வணக்கம் அம்மா. பத்திரத்தில் கிழ மேல் 25அடி தென்வடல் 40 என உள்ளது. ஆனால் கிழ மேல் 40அடி தென்வடல்25அடி தான் சரியான அளவு. இதை மாற்ற என்ன செய்வது. மூலப் பத்திரத்திலேயே தவறாக உள்ளது. 2008 ல் என் பெயரில் பதிவானது. எனக்கு முன்பாக மூன்று நபர்கள். பதில் தாருங்கள் 🙏🙏🙏
1972 ஆம் ஆண்டு பஞ்சாயத்தார் முன்னிலையில் பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யாத ஒரு கிரைய ஆவணம் R.S 90க்கு நிலத்தின் உரிமையாளர் ஒருவருக்கு கொடுத்துள்ளார். அதே உரிமையாளர் 1992 ஆம் ஆண்டு இன்னொரு நபருக்கு பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து அதே இடத்தை கிரையம் தந்துள்ளார் எது செல்லும் விளக்கம் தாருங்கள்
Hi mam, year 1985. Paththira pathivil oru sarve en vaangukiraar 55 sent, year 1986 veru oruvar paththira pathivil athe sarve en irukkirathu 50 sent , same entru yarukkum theriyaathu , year 2000 il. 50 sent vaankiyavar antha itaththai vipanai seithuvittaar , 2024 il patta apply pannumpothu theriva vanthathu intha sarve en kulappam, enna seivathu..
அம்மா நாங்கள் ரெக்டிபிகேஷன் apply பண்ணிருக்கொம் இப்போ case போய்ட்டு இருக்கு இடைல எங்களுக்கு சொத்து வித்தவருடைய illegal connection ல பிறந்தவங்க என் அப்பா சொத்தில் எங்களுக்கு பங்கு உண்டு என்று கூறி அவர்கள் பெடிசன் போட்டிருக்காங்க இப்போ என்ன பண்ணலாம் இதனால் எங்களுக்கு எதுவும் பாதிப்பு வருமா
அம்மா, வணக்கம். நான் ஒரு senior citizen. 1993 ல் கிரயம் பெற்ற வீட்டுமனை. தற்போது கிரயம் செய்ய போக அதில் மனை இருக்கும் ஊரின் பெயருக்குப் பதிலாக அருகில் உள்ள ஊரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகவர் லைஃப் சர்டிபிகேட் கொடுத்து விட்டார். பவர் ஏஜெண்ட் பிழை திருத்தம் செய்ய வர மறுக்கிறார். முகவர் எந்த உதவியும் செய்வதற்கு முன் வருகிறார். தங்களின் மேலான ஆலோசனை வழங்கும்படி வேண்டுகிறேன். நன்றி!!!
அக்கா பத்திரத்தில் சர்வேன் இரண்டு என் வரவேண்டும்279 மற்றும் 321..ஆனால் ஒரு நட்பர் 321 மட்டும் வந்து இருக்கு என்ன செய்வது சொல்லுங்க..எனக்கு details ha pesanum எப்படி பேசுவது
வணக்கம் அம்மா என் அம்மா பெயர்ரில் 1985ல் விடு வாங்கப்பட்டது இப்போது எதிர் மனையில் உள்ளவர் என் சர்வோ நம்பர் உங்கள் பத்திரத்தில் உள்ளது நீங்கள் மாற்றுங்கள் என்றார் நான் வக்கீல் கேட்டபோது அதற்க்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்றார்
Madam my name is k.suresh kumar but in my settlement deed it is typed as k.sureshkumar that means my name typed without space. Is it a problem ? 1. If it is problem how to rectify it 2. For rectification of name does donor need to present again for change
வணக்கம் மேம் பத்திரம் 3 கை மாறிவருகிறது முதல் நபரிலிருந்து திருத்தல் பத்திரம் போடனுங்களா அல்லது கடைசியாக கொடுத்தவரிடம் திருத்தல் பத்திரம் போட்டாலே போதுங்களா, கடைசியாக வாங்கியவர் online Patta கேட்கும் போது தான் தெரிகிகிறது. சர்வேயர் ஒரு லெட்டர் தருகிறார் சர்வே எண் தவறாக உள்ளது என்று திருத்தல் பத்திரம் போட்டால் online Patta கிடைக்கும் என்று தயவு செய்து பதில் சொல்லுங்கள். Thank you.
வணக்கம் என் பெயர் k.சுரேஷ் குமார் ஆனால் பத்திரத்தில் k.சுரேஷ்குமார் என்று வந்து விட்டது. ஆதாவது சுரேஷ்க்கும் குமார்க்கும் இடைவெளி இல்லாமல் வந்துவிட்டது. இதற்கு பிழைத்திருக்க தேவையா ஐயா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
வணக்கம் மேடம் என்னுடைய பத்திரத்தில் காலி மனைக்கு 4 ச.எண்கள் உண்டு. மேலும் பக்கத்து இடத்திலுள்ள மனையின் ச.எண்ணில் 1 செண்டு அளவையும் சேர்த்து 10.460 செண்டுக்கான தொகையை வாங்கிக்கோண்டார். இந்த தவறு இப்பொழுதுதான் தெரியவந்தது. இதை சரி செய்வதற்கு பல நாட்கள் முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு விற்றவர் சிறிதுகூட எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறார். அவர் மீது மோசடி வழக்கு போட முடியுமா?
Thank you. Very useful and important information. This will be of great help for all the property owners.
வணக்கம் அம்மா. பத்திரத்தில் கிழ மேல் 25அடி தென்வடல் 40 என உள்ளது. ஆனால் கிழ மேல் 40அடி தென்வடல்25அடி தான் சரியான அளவு. இதை மாற்ற என்ன செய்வது. மூலப் பத்திரத்திலேயே தவறாக உள்ளது. 2008 ல் என் பெயரில் பதிவானது. எனக்கு முன்பாக மூன்று நபர்கள். பதில் தாருங்கள் 🙏🙏🙏
அனைவருக்கும் நீதிமன்றமே தெய்வமாக இருக்கிறது 😅😅
In case the different survey number is rectified is it to bear the stamp duty and registration fees?
வணக்கம். உயில் பத்திரத்தில் சர்வே நம்பர் தப்பிதமாக உள்ளது. ஆனால் பட்டாவில் மூலப்பத்திரத்தில் உள்ளது போல் சரி யாக உள்ளது. அதை எப்படி கரெக்ட் பண்ணுவது?
1972 ஆம் ஆண்டு பஞ்சாயத்தார் முன்னிலையில் பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யாத ஒரு கிரைய ஆவணம் R.S 90க்கு
நிலத்தின் உரிமையாளர் ஒருவருக்கு கொடுத்துள்ளார். அதே உரிமையாளர் 1992 ஆம் ஆண்டு இன்னொரு நபருக்கு பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து அதே இடத்தை கிரையம் தந்துள்ளார் எது செல்லும் விளக்கம் தாருங்கள்
Hi mam, year 1985. Paththira pathivil oru sarve en vaangukiraar 55 sent,
year 1986 veru oruvar paththira pathivil athe sarve en irukkirathu 50 sent , same entru yarukkum theriyaathu , year 2000 il. 50 sent vaankiyavar antha itaththai vipanai seithuvittaar , 2024 il patta apply pannumpothu theriva vanthathu intha sarve en kulappam, enna seivathu..
அம்மா நாங்கள் ரெக்டிபிகேஷன் apply பண்ணிருக்கொம் இப்போ case போய்ட்டு இருக்கு இடைல எங்களுக்கு சொத்து வித்தவருடைய illegal connection ல பிறந்தவங்க என் அப்பா சொத்தில் எங்களுக்கு பங்கு உண்டு என்று கூறி அவர்கள் பெடிசன் போட்டிருக்காங்க இப்போ என்ன பண்ணலாம் இதனால் எங்களுக்கு எதுவும் பாதிப்பு வருமா
வணக்கம் அம்மா
சம்பவம் நடந்து நாளறை வருடங்கள் ஆகிறது இப்போது நான் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்யலாமா நன்றி
அம்மா, வணக்கம். நான் ஒரு senior citizen. 1993 ல் கிரயம் பெற்ற வீட்டுமனை. தற்போது கிரயம் செய்ய போக அதில் மனை இருக்கும் ஊரின் பெயருக்குப் பதிலாக அருகில் உள்ள ஊரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகவர் லைஃப் சர்டிபிகேட் கொடுத்து விட்டார். பவர் ஏஜெண்ட் பிழை திருத்தம் செய்ய வர மறுக்கிறார். முகவர் எந்த உதவியும் செய்வதற்கு முன் வருகிறார். தங்களின் மேலான ஆலோசனை வழங்கும்படி வேண்டுகிறேன். நன்றி!!!
மேடம் இதே சர்வே நம்பர் மாறி ... நான்கு மால் சரியாக இருக்கு... ஆனால் 2000 ஆண்டு பதிந்த பத்திரம்... கோர்ட் போகலாமா?
இதே பிரச்னை தான் எங்களுக்கும்
சரி பண்ணிடீங்களா இல்லையா
அக்கா பத்திரத்தில் சர்வேன் இரண்டு என் வரவேண்டும்279 மற்றும் 321..ஆனால் ஒரு நட்பர் 321 மட்டும் வந்து இருக்கு என்ன செய்வது சொல்லுங்க..எனக்கு details ha pesanum எப்படி பேசுவது
Call me 8072751209
வணக்கம் மேடம் இப்ப எனக்கு பிராப்ளம் அதாவது சர்வே நம்பர் ஓல்டு நியூ வந்து அப்படியே எக்ஸ்சேஞ்ச் ஆயிருக்கு நம்பர் இதுக்கு என்ன சொல்யூஷன்..
வணக்கம் அம்மா
மக்கள் நீதிமன்றமும் நுகர்வோர் நீதிமன்றமும் ஒன்று தானா அல்லது வெவ்வேறாக நன்றி
அம்மா நான் ஒரு வீடு வாங்கினேன் 30 lacks
Annal parrti registration panna varametegiranga declaration survey no rong declaration போடணும் என்ன செய்வது
இன்னும் registration பண்ணவில்லை documentai 3 மாதம் ஆகிறது
Call me
pH no amma
வணக்கம் அம்மா என் அம்மா பெயர்ரில் 1985ல் விடு வாங்கப்பட்டது இப்போது எதிர் மனையில் உள்ளவர் என் சர்வோ நம்பர் உங்கள் பத்திரத்தில் உள்ளது நீங்கள் மாற்றுங்கள் என்றார் நான் வக்கீல் கேட்டபோது அதற்க்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்றார்
Madam my name is k.suresh kumar but in my settlement deed it is typed as k.sureshkumar that means my name typed without space. Is it a problem ?
1. If it is problem how to rectify it
2. For rectification of name does donor need to present again for change
வணக்கம் மேம் பத்திரம் 3 கை மாறிவருகிறது முதல் நபரிலிருந்து திருத்தல் பத்திரம் போடனுங்களா அல்லது கடைசியாக கொடுத்தவரிடம் திருத்தல் பத்திரம் போட்டாலே போதுங்களா, கடைசியாக வாங்கியவர் online Patta கேட்கும் போது தான் தெரிகிகிறது. சர்வேயர் ஒரு லெட்டர் தருகிறார் சர்வே எண் தவறாக உள்ளது என்று திருத்தல் பத்திரம் போட்டால் online Patta கிடைக்கும் என்று தயவு செய்து பதில் சொல்லுங்கள். Thank you.
உங்களுக்கு சரி பண்ணிட்டீங்கள
வணக்கம் என் பெயர் k.சுரேஷ் குமார் ஆனால் பத்திரத்தில் k.சுரேஷ்குமார் என்று வந்து விட்டது. ஆதாவது சுரேஷ்க்கும் குமார்க்கும் இடைவெளி இல்லாமல் வந்துவிட்டது. இதற்கு பிழைத்திருக்க தேவையா ஐயா.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
அதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை
வணக்கம் மேடம்
என்னுடைய பத்திரத்தில் காலி மனைக்கு 4 ச.எண்கள் உண்டு. மேலும் பக்கத்து இடத்திலுள்ள மனையின் ச.எண்ணில் 1 செண்டு அளவையும் சேர்த்து 10.460 செண்டுக்கான தொகையை வாங்கிக்கோண்டார். இந்த தவறு இப்பொழுதுதான் தெரியவந்தது. இதை சரி செய்வதற்கு பல நாட்கள் முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு விற்றவர் சிறிதுகூட எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறார். அவர் மீது மோசடி வழக்கு போட முடியுமா?
வணக்கம் உங்களுக்கு எந்த மாவட்டம்
Chennai