புதிய நீதி தேவதை.....நெற்றியில் திலகமா???மாற்றங்களுக்கு எதிர்ப்பு - ஏன்? - மதிவதனி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @DayanidhiT
    @DayanidhiT หลายเดือนก่อน +15

    உச்சிக் குடுமி நீதிபதியின் உச்சபட்ச அராஜகம் அருவருப்பு அசிங்கம் 😮
    வாழ்த்துகள் மற்றும் நன்றி தோழர்

  • @VijilalA-h2y
    @VijilalA-h2y หลายเดือนก่อน +13

    இந்திய நீதி மன்றம் உச்சி குடும்பி மன்றமாக உள்ளது.

  • @ambikumar4448
    @ambikumar4448 หลายเดือนก่อน +6

    திராவிட தாய் பெற்றெடுத்த அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்.
    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்,
    சட்டத்துறையில் உள்ள அங்கத்தினர் யாவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகச் சிறந்ததாக கருதுகிறேன்,மேலும் வளர வாழ்த்துகிறேன்.

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 หลายเดือนก่อน +13

    கருப்பு நிறம் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி காவி தான் அவர்களுக்கு பிடித்த கலர். தோழர் மதிவதனியின் கருத்திற்கு மிக்க நன்றி

  • @francisirudayaraj8407
    @francisirudayaraj8407 หลายเดือนก่อน +31

    நீதி தேவதைக்கு வயசாகி பாஜக மருத்துவமணையில் ICU ல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது😮😮

  • @lalitha70lalitha72
    @lalitha70lalitha72 หลายเดือนก่อน +9

    அவர்களிடம் தெளிவான திட்டம் இருக்கு...அதிகாரமும் பணபலமும் இருக்கு...நாமிப்பொது தான் உணர்கிறோம்...இப்போ கூட திட்டம் இல்ல...😔😔😔😔கடினமான காலம்

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd หลายเดือนก่อน +17

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தான், அனைத்திற்க்கும் தீர்வு, இந்தயா காப்பாற்றப்படும், தமிழ் நாடு காப்பாற்றப்பட, இங்குள்ள காவல்துறை, எதிர்கட்ச்சி, சங்கிகளாக செயல்படுவதை உடனே நிருத்தணும்,

  • @rajendrans8529
    @rajendrans8529 หลายเดือนก่อน +5

    எந்த ஒரு அமைப்பும் அனைத்து மக்களுக்கும் பிரதித்துவம் இல்லாமல் பார்பனர்கள் ஆதிக்கம் செலுத்தும் நீதித்துறை எப்படி யாருக்கான நீதியை அளிப்பார்கள்?

  • @prabakaranp5953
    @prabakaranp5953 หลายเดือนก่อน +4

    உச்ச நீதிமன்ற நீதியரசர் அவர்களே
    மாறியது நெஞ்சம்
    மாற்றியவர் யாரோ?

  • @vetrivelk86
    @vetrivelk86 หลายเดือนก่อน +5

    தங்களுக்கும், தங்களை போல நல்ல எண்ணம் (முற்போக்கான ) கொண்ட அனைவருக்கும் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்
    ..

  • @FLORAJOHN46
    @FLORAJOHN46 หลายเดือนก่อน +30

    நீதி தேவதையின் கண்கள் திறந்து இருந்தால்தான் இவர் நம் ஆள் அவர் நமக்கு எதிரான ஆள் என்று பார்த்து நீதியை சொல்ல முடியும்

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 หลายเดือนก่อน +6

    அது தான் அன்றைய புரட்சி நடிகர் நடகவேள் எம் ஆர் ராதா சொல்வாரே நேற்று வரை வக்கீல் இன்று நீதியரசர் என்றால் இவரிடம் நேர்மையான நீதி எப்படி எதிர்பார்க்க முடியும் நன்றி

  • @worldlife2984
    @worldlife2984 หลายเดือนก่อน +14

    😢😢😢😢😢😢😢😢😢இதிலிருந்து தெரிய வருவது என்ன வென்றால் ஒரே நாடு ஒரே மொழி ஒரே தேர்தல் ஒரே கடவுள் ஒரே உணவு ஒரே பானம்(ஹோமியம்)இது தான் டிஜிட்டல் இந்தியா ஹி ஹீ ஹீ ஹு ஹூ😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veluelangovan2966
    @veluelangovan2966 หลายเดือนก่อน +9

    தோழிமதிவதனியின்கருத்துஉண்மைபாராட்டுகள்வாழ்த்துகள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +2

    இந்தியத்திடம் சிக்கினால் பார்ப்பனியத்திடம் சிக்கினால் பார்ப்பனியத்தின் ஆட்சியில் சிக்கினால்
    THEN ஓரு நாட்டின் நிலைமை
    என்பது பேரழிவு

  • @arjunpc3346
    @arjunpc3346 หลายเดือนก่อน +4

    Hats off You Tozhar Mathivathani 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😊😊😊😊😊😊😊😊😊😊😊.

  • @RajaBupathi
    @RajaBupathi หลายเดือนก่อน +7

    ஓய்வு பெற்ற பிறகு எனது தேவை அதிகம்.ஆகையால் இப்பொழுது உனது தேவையை பூர்த்தி செய்கிறேன். அதற்கேற்றாற்போல் நீ சமன் செய்.

  • @jollyman4245
    @jollyman4245 หลายเดือนก่อน +4

    தெளிவான விளக்கம்

  • @BabuHussain-vr6rs
    @BabuHussain-vr6rs หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤super

  • @KasimJaleel
    @KasimJaleel หลายเดือนก่อน +1

    Supreme. Court????😭😭😭😭😭DuBai. Labore. Court ❤🎉

  • @devadass6667
    @devadass6667 หลายเดือนก่อน +2

    Hats Of U My Daughter Keep it up We Cant Expect Justice in From BJ P Government

  • @FLORAJOHN46
    @FLORAJOHN46 หลายเดือนก่อน +13

    நீதி தேவதையின் கட்டப்பட்ட கண்களின் அர்த்தத்தை மாற்றி விட்டார்கள்

  • @EbiMathew-p6x
    @EbiMathew-p6x หลายเดือนก่อน +2

    Super speech sister 🎉

  • @thalavairajendran9175
    @thalavairajendran9175 หลายเดือนก่อน +7

    நீதிக்குபேதி பெரும் பேதி எடுத்துள்ளடிரிட்மெண்டு முடிந்து மனு சனாதனம் நீதிமன்றங்களில் குடியேறலாம் என்றஜயம் எழுகிறது

  • @kosuabubakkar
    @kosuabubakkar หลายเดือนก่อน

    Welcoming speech sister.Pray for long live with good health

  • @UdayaKumar-iq3bk
    @UdayaKumar-iq3bk หลายเดือนก่อน +2

    🎉🎉🎉 வாழ்துகள் 🎉🎉🎉

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 หลายเดือนก่อน +4

    உண்மை❤

  • @KovardhananK
    @KovardhananK หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு

  • @HL-ITACHI
    @HL-ITACHI หลายเดือนก่อน

    வாழ்க அம்பேத்கர் பெரியார் அவர்கள்

  • @yassararafath.5375
    @yassararafath.5375 หลายเดือนก่อน +7

    நீதித்துறை காவித்துறையாக மாறிவிட்டதுன்னு சொல்லாம சொல்லியாச்சி.😂

  • @baskars9577
    @baskars9577 หลายเดือนก่อน +9

    இந்த ச சூ சு சூ ட் ..ஒரு பரிசுத்தமான அசல் அக்மார்க் ISO சர்டிபிகேட் வாங்கிய மிக முக்கியமான சங்கி ...நீதித்துறைக்கு வந்த மிக மோசமான காலம் ..என்னத்த சொல்ல

  • @vijaifz2248
    @vijaifz2248 หลายเดือนก่อน

    Super akka congratulations 🌄

  • @ramakrishnan2388
    @ramakrishnan2388 หลายเดือนก่อน

    ✊✊✊

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน

    ஆரம்ப கட்டத்தில் பிரிட்டிஷ் Accept மனுநீதி உலகத்தில் பார்ப்பனியத்திற்கு கிடைத்த மிக பெரிய உதவியாளன் பிரிட்டிஷ்

  • @jayabalaji2942
    @jayabalaji2942 หลายเดือนก่อน

    Nee super ma

  • @Singaporelife2k
    @Singaporelife2k หลายเดือนก่อน +4

    👏👏👏

  • @jsargunam
    @jsargunam หลายเดือนก่อน +1

    Physical eyes opened, spiritual (mental) eyes closed, blinded and darkened.

  • @m.sampathkumar8473
    @m.sampathkumar8473 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @mohandas1502
    @mohandas1502 หลายเดือนก่อน +1

    மிக அதிகமாக படித்ததினால் confusion ஆகிவிட்டது. வேறு ஒன்றும் இல்லை 😮😮😮

    • @philipabraham7474
      @philipabraham7474 หลายเดือนก่อน

      Ithu thhan india . Ithu thhan ondriyam . Naangal ippadithhan .
      maara maattom ithai thavirthu engalukku ethuvum theriyaathu.
      naangal solvom neengal ketkanum.
      NAANGL seivom neengal athai anubhavichukkanom naanhmgal hoohm endru sonnaal neengal aam endru maathiram sollalaam ( sorry solluda/di )

  • @parthik6952
    @parthik6952 หลายเดือนก่อน

    CJI and most of the judges have lost their trust, dignity and integrity.

  • @Dinesh-wc8jw
    @Dinesh-wc8jw หลายเดือนก่อน +2

    ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சி இருக்கும் வரை இந்த கொடுமையும்நடக்கும் இன்னும் பல கொடுமையும் நடக்கும்

  • @velu_INC4300
    @velu_INC4300 หลายเดือนก่อน +1

    🎉🎉❤

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லுவதை போல இதை போன்ற செயல்கள் எதிர்க்க பட வேண்டும். கேள்வி கேட்க பட வேண்டும். தடுக்க பட வேண்டும்....
    மேலும் ஊடகங்கள் மூலம் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +1

    மனுநீதி புத்தகம்
    கண் திறந்து இருந்தால் தான் நூல் & சங்கிகள் & Corporate & Rich என்று இனங்காண முடியும்

  • @திராவிடர்
    @திராவிடர் หลายเดือนก่อน +1

    தோழர் மதிவதனி வணக்கம். ஈஷா யோகா மையத்தை. காப்பாற்ற நீதி தேவதை கண்கள் திறக்கப்பட்டதா

  • @devarajankrishnan4865
    @devarajankrishnan4865 หลายเดือนก่อน +1

    மதுபோராட்டம்
    நடத்தினார்
    என்ன
    ஆச்சு

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 หลายเดือนก่อน

    என் காதில் கடவுள் சொன்னார்:
    நல்லாக் கவனி, இந்தப் புது நீதிதேவதை நம்ம
    சத்திர சூட்டுக்குப் பெண்வேடமிட்ட மாதிரி இருக்குதில்ல?

  • @CoffeeSunshineme
    @CoffeeSunshineme หลายเดือนก่อน

    No videos on #tvk maanadu yet 😞 Waiting to hear Dwar channel’s views

  • @gramesh1284
    @gramesh1284 หลายเดือนก่อน

    மூடநம்பிக்கை தாரக மந்திரமாக பயிரிட்டு உயிர்வாழும் அடிப்படை வேதம் வெளித்தோற்ற வடிவமைப்பு.

  • @suriyakumar3828
    @suriyakumar3828 หลายเดือนก่อน

    U can beat barcounsil members also Wikipedia

  • @jsargunam
    @jsargunam หลายเดือนก่อน +1

    Lust for post with good status and money after retirement.

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 หลายเดือนก่อน +2

    Dirty face of manu adharma based sanatan adharma.

  • @jsargunam
    @jsargunam หลายเดือนก่อน

    JJ has said judges are not gods.

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 หลายเดือนก่อน

    NEETHYYA ILLATHA NATIL DEVATHAI EBBATYIRUTHAL ENNA slai

  • @KaliyaperumalA-yp5br
    @KaliyaperumalA-yp5br หลายเดือนก่อน

    Recent days, no vedio is come. Why thozhar. Any problem
    Or physically not good?. Pl. Post vedio. We are waiting as your well wisher. If any phy. Problem, pl.take care your health. Ok.

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 หลายเดือนก่อน

    Nowadays justice department became Sangi department.

  • @rangeshkumar7205
    @rangeshkumar7205 หลายเดือนก่อน

    Mathivathani sister, I want thanthai periyar idol which is behind you please refer me where can I get it

  • @johnjohm2438
    @johnjohm2438 หลายเดือนก่อน +2

    Vadakans ah periyar pathi soli kudunga ilati nama ena kathunalum waste

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 หลายเดือนก่อน +2

    🎉

  • @kishorekumar4416
    @kishorekumar4416 หลายเดือนก่อน

    Please speak about vijay's maanadu. Your point of view about Vijay 's Politics leader ( Periyar & Ambedkar ) but opposing dravida model ( DMK ) declaring them as enemy .

  • @Balaji-wc6vr
    @Balaji-wc6vr หลายเดือนก่อน +1

    அர்ஜுன் சும்பத்தை உள்ள போட முடியல சீமான் @சைமண உள்ள போட முடியல நீங்கலும் நானும் பேசி என்ன பிரயோஜனம் உன் பேச்சுக்கு தலை வணங்குகிறேன்

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 หลายเดือนก่อน +4

    👍👏👌