சகோதரி சொல்கின்ற செய்திகளை கேட்பதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும் ஏன்என்றால் உண்மை யாகவும் சிந்திக்கவேண்டியதாகவும்இருக்கும் . சகோதரி க்கு என்றும் என்னுடைய ஆதரவு உண்டு
தோழர் காலை வணக்கம், இந்த செயலுக்கு சினிமாவும், அரசியல் வாதிகளும் காரணமாக பார்க்கிறேன், ஏனெனில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சசைப் பெறுகிறார்கள் மற்றக் கட்சித் தலைவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகிறார்கள் இதில் மாற்றம் தேவை, சினிமா இயக்குபவர்கள் மக்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான காட்சிகளைப்படைக்கவேண்டும் மீடியாக்கள் வன்மானக் காரியங்களை நியாயப்படுத்தி பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சகோதரிக்கு, சமூகத்தின் மீது அன்பும் அக்கறையும் உள்ளதால் நீங்க சிறப்பான காணொளியை வெளியிட்டுள்ளீர்கள்.வாழ்த்துக்கள். சிறிய யோசனை .உங்கள் காணொளியை ஆங்கில புலமை இல்லாதவர்களும் பார்ப்பார்கள்.தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி.
மருத்துவமனைக்கு கத்தி எடுத்துச் சென்றான் என்பதே அந்த நேரம் உணர்ச்சிவயப்பட்டு ஆத்திரத்தில் நடந்த செயல் அல்ல; திட்டமிட்ட சதி என்பதை வெளிப்படுத்துகிறது😡😡😡
எல்லா துறைகளிலும் நல்லவர்களும் சில கயவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அதற்காக பொத்தாம்பொதுவாக விமர்சனம் செய்வது, இதற்கு சில தறுதலை தலைவர்களும் பெரிய ஊடகங்களும் துனை போவது கண்டிக்கதக்கது.
சகோதரி, மருத்துவரை கத்தியால் குத்தியது முற்றிலும் தவறு. அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள், நர்ஸ்கள் ஆள் பார்த்து சிகிச்சை அளித்து லஞ்சம் பெறுவது ஏற்று கொள்ள முடியாது.
கத்தியால் குத்திய இளைஞனிடம் நாம் அன்பாக பேசி நல்ல கருத்தியலை எடுத்துச் சொல்லி சரியானது எது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் அவனே அவன் தவறை உணர்ந்து மற்றவர்களுக்கு சிறந்த கருத்துக்களை சொல்ல வேண்டும் இதுதான் ராஜதந்திரம்.
இன்றைய சூழலில் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் சரி... தற்போதுள்ள இளைஞர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் தற்போதுள்ள இளைஞர்கள் சரியான வழிகாட்டுதலின்றி வளர்ந்து விட்டார்கள், முழு முதற்காரணம் சினிமா.... சினிமா... சினிமா....
After visiting pvt hospitals only some persons are approaching Govt hosputals..A soecial act should be passed for unwanted strikes by drs...Deans shoukd come out from air condition room and inspect the entire premises..
Good ,very well done analysis …people have completely lost their common sense..the kid and the whole family needs Psychiatric help…yes working on the front line is not a joke especially in India..even if the Dr was rude no one has the right to take law in their hands …many a times we see people being very blunt and irrational…mainstream media has become a complete joke…no social responsibility… think think think before you act
I always like the truth you speak. But in this, I feel you are judging society by this one incident. The truth in supporting the accused is not for his action but the reason behind it which should be addressed. People thought about the quality of Government hospital treatment is not spread by people but the DR in private practices, Gov Doctors also practice in private hospitals, the way nurses and ward caretakers treat people and taking money. It is not only people's fault. We don't want to be blamed for guys who treat people badly. The comparison was very bad...
First time I am hearing biased info from you. Not standing with the victim but with the power and Governance. Please go to the ground and learn what’s happening in government offices, police stations and hospitals. Shame on you
தங்கை மதிவதனியின் ரசிகன் நான்.இருந்தபோதிலும் எதுவாக இருந்தாலும் மக்கள் பொருத்துகொள்ள வேண்டும் என்று கூறும் நீங்கள் மக்களின் வரி பணத்தில் சம்பளம் பெற்று வயிறு வளர்க்கும் அரசு ஊழியர்ள் யாரக இருந்தாலும் எவ்வளவு மன உலச்சலில் இருந்தாலும் பொது பணிக்கு என்று வந்த உடன் பொருமையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த ஊழியர் விடுப்பில் செல்லவேண்டும். அதை விட்டு தன்னிடம் வருபவளை அநாகரிமாக பேசினால் உப்பு போட்டு சாப்பிடும் அனைவருக்கும் கோபம்வரத்தான் செய்யும்.நானும் நிறைய பார்த்திருக்கிறேன் முதியோர்களை வாயா..போயா என்று மரியாதை குறைவாக பேசுவதும்...இவர்கள் தான் யோக்கியன்..உத்தமன் என்ற தோனியில் பேசுவதை பார்த்தால் அவர்களை செருப்பால் அடிக்க தோன்றும்.பார்த்த நமக்கே இப்படி ஒரு கோபம்.தன் தாயை அவமானபடுத்தியதை நேரில் பார்த்த ஒரு இளைஞனின் துடிப்பு எப்படி இருந்திருக்கும்....
அப்போ doctors மட்டும் உப்பு போட்டு சாப்பிடலையா..... நாங்க service தான் செய்யுறோம்...... Social service பண்ண வரல..... அதென்ன உங்க tax பணம்..... ஏன் doctors லாம் tax கட்டவில்லையா...... எங்களுக்கு என்ன எல்லாத்தையும் இலவசமாவா govt. குடுக்குது.......
@sridevisatchidanandam3868 நீங்கள் மக்களின் வரி பணத்தில் இருந்து வாங்கும் சம்பளத்தின் மூலம் வரி கட்டுகிறீர்கள். மக்கள் மழை..வெயில் என்று பாராமல் பலதரபட்ட மக்கள் பலதரபட்ட வேலைகளை செய்து பல வழிகளில் வரி கட்டுகிறார்கள்..நீங்கள் social servie செய்ய வேண்டாம். Social service செய்ய எத்தனையோ NGO கள் இருக்கிறது. நீங்கள் சம்பளம் என்கிற பணத்துக்காக வேலை செய்ய வந்துள்ளீர்கள். வாங்கும் சம்பளத்திற்க்கு தங்களிடம் வரும் மக்களுக்கு இன்முகத்தோடு நீங்கள் கூறும் service ஐ செய்தால் போதும்.
தோழர் இன்று நீங்கள் பேசிய கருத்துக்கு மட்டும் எனக்கு முரண்பாடு அரசு மருத்துவமனை டாக்டர்களின் வெறுப்பு பேச்சையும் செயல்பாடுகளையும் நீங்கள் கண்டதில்லை போல
வெறுப்புப் பேச்சு பேசும்போது அதற்கு எதிராக போராடுங்கள். அப்போது அமைதியாகஇருந்துவிட்டு இப்போது ஒரு நாகரிக சமுதாயத்துக்கு ஒவ்வாத ஒரு காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை ஒரு மருத்துவரின்மீது தாக்கிய செயலை கொண்டாடுவது என்றால் அதை எப்படி புரிந்துகொள்வது.? மருத்துவர்களும் மனிதர்கள்தான். சமூகத்தில் இருக்கும் குறைகள் அவர்களிடத்திலும் பிரதிபலிக்கும். மேலும் இந்த குறிப்பிட்ட மருத்துவர் எப்படிப் பட்டவர் என்று தெரியாமலே எல்லா மருத்துவர்களும் மோசம். எனவே இவரும் அப்படிதான் என்று வாதிடுவதும் இதை அரசியல்வாதிகளும் அவர்களின் சுய நலனுக்காக வலிந்து ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்று பொறுப்பற்ற திசையில் இந்த நிகழ்வை நகரத்துகிறார்கள். இது மொத்தத்தில் ஆரோக்கியமானது அல்ல.
Excellently explained the characters of People having neither Humanism nor Empathy.
Congratulations Sister
சகோதரி சொல்கின்ற செய்திகளை கேட்பதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும் ஏன்என்றால் உண்மை யாகவும் சிந்திக்கவேண்டியதாகவும்இருக்கும் . சகோதரி க்கு என்றும் என்னுடைய ஆதரவு உண்டு
எல்லாவற்றிற்க்கும் சினிமாவும் ஓர்காரணம் தோழி
மிகச்சரியான விளக்கம் மா. ஊடக அறம் என்பதை மறந்து இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றன சில ஊடகம்.
அருமையன பதிவு நண்பரே
தோழர் காலை வணக்கம், இந்த செயலுக்கு சினிமாவும், அரசியல் வாதிகளும் காரணமாக பார்க்கிறேன், ஏனெனில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சசைப் பெறுகிறார்கள் மற்றக் கட்சித் தலைவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகிறார்கள் இதில் மாற்றம் தேவை, சினிமா இயக்குபவர்கள் மக்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான காட்சிகளைப்படைக்கவேண்டும் மீடியாக்கள் வன்மானக் காரியங்களை நியாயப்படுத்தி பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மதியின் குரல் இனிமை கருத்து இனிமை விளக்கும் முறை இனிமை வாழ்த்துக்கள்
நன்றி மதிவதனி madam.....
🎉🎉🎉வாழ்த்துக்கள் தோழர் நாளைய தலைமுறை எப்படி பயணிக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக சமூக நீதிப் பார்வையில் உணர்த்தியதற்கு நன்றி 🎉🎉🎉🎉
சகோதரிக்கு,
சமூகத்தின் மீது அன்பும் அக்கறையும் உள்ளதால் நீங்க சிறப்பான காணொளியை வெளியிட்டுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
சிறிய யோசனை .உங்கள் காணொளியை ஆங்கில புலமை இல்லாதவர்களும் பார்ப்பார்கள்.தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி.
Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!!
சிறப்பு தோழர். ..👍
உச்ச ஊடகம் அனைத்தும் புரிந்து கொள்ளவேண்டும்.
மருத்துவமனைக்கு கத்தி எடுத்துச் சென்றான் என்பதே அந்த நேரம் உணர்ச்சிவயப்பட்டு ஆத்திரத்தில் நடந்த செயல் அல்ல; திட்டமிட்ட சதி என்பதை வெளிப்படுத்துகிறது😡😡😡
தீர விசாரிப்பது தான் நன்று
எல்லா துறைகளிலும் நல்லவர்களும் சில கயவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அதற்காக பொத்தாம்பொதுவாக விமர்சனம் செய்வது, இதற்கு சில தறுதலை தலைவர்களும் பெரிய ஊடகங்களும் துனை போவது கண்டிக்கதக்கது.
Superb expression!
அருமையான பதிவு சகோதரிக்கு நன்றி
செய்தி ஊடகங்கள் நீதியின் படி செயல்பட வேண்டும்.
எல்லாவற்றையும் அரசியலுக்கு பயன் படுத்தி கொள்கிறார்கள்.
0:19 🎉🎉❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
சிறந்த பதிவு
வணக்கம் தோழர்
சீமான் எல்லாத்தையும் மாத்திட்டான்.
நன்றி.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சகோதரி, மருத்துவரை கத்தியால் குத்தியது முற்றிலும் தவறு. அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள், நர்ஸ்கள் ஆள் பார்த்து சிகிச்சை அளித்து லஞ்சம் பெறுவது ஏற்று கொள்ள முடியாது.
Keep rocking Ma 🙏I’m not born in india , thank god , but I love DMK politics support 🙏
1000ⁿ00000%true👍 sister,
தோழர், உங்கள் பதிவு மிக அருமை. வாழ்த்துக்கள்.
இந்த காலத்து மக்களுக்கு பொறுமையும் இல்லை பொது அறிவும் இல்லை.
Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!!
👌💯👌💯👏👏 சூப்பர் 👍
Nice explanation madam
நீங்கள் பேசுவதே அவர்களுக்கு தெரியாது புரியாது என்பது வேதனையே
❤
Kalaignar multi hospital is better than pvt hospitals....Many of my relatives benefitted without exp..
Welcome Tozhar Mathivathani 😊😊😊😊😊😊😊😊😊.
Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!!
அருமை🎉
கத்தியால் குத்திய இளைஞனிடம் நாம் அன்பாக பேசி நல்ல கருத்தியலை எடுத்துச் சொல்லி சரியானது எது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் அவனே அவன் தவறை உணர்ந்து மற்றவர்களுக்கு சிறந்த கருத்துக்களை சொல்ல வேண்டும் இதுதான் ராஜதந்திரம்.
எப்படி டாக்டர் பேசன்டை பார்ப்பார்கள் தேவை யில்லாமல் எந்த டாக்டரும் பார்க்க மாட்டார்கள் பாதிப்பு மக்களுக்குத்தான்
Islamophobia is normalised. We can understand the gravity
👌👌👌👌👌👌❤️❤️❤️
இன்றைய சூழலில் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் சரி... தற்போதுள்ள இளைஞர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் தற்போதுள்ள இளைஞர்கள் சரியான வழிகாட்டுதலின்றி வளர்ந்து விட்டார்கள், முழு முதற்காரணம் சினிமா.... சினிமா... சினிமா....
🎉🎉🎉🎉🎉
ஒருவர் மருத்துவமனையில் நோய்தீவிரம் அடைந்து இறந்தால் அதற்க்கு மருத்துவர்கள் காரனம் என போராட்டம் நடத்தி பலன்பெறும் போக்கு அலிகமாகிவிட்டது தோழர் .
உங்கள் பார்வை சரியானது. இளைஞனின் செயல் கண்டிக்கத்தக்கது. அவனுடைய செயலை ஆதரிப்பது மிகவும் கேவலாமான போக்கு.
After visiting pvt hospitals only some persons are approaching Govt hosputals..A soecial act should be passed for unwanted strikes by drs...Deans shoukd come out from air condition room and inspect the entire premises..
Well said👍❤️
👍
Will red giant stop such movies
Today so centiment Wikipedia
Government doctm
akkaor 50/
Good ,very well done analysis …people have completely lost their common sense..the kid and the whole family needs Psychiatric help…yes working on the front line is not a joke especially in India..even if the Dr was rude no one has the right to take law in their hands …many a times we see people being very blunt and irrational…mainstream media has become a complete joke…no social responsibility… think think think before you act
Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!!
Avanukku muttukodukka vendam
Government doctor kitte hospital ku pona thaan mathivathani kku theriyum
Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!! Dr Balaji _ kavery Hospital !!!!!!
மருத்துவம் வியாபாரம்....
மருத்துவர்கள் யாரும் மனசாட்சியாக நடந்துகொள்வதில்லை..மருத்துவர்..மனசாட்சி மரத்தவர் பணம்தான் பிரதானம்
Nee free ah vela sei bro!!
I always like the truth you speak. But in this, I feel you are judging society by this one incident. The truth in supporting the accused is not for his action but the reason behind it which should be addressed. People thought about the quality of Government hospital treatment is not spread by people but the DR in private practices, Gov Doctors also practice in private hospitals, the way nurses and ward caretakers treat people and taking money. It is not only people's fault. We don't want to be blamed for guys who treat people badly. The comparison was very bad...
What’s ur monthly salary?
First time I am hearing biased info from you. Not standing with the victim but with the power and Governance. Please go to the ground and learn what’s happening in government offices, police stations and hospitals. Shame on you
She is not biased you fool! She is saying don’t normalise a murder (pagutharivu)
அம்மா தாயே இதற்கு காரணம்.. தமிழ் சினிமா என்று.. கருத்துயியல் இருந்து இருக்கணும்
தங்கை மதிவதனியின் ரசிகன் நான்.இருந்தபோதிலும் எதுவாக இருந்தாலும் மக்கள் பொருத்துகொள்ள வேண்டும் என்று கூறும் நீங்கள் மக்களின் வரி பணத்தில் சம்பளம் பெற்று வயிறு வளர்க்கும் அரசு ஊழியர்ள் யாரக இருந்தாலும் எவ்வளவு மன உலச்சலில் இருந்தாலும் பொது பணிக்கு என்று வந்த உடன் பொருமையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த ஊழியர் விடுப்பில் செல்லவேண்டும். அதை விட்டு தன்னிடம் வருபவளை அநாகரிமாக பேசினால் உப்பு போட்டு சாப்பிடும் அனைவருக்கும் கோபம்வரத்தான் செய்யும்.நானும் நிறைய பார்த்திருக்கிறேன் முதியோர்களை வாயா..போயா என்று மரியாதை குறைவாக பேசுவதும்...இவர்கள் தான் யோக்கியன்..உத்தமன் என்ற தோனியில் பேசுவதை பார்த்தால் அவர்களை செருப்பால் அடிக்க தோன்றும்.பார்த்த நமக்கே இப்படி ஒரு கோபம்.தன் தாயை அவமானபடுத்தியதை நேரில் பார்த்த ஒரு இளைஞனின் துடிப்பு எப்படி இருந்திருக்கும்....
Makal understand everything but FANS not expected understand anything
அப்போ doctors மட்டும் உப்பு போட்டு சாப்பிடலையா..... நாங்க service தான் செய்யுறோம்...... Social service பண்ண வரல.....
அதென்ன உங்க tax பணம்..... ஏன் doctors லாம் tax கட்டவில்லையா...... எங்களுக்கு என்ன எல்லாத்தையும் இலவசமாவா govt. குடுக்குது.......
@sridevisatchidanandam3868 நீங்கள் மக்களின் வரி பணத்தில் இருந்து வாங்கும் சம்பளத்தின் மூலம் வரி கட்டுகிறீர்கள். மக்கள் மழை..வெயில் என்று பாராமல் பலதரபட்ட மக்கள் பலதரபட்ட வேலைகளை செய்து பல வழிகளில் வரி கட்டுகிறார்கள்..நீங்கள் social servie செய்ய வேண்டாம். Social service செய்ய எத்தனையோ NGO கள் இருக்கிறது. நீங்கள் சம்பளம் என்கிற பணத்துக்காக வேலை செய்ய வந்துள்ளீர்கள். வாங்கும் சம்பளத்திற்க்கு தங்களிடம் வரும் மக்களுக்கு இன்முகத்தோடு நீங்கள் கூறும் service ஐ செய்தால் போதும்.
தோழர் இன்று நீங்கள் பேசிய கருத்துக்கு மட்டும் எனக்கு முரண்பாடு அரசு மருத்துவமனை டாக்டர்களின் வெறுப்பு பேச்சையும் செயல்பாடுகளையும் நீங்கள் கண்டதில்லை போல
En apdi pesirupanganu nee yosichirukiya?

❤❤❤