சுயகல்வியைத் தேடி | அகவிழி ஆசிரியை சரஸ்வதி | தன்னனுபவப் பகிர்தல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 2 ปีที่แล้ว +1

    இறைவனின் அருளால் நீங்கள் விரும்பும் உயரம் தொட பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி

  • @venkatesankalpana6169
    @venkatesankalpana6169 2 ปีที่แล้ว +2

    "அகவிழி" - யப்பா. எவ்வளவு பொருத்தமான சிறப்புப் பெயர். அழுது தீர்த்துட்டேன் போங்க. நல்லாரும்மா......

  • @s.thiyagaraja6
    @s.thiyagaraja6 2 ปีที่แล้ว +3

    தன்னம்பிக்கை, விடாமுயற்சிக்கு ஓர் முன்னுதாரணம் சரஸ்வதி ஆசிரியை.வாழ்த்துக்கள்.

  • @saraswathytr1640
    @saraswathytr1640 2 ปีที่แล้ว +1

    ❤நெகிழ வைக்கும் சரஸ்வதியின் பயணம்.அவர் நிற்கும் திசை நோக்கி வணங்குகிறேன். சரஸ்வதியின் தாயாரையும் வணங்குகிறேன்.வாழ்த்துகள் சரஸ்வதி டீச்சர்.

  • @madasamyk6810
    @madasamyk6810 2 ปีที่แล้ว +2

    நிகழ் காலத்தில் வாழும் சாதனையாளர்கள் சிறப்பு மேலும் மேலும் வளர வேண்டும்

  • @umamaheswarigopal2832
    @umamaheswarigopal2832 2 ปีที่แล้ว +4

    சரஸ்வதி ஆசிரியரின் போராட்டப் பயணம் நெகிழ்ச்சி❤️

  • @k7raman
    @k7raman 2 ปีที่แล้ว +3

    சரஸ்வதி ஆசிரியர் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும். அவர் தாய்க்கு என் வணக்கங்கள்

  • @கர்ணன்-ண3ந
    @கர்ணன்-ண3ந 2 ปีที่แล้ว +3

    இதுபோல ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு பின்னணி உண்டு

  • @pranavkumar454
    @pranavkumar454 2 ปีที่แล้ว +5

    என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் பொங்க♥️♥️🥰🥰

  • @cardwellin
    @cardwellin 2 ปีที่แล้ว +3

    சரஸ்வதி டீச்சரின்்அப்பா ்அம்மா அவர்களின் தியாகம் அளப்பரியது .. அவர்களை வணங்குகிறேன் ..

  • @stalinb8838
    @stalinb8838 2 ปีที่แล้ว +6

    உண்மையில் இந்த நாளை அருள் நிறைந்த ஒன்றாக மாற்றியது ஆசிரியர் சரஸ்வதி அக்காவின் குரல்...
    இத்தோடு மூன்று நண்பர்கள் அழைத்து பேசி விட்டனர் காணொளி பார்த்து... அவர்கள் அத்தனை பேரும் சொன்னது...சரஸ்வதி அக்காவின் அம்மா நெல் நாற்று வளர்த்து அதை அக்கா முதன் முதலாக தொட்ட தருணம் சொல்லி கலங்கினார்கள்.
    அவர்களின் பிள்ளைகளை குக்கூவிற்கோ அல்லது குக்கூவின் ஏதோ ஒரு நிகழ்வுக்கு அனுப்பி வைக்கின்றோம்...இதை தான் நாங்கள் அவர்களுக்கு கற்று கொடுக்க நினைக்கிறோம்.. என்று சொன்னார்கள்.
    இந்த காணொளிக்காக உழைத்த உங்கள் எல்லோரையும் வணங்கி கொள்கின்றேன்...
    இந்த காணொளியை தவறாமல் நம் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்க வேண்டி கேட்டு கொள்கின்றேன்.
    th-cam.com/video/SYvnlyO0K0A/w-d-xo.html

  • @arunkumarramakrishnan3142
    @arunkumarramakrishnan3142 2 ปีที่แล้ว

    A great inspiring soul!
    Thanks for introducing the Teacher to all of us...

  • @dhana1900
    @dhana1900 2 ปีที่แล้ว +4

    Ithu pondra manidargalal manudam melum melum valimai perugirathu, Pongi varum kaneerai adakka mudiyavillai....Thanks alot to all people who has taken efforts to documentary such a inspirational woman....

  • @gobikassara5604
    @gobikassara5604 2 ปีที่แล้ว +2

    Can't control my tears. No words to describe about her. Inspired of her life story

  • @வஞ்சிமுற்றம்
    @வஞ்சிமுற்றம் 2 ปีที่แล้ว

    அருமை.. முன்மாதிரி ஆசிரியர்

  • @balajiramanujam5620
    @balajiramanujam5620 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி. Thanks for uploading this video. She is such an inspiration.

  • @punithaduraikannu8018
    @punithaduraikannu8018 2 ปีที่แล้ว

    I can't control my tears. I am very inspired of her life journey. 🙏🙏🙏

  • @richarddev506
    @richarddev506 2 ปีที่แล้ว +2

    Such an inspiring story.Keep flying high mam :) kudos to the team, very well documented!

  • @Kumarshanmugam5
    @Kumarshanmugam5 2 ปีที่แล้ว +2

    ❤️🙏

  • @vijayalakshmic975
    @vijayalakshmic975 2 ปีที่แล้ว +2

    Thank you for bringing such real life inspirational soul's story to the world.More love and blessings to you and your mom🌟

  • @principalerd8824
    @principalerd8824 2 ปีที่แล้ว +1

    No words 🙏

    • @gomathichandrasekar4935
      @gomathichandrasekar4935 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் ,நீங்க எல்லாருக்கும் சிறந்த வழிகாட்டி

  • @Pavi604
    @Pavi604 2 ปีที่แล้ว +1

    My school

  • @ProjectNomadOfficial
    @ProjectNomadOfficial 2 ปีที่แล้ว +1

    pls add a subtitle if possible...

  • @yashashwininagarajan4009
    @yashashwininagarajan4009 2 ปีที่แล้ว +1

    Blessed to listen the life story of such a wonderful soul ❤️✨️
    Thanks for the inspiration and great work by all the members for bringing out this amazing video 👏❤️