D WAR
D WAR
  • 152
  • 1 720 205
ஒரே தலைவர்!ஒரே கொடி!ஒரே கொள்கை! ஒரே இயக்கம்!ஆசிரியர் கி.வீரமணி 92 | மதிவதனி
ஒரே தலைவர்!ஒரே கொடி!ஒரே கொள்கை! ஒரே இயக்கம்!ஆசிரியர் கி.வீரமணி 92 | மதிவதனி
#dwar #mathivadhani #mathivathani
#mathivathanispeech #mathivadhanispeech #dravidam #tamilnadu #thanthaiperiyar #periyar #dravidarkazhagam #dk #kveeramani #asiriyarveeramani #asiriyar #asiriyar92 #rationalism #selfrespect
มุมมอง: 2 126

วีดีโอ

மோடியின் விஸ்வகர்மா யோஜனா!ஏற்றுக்கொள்ள முடியாது - துணிந்து சொல்லும் ஸ்டாலின்!காரணம் என்ன| மதிவதனி
มุมมอง 3.6K9 ชั่วโมงที่ผ่านมา
மோடியின் விஸ்வகர்மா யோஜனா!ஏற்றுக்கொள்ள முடியாது - துணிந்து சொல்லும் ஸ்டாலின்!காரணம் என்ன| மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #tamilnadu #tamilnadupolitics #periyar #dravidarkazhagam #dmk #bjp #rss #modi #vishwakarma #vishwakarmayojana
அம்பேத்கர் எழுதிய சட்டத்தை பெரியார் எரித்தாரா? இதோ வரலாறு | மதிவதனி
มุมมอง 3.8K16 ชั่วโมงที่ผ่านมา
அம்பேத்கர் எழுதிய சட்டத்தை பெரியார் எரித்தாரா?இதோ வரலாறு | மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #tamilnadu #periyar #ambedkar #indianconstitution #constitution #castediscrimination #casteabolition #1957 #dravidarkazhagam #dk
சங்கபரிவார் பற்றி தெரியுமா சங்கிமானுக்கு? | Mathivadhani
มุมมอง 8Kวันที่ผ่านมา
அம்பலப்பட்ட 'சங்கி சீமான்'! வெளுத்து வாங்கும் இளைஞர்கள்! காலியாகும் கூடாரம் - மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #periyar #tamilnadu #RSS #sanghi #sanghirss #seeman #ntkseeman
'பைத்தியக்காரத்தனமா பேசக்கூடாது'!நடிகர் சத்யராஜ் காட்டம்!இதுதான் "பகுத்தறிவு" | மதிவதனி
มุมมอง 11Kวันที่ผ่านมา
'பைத்தியக்காரத்தனமா பேசக்கூடாது'!நடிகர் சத்யராஜ் காட்டம்!இதுதான் "பகுத்தறிவு" - மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #periyar #tamilnadu #satyaraj #actorsathyaraj #rationalism
மோடிக்கு 'இந்த' பெருமை இல்லை!ஸ்டாலினை பாராட்டிய டெல்லி!இதுதான் 'MASTER CLASS' - சூரியா
มุมมอง 2.6Kวันที่ผ่านมา
மோடிக்கு 'இந்த' பெருமை இல்லை!ஸ்டாலினை பாராட்டிய டெல்லி!இதுதான் 'MASTER CLASS' | சூரியா #dwar #suriya #surya #suryamoorthy #suriyakrishnamoorthy #dravidam #tamilnadu #tamilnadupolitics #tamilnaducm #tamilnaducmmkstalin #mkstalin #financecommission #16thfinancecommission
அர்ஜூன் சம்பத்தும் 8 பேரும்!"Ultimate" ஆர்ப்பாட்டம்!கஸ்தூரிக்கு சீமான் ஆதரவு - ஏன் | Mathivadhani
มุมมอง 8K14 วันที่ผ่านมา
அர்ஜூன் சம்பத்தும் 8 பேரும்!"Ultimate" ஆர்ப்பாட்டம்!கஸ்தூரிக்கு சீமான் ஆதரவு - ஏன் | Mathivadhani | மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #tamilnadu #tamilnadupolitics #kasturi #kasturiarrest #arjunsampath #seeman #bjp
புல்டோசர் பாபாவா?யோகியின் அராஜகம்!விளாசிய உச்சநீதிமன்றம் - மதிவதனி
มุมมอง 2.8K14 วันที่ผ่านมา
புல்டோசர் பாபாவா?யோகியின் அராஜகம்!விளாசிய உச்சநீதிமன்றம் - மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #bjp #rss #modi #up #uttarpradesh #uttarpradeshcm #cmyogi #cmyogiadityanath #yogiadityanath #bulldozer #bulldozerbaba #fascism #supremecourt #constitution #minorities
"இதெல்லாம்" பார்த்தா பயம் தான் வருது!Dr.எழிலன் மக்களுக்கு சொன்ன செய்தி | மதிவதனி
มุมมอง 7K14 วันที่ผ่านมา
"இதெல்லாம்" பார்த்தா பயம் தான் வருது!Dr.எழிலன் மக்களுக்கு சொன்ன செய்தி | மதிவதனி x.com/Dr_Ezhilan/status/1856914080755576890?t=VKyRY5n9fY2hqtO8v69NZw&s=19 #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #tamilnadu #drbalaji #ezhilan #ezhilannaganathan #mlaezhilan #kalaignarcentenary #govthospitals
தடைகளை உடைப்போம்!துணிந்து சொல்லும் முதல்வர்!கூச்சலிடும் சில்லறைகள் | மதிவதனி
มุมมอง 4.6K14 วันที่ผ่านมา
தடைகளை உடைப்போம்!துணிந்து சொல்லும் முதல்வர்!கூச்சலிடும் சில்லறைகள் | மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivathanispeech #mathivadhanispeech #dravidam #tamilnadu #periyar #kalaignar #kalaignarmemorial #stalin #cmstalin #seeman #fascism
படத்துல கூட காட்டல!அய்யோ.. பாவம் பார்ப்பனர்கள்!கொச்சைப்படுத்தும் கஸ்தூரி!கைகூலிகளுக்கு சொரணை வருமா?
มุมมอง 20K28 วันที่ผ่านมา
படத்துல கூட காட்டல! அய்யோ.. பாவம் பார்ப்பனர்கள்! கொச்சைப்படுத்தும் கஸ்தூரி! கைகூலிகளுக்கு சொரணை வருமா? - மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #aryans #brahminism #periyar #kasturi #mathivadhanireply
பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பு கொடுத்த பெரியார்!உங்கள் கொட்டத்தை அடக்குவோம்!விளாசிய மதிவதனி!
มุมมอง 3.1K28 วันที่ผ่านมา
பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பு கொடுத்த பெரியார்!உங்கள் கொட்டத்தை அடக்குவோம்!விளாசிய மதிவதனி! #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #tamilnadu #aryans #brahmins #periyar #dravidarkazhagam
கூச்சலிடும் கூலிகள்!நவம்பர் 3 சென்னையில்.......தன்மானப் படை தயார்! தயார் - மதிவதனி
มุมมอง 19Kหลายเดือนก่อน
கூச்சலிடும் கூலிகள்!நவம்பர் 3 சென்னையில்.......தன்மானப் படை தயார்! தயார் - மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #tamilnadu #aryans #brahminical #patriarchal #patriarchy #periyar #ambedkar #dravidarkazhagam #sanathanadharmam #manudharmam #castediscrimination
புதிய நீதி தேவதை.....நெற்றியில் திலகமா???மாற்றங்களுக்கு எதிர்ப்பு - ஏன்? - மதிவதனி
มุมมอง 6Kหลายเดือนก่อน
புதிய நீதி தேவதை.....நெற்றியில் திலகமா???மாற்றங்களுக்கு எதிர்ப்பு - ஏன்? - மதிவதனி #dwar #mathivadhani #mathivadhanispeech #mathivathani #mathivathanispeech #dravidam #indianjudiciary #indianconstitution #நீதிதேவதை #supremecourt #supremecourtofindia #chandrachud #secularindia #secularism
நான் ஆட்சிக்கு வந்தால்.........."அவர்" கொடுத்த தீர்ப்பா?வாங்க பேசலாம் - மதிவதனி
มุมมอง 12Kหลายเดือนก่อน
நான் ஆட்சிக்கு வந்தால்.........."அவர்" கொடுத்த தீர்ப்பா?வாங்க பேசலாம் - மதிவதனி #dwar #mathivadhani #mathivathani #mathivadhanispeech #mathivathanispeech #dravidam #periyar #arignaranna #kalaignar #justicechandrachud #chandrachud
Except the state of TAMILNADU! விருப்பம்னா இரு இல்லனா கிளம்பு! சாவர்க்கர் வழியில் ஆளுநர்- சூரியா
มุมมอง 2.4Kหลายเดือนก่อน
Except the state of TAMILNADU! விருப்பம்னா இரு இல்லனா கிளம்பு! சாவர்க்கர் வழியில் ஆளுநர்- சூரியா
நாங்களும் விளையாட வரோம்!கலாய்க்கும் நெட்டிசன்கள்!நல்லா ஆத்திரம் வரட்டும்! உதயநிதி பதில்!Mathivadhani
มุมมอง 20Kหลายเดือนก่อน
நாங்களும் விளையாட வரோம்!கலாய்க்கும் நெட்டிசன்கள்!நல்லா ஆத்திரம் வரட்டும்! உதயநிதி பதில்!Mathivadhani
நீங்கலாம் Scene-லயே இல்ல!கலாய்த்து தள்ளிய பிரகாஷ்ராஜ்!அடித்து ஆடும் உதயநிதி - மதிவதனி
มุมมอง 10Kหลายเดือนก่อน
நீங்கலாம் Scene-லயே இல்ல!கலாய்த்து தள்ளிய பிரகாஷ்ராஜ்!அடித்து ஆடும் உதயநிதி - மதிவதனி
"இதை" ஏன் எதிர்க்கிறோம்?வெண்டைக்காய் தத்துவம் வேண்டாம்!இதோ "பெரியாரின் பார்வை" - மதிவதனி
มุมมอง 4.8Kหลายเดือนก่อน
"இதை" ஏன் எதிர்க்கிறோம்?வெண்டைக்காய் தத்துவம் வேண்டாம்!இதோ "பெரியாரின் பார்வை" - மதிவதனி
அச்சோ ! மனசு புண்படுதே! "இப்படி" இருந்தா நாடு உருப்படாது! விஞ்ஞானி காட்டம் - மதிவதனி
มุมมอง 6K2 หลายเดือนก่อน
அச்சோ ! மனசு புண்படுதே! "இப்படி" இருந்தா நாடு உருப்படாது! விஞ்ஞானி காட்டம் - மதிவதனி
இஸ்லாமிய வெறுப்பும் ஆணாதிக்கமும்!நீங்கதான் பிரச்சனை!மக்கள் எழுப்பும் கேள்வி - மதிவதனி
มุมมอง 3.7K2 หลายเดือนก่อน
இஸ்லாமிய வெறுப்பும் ஆணாதிக்கமும்!நீங்கதான் பிரச்சனை!மக்கள் எழுப்பும் கேள்வி - மதிவதனி
அவா நல்லவா; கோமியம் தான் பரிகாரம்!உங்க மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - ராகுல்!
มุมมอง 9K2 หลายเดือนก่อน
அவா நல்லவா; கோமியம் தான் பரிகாரம்!உங்க மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - ராகுல்!
அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட மதிவதனி இதுதான் சுயமரியாதை மாணவர்களிடம் விளக்கம் - மதிவதனி
มุมมอง 4.2K2 หลายเดือนก่อน
அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட மதிவதனி இதுதான் சுயமரியாதை மாணவர்களிடம் விளக்கம் - மதிவதனி
என்கிட்டயே கேள்வி கேப்பியா?நிர்மலாவின் ஆணவம்!பதிலடி கொடுக்கும் தமிழ்நாடு - மதிவதனி
มุมมอง 10K2 หลายเดือนก่อน
என்கிட்டயே கேள்வி கேப்பியா?நிர்மலாவின் ஆணவம்!பதிலடி கொடுக்கும் தமிழ்நாடு - மதிவதனி
56 இன்ச் முதல் RSS வரை!விளாசிய ராகுல் காந்தி!கதறும் பிஜேபி!அமெரிக்காவில் நடந்தது என்ன? - மதிவதனி
มุมมอง 4.7K2 หลายเดือนก่อน
56 இன்ச் முதல் RSS வரை!விளாசிய ராகுல் காந்தி!கதறும் பிஜேபி!அமெரிக்காவில் நடந்தது என்ன? - மதிவதனி
திராவிடம் இன்றும் என்றும் - ஏன்?மதிவதனி உரை!
มุมมอง 3K2 หลายเดือนก่อน
திராவிடம் இன்றும் என்றும் - ஏன்?மதிவதனி உரை!
பள்ளிக்கூடமா? பஜனை மடமா?மகாவிஷ்ணுவின் மட்டமான செயல்!சங்கர் சாருக்கு சல்யூட் - மதிவதனி
มุมมอง 8K2 หลายเดือนก่อน
பள்ளிக்கூடமா? பஜனை மடமா?மகாவிஷ்ணுவின் மட்டமான செயல்!சங்கர் சாருக்கு சல்யூட் - மதிவதனி
ஒத்த சைக்கிள்!ஒட்டுமொத்த சங்கீஸ் கதறல்!மோடியின் 2029 கனவு அம்போ தானா? - மதிவதனி
มุมมอง 5K2 หลายเดือนก่อน
ஒத்த சைக்கிள்!ஒட்டுமொத்த சங்கீஸ் கதறல்!மோடியின் 2029 கனவு அம்போ தானா? - மதிவதனி
நூல் தெரியுது Bro!தரத்தை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?ஆளுநர் ரவிக்கு தரமான பதிலடி-மதிவதனி
มุมมอง 9K3 หลายเดือนก่อน
நூல் தெரியுது Bro!தரத்தை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?ஆளுநர் ரவிக்கு தரமான பதிலடி-மதிவதனி
PM shri என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டும் பிஜேபி!குஜராத்தைவிட தமிழ்நாடு பின் தங்கியுள்ளதா? - சூரியா
มุมมอง 1.4K3 หลายเดือนก่อน
PM shri என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டும் பிஜேபி!குஜராத்தைவிட தமிழ்நாடு பின் தங்கியுள்ளதா? - சூரியா

ความคิดเห็น

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 14 ชั่วโมงที่ผ่านมา

    , மதி நீங்கள் பேசுவது, ஆசிரியரை வழிகாட்டியாகவும் தலைவராகவும் ஒவ்வொரு இளைய சமூகத்தினரும் பின்பற்றி நடக்க வேண்டும் அப்படிநடந்தால் நம் இனம் மொழி, பண்பாடு நாடு, இவற்றை 100% சிறப்பாக கொண்டு செல்ல முடியும்.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 17 ชั่วโมงที่ผ่านมา

    2026 ல் பாஜக ஆட்சி தமிழகத்தில் அமையணும்.மத்திய அரசு தனது செயல் திட்டங்களை அமுல் படுத்தணும்.அப்பத்தான் தமிழ் நாடு மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

  • @devarajankrishnan4865
    @devarajankrishnan4865 18 ชั่วโมงที่ผ่านมา

    மது ஒழிப்பு போராட்டம் முடித்து

  • @velu_INC4300
    @velu_INC4300 20 ชั่วโมงที่ผ่านมา

    டிசம்பர் 3 . வழக்கறிஞர்கள் தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @panneerbmk7508
    @panneerbmk7508 22 ชั่วโมงที่ผ่านมา

    மதிவதனி சகோதரி திருப்பத்தூர் மாணவருக்கு ஆசிரியரால் ஏற்பட்ட சாதி கொடுமை பற்றி ஏன் பேச மாட்டார்கள்

  • @booma8483
    @booma8483 22 ชั่วโมงที่ผ่านมา

    Thanthai Periyarum avarathu vazhi vandhavarkalum , thodarndhu iyanga vendum enporkana Inspiration.

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 23 ชั่วโมงที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீரமணி ஐயா அவர்களுக்கு

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 23 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ்நாடு உங்களைப் போன்ற உங்களை செய்திகளை கேட்க வேண்டும் வாழ்க பெரியார் வாழ்க பெரியார் பேத்தி மதிவதனி அவர்கள்

  • @MuruganMurugan-up1ot
    @MuruganMurugan-up1ot วันที่ผ่านมา

    அடுத்து இயக்கத்தின் தலைமைக்கு அன்பு மகள் சரியான தேர்வு.

  • @dhuvanmohideen859
    @dhuvanmohideen859 วันที่ผ่านมา

    ஆசிரியர் அய்யா அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @anishap1636
    @anishap1636 วันที่ผ่านมา

    welcome my house

  • @sriram8044
    @sriram8044 วันที่ผ่านมา

    🎉 வாழ்க...வாழ்க ஆசிரியர் ஐயா 100 க்காலம் வாழ்க ... 🙏🏽🖤❤️👍🏾

  • @arjunpc3346
    @arjunpc3346 วันที่ผ่านมา

    K Veeramani Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karki_dilip_
    @karki_dilip_ วันที่ผ่านมา

    Comrade salute 🫡 ☭☭☭☭

  • @SigamaniSigamani-en2sg
    @SigamaniSigamani-en2sg วันที่ผ่านมา

    Aasiriyar vazgavea.

  • @Rationalist0367
    @Rationalist0367 วันที่ผ่านมา

    ஆசிரியரை மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டிய தமிழ் நாட்டின் செல்ல மகள் மதிவதனிக்கு நன்றி!🙏 இதைக் கேட்டவர்கள் யாருக்காவது தீய பழக்கம் ஏதுமிருப்பின் அதை இன்றே விட்டொழிப்பது உறுதி. கேளுங்கள். ஆசிரியரைப் பின்பற்றுங்கள் . நீண்ட நாள்கள் வாழுங்கள்!

  • @bharathyc5825
    @bharathyc5825 วันที่ผ่านมา

    The Great Aasiriyar HEARTFUL BIRTHDAY GREETINGS

  • @asoknagarajan6325
    @asoknagarajan6325 วันที่ผ่านมา

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். சேத்பட் அ.நாகராசன் மேனாள் மாவட்ட செயலாளர். திராவிடர் கழகம் செய்யாறு மாவட்டம்.

  • @A.appavooAappavoo
    @A.appavooAappavoo วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அய்யா வாழ்க நலமுடன் 🤝💐🎂🙏

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 วันที่ผ่านมา

    ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 அருமையான பதிவிற்கு தோழர் மதிமா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.💐

  • @dhinakaranganesan2489
    @dhinakaranganesan2489 วันที่ผ่านมา

    தமிழர் தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கரம் கூப்பி வணங்குவோம்.

  • @vjdevan601
    @vjdevan601 วันที่ผ่านมา

    Super.❤

  • @manappathurhm1808
    @manappathurhm1808 วันที่ผ่านมา

    தகைசால் தமிழர் ஐயா வீரமணி வாழ்க 🙏🏻

  • @chenkumark4862
    @chenkumark4862 วันที่ผ่านมา

    மானமிகு ஆசிரியர் கி.வீரமணி திராவிட கழகம் அம்மா அவர்கள் எனது நெஞ்சார்ந்த இனிய பிறந்த நாள 9 2 வந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னும் போய் நொடியின்றி நெடுங்காலம் வாழ்ந்து என்றும் போல் பெரியாரீ வழியில் மக்கள் சேவை செய்ய வாழ்த்துகிறேன்

  • @vjdevan601
    @vjdevan601 วันที่ผ่านมา

    Super.Super. Super.

  • @gunasekaran.g
    @gunasekaran.g วันที่ผ่านมา

    மதிமா அய்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிருங்க

  • @Periyarkannan
    @Periyarkannan วันที่ผ่านมา

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤ வாழ்க ஆசிரியர் வீரமணி ❤❤❤

  • @Periyarkannan
    @Periyarkannan วันที่ผ่านมา

    எங்கள் இளைஞர் ஆசிரியர் வீரமணி அவர்கள் வாழ்க ❤❤❤

  • @YoutooBlund
    @YoutooBlund วันที่ผ่านมา

    தமிழினத் தலைவருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤

  • @Periyarkannan
    @Periyarkannan วันที่ผ่านมา

    ஆசிரியர் ஆசிரியர் தான் ❤❤❤

  • @Periyarkannan
    @Periyarkannan วันที่ผ่านมา

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤ வாழ்க ஆசிரியர் வீரமணி ❤❤❤

  • @RaviChandran-wl6vw
    @RaviChandran-wl6vw วันที่ผ่านมา

    சந்தித்திருக்கா விட்டால் இன்று வரை உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று கூறும் அளவுக்கு பெரியார் அவர்களை உள்வாங்கி நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வாழும் பெரியார் ஆசிரியர் ஐயா அவர்களுக்கு அகவை திரு நாள் நல்வாழ்த்துக்கள் 💐 கூறி வணங்குகிறோம் 🖤🙏

  • @nesammony3089
    @nesammony3089 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள், உண்மைத் தலைவரே.❤

  • @FarookRajabu
    @FarookRajabu วันที่ผ่านมา

    ஆசிரியர் ஐயா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 วันที่ผ่านมา

    வாழ்க பெரியார்.வாழ்க ஆசிரியர்.

  • @KirubanandanSwaminathan
    @KirubanandanSwaminathan วันที่ผ่านมา

    ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  • @sudarsudaroli6386
    @sudarsudaroli6386 วันที่ผ่านมา

    வாழ்க அய்யா

  • @sudarsudaroli6386
    @sudarsudaroli6386 วันที่ผ่านมา

    🎉🎉

  • @ArjunanK-f4f
    @ArjunanK-f4f วันที่ผ่านมา

    அன்பு மகளுக்கு அன்பு வாழ்த்து

  • @susehoney1872
    @susehoney1872 วันที่ผ่านมา

    மானமிகு ஆசிரியர், 92 வயது இளைஞர் ,ஐயா அவர்களுக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @velayuthamvelu2576
    @velayuthamvelu2576 วันที่ผ่านมา

    ஆசிரியர். வீ ரமணி. அவர்களுக்கு. கோடன. கோடி..வணக்கம்....

  • @MartinJhancy
    @MartinJhancy วันที่ผ่านมา

    ஆசிரியர் அய்யா அவர்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறோம் 🎉❤

  • @suriyakumar3828
    @suriyakumar3828 วันที่ผ่านมา

    Are you interested in election Wikipedia

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 วันที่ผ่านมา

    தற்குறி மலை கூட.. ஒருவர் நல்லவரா என்று கேள்வி கேட்க... இவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட... இவர் என்ன காந்தியா என்று கேட்கிறார்.. இவர் என்ன சவார்கர் போல் நல்லவரா என்று தற்குறி மலை யால் கூட கேட்க முடியவில்லை... யே... தற்குறிகளை கதற கதற.. கசக்கும் ஐயா ஆசிரியர் பல்லாண்டு இன்னும் நலமுடன் வாழ வேண்டும்

  • @manikanthan4693
    @manikanthan4693 วันที่ผ่านมา

    அதற்கு காரணம், அவருடைய சேவை நாட்டிற்கு தேவை. தந்தை‌ பெரியாரின் ideology யை கொண்டு செல்வதில் அவருடைய பணி இன்னும் தேவை படுகிறது மற்றும்‌ அதை கொண்டு செல்வதில் உள்ள மன வலிமையும் ஓரு காரணம்.

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 วันที่ผ่านมา

    சரியான நேரத்தில் சரியான பதிவை கொடுத்தீர்கள். நன்றி. வாழ்த்துக்கள் தோழர்..

  • @MuthuSamy-f6j
    @MuthuSamy-f6j วันที่ผ่านมา

    நன்றி

  • @ganesans3260
    @ganesans3260 วันที่ผ่านมา

    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • @thilagarajan2117
    @thilagarajan2117 วันที่ผ่านมา

    அந்த இளமையின் ரகசியத்த தமிழ் சமூகம் அறிய வேண்டும்.

  • @MartinJhancy
    @MartinJhancy วันที่ผ่านมา

    தோழர் மதிவதனி தமிழ் நாட்டில் உள்ள எல்லா அரசு பள்ளி கல்லூரி மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று தந்தை பெரியார் பெண்களுக்கு செய்த மகத்தான செயல்களை எடுத்து சொல்லவேண்டும்