என்னுடைய நிலம் தவறான முறையில் அளவிடப்பட்டு பக்கத்து நிலகாரர் வேலி அடைய்துள்ளார். அவருக்கு முன்பே நான் பத்திரம் பதிவு செய்துள்ளேன். என்ன நிலம் எப்படி மீட்பது
நத்தம் இடம் இருக்கு எங்க அப்பா பெயர் பட்டா உள்ளது பட்டா கம்மியா உள்ளது பட்டா 140 சதுர அடியில் மட்டும் உள்ளது சார் பட்டா இல்லாமல் 550 சதுர அடியில் உள்ளது அதில் 550 சதுர அடியில் 300 சதுர அடியில் குடிசை வீடு இருக்கு சார் இந்த 250சதுர அடி வீடு முன் இருக்கு சார் பட்டா வாங்க என்ன செய்வது சார் 550 சதுர அடி பட்டா வாங்க வேண்டும்
அய்யா வணக்கம் 🎉 எனது நத்தம் வீட்டு மனைக்கு1942ல் மூல பத்திரம் அதன் பிறகு 1985 ல் மூல பத்திரம் பின்னர் கிரயபத்திரம் 1988ல்உள்ளது இந்த இடத்திற்கு எந்த ஒரு வில்லங்கமும் கிடையாது இடம் எங்கள் அனுபவத்தில் உள்ளது ஆனால் மாவட்ட வருவாய் அலுவலர் DRO35 சென்டிற்குமேல் இருந்தால் பட்டா கொடுக்க வேண்டாம் என்று அரசானை உள்ளது என்று கூறுகிறார் பத்திரத்தில் 39 செண்டு பதிவாகியுள்ளது 2021 ஆண்டில் இருந்து எனது கோப்பினை நிலுவையில் வைத்துள்ளது தகவல்ஆணையம் உத்தரவிட்டபின்னர் மாவட்ட அலுவலகதில் பட்டா வழங்க இயலாது வருவாய் நிர்வாக ஆணையம்தான் பட்டா வழங்க இயலும் என்று கூறுகின்றார் 39 சென்டிற்குமேல் இடம் இருந்தால் பட்டா வழங்க வேண்டிய அலுவலர் யார் அய்யா ஒரு இடம் நத்தம் காலிமனை என்றும் இன்னொரு மனை அதிக பரப்பு நிலுவை இனம் என்று கிராம கணக்கில் உள்ளது அய்யா இதற்கு தீர்வு என்ன அய்யா
வணக்கம் sir புறம்போக்கு நிலத்தில் 12 ஆண்ணடுகள் 49 குடும்பங்கள் குடிசை அமைத்து வாழ்கிறார்கள் தற்போது வரை பட்டா ரசீது , அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை கொடுத்தால் அவர்கள் விருப்பப்படி நம்பர் போட்டு தான் தருவதாக சொல்கிறார்கள் குடி இருக்கும் இடத்தில் பட்டா கிடைக்காத?? நன்றி

Sir naa kirama natham idathula 2 years veedu katti kudi irukirom. Innum athuku patta vaangala.ipotha apply panniruken.ipo pakathu vetula veedu work iruku.side la idame podaama veedu edukuranga.yen veetu suvarula thannir thooti katti irukanga.ipo ithuku court la valaku Pathivu panna mudiyuma sir.
வணக்கம் சார், SF1 மற்றும் SF7 record என்றால் என்ன? SF record ல் எத்தனை வகைகள் உள்ளது?