vlog 50

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ##அப்பா கொண்டு வந்து கொடுத்த தோட்டத்து காளான் கிரேவி#youtube #food #farmerfamily #cooking #minivlog #priyamana thozhi TH-cam channel###

ความคิดเห็น • 46

  • @samembegam4221
    @samembegam4221 หลายเดือนก่อน +1

    மஞ்சு எப்படி இருக்கி ங்க ❤ ஊருக்கு போயிட்டிங்களா சிஸ்டர் வோளகண்ணி விடியோ பதிவு வெயிட்டிங் சிஸ்டர் 🎉🎉🎉

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      நல்லா இருக்கும் பா இன்னைக்கு சாயங்காலம் வேளாங்கண்ணிக்கு கிளம்புறோம்

  • @senthilpriya3587
    @senthilpriya3587 หลายเดือนก่อน +1

    மஞ்சு அக்கா எதுக்கு வீடியோ போட மாட்றீங்க ஆளவே காணோம் காட்டுல வேலை பாக்குறீங்களா உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் அக்கா சீக்கிரம் வீடியோ போடுங்க❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      அப்படியா சரிப்பா
      வீடியோ போற்றுவோம் 💞🙋

  • @sharmilazubair3036
    @sharmilazubair3036 หลายเดือนก่อน +1

    Hay Manju Kalan gravy super

  • @selvidurairaj3505
    @selvidurairaj3505 หลายเดือนก่อน +1

    Hi sis Unga videogu wait pannean,Unga video pardhadhum happy. Nega eppadi irukkiga veetla ellorum nalla irukkagala, Unga video eppo varumnu check pannikittea iruppean.video pardhadhum happy sis❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน +1

      வணக்கம் செல்வி வீட்ல எல்லாரும் நானும் நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க ஆமாங்க செல்வி வீடியோ கொஞ்சம் லேட் ஆயிடுச்சு 🤝🙏💞

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di หลายเดือนก่อน +1

    young daddy 😅😅.😅

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      ஆமா எங்க அப்பா தான்
      எதுக்கு இவ்வளவு சிரிப்பு 🙋

  • @umakamaraj1743
    @umakamaraj1743 หลายเดือนก่อน +1

    Manju enaku jathi poo na romba pudikum

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      @@umakamaraj1743 அப்படியா எனக்கும் ரொம்ப பிடிக்கும் 👍💞

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 หลายเดือนก่อน +1

    👌👍👍🌹🌹Super🎉🎉

  • @captainvinoth5355
    @captainvinoth5355 หลายเดือนก่อน +1

    ❤ மஞ்சு தோழியே உங்களுக்கு உடல்நிலை சரியாகிடுச்சா ❤❤❤❤❤❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน +1

      வணக்கம் நீங்க எப்படி இருக்கீங்க எனக்கு இப்ப நல்லா இருக்கு உங்க அன்புக்கு ரொம்ப நன்றி அம்மா 🤝🙏💞

    • @captainvinoth5355
      @captainvinoth5355 หลายเดือนก่อน +1

      @@PriyamanaThozhi-rc1li welcome

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt หลายเดือนก่อน +2

    ❤❤❤super🎉🎉🎉

  • @greennature1997
    @greennature1997 หลายเดือนก่อน +1

    Amma first like & comment amma nenga gomatha thambi papa all family ?amma irukinga flowers horsum amma.

    • @greennature1997
      @greennature1997 หลายเดือนก่อน +1

      Musroom super amma😊

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน +2

      அப்படியா தங்கம் ரொம்ப சந்தோஷம்டா 💞💞🥰🙏

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน +2

      🥰👍🤝🙋​@@greennature1997

    • @greennature1997
      @greennature1997 หลายเดือนก่อน +1

      @@PriyamanaThozhi-rc1li lv u ma

  • @greennature1997
    @greennature1997 หลายเดือนก่อน +1

    amma nanum ippa tha pokattunye v2 daily pukkuduma clg vaichuttu povyema

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน +1

      ரெண்டு மூணு நாளைக்கு ஒரு தடவை கண்டிப்பா போடுறேன் தங்கமே 💞🥰🙏🤝🙋

    • @greennature1997
      @greennature1997 หลายเดือนก่อน

      @@PriyamanaThozhi-rc1li ok amma

  • @senthilpriya3587
    @senthilpriya3587 หลายเดือนก่อน +1

    மஞ்சு அக்கா எப்படி இருக்கீங்க ஆளவே காணோம் உங்கள ரொம்ப மிஸ் பண்ண அண்ணன் பாப்பா எல்லாம் எப்படி இருக்காங்க நீங்க எப்படி இருக்கீங்க மஞ்சு அக்கா அப்பா பெயர் என்ன❤❤❤❤❤❤❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน +1

      @@senthilpriya3587 அப்படியா கொஞ்சம் அதிகமான வேலைகள் அதனாலதான் நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் பிரியா

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 หลายเดือนก่อน +1

    மஞ்சு, எங்க ஊரில் ஜாதிப்பூவை பிச்சிப்பூ என்பார்கள் மகளே.. ராஜி

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      அப்படியா சரிங்க அம்மா 🙋🤝💞

  • @samembegam4221
    @samembegam4221 หลายเดือนก่อน +1

    ஹாய் மஞ்சு சிஸ்டர் ❤ சமையல் சூப்பர் நல்ல இருக்கீங்களா

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      நல்லா இருக்கேன் பா உங்க அன்புக்கு ரொம்ப நன்றி 👍🤝💞🙏

  • @mhdjiprilmhdjipril8153
    @mhdjiprilmhdjipril8153 หลายเดือนก่อน +1

    மஞ்சு அக்கா உங்களை ரொம்ப மிஸ் பண்ணிணேன்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      அப்படியா நானுமே வீடியோ போட முடியலை அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டேன்

  • @veetusapadu1779
    @veetusapadu1779 หลายเดือนก่อน +1

    Hai dr konjam days ah thab🎉 vunga videos pakura sema supr natural vlog dear... Iam also malayalai.. Nuw in chennai ma... Enoda name asha❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      வணக்கம்ஆஷா எப்படி இருக்கீங்க

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen หลายเดือนก่อน +1

    அருமையான வீடியோ

  • @jinnahaminaabasha-dr6hm
    @jinnahaminaabasha-dr6hm หลายเดือนก่อน +1

    ❤❤❤ஹாய்டா மஞ்சும்மா எப்படி இரிக்கிங்க தங்கபுள்ள நீ எப்படி இருக்க நம் வீட்டில் எல்லோரும் எப்படி இரிக்கிங்க. வீட்டு தோட்டத்தில் என் மஞ்சும்மா மொகம்போல எல்லா செடிகளும் பூத்து குளுங்குது பாக்க அழகா இருக்குடா மஞ்சும்மா. அப்பாவ நான் ரொம்ப ரொம்ப கேட்டதா சொல்லுடா மஞ்சும்மா வீட்டில் எல்லோரையும் பத்தரமா பாத்துக்கடா மஞ்சும்மா வாழ்க வளரும் 🎉🎉🎉🎉🎉

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் அப்பாட்ட கண்டிப்பா சொல்லிடுறேன்🙏👍🤝

    • @jinnahaminaabasha-dr6hm
      @jinnahaminaabasha-dr6hm หลายเดือนก่อน +1

      @@PriyamanaThozhi-rc1li நானும் நல்லாயிருக்கேன் மஞ்சும்மா. அப்பா கொண்டு வந்த எல்லாத்திலும் என் பங்க பத்திரமா வச்சிரு நான் இந்தியாவுக்கு வந்து வாங்கிக்கிறேன் மஞ்சும்மா

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  หลายเดือนก่อน

      @@jinnahaminaabasha-dr6hm அண்ணா நீங்க இந்தியாவுக்கு வந்ததுக்கு அப்புறம் வாங்க

    • @jinnahaminaabasha-dr6hm
      @jinnahaminaabasha-dr6hm หลายเดือนก่อน

      @@PriyamanaThozhi-rc1li நான் இந்தியாவுக்கு வந்தா என் மஞ்சும்மா வீட்டுக்கு வந்து என் பங்க வாங்கிட்டுதான் என் வீட்டுக்கு போவேன் இல்லன்னா நீ என்ன ஏமாத்திடுவ மஞ்சும்மா.