை 1978 ஆம் ஆண்டு கிரையம் பெற்று அனுபவித்து வருகிறோம் எனது தந்தை இந்த இடத்திற்கு பட்டா வாங்காத காரணத்தினால் தற்போது இந்த இடம் நத்தம் அரசு பொறம்போக்கு இடம் என்று காட்டுகிறது இந்த இடத்திற்கு நாங்கள் பட்டா வாங்க முடியும்
சார், சிறப்பான முறையில் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ,இதனுடைய 41 பக்கங்கள் கொண்ட தீர்பு நகலை எனக்கு தாங்கள் கொடுத்து உதவ வேண்டும்.எனது பிரச்சனையை தீர்க்க.நன்றி.
கிராம நத்தம் பகுதியில் தெரு ஆக்கிரமிப்பு செய்தால் அதை அகற்ற அரசுக்கு அதிகாரம் உண்டா மேலும் தெருவில் கழிவு நீரை விட நத்தம் பகுதியில் வசிப்பவருக்கு உரிமை உண்டா என்பை கூற வேண்டுகிறேன்.
அது தெருவென நத்தம் உள்ள வரைபடத்திலும் இருந்தது என்றால் முறையாக சாக்கடை கட்டி தரச் சொல்லி பஞ்சாயத்தில் கோரிக்கை வைக்கலாம் அவற்றை செய்து தரவில்லை என்றால் அதற்காக சட்டப் போராட்டம் நடத்தலாம் மேலும் நத்தம் தெருவினை ஆக்கிரமிக்க யாருக்கும் உரிமை இல்லை
ஐயா, நான் 1962 ம் வருடம் முறைப்படி லேஅவட் செய்த நத்தம் இடத்தை விலைக்கு வாங்கினேன், என்னுடைய இடம் லேஅவுட்டின் கடைசி சைட் எனக்கு அடுத்து விவசாய நிலம் இருந்தது அதை அந்த நில உரிமையாளர் லேஅவுட் அமைத்து என்னுடைய இடம் தொடங்கும் இடத்தில் அவர் ரோட்டை நிறுத்தி விட்டார், எங்கள் பூமி நத்தம், தற்போது இது வகை பயன்பாடு மாறிவிட்டது, தற்போது அந்த புதிய லேஅவுட்டில் இடம் வாங்கியவர்கள் என் இடத்தில் வண்டிகள் ஆட்கள் பயன்படுத்தி வந்தார்கள், தற்போது நகராட்சி தார் ரோடு போட்டுள்ளது எனக்கு வயது 86 ஆகிறது நான் எப்படி என்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது, என்னுடைய இடத்தை வேலி போட சென்றால் பக்கத்து லேஅவுட்டில் இடம் வாங்கியவர்கள் என்னிடம் தகராறு செய்கிறார்கள் நான் என்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்தது மீட்க என்ன செய்ய வேண்டும் ?
10 வருடங்களுக்கு முன்பு கிராம நத்தம் நிலத்திற்கு பட்டா வழங்கும் போது விண்ணப்பித்து பட்டா வாங்கி விட்டேன். ஆனால் என்னுடைய இடத்தில 1 சென்டில் கடை கட்டியுள்ளேன். அதற்கு மட்டும் இது நாள் வரை பட்டா வழங்க மாட்டேன் என்கிறார்கள். இந்த கடைக்கு மேல் வீடு கட்டிவிட்டால் பட்டா வாங்குவது முடியுமா அல்லது இதற்கு தீர்வு என்ன?
எங்கள் ஊரில் சர்வே எண் 317 நத்தம் நிலம் இதில் உட்பிரிவு செய்து 317/2 அறநிலையத்துறை யில் கீழ் வருகிறது இதில் மக்கள் வீடுகட்டி குடியிருந்து வருகிறார்கள் இப்போது அறநிலையத்துறை நோட்டீஸ் கொடுத்துஉள்ளனர் இதனை மீண்டும் வருவாய் துறையில் கீழ் கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்
வணக்கம் சார் சேலம் திருமலைகிரி குடிசை வீடு 20 ஆண்டுகலகா நத்தம் அரசு புறம்போக்கு இடதில் குடியிருந்தோம் தேதி 30.05.24 அன்ரு எங்கல் இடத்துக்கு இளவச பட்டா வேணு என்ரு கேட்டோம் ஆர்ஐ ஆபீஸ் அதிகாரி போயி கேட்டோம் அவர்கள் இந்த இடம் அரசு புறம்போக்கு இடம் சேர்ந்தது அதனால் பட்டா கிடக்காது சொல்லிவிட்டார்கள் என்னா பண்ணுவது ஐயா
வணக்கம் சார் மேலே சகோதரர் குறிப்பிட்டுள்ள பிரச்சினை எங்கள் வீட்டிலும் உள்ளது.. எப்படி சார் பட்டா வாங்குவது.. மக்களின் முதல்வர் திட்டத்தின் மூலம் பட்டா வாங்கலாமா??
சார் வணக்கம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி மேலும் ஒரு சந்தேகம் என் பெரிய தாத்தா உயில் மூலம் என் அப்பாவிற்கு காலிமனையாக கிடைத்து பிறகு என் அப்பா அதில் வீடு கட்டி வசித்து வந்தார் பின்பு எங்களுக்கு உயில் எழுதி விட்டார்,என் அப்பாவின் உடன் பிறந்தவர்கள் இது பூர்விக சொத்து எங்களுக்கும் பங்கு உண்டு என்று வழக்கு தொடுத்துள்ளனர் நத்தம் மனை பூர்வீக சொத்தா ? வரி ரசீது என் பெரிய தாத்தா பெயரில் தான் இருந்தது என் பெரிய தாத்தா 1992 லும் என் அப்பா 2015 லும் இறந்து விட்டனர் 2018 லிருந்து வழக்கு நடக்கிறது பத்திரம் பட்டா எதுவும் கிடையாது எனக்கு விளக்கம் தரவும் சார்
நத்தம் பூர்வீக சொத்தில் வராது. பத்திரம் ஏதும் ஏற்பட்டிருந்தால் யாருக்கு ஏற்பட்டதோ அவர் ஏதேனும் ஆவணம் எழுதி வைக்காமல் இறந்தால் மட்டும் அவர்களது வாரிசுகளுக்கு உரிமை வரும்
கிராம நத்தம் சார் 1928 பதிவு செய்து 165 சதுர மீட்டர் கிரயம் பெற்றுள்ளனர், அனால் நத்தம் நிலவரி திட்டத்தில் 165 சதுர மீட்டர் இல் 20 சதுர மீட்டர் சந்து என FMB இல் குறிப்பிட்டுள்ளனர் , இதனை சரி செய்ய முடியுமா ? அனால் வேறு பாதை உள்ளது , அந்த பாதை கோவில் பெயரில் பட்ட உள்ளது,கோவில் பாதை இடம் காலிமனையாக உள்ளது.
வணக்கம் வழக்குறைஞர் அவர்களே நல்ல தகவல் நத்தம் இடத்தில் வீடு வணிக கட்டிடம் கட்ட வங்கி கடன் கிடைக்குமா அதற்க்கான அனுமதியை எங்கு யாரிடம் பெறவேண்டும் நன்றி.
@@ungalvazhakkarignar எனது தாயர் மகனான எனது பெயருக்கு தான கிரயம் பத்திரமாக பதிவு செய்யப்பட்டு எனது பெயருக்கு பட்டா மாறுதல் தண்ணீர் இணைப்பு மின்சார இணைப்பு செய்யப்பட்டு 7 சுமார் ஆண்டுளானது.
aiya vanakam nangal grama natham nilathil sumaar 35 years valzhilginrana unregistered document 1989 iruku but government record la pothu idam iruku nan epdi patta vanguvathu ungal help needed sumaar 20 year house iruku 15 property tax iruku 😊
ஐயா எங்கள் முன்னோர் பெயரில் சொத் இருந்தது ஆனால் எங்களுக்கு அப்போ தெரியாது 2024 ல் இப்ப தான் தெரியும் ஆனால் இப்போ அரசு நிலம் நத்தம் என்று எங்கள் ஊர் தலையாடடி சொல்கிறார் நான் இப்பொழுது என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை ஐயா
கிராம நத்தத்திற்கு உள்ள வீட்டுமனை உள்ள இடத்திற்கு slr, oslr, எங்கே வாங்கலாம் எப்படி வாங்கலாம் சார் , மேலும் வீட்டு மனை பழைய பத்திரத்திற்குகிராம கணக்கு , மற்றும் அடங்கல் எவை முதலில் வாங்க வேண்டும்.. அவை என்னென்ன சார்?
ஐயா எங்களுடைய தாத்தா 1942 ல் ஒரு நத்தம் மனை ஒன்று வாங்கினார் அடுத்து அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இடத்திலிருந்து மறு கிரையம் வாங்கினார் இப்போது அது அரசாங்கம் இடம் என்று உள்ளது இதற்கான வில்லங்கம் உள்ளது இதை எப்படி மாற்றுவது அண்ணா
அவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட நபர்களுக்கு முறையான ஆவணங்களை வைத்து மனு கொடுக்கவும் பதிவு தபாலிலும் அந்த மனுவினை அனுப்பி வைக்கவும்
சார் நாங்கள் பரம்பரை பரம்பரையாக பயன் படுத்தி வந்த நத்தம இடத்தை ஒருவர் இலவசம் வீட்டு மனை பட்டா வாங்கியுள்ளார் என்ன செய்வது உங்கள் ஆலோசனை சொல்லவும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா
உங்களது அனுபவம் என்றால் எவ்வாறு உள்ளது... வீடு கட்டி உள்ளீர்களா ....அல்லது காலியாக உள்ளதா.... வீடு கட்டி உள்ளீர்கள் என்றால் உடனடியாக மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் அனைவரிடமும் ஒரு மனு கொடுக்கவும் இந்த இடத்தை தான் தான் அனுபவம் செய்து வருகிறேன் என்று குறிப்பிட்டு... அவருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய சொல்லி .... காலியாக உள்ளது என்றால் இலவச பட்டா பெற்றவரின் அனுபவத்திற்கு செல்வதற்குள் நீங்கள் அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு நான் சொன்னபடி மனுவை கொடுங்கள்
Anna enga home back side kalimanai porampokku land irukku athula naanga 100 years mela maadu aadu valarthu varukirom ippodhu ooru thalaivar edhuvum katta kudathu solli ellam remove panna sollitanga enga kita certificate edhuvum illa anna plz edhvadhu solution irukka nu sollunga
Sir, சென்னையில் flat ல் இருக்கிறேன் . இதை 2006 ல் வாங்கினேன். அப்போது எஞ்சாய்மென்ட் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். அதி்ல் அரசாங்க நத்தம் பொரம்போக்கு என்றுள்ளது. இதற்கு பட்டா இல்லை, இப்போது வாங்க முடியுமா. Please guide sir.
ஐயா. நத்தம் இடத்தில் வீட்டு மனை கொடுத்து வசித்து வருகிறோம் 2.25. சென். மீதமுள்ள இடத்தை 10 ஏக்கர் நிலம் வைத்து இருந்த வஏரஒர நபர் அவர் பெயரில் அனுபவம் என்று பதிவு செய்து உள்ள கார் ஆனால் அவர் இல்லை இடம் மட்டும் உள்ளது அரசிடம் இதில் பாதை மற்றும் நாங்கள் கூடுதலாக பயன் பாட்டில் கேட்டாள் ம றுக்கின்றன . என் ன செய்வது
நீங்கள் பட்டா கோரி கொடுக்கும் மனுவினை பதிவு தபாலில் கலெக்டர் மற்றும் ஆர்டிஓ தாசில்தார் அனைவருக்கும் அனுப்புங்கள் 30 நாட்களுக்குள் அவர்கள் பதில் கொடுக்க வேண்டும்
வணக்கம், எங்களுடைய நிலம் கிராமத்தில் நத்தத்தில் 8.1/2 சென்ட் உள்ளது. இதற்கு எங்களிடம் கிரைய பத்திரம் உள்ளது. 3 சென்ட் இல் வீடு கட்டி 9 வருடங்களாக வசித்து வருகிறோம் வீட்டு வரியும் கட்டி வருகிறோம் , பக்கத்து நிலத்து நபருக்கு 3 சென்ட் கிரைய பத்திரம் வைத்துள்ளார் மீதமுள்ள இடத்தினை பத்திர பதிவு செய்யவில்லை , அவர் மீதமுள்ள இடம் போக எங்களுடைய பாதையையும் ஆக்கிரமித்து வைத்து வேலி போட்டுள்ளார், கேட்டால் என் இடம் என்றுக் கூறுகிறார் , இனப்பிரச்சினையை எப்படி சரி செய்வது😢 , ஏதாவது வழி கூறுங்கள் ஐயா... 😢
நான் 34 ஆண்டுகளாக என் பெயரில் உள்ளது நான் இந்த இடத்தை நிலத்தை கமர்சியலா வாடகைக்கு விட்டிருக்கிறேன்.இப்போது எல்லாருக்கும் பட்டா கொடுக்க போகிறார்கள் எனக்கு பட்டா கொடுப்பார்களா?.
ஐயா வணக்கம் நான் 70 ஆண்டுகளாக நத்தம் வீட்டுமனை பட்டாவில் குடியிருந்து வருகிறோம் என்னுடைய தாத்தா கூட பிறந்தவர்கள் ஐந்து பேர் தற்போது பாதை இல்லை என்று எனது வீட்டிற்கு போக பாதை இல்லை என்று அடைத்து வைத்திருக்கிறார்கள் நான் நத்தத்தில் குடியிருந்து நான் எனது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் தாசில்தாரிடம் கிராம நிர்வாக அலுவலர் மனு கொடுத்தும் இதுவரை எனக்கு எந்த பயனும் இல்லை நான் என்ன செய்வது எனது வீட்டிற்கு போக பாதை இல்லை ஐயா எனக்கு உதவி செய்யுங்கள்
எந்த மாதிரி நீங்கள் அந்த இடத்தை அனுபவித்து வருகிறீர்கள்,..... அரசாங்கம் என்று மாநில அரசை குறிப்பிடுகிறீர்களா அல்லது மத்திய அரசை கூறுகிறீர்களா அல்லது பஞ்சாயத்து தலைவரை கூறுகிறீர்களா....... தேசிய மற்றும் மாநில சாலையில் விரிவாக்கத்திற்காக இடத்தினை எடுக்கலாம். ஆனால் அதற்காக இழப்பீடு தர வேண்டும். சாதாரணமாக பஞ்சாயத்தில் எவ்விததொகையும் தராமல் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் உங்கள் இடத்தை பிடுங்க முடியாது
நத்தம் புறம்போக்கில் 50வருடங்களுக்கு மேல் 12 3/4 சென்ட் நிலத்தில், கோவில் 3 சென்டில் அளவில் அமைந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள காளியிடம் அரசுக்கு சொந்தமா அல்லது கோவிலை நிர்வாகத்திற்கு சோந்தமா..
கோவிலின் அனுபவத்தில் அது உள்ளது என்பதை நிரூபணம் செய்யும் பட்சத்தில் அது கோவில் சுற்றி என கணக்கிடப்படும் அவற்றை நிரூபிக்க இயலாத நிலையில் அது காலியிடம் என நிரூபிக்கப்பட்டால் அது அரசுக்கு சொந்தமான இடம் என முடிவு செய்யப்படும்
மழைநீர் செல்வதற்காக தனியாக பாதை அமைக்க வாய்ப்பு இல்லை ஆனால் அது வடிகால் வாய்க்கா என்றோ அல்லது வேறு ஏதேனும் நீர் வழிப் பாதை என வருவாய் ஆவணங்களில் இருந்தால் அதை தற்போது நத்தமாக மாற்றுவது கடினம்
@@ungalvazhakkarignar விவசாயநிலத்தில் இருந்து மழைநீர் செல்லும்பாதை மூன்றுபுறம் இருந்து மழைநீர் செல்லும் பாதை ரோடு மேடாகவும் வீடு பள்ளமாகவும் உள்ளது வீட்டை சுற்றி மழை நீர் செல்கிறது அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிகொண்டு பட்டாவழங்கி வீடு கட்டியுள்ளார் மழைநீர் செல்ல வேறு பாதையே இல்லை
பத்திரங்கள் காணாமல் போயிருந்தால் அந்த சொத்தின் பழைய சர்வே எண் மற்றும் புதிய சர்வ எண்னை குறிப்பிட்டு 1950 ஆம் ஆண்டில் இருந்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் போட்டு பார்க்கவும். பட்டா உள்ளிட்டா வருவாய் ஆவணங்கள் தொலைந்து இருந்தால் முதலில் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து அவரிடம் தூய அடங்கல் பதிவேட்டில் நகலை பெற்றுக் கொண்டு தாலுக்கா அலுவலகத்தில் பட்டாக்கோரி விண்ணப்பித்து பட்டா பெற்றுக் கொள்ளவும்
கிராம நத்தம் நிலத்தில் இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டி 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது அந்த குறிப்பிட்ட சர்வே உட்பிரிவு எண்ணில் என்னுடைய அம்மா பெயர் உள்ளது. ஆனால் வீடு இல்லை என்று காட்டுகிறது அது காலிமனை என்கிறார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட சர்வே உட்பிரிவு எண்ணில் என்னுடைய அம்மா பெயர் உள்ளது.நான் என்ன செய்ய வேண்டும்?
முதலில் தாங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு மனு கொடுத்து அந்த சர்வே எண்ணில் தங்களது வீடு உள்ளது என்பதை பதிவு செய்ய சொல்லுங்கள் அதற்கு ஆதாரமாக தங்களது வீட்டு வரி விதிப்பு ரசீது மின் இணைப்பு ரசீது குடும்ப அட்டை ஆகியவற்றை இணைத்துக் கொடுங்கள் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள்
புல எண் 1018 .1981 பதியப்பட்ட பத்திரம் என் தந்தையின் பெயரில் உள்ளது. Ec என் தந்தை பெயர் தான் வருகிறது. ஆனால் பட்ட தந்தை வாங்கவில்லை. என் தந்தை இறந்துவிட்டார். என் பெயரில் மாற்ற என்ன செய்ய வேண்டும்
ஐயா சுமார் 1960 ஆண்டில் இருந்து வீடு கட்டி வசித்து வரிகொறோம். வீட்டு வரி, தண்ணீ வரி செலுத்தி வருகிறோம்.இப்பது அந்த இடம் அற நிலை துறை சொந்த மானது இப்ப solurunga. பட்டா இல்லை .ஆனால் பத்திரம் எங்கள் தாத்தா பத்திரம் பதிவு செய்து உள்ளர்கள். இதை பற்றி வீடியோ பதிவு போட்டால் நன்றாக இருக்கும்
ஐயா எனது பாட்டி பெயரில் HSDஇலவச வீட்டுமனைபட்டா 1984ல் வழங்கப்பட்டுள்ளது.எனது தாத்தா,பாட்டி,தந்தை இறப்பிற்கு பின் என் தாயார் 40வருடங்களாக அனுபவம் செய்துவருகிறார் அனுபவஅடிப்படையில் பட்டா மாறுதல் கோர உரிமை உள்ளதா?
நத்தத்தில் 3 சென்ட் நிலம் அரசு புறம்போக்கு என்று UDR ல் தவறாக பதிவு செய்துள்ளது சம்பந்தமாக சிவில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, மேலும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த சர்வே நம்பர் சம்பந்தமாக வழக்கு நடந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு விட்டால், கீழமை நீதிமன்றத்தில் நடக்கும் சிவில் வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா?
நான் ஏற்கனவே சொன்னபடி நத்தம் என்று இருந்தாலே அது குடியிருப்புக்கு உகந்த இடம் அரசு புறம்போக்காக இருந்தாலும் குடியிருப்பு உகந்த இடம் என்பதை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தெளிவு செய்தார்கள் என்றால் இடத்தை அரசு ஆக்கிரமிப்பு என அகற்றாது பெரும்பாலான இடங்கள் யூடியாருக்கு பிறகு தான் நத்தமாக மாற்றப்பட்டு பட்ட வழங்கப்பட்டன அதனால யூடியாரை பற்றி கவலைப்பட வேண்டாம்
ஐயா நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்போது ஒய்வு ஊதியம் பெற்று வருகிறேன் நான் சர்கார் புறம்போக்கு நத்தம் இடத்தில் சுமார் 7.5 சென்ட் இடத்தில் வீடு கட்டியுள்ளின் நான் நில கிரயம் செலுத்தி பட்டா பெற இயலுமா ஆனால் ஒரு நபர் அந்த அகிரமிபு அகற்றும் படி மனு தாக்கல் செய்து கொண்டே இருக்கிறார் எனக்கு பட்டா கிடைக்க வாய்ப்பு உள்ளதா நான் வீடு கட்டி 3 வருடங்கள் டான் ஆகிறது
எனது வீட்டு பக்கத்துல எனக்கு வந்து இடைஞ்சலா பட்டா வாங்கி வச்சிருக்காங்க என் வீட்டு வாசல்ல அவங்க பட்டா இடம் சொல்லி சொல்றாங்க ஆனா நத்தம்பட்டா பத்து சென்ட் வாங்கி இருக்காங்க ஆனா எனக்கு வீட்டை விட்டு வெளியே வருவதற்கு வழி கொஞ்சம் குறைவாக உள்ளது
அவர்கள் எப்பொழுது பட்டா வாங்கி உள்ளார்கள் அதற்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்தது காட்டப்பட்டுள்ள பாதை எத்தனை அடி அகலம் உள்ளதாக உள்ள வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தையும் எடுத்து வருவாய் கோட்டாட்சியர் தாசில்தார் உள்ளிட்டவர்களிடம் முறையாக மனு கொடுங்கள்
எங்கள் ஊரில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் அந்த காலத்தில் ஒரு கண்மாய் ( ஊரணி) வெட்டியுள்ளார்கள். தற்போது ஊரணி கரையில் வீடு அமைத்து 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம் எங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே நத்தம் தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் நத்தம் பட்டா எடுத்து விட்டோம். எனக்கு என்ன சந்தேகம் என்னவென்றால் நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஊரணி இருக்கும் காரணம் காட்டி அதை நீர் நிலை புறம்போக்காக வகைப்பாடு மாற்றம் செய்து அரசு வழங்கப்பட்டா நத்தம் பட்டா ரத்து செய்வார்களா?
எனது தாத்தா காலத்திலிருந்து மாட்டுத்தீவனம் சேமித்த இடத்தில் 1959ல் கன்னியாக மரணமடைந்த எனது தமக்கையின் சமாதியினை என் தந்தை கட்டி குல தெய்வமாக வழிபடுகின்றோம்.இது யுடிஆர் சமயம் நத்தம் என்றுள்ளது ஆனால் புல வரைபடத்தில் இச்சமாதி கோவில் என்று காட்டப்பட்டுள்ளது.1998ல் மின் இணைப்பு பெற்றுள்ளேன்.ஆனால் சிலர் இதனை அகற்றிட மனு அளித்து ஆக்கிரமிப்பு என தெரிவிக்கிற்றனர்.இதனை அகற்றாமல் இருக்க வழிவகை உள்ளதா ஏதாவது இதுமாதிரி வழக்கு நடைபெற்று தீர்ப்பு உள்ளதா என்பது பற்றி தெரிவித்தால் நலம்.
ஐயா வணக்கம் என்னுடைய தாத்தா 1957-ஆம் வருடம் ஒரு நபரிடமிருந்து ஒரு இடத்தை கிரையம் பத்திரம் பெற்றார் தற்போது 2024 ஆம் வருடம் வரை தாங்கள் தான் அந்த இடத்தை அனுபவித்து வருகிறோம் 1957-ல் பதிவு செய்யப்பட்ட அந்த பதிவு கிரய பத்திரத்தின் அளவு 1984. 5 சதுர அடி ஆகும். ஆனால் யூ டி ஆர் காலகட்டத்தில் 1985 ஆம் ஆண்டு தோராயப்பட்டா வழங்கப்பட்டு என்னுடைய தாத்தாவின் பெயரில் ஒப்படைப்பு செய்யப்படுகிறது. அந்தத் தோராய பட்டாவின் அளவு 40க்கு 40 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது .அதன் பின்பு நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் 1991 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த தோராய பட்டாவின் அளவிற்கும் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டாவின் அளவிற்கும் வேறுபாடு உள்ளது. இதில் பிரச்சனை என்னவென்றால் எங்களுடைய பத்திரத்தில் உள்ள அளவீடும் தோராய பட்டாவில் உள்ள அளவிடும் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பட்டாவின் அளவீடும் வெவ்வேறாக உள்ளது .ஆகையால் என்னுடைய பத்திரத்தின் அடிப்படையில் நான் முழு சதுர அடிக்கும் பட்டா பெற முடியுமா என்பதற்கும் அவ்வாறு முடியும் என்றால் யாரை அணுகுவது என்பதற்கும் தகுந்த விளக்கம் கொடுத்து உதவுமாறு ஐயா அவர்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் தங்களுடைய தொலைபேசி எண்ணை தனக்கு தந்து சில நிமிடங்கள் உரையாட அனுமதிக்க வேண்டும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா.
Before the High court of Madras Orders reserved on 06.11.2023 Orders pronounced on : 22.11.2023 CORAM : THE HON'BLE MR.SANJAY V.GANGAPURWALA, CHIEF JUSTICE AND THE HON'BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.P.No.25608 of 2023 R.A.V.Kovil Annayya Charities, Represented by its Managing Trustee, C.Narasimha Swamy..... Vs 1. The District Collector, Collectorate Office, Tiruvallur 602 001. 2. The Revenue Inspector, Taluk Office, Poonamallee, Tiruvallur 600 056. 3. The Tahsildar, Taluk Office, Poonamallee, Tiruvallur 600 056. .... Respondents
@@ungalvazhakkarignar Anna atha mathri land kana alavu patta, FMB, A register adagal ellathulim 15 cent ana patharathula 13 cent boomi Edam iruku yethu selubadi agum legal ahh
ரயத்துவரி மனை பற்றி சொல்லுங்கள் சகோ
தெளிவான விளக்கம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉 அவலூர்பேட்டை பாக்யராஜ் ரேவதி....
Thanks sir my doubt was cleared after see yours. Video , 👍👍👍
நானும் பயந்துகொண்டிருந்தேன் சார் எங்களிடம் 30 சென்ட் நத்தம் நிலம் உள்ளது மிக்க நன்றி சார்
ஐயா என் தந்தை நத்தம் காலிமனை 1978 ஆம் ஆண்டு கிரையம் பெற்று அனுபவித்து வருகிறோம் எனது தந்தை இந்த இடத்திற்கு பட்டா வாங்காத காரணத்தினால் தற்போது இந்த இடம் நத்தம் அரசு பொறம்போக்கு இடம் என்று காட்டுகிறது இந்த இடத்திற்கு நாங்கள் பட்டா வாங்க முடியும்
சார், தங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்🙏🙏
Excellent valuable information 👌
சார், சிறப்பான முறையில் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ,இதனுடைய 41 பக்கங்கள் கொண்ட தீர்பு நகலை எனக்கு தாங்கள் கொடுத்து உதவ வேண்டும்.எனது பிரச்சனையை தீர்க்க.நன்றி.
எனக்கும் அனுப்பவும்
👏 👏 👏 👏 👏 👏 👏 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Super 👌 👍 Thanks, Sir
கிராம நத்தம் பகுதியில் தெரு ஆக்கிரமிப்பு செய்தால் அதை அகற்ற அரசுக்கு அதிகாரம் உண்டா மேலும் தெருவில் கழிவு நீரை விட நத்தம் பகுதியில் வசிப்பவருக்கு உரிமை உண்டா என்பை கூற வேண்டுகிறேன்.
அது தெருவென நத்தம் உள்ள வரைபடத்திலும் இருந்தது என்றால் முறையாக சாக்கடை கட்டி தரச் சொல்லி பஞ்சாயத்தில் கோரிக்கை வைக்கலாம் அவற்றை செய்து தரவில்லை என்றால் அதற்காக சட்டப் போராட்டம் நடத்தலாம் மேலும் நத்தம் தெருவினை ஆக்கிரமிக்க யாருக்கும் உரிமை இல்லை
@@ungalvazhakkarignar
case Number or judgement number please. I will download and check
ஐயா, நான் 1962 ம் வருடம் முறைப்படி லேஅவட் செய்த நத்தம் இடத்தை விலைக்கு வாங்கினேன், என்னுடைய இடம் லேஅவுட்டின் கடைசி சைட் எனக்கு அடுத்து விவசாய நிலம் இருந்தது அதை அந்த நில உரிமையாளர் லேஅவுட் அமைத்து என்னுடைய இடம் தொடங்கும் இடத்தில் அவர் ரோட்டை நிறுத்தி விட்டார், எங்கள் பூமி நத்தம், தற்போது இது வகை பயன்பாடு மாறிவிட்டது, தற்போது அந்த புதிய லேஅவுட்டில் இடம் வாங்கியவர்கள் என் இடத்தில் வண்டிகள் ஆட்கள் பயன்படுத்தி வந்தார்கள், தற்போது நகராட்சி தார் ரோடு போட்டுள்ளது எனக்கு வயது 86 ஆகிறது நான் எப்படி என்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது, என்னுடைய இடத்தை வேலி போட சென்றால் பக்கத்து லேஅவுட்டில் இடம் வாங்கியவர்கள் என்னிடம் தகராறு செய்கிறார்கள் நான் என்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்தது மீட்க என்ன செய்ய வேண்டும் ?
Please phone number
Sir
Need your mobile number
நன்றி
Useful information more content on natham
ஐயா வணக்கம் நத்தம் பொறம்போக்கு நிலத்தை நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி கையக படுத்த முடியுமா
10 வருடங்களுக்கு முன்பு கிராம நத்தம் நிலத்திற்கு பட்டா வழங்கும் போது விண்ணப்பித்து பட்டா வாங்கி விட்டேன். ஆனால் என்னுடைய இடத்தில 1 சென்டில் கடை கட்டியுள்ளேன். அதற்கு மட்டும் இது நாள் வரை பட்டா வழங்க மாட்டேன் என்கிறார்கள். இந்த கடைக்கு மேல் வீடு கட்டிவிட்டால் பட்டா வாங்குவது முடியுமா அல்லது இதற்கு தீர்வு என்ன?
Sir, speak about Chennai Bethel Nagar, Injambakkam issue
Sure
Thanks sir
எங்கள் ஊரில் சர்வே எண் 317 நத்தம் நிலம் இதில் உட்பிரிவு செய்து 317/2 அறநிலையத்துறை யில் கீழ் வருகிறது இதில் மக்கள் வீடுகட்டி குடியிருந்து வருகிறார்கள் இப்போது அறநிலையத்துறை நோட்டீஸ் கொடுத்துஉள்ளனர்
இதனை மீண்டும் வருவாய் துறையில் கீழ் கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்
வணக்கம் சார் சேலம் திருமலைகிரி குடிசை வீடு 20 ஆண்டுகலகா நத்தம் அரசு புறம்போக்கு இடதில் குடியிருந்தோம் தேதி 30.05.24 அன்ரு எங்கல் இடத்துக்கு இளவச பட்டா வேணு என்ரு கேட்டோம்
ஆர்ஐ ஆபீஸ் அதிகாரி போயி கேட்டோம் அவர்கள் இந்த இடம் அரசு புறம்போக்கு இடம் சேர்ந்தது அதனால் பட்டா கிடக்காது சொல்லிவிட்டார்கள் என்னா பண்ணுவது ஐயா
வணக்கம் சார் மேலே சகோதரர் குறிப்பிட்டுள்ள பிரச்சினை எங்கள் வீட்டிலும் உள்ளது.. எப்படி சார் பட்டா வாங்குவது.. மக்களின் முதல்வர் திட்டத்தின் மூலம் பட்டா வாங்கலாமா??
Sir en appa peyaril natham patta ulladhu en peyarukku dhana patharam register officela agadhunnu solranga naan merkondu enna seiyavendum
நண்ரீ.
சார் வணக்கம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி மேலும் ஒரு சந்தேகம் என் பெரிய தாத்தா உயில் மூலம் என் அப்பாவிற்கு காலிமனையாக கிடைத்து பிறகு என் அப்பா அதில் வீடு கட்டி வசித்து வந்தார் பின்பு எங்களுக்கு உயில் எழுதி விட்டார்,என் அப்பாவின் உடன் பிறந்தவர்கள் இது பூர்விக சொத்து எங்களுக்கும் பங்கு உண்டு என்று வழக்கு தொடுத்துள்ளனர் நத்தம் மனை பூர்வீக சொத்தா ? வரி ரசீது என் பெரிய தாத்தா பெயரில் தான் இருந்தது என் பெரிய தாத்தா 1992 லும் என் அப்பா 2015 லும் இறந்து விட்டனர் 2018 லிருந்து வழக்கு நடக்கிறது பத்திரம் பட்டா எதுவும் கிடையாது எனக்கு விளக்கம் தரவும் சார்
நத்தம் பூர்வீக சொத்தில் வராது. பத்திரம் ஏதும் ஏற்பட்டிருந்தால் யாருக்கு ஏற்பட்டதோ அவர் ஏதேனும் ஆவணம் எழுதி வைக்காமல் இறந்தால் மட்டும் அவர்களது வாரிசுகளுக்கு உரிமை வரும்
நன்றி 🙏
Sir yenakku unga number venum
கிராம நத்தம் சார் 1928 பதிவு செய்து 165 சதுர மீட்டர் கிரயம் பெற்றுள்ளனர், அனால் நத்தம் நிலவரி திட்டத்தில் 165 சதுர மீட்டர் இல் 20 சதுர மீட்டர் சந்து என FMB இல் குறிப்பிட்டுள்ளனர் , இதனை சரி செய்ய முடியுமா ? அனால் வேறு பாதை உள்ளது , அந்த பாதை கோவில் பெயரில் பட்ட உள்ளது,கோவில் பாதை இடம் காலிமனையாக உள்ளது.
Good morning sir, நத்தம் இடம் கடன் காரணமாக விற்கலாமா?
Patta ellatha புறம்போக்கு எடம் vangallama,vedu kattalama,antha edaththukku patta nangal vangallama, kedaikkuma please sollunga sir , village erukku idam
வணக்கம் வழக்குறைஞர் அவர்களே நல்ல தகவல் நத்தம் இடத்தில் வீடு வணிக கட்டிடம் கட்ட வங்கி கடன் கிடைக்குமா அதற்க்கான அனுமதியை எங்கு யாரிடம் பெறவேண்டும் நன்றி.
கண்டிப்பாக கட்டலாம் ஒரு பத்திரம் பதிவு செய்து வைத்தால் நல்லது
@@ungalvazhakkarignar எனது தாயர் மகனான எனது பெயருக்கு தான கிரயம் பத்திரமாக பதிவு செய்யப்பட்டு எனது பெயருக்கு பட்டா மாறுதல் தண்ணீர் இணைப்பு மின்சார இணைப்பு செய்யப்பட்டு 7 சுமார் ஆண்டுளானது.
aiya vanakam nangal grama natham nilathil sumaar 35 years valzhilginrana unregistered document 1989 iruku but government record la pothu idam iruku nan epdi patta vanguvathu ungal help needed sumaar 20 year house iruku 15 property tax iruku 😊
ஐயா எங்கள் முன்னோர் பெயரில் சொத் இருந்தது ஆனால் எங்களுக்கு அப்போ தெரியாது 2024 ல் இப்ப தான் தெரியும் ஆனால் இப்போ அரசு நிலம் நத்தம் என்று எங்கள் ஊர் தலையாடடி சொல்கிறார் நான் இப்பொழுது என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை ஐயா
Same problem இதுக்கு என்ன சொழிசன்
கிராம நத்தத்திற்கு உள்ள வீட்டுமனை உள்ள இடத்திற்கு slr, oslr, எங்கே வாங்கலாம் எப்படி வாங்கலாம் சார் , மேலும் வீட்டு மனை பழைய பத்திரத்திற்குகிராம கணக்கு , மற்றும் அடங்கல் எவை முதலில் வாங்க வேண்டும்.. அவை என்னென்ன சார்?
Sir nanga 4 generation ah porampoku land ah use panurom. Antha land ku epti patta vangurathu sir sollunga please
Thank u sir
Please judgement copy attached
ஐயா எங்களுடைய தாத்தா 1942 ல் ஒரு நத்தம் மனை ஒன்று வாங்கினார் அடுத்து அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இடத்திலிருந்து மறு கிரையம் வாங்கினார் இப்போது அது அரசாங்கம் இடம் என்று உள்ளது இதற்கான வில்லங்கம் உள்ளது இதை எப்படி மாற்றுவது அண்ணா
அவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட நபர்களுக்கு முறையான ஆவணங்களை வைத்து மனு கொடுக்கவும் பதிவு தபாலிலும் அந்த மனுவினை அனுப்பி வைக்கவும்
Aya ippdi anuppum manuvirku udanadi patil kidaikuma Ayya
Reply
@@SRIVANTHSURESH sollunga anna
Sollunga Anna
சார் எங்ககிட்ட பீம் பட்டா லேண்ட் ரெசிது இருக்கு இதை வைத்து பட்டா வாங்க முடியுமா
சார் நாங்கள் பரம்பரை பரம்பரையாக பயன் படுத்தி வந்த நத்தம இடத்தை ஒருவர் இலவசம் வீட்டு மனை பட்டா வாங்கியுள்ளார் என்ன செய்வது உங்கள் ஆலோசனை சொல்லவும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா
உங்களது அனுபவம் என்றால் எவ்வாறு உள்ளது... வீடு கட்டி உள்ளீர்களா ....அல்லது காலியாக உள்ளதா.... வீடு கட்டி உள்ளீர்கள் என்றால் உடனடியாக மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் அனைவரிடமும் ஒரு மனு கொடுக்கவும் இந்த இடத்தை தான் தான் அனுபவம் செய்து வருகிறேன் என்று குறிப்பிட்டு... அவருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய சொல்லி ....
காலியாக உள்ளது என்றால் இலவச பட்டா பெற்றவரின் அனுபவத்திற்கு செல்வதற்குள் நீங்கள் அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு நான் சொன்னபடி மனுவை கொடுங்கள்
நான்கு பிரிவு எல்லை சான்றிதல் vao எத்தனை நாட்கள் எடுத்து கொள்வார்கள்
Very good informative message sir
Thanks and welcome
Thanks sir ,
Where can I get the judgement copy .
What's up 9894574484
Anna enga home back side kalimanai porampokku land irukku athula naanga 100 years mela maadu aadu valarthu varukirom ippodhu ooru thalaivar edhuvum katta kudathu solli ellam remove panna sollitanga enga kita certificate edhuvum illa anna plz edhvadhu solution irukka nu sollunga
Unga help yanaku venum sir
Yenga thathavoda appa peyaril avar valntha gramathil veedu erunthullathu .but yarum atha urimai koramal marainthu vittarhal.yenathu thayar sameebathil than antha vivarathai yennidam sonnarhal.entha edam yeppadu kandupidippathu?? Antha oor street mattum therium.thathavoda appa name proof ullathu vao office la poye kkalama????
எங்கள் அனுபவத்தில் உள்ள நத்தம் புரம்போக்கு கோவிலுக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் இதை மீட்க முடியுமா....?
Sir, சென்னையில் flat ல் இருக்கிறேன் . இதை 2006 ல் வாங்கினேன். அப்போது எஞ்சாய்மென்ட் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். அதி்ல் அரசாங்க நத்தம் பொரம்போக்கு என்றுள்ளது. இதற்கு பட்டா இல்லை, இப்போது வாங்க முடியுமா.
Please guide sir.
Sir 2020 ல் எந்த கோர்ட் ல நடந்தது வழக்கு எண் சொன்னா மிகவும் நன்றாக இருக்கும் சார்
Please what's up i share the judgement
@@ungalvazhakkarignar sir thank you I got court judgemt followed with your related video
@@ungalvazhakkarignarnumber plz
ஐயா. நத்தம் இடத்தில் வீட்டு மனை கொடுத்து வசித்து வருகிறோம் 2.25. சென். மீதமுள்ள இடத்தை 10 ஏக்கர் நிலம் வைத்து இருந்த வஏரஒர நபர் அவர் பெயரில் அனுபவம் என்று பதிவு செய்து உள்ள கார் ஆனால் அவர் இல்லை இடம் மட்டும் உள்ளது அரசிடம் இதில் பாதை மற்றும் நாங்கள் கூடுதலாக பயன் பாட்டில் கேட்டாள் ம றுக்கின்றன . என் ன செய்வது
Sir. I have a doubt why the judges had given conflict judgements which affected common men. Whether judges were have baked.
Sir pattavukkana manu district collect eridam pottal ethanai mathangal ahum pathilkidaipatharku
நீங்கள் பட்டா கோரி கொடுக்கும் மனுவினை பதிவு தபாலில் கலெக்டர் மற்றும் ஆர்டிஓ தாசில்தார் அனைவருக்கும் அனுப்புங்கள் 30 நாட்களுக்குள் அவர்கள் பதில் கொடுக்க வேண்டும்
சார் நத்தம் நிலத்தை வாங்கி தனி patta வாங்க முடியுமா
வணக்கம், எங்களுடைய நிலம் கிராமத்தில் நத்தத்தில் 8.1/2 சென்ட் உள்ளது. இதற்கு எங்களிடம் கிரைய பத்திரம் உள்ளது. 3 சென்ட் இல் வீடு கட்டி 9 வருடங்களாக வசித்து வருகிறோம் வீட்டு வரியும் கட்டி வருகிறோம் , பக்கத்து நிலத்து நபருக்கு 3 சென்ட் கிரைய பத்திரம் வைத்துள்ளார் மீதமுள்ள இடத்தினை பத்திர பதிவு செய்யவில்லை , அவர் மீதமுள்ள இடம் போக எங்களுடைய பாதையையும் ஆக்கிரமித்து வைத்து வேலி போட்டுள்ளார், கேட்டால் என் இடம் என்றுக் கூறுகிறார் , இனப்பிரச்சினையை எப்படி சரி செய்வது😢 , ஏதாவது வழி கூறுங்கள் ஐயா... 😢
சார் நாங்கள் 40ஆண்டு காலம் 5சென்டு நத்தம் இடத்தில் வீடு கட்டாமல் பட்டா இல்லாமல் பயன்படுத்தி வருகிறோம் எங்கல்க்கு இந்த இடத்திற்கு பட்டா தருவார்கலா
நான் 34 ஆண்டுகளாக என் பெயரில் உள்ளது நான் இந்த இடத்தை நிலத்தை கமர்சியலா வாடகைக்கு விட்டிருக்கிறேன்.இப்போது எல்லாருக்கும் பட்டா கொடுக்க போகிறார்கள் எனக்கு பட்டா கொடுப்பார்களா?.
நத்தம். இந்த இடத்தில் செங்குந்தர் சமுதயத்திற்கு என்று அடங்கலில் உள்ளது. இது எங்களுக்கு சொந்தமாகுமா விளக்கவும்.
ஐய்யா என் தாத்தா அனுபவத்தில் 60 வருடம் கிராம நத்தம் இருந்தது இப்போது அதை pwd விடு கட்டி இருக்கர்கள் இப்போது என்ன செய்வது
சார்வணக்கம்என்விடு.கிராம.நத்தில்தான்இருக்கு.விட்டுரசிது.என் பெயர் தான் இருக்கு.பட்டாஇல்லை.ஏதும் பிரச்சினை வரும்சார்
🎉❤
Judgement copy tamila kedakuma sir
Who can give patta?
Sir ungala meet pannamudiumaa plz
8:28
ஐயா வணக்கம்
நான் 70 ஆண்டுகளாக நத்தம் வீட்டுமனை பட்டாவில் குடியிருந்து வருகிறோம்
என்னுடைய தாத்தா கூட பிறந்தவர்கள் ஐந்து பேர் தற்போது பாதை இல்லை என்று எனது வீட்டிற்கு போக பாதை இல்லை என்று அடைத்து வைத்திருக்கிறார்கள் நான் நத்தத்தில் குடியிருந்து நான் எனது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் தாசில்தாரிடம் கிராம நிர்வாக அலுவலர் மனு கொடுத்தும் இதுவரை எனக்கு எந்த பயனும் இல்லை நான் என்ன செய்வது எனது வீட்டிற்கு போக பாதை இல்லை ஐயா எனக்கு உதவி செய்யுங்கள்
கிராம நத்தம் இடத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம் இந்த இடத்தில் அரசாங்கம் பாதைக்காக புடுங்க முடியுமா.
எந்த மாதிரி நீங்கள் அந்த இடத்தை அனுபவித்து வருகிறீர்கள்,..... அரசாங்கம் என்று மாநில அரசை குறிப்பிடுகிறீர்களா அல்லது மத்திய அரசை கூறுகிறீர்களா அல்லது பஞ்சாயத்து தலைவரை கூறுகிறீர்களா.......
தேசிய மற்றும் மாநில சாலையில் விரிவாக்கத்திற்காக இடத்தினை எடுக்கலாம். ஆனால் அதற்காக இழப்பீடு தர வேண்டும். சாதாரணமாக பஞ்சாயத்தில் எவ்விததொகையும் தராமல் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் உங்கள் இடத்தை பிடுங்க முடியாது
நத்தம் புறம்போக்கில் 50வருடங்களுக்கு மேல் 12 3/4 சென்ட் நிலத்தில், கோவில் 3 சென்டில் அளவில் அமைந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள காளியிடம் அரசுக்கு சொந்தமா அல்லது கோவிலை நிர்வாகத்திற்கு சோந்தமா..
கோவிலின் அனுபவத்தில் அது உள்ளது என்பதை நிரூபணம் செய்யும் பட்சத்தில் அது கோவில் சுற்றி என கணக்கிடப்படும் அவற்றை நிரூபிக்க இயலாத நிலையில் அது காலியிடம் என நிரூபிக்கப்பட்டால் அது அரசுக்கு சொந்தமான இடம் என முடிவு செய்யப்படும்
நன்றி
மழைநீர் செல்லும் பாதையில் ஒரு வீடு கட்டி உள்ளார் புறம் போக்கு நத்தமாக மாற்றம்செய்ய முடியுமா
மழைநீர் செல்வதற்காக தனியாக பாதை அமைக்க வாய்ப்பு இல்லை ஆனால் அது வடிகால் வாய்க்கா என்றோ அல்லது வேறு ஏதேனும் நீர் வழிப் பாதை என வருவாய் ஆவணங்களில் இருந்தால் அதை தற்போது நத்தமாக மாற்றுவது கடினம்
@@ungalvazhakkarignar விவசாயநிலத்தில் இருந்து மழைநீர் செல்லும்பாதை மூன்றுபுறம் இருந்து மழைநீர் செல்லும் பாதை ரோடு மேடாகவும் வீடு பள்ளமாகவும் உள்ளது வீட்டை சுற்றி மழை நீர் செல்கிறது அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிகொண்டு பட்டாவழங்கி வீடு கட்டியுள்ளார் மழைநீர் செல்ல வேறு பாதையே இல்லை
தொழிற்சாலை நடத்தலாமா?
மாஞ்சோலை மக்களுக்காக இது பொருந்தும் அல்லவா? ஏன் காலி செய்கிறார்கள்
எங்கள் அனுபவத்தில் உள்ள கிராமநத்த நிலத்தின் பூர்வீக ஆவணங்கள் தொலைந்துவிட்டன எவ்வாறு பெறுவது.
பத்திரங்கள் காணாமல் போயிருந்தால் அந்த சொத்தின் பழைய சர்வே எண் மற்றும் புதிய சர்வ எண்னை குறிப்பிட்டு 1950 ஆம் ஆண்டில் இருந்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் போட்டு பார்க்கவும். பட்டா உள்ளிட்டா வருவாய் ஆவணங்கள் தொலைந்து இருந்தால் முதலில் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து அவரிடம் தூய அடங்கல் பதிவேட்டில் நகலை பெற்றுக் கொண்டு தாலுக்கா அலுவலகத்தில் பட்டாக்கோரி விண்ணப்பித்து பட்டா பெற்றுக் கொள்ளவும்
கிராம நத்தம் நிலத்தில் இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டி 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது அந்த குறிப்பிட்ட சர்வே உட்பிரிவு எண்ணில் என்னுடைய அம்மா பெயர் உள்ளது. ஆனால் வீடு இல்லை என்று காட்டுகிறது அது காலிமனை என்கிறார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட சர்வே உட்பிரிவு எண்ணில் என்னுடைய அம்மா பெயர் உள்ளது.நான் என்ன செய்ய வேண்டும்?
முதலில் தாங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு மனு கொடுத்து அந்த சர்வே எண்ணில் தங்களது வீடு உள்ளது என்பதை பதிவு செய்ய சொல்லுங்கள் அதற்கு ஆதாரமாக தங்களது வீட்டு வரி விதிப்பு ரசீது மின் இணைப்பு ரசீது குடும்ப அட்டை ஆகியவற்றை இணைத்துக் கொடுங்கள் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள்
புல எண் 1018 .1981 பதியப்பட்ட பத்திரம் என் தந்தையின் பெயரில் உள்ளது. Ec என் தந்தை பெயர் தான் வருகிறது. ஆனால் பட்ட தந்தை வாங்கவில்லை. என் தந்தை இறந்துவிட்டார். என் பெயரில் மாற்ற என்ன செய்ய வேண்டும்
கண்டிப்பாக கிடைக்கும் மனு செய்யவும்
ஐயா சுமார் 1960 ஆண்டில் இருந்து வீடு கட்டி வசித்து வரிகொறோம். வீட்டு வரி, தண்ணீ வரி செலுத்தி வருகிறோம்.இப்பது அந்த இடம் அற நிலை துறை சொந்த மானது இப்ப solurunga. பட்டா இல்லை .ஆனால் பத்திரம் எங்கள் தாத்தா பத்திரம் பதிவு செய்து உள்ளர்கள். இதை பற்றி வீடியோ பதிவு போட்டால் நன்றாக இருக்கும்
கண்டிப்பாக கூடிய விரைவில் அது தொடர்பாக ஒரு வீடியோ பதிவு செய்கிறேன் நன்றி
ஐயா வணக்கம், 1 month முன்னாடி என் proplem solution iruntha video போடுங்க sir
Sir natham patta pathiram panna mudium ah sir?
Condition ah iruku NOC vangeetu vanga sollranga sir
கண்டிப்பாக பத்திரம் பண்ணலாம்
ஐயா எனது பாட்டி பெயரில் HSDஇலவச வீட்டுமனைபட்டா 1984ல் வழங்கப்பட்டுள்ளது.எனது தாத்தா,பாட்டி,தந்தை இறப்பிற்கு பின் என் தாயார் 40வருடங்களாக அனுபவம் செய்துவருகிறார் அனுபவஅடிப்படையில் பட்டா மாறுதல் கோர உரிமை உள்ளதா?
பாட்டி இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழை வைத்து மாற்றலாம்
தோழர் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
9894574484
@@ungalvazhakkarignar நன்றி தோழர், உங்கள் பெயர்
#Dmk government give patta to chennai you can rule the majour upcoming years for more then 25 years
I want order copy plz sir
Please what's up
Bro grama nanda patta vaaga mudila enna pannalam bro enga land eruku bro inum order varala government la erundhu soldragga
நத்தத்தில் 3 சென்ட் நிலம் அரசு புறம்போக்கு என்று UDR ல் தவறாக பதிவு செய்துள்ளது சம்பந்தமாக சிவில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, மேலும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த சர்வே நம்பர் சம்பந்தமாக வழக்கு நடந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு விட்டால், கீழமை நீதிமன்றத்தில் நடக்கும் சிவில் வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா?
நான் ஏற்கனவே சொன்னபடி நத்தம் என்று இருந்தாலே அது குடியிருப்புக்கு உகந்த இடம் அரசு புறம்போக்காக இருந்தாலும் குடியிருப்பு உகந்த இடம் என்பதை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தெளிவு செய்தார்கள் என்றால் இடத்தை அரசு ஆக்கிரமிப்பு என அகற்றாது பெரும்பாலான இடங்கள் யூடியாருக்கு பிறகு தான் நத்தமாக மாற்றப்பட்டு பட்ட வழங்கப்பட்டன அதனால யூடியாரை பற்றி கவலைப்பட வேண்டாம்
ஐயா நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்போது ஒய்வு ஊதியம் பெற்று வருகிறேன் நான் சர்கார் புறம்போக்கு நத்தம் இடத்தில் சுமார் 7.5 சென்ட் இடத்தில் வீடு கட்டியுள்ளின் நான் நில கிரயம்
செலுத்தி பட்டா பெற இயலுமா
ஆனால் ஒரு நபர் அந்த அகிரமிபு அகற்றும் படி மனு தாக்கல் செய்து கொண்டே இருக்கிறார்
எனக்கு பட்டா கிடைக்க வாய்ப்பு உள்ளதா
நான் வீடு கட்டி 3 வருடங்கள் டான் ஆகிறது
உங்கள் கைபேசி எண் தாருங்கள்
9894574484
Sir Natham pattavil name thappa iruku mame correction pannamudiyumaa
Mudiyum
@@ungalvazhakkarignar yeppadinu konjam sollunga sir pls theriyama mulikiren
எனது வீட்டு பக்கத்துல எனக்கு வந்து இடைஞ்சலா பட்டா வாங்கி வச்சிருக்காங்க என் வீட்டு வாசல்ல அவங்க பட்டா இடம் சொல்லி சொல்றாங்க ஆனா நத்தம்பட்டா பத்து சென்ட் வாங்கி இருக்காங்க ஆனா எனக்கு வீட்டை விட்டு வெளியே வருவதற்கு வழி கொஞ்சம் குறைவாக உள்ளது
அவர்கள் எப்பொழுது பட்டா வாங்கி உள்ளார்கள் அதற்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்தது காட்டப்பட்டுள்ள பாதை எத்தனை அடி அகலம் உள்ளதாக உள்ள வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தையும் எடுத்து வருவாய் கோட்டாட்சியர் தாசில்தார் உள்ளிட்டவர்களிடம் முறையாக மனு கொடுங்கள்
Judgement copy kidaikkuma
Please what'sup
Ur whatsapp number pls sir
Judgement copy vendum sir
எங்கள் ஊரில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் அந்த காலத்தில் ஒரு கண்மாய் ( ஊரணி) வெட்டியுள்ளார்கள். தற்போது ஊரணி கரையில் வீடு அமைத்து 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம் எங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே நத்தம் தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் நத்தம் பட்டா எடுத்து விட்டோம். எனக்கு என்ன சந்தேகம் என்னவென்றால் நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஊரணி இருக்கும் காரணம் காட்டி அதை நீர் நிலை புறம்போக்காக வகைப்பாடு மாற்றம் செய்து அரசு வழங்கப்பட்டா நத்தம் பட்டா ரத்து செய்வார்களா?
2000-ற்கு முன்பே பட்டா பெற்று இருக்கும் பட்சத்தில் கவலை இல்லை.
@@ungalvazhakkarignar 2001 நத்தம் தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைன் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ரத்து செய்ய வாய்ப்பு இருக்கா சார்?
எனது தாத்தா காலத்திலிருந்து மாட்டுத்தீவனம் சேமித்த இடத்தில் 1959ல் கன்னியாக மரணமடைந்த எனது தமக்கையின் சமாதியினை என் தந்தை கட்டி குல தெய்வமாக வழிபடுகின்றோம்.இது யுடிஆர் சமயம் நத்தம் என்றுள்ளது ஆனால் புல வரைபடத்தில் இச்சமாதி கோவில் என்று காட்டப்பட்டுள்ளது.1998ல் மின் இணைப்பு பெற்றுள்ளேன்.ஆனால் சிலர் இதனை அகற்றிட மனு அளித்து ஆக்கிரமிப்பு என தெரிவிக்கிற்றனர்.இதனை அகற்றாமல் இருக்க வழிவகை உள்ளதா ஏதாவது இதுமாதிரி வழக்கு நடைபெற்று தீர்ப்பு உள்ளதா என்பது பற்றி தெரிவித்தால் நலம்.
கண்டிப்பாக காப்பாற்ற முடியும்
இந்தமாதிரியான பிரச்சினைக்கு ஏதாவது நீதிமன்ற தீர்ப்பு இருப்பின் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
ஐயா வணக்கம் என்னுடைய தாத்தா 1957-ஆம் வருடம் ஒரு நபரிடமிருந்து ஒரு இடத்தை கிரையம் பத்திரம் பெற்றார் தற்போது 2024 ஆம் வருடம் வரை தாங்கள் தான் அந்த இடத்தை அனுபவித்து வருகிறோம் 1957-ல் பதிவு செய்யப்பட்ட அந்த பதிவு கிரய பத்திரத்தின் அளவு 1984. 5 சதுர அடி ஆகும். ஆனால் யூ டி ஆர் காலகட்டத்தில் 1985 ஆம் ஆண்டு தோராயப்பட்டா வழங்கப்பட்டு என்னுடைய தாத்தாவின் பெயரில் ஒப்படைப்பு செய்யப்படுகிறது. அந்தத் தோராய பட்டாவின் அளவு 40க்கு 40 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது .அதன் பின்பு நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் 1991 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த தோராய பட்டாவின் அளவிற்கும் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டாவின் அளவிற்கும் வேறுபாடு உள்ளது. இதில் பிரச்சனை என்னவென்றால் எங்களுடைய பத்திரத்தில் உள்ள அளவீடும் தோராய பட்டாவில் உள்ள அளவிடும் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பட்டாவின் அளவீடும் வெவ்வேறாக உள்ளது .ஆகையால் என்னுடைய பத்திரத்தின் அடிப்படையில் நான் முழு சதுர அடிக்கும் பட்டா பெற முடியுமா என்பதற்கும் அவ்வாறு முடியும் என்றால் யாரை அணுகுவது என்பதற்கும் தகுந்த விளக்கம் கொடுத்து உதவுமாறு ஐயா அவர்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் தங்களுடைய தொலைபேசி எண்ணை தனக்கு தந்து சில நிமிடங்கள் உரையாட அனுமதிக்க வேண்டும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா.
9894574484
@@ungalvazhakkarignar pls appointment time sir 🙏
யாருமே இந்த அளவுக்கு கம்மென்ட்க்கு ரிப்ளை கொடுத்ததில்லை சார் சூப்பர்
அண்ணா நத்தம் இடத்தில் பொது வழி என்று விடலாமா
நத்தம் இடத்தினை மனைகளாக பிரிக்கும் பொழுது கண்டிப்பாக அது பாதை ஒரு புறம் அமையும்
ஆனால் ஏற்கனவே வீட்டுமனையாக உருவான ஒரு இடத்தினை பாதையாக மாற்றுவது தவறு
பாதையாக மாற்றி உள்ளனர் அதை எப்படி மாற்றுவது அண்ணா
Plz kindly send that case number sir
Anna intha judgement copy discription add panuga illana ethula edukurathu sollunga
Before the High court of Madras
Orders reserved on 06.11.2023
Orders pronounced on : 22.11.2023
CORAM :
THE HON'BLE MR.SANJAY V.GANGAPURWALA,
CHIEF JUSTICE
AND
THE HON'BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY
W.P.No.25608 of 2023
R.A.V.Kovil Annayya Charities,
Represented by its Managing Trustee,
C.Narasimha Swamy.....
Vs
1. The District Collector,
Collectorate Office,
Tiruvallur 602 001.
2. The Revenue Inspector, Taluk Office, Poonamallee, Tiruvallur 600 056.
3. The Tahsildar,
Taluk Office, Poonamallee,
Tiruvallur 600 056.
.... Respondents
@@ungalvazhakkarignar Anna atha mathri land kana alavu patta, FMB, A register adagal ellathulim 15 cent ana patharathula 13 cent boomi Edam iruku yethu selubadi agum legal ahh
கிராம நததம பறம்போககு நிலம் என்ன
Sir can we get DTPC approval for natham ( 3 cents)
நத்தம் என்றாலே வீடு கட்டுவதற்கு உகந்த இடம் அதற்கு தனியாக அங்கீகாரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை
தோராய பட்டாவும் பட்டா தானே
W.P No 25/2023
Sir cell number wanted
9894574484
Sir plse inform ur contact No. By C Dhayalan MAA IN. Retd
9894574484
Sir mobile number
9894574484
Sir unga number send me sir
9894574484
Anna unga phone number send pannuga plz
9894574484
Thank you sir