மானமிகு ஆசிரியர் கி.வீரமணி திராவிட கழகம் அம்மா அவர்கள் எனது நெஞ்சார்ந்த இனிய பிறந்த நாள 9 2 வந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னும் போய் நொடியின்றி நெடுங்காலம் வாழ்ந்து என்றும் போல் பெரியாரீ வழியில் மக்கள் சேவை செய்ய வாழ்த்துகிறேன்
சந்தித்திருக்கா விட்டால் இன்று வரை உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று கூறும் அளவுக்கு பெரியார் அவர்களை உள்வாங்கி நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வாழும் பெரியார் ஆசிரியர் ஐயா அவர்களுக்கு அகவை திரு நாள் நல்வாழ்த்துக்கள் 💐 கூறி வணங்குகிறோம் 🖤🙏
தோழர் மதிவதனி தமிழ் நாட்டில் உள்ள எல்லா அரசு பள்ளி கல்லூரி மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று தந்தை பெரியார் பெண்களுக்கு செய்த மகத்தான செயல்களை எடுத்து சொல்லவேண்டும்
ஆசிரியரை மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டிய தமிழ் நாட்டின் செல்ல மகள் மதிவதனிக்கு நன்றி!🙏 இதைக் கேட்டவர்கள் யாருக்காவது தீய பழக்கம் ஏதுமிருப்பின் அதை இன்றே விட்டொழிப்பது உறுதி. கேளுங்கள். ஆசிரியரைப் பின்பற்றுங்கள் . நீண்ட நாள்கள் வாழுங்கள்!
தோழர்..வழிபோக்கனை கூப்பிட்டு தலைவன் ஆக்குவது நாக்பூர்காரன் மட்டுமே தான்.இது வரலாற்று சிறப்பு. எம்ஜிஆர், ஜெ,உட்பட இன்னும் பல.இந்த பீஸ்களின் தகுதி,திறமை ?..ஆக நாக்பூருக்கு தேவை குரங்குகள்.
🖤🖤👑தமிழர் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி மானமிகு ஆசிரியர் ஐயா கி.வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வணங்குகிறோம் தந்தை பெரியாரின் பாதையில் ஐயா அவர்களுடன் தளபதி தலைமையில் எங்கள் பயணம் தொடரும்.......🖤🖤 #தமிழர்_தலைவர் #ஆசிரியர் #வீரமணி #திராவிடம் #periyarist
Last night 11:50 மணிக்கு ஆசிரியர் அவர்களுக்கு X தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முயற்சி செய்தேன்.ஆனால் முடியவில்லை. எனினும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே!🎉🎉
அதற்கு காரணம், அவருடைய சேவை நாட்டிற்கு தேவை. தந்தை பெரியாரின் ideology யை கொண்டு செல்வதில் அவருடைய பணி இன்னும் தேவை படுகிறது மற்றும் அதை கொண்டு செல்வதில் உள்ள மன வலிமையும் ஓரு காரணம்.
மானமிகு ஆசிரியர், 92 வயது இளைஞர் ,ஐயா அவர்களுக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஆசிரியர் அவர்கள் நீடுடி வாழ இயற்கை துணை நிற்க வேண்டும் வாழ்க தந்தை பெரியார்
வாழ்க ஆசிரியர் வீரமணி
ஆசிரியர் ஐயா அவர்களுக்கு மானமிகு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்🎉 மற்றும் செவ்வணக்கம், தொடரட்டும் உங்கள் ஊக்கமும் ஆளுமையும் இளவல்கள் மீது..,🎉
ஆசியர் அவர்களுக்கும் எனது அன்புச் சகோதரி மதவதனிக்கும் அன்பார்ந்த நல் வாழ்த்துக்கள்
ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
அருமையான பதிவிற்கு தோழர் மதிமா
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.💐
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤ வாழ்க ஆசிரியர் வீரமணி ❤❤❤
அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤
மானமிகு ஆசிரியர் கி.வீரமணி திராவிட கழகம் அம்மா அவர்கள் எனது நெஞ்சார்ந்த இனிய பிறந்த நாள 9 2 வந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னும் போய் நொடியின்றி நெடுங்காலம் வாழ்ந்து என்றும் போல் பெரியாரீ வழியில் மக்கள் சேவை செய்ய வாழ்த்துகிறேன்
சரியான நேரத்தில் சரியான பதிவை கொடுத்தீர்கள். நன்றி.
வாழ்த்துக்கள் தோழர்..
தமிழர் தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கரம் கூப்பி வணங்குவோம்.
The Great Aasiriyar HEARTFUL BIRTHDAY GREETINGS
ஆசிரியர் அய்யா அவர்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறோம் 🎉❤
மதிமா அய்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிருங்க
ஆசிரியர் ஆசிரியர் தான் ❤❤❤
எங்கள் இளைஞர் ஆசிரியர் வீரமணி அவர்கள் வாழ்க ❤❤❤
தகைசால் தமிழர் ஐயா வீரமணி வாழ்க 🙏🏻
சந்தித்திருக்கா விட்டால்
இன்று வரை உயிருடன்
இருந்திருக்க மாட்டேன்
என்று கூறும் அளவுக்கு
பெரியார் அவர்களை உள்வாங்கி
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழும் பெரியார் ஆசிரியர் ஐயா அவர்களுக்கு அகவை திரு நாள் நல்வாழ்த்துக்கள் 💐 கூறி வணங்குகிறோம் 🖤🙏
தோழர் மதிவதனி தமிழ் நாட்டில் உள்ள எல்லா அரசு பள்ளி கல்லூரி மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று தந்தை பெரியார் பெண்களுக்கு செய்த மகத்தான செயல்களை எடுத்து சொல்லவேண்டும்
ஆசிரியரை மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டிய தமிழ் நாட்டின் செல்ல மகள் மதிவதனிக்கு நன்றி!🙏
இதைக் கேட்டவர்கள் யாருக்காவது தீய பழக்கம் ஏதுமிருப்பின் அதை இன்றே விட்டொழிப்பது உறுதி.
கேளுங்கள்.
ஆசிரியரைப் பின்பற்றுங்கள்
. நீண்ட நாள்கள் வாழுங்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அய்யா வாழ்க நலமுடன் 🤝💐🎂🙏
ஆசிரியர் ஐயா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தோழர்..வழிபோக்கனை கூப்பிட்டு தலைவன் ஆக்குவது நாக்பூர்காரன் மட்டுமே தான்.இது வரலாற்று சிறப்பு. எம்ஜிஆர், ஜெ,உட்பட இன்னும் பல.இந்த பீஸ்களின் தகுதி,திறமை ?..ஆக நாக்பூருக்கு தேவை குரங்குகள்.
அன்பு மகளுக்கு அன்பு வாழ்த்து
வாழ்த்துக்கள், உண்மைத் தலைவரே.❤
தமிழ்நாடு உங்களைப் போன்ற உங்களை செய்திகளை கேட்க வேண்டும் வாழ்க பெரியார் வாழ்க பெரியார் பேத்தி மதிவதனி அவர்கள்
Aasiriyar vazgavea.
ஆசிரியர். வீ ரமணி. அவர்களுக்கு. கோடன. கோடி..வணக்கம்....
🖤🖤👑தமிழர் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி மானமிகு ஆசிரியர் ஐயா கி.வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வணங்குகிறோம் தந்தை பெரியாரின் பாதையில் ஐயா அவர்களுடன் தளபதி தலைமையில் எங்கள் பயணம் தொடரும்.......🖤🖤
#தமிழர்_தலைவர் #ஆசிரியர் #வீரமணி
#திராவிடம் #periyarist
சுயமரியாதை சுடரொளி என்று கூறக் கூடாது.அது இறந்தவர்களைக் குறிக்கும்.
Happy birthday iyya❤❤❤
Many happy return of the day ayya.
வாழ்க அய்யா
வாழ்க பெரியார்.வாழ்க ஆசிரியர்.
மரியாதைகுரிய ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Happy birthday to you iyya
ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
ஆசிரியர் அய்யா அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தங்கச்சி
Thozha.. Good morning ✊✊✊
ஒரு வேண்டுகோள் ஆசிரியர் என்பதை மாற்றி பேராசிரியர் என்று அறிவிக்க வேண்டும்
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
சேத்பட் அ.நாகராசன்
மேனாள் மாவட்ட செயலாளர்.
திராவிடர் கழகம் செய்யாறு மாவட்டம்.
அடுத்து இயக்கத்தின் தலைமைக்கு அன்பு மகள் சரியான தேர்வு.
தமிழர் தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஐயா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🎉 வாழ்க...வாழ்க ஆசிரியர் ஐயா 100 க்காலம் வாழ்க ... 🙏🏽🖤❤️👍🏾
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉. Thanks. Sister👭👍👍
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீரமணி ஐயா அவர்களுக்கு
ஐயா நீண்டகாலம் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும்.
K Veeramani Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
டிசம்பர் 3 . வழக்கறிஞர்கள் தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Thanthai Periyarum avarathu vazhi vandhavarkalum , thodarndhu iyanga vendum enporkana Inspiration.
Last night 11:50 மணிக்கு ஆசிரியர் அவர்களுக்கு X தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முயற்சி செய்தேன்.ஆனால் முடியவில்லை. எனினும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே!🎉🎉
அதற்கு காரணம், அவருடைய சேவை நாட்டிற்கு தேவை. தந்தை பெரியாரின் ideology யை கொண்டு செல்வதில் அவருடைய பணி இன்னும் தேவை படுகிறது மற்றும் அதை கொண்டு செல்வதில் உள்ள மன வலிமையும் ஓரு காரணம்.
நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉
Comrade salute 🫡 ☭☭☭☭
அந்த இளமையின் ரகசியத்த தமிழ் சமூகம் அறிய வேண்டும்.
சமூகநீதிகாத்த
வீரங்கனை
என்றபட்டம்
கொடுத்தவர்
welcome my house
உண்மைதான்... ஐயப்ப வீரமணி அளவுக்கு கூட நம்ம வீரமணிக்கு ஊருக்குள்ள பேரு இல்ல....
பூனை கண்ண மூடிக்கிட்டு உலகம் இருட்டு என்றது.
இதில் பூனைக்கு பதில் 🐷 என்று போட்டுக்கொள்ளவும்
Are you interested in election Wikipedia
தமிழினத் தலைவருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤