- 388
- 795 672
Ilyas Riyaji
เข้าร่วมเมื่อ 22 ก.ค. 2021
Ilyas Riyaji Official channel
தஃப்சீர் சூரா மர்யம். வசனங்கள்:41--46. இமாம் இல்யாஸ் ரியாஜி. மந்தைவெளி
#தஃப்சீர் #குர்ஆன் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #சூரா_மர்யம் #riyaji #tamil #ilyasriyaji #tamilbayan #bayan #tamil_quran #hazrath #ilyas_hazrath #maryam #chapter19 #eesa #zakariya #ibrahim #rsd #tamilantv #mandaveli_imam #mandaveli_masjid #imam_riyaji #quranverses #qran_class #weekly_quran_class #
มุมมอง: 94
วีดีโอ
பாபரீ மஸ்ஜித்: இந்தியாவின் ஆயா சோஃபியா? வார்த்தையை விட்ட சந்திரசூட். |இமாம் இல்யாஸ் ரியாஜி.
มุมมอง 7K7 ชั่วโมงที่ผ่านมา
#முன்னறிவிப்புகள் #துருக்கி# #ஆயா_சோஃபியா_பள்ளிவாசல் #riyaji #tamil #ilyasriyaji #peace #tamilbayan #tamilislamicbayans #babrimasjid #chandrachud #supremecourt #ayasofia #case #hijrah #mandaveli_imam #jummabayan #ilyashazrath #riyajihazrat #gyanvapimasjid #injustice #turkey 🇹🇷 #sulthan_muhammad_alfathih #முன்னறிவிப்புகள் #பாபரீமஸ்ஜித் #உச்சநீதிமன்றம் #அநீதி
தஃப்சீர் சூரா மர்யம்:வசனங்கள் 34--40 இமாம் இல்யாஸ் ரியாஜி .மந்தைவெளி.சென்னை.
มุมมอง 29716 ชั่วโมงที่ผ่านมา
#riyaji #tamil #tamilbayan #tamilnewbayan #ilyasriyaji #tamilislamicbayans #quranverses #quran #tafsiralquran #sura_maryam #maryam #eesa #bayby_who_talking_in_craddle #trinity #imam_mandaveli #rsd #tamilantv #weekly_quran_class #
"இந்தியா இன்னொரு ஸ்பெயின்?" இமாம் இல்யாஸ் ரியாஜி. மந்தைவெளி சென்னை.
มุมมอง 13Kวันที่ผ่านมา
#riyaji #tamil #tamilbayan #tamilnewbayan #ilyasriyaji #bayan #jummabayan #mandaveli_hazrath #mandaveli_imam #spain #islamic_jurisprudence #is_islam_falling #india #babrimasjid #gyanvapimasjid #ajmir_darqa #vtr #vtrajashekar #dalitvoice #political_bayan #islam_winning #fear #communalriots #allah_hafiz #political_strategy #places_of_worship_act_1991 #worship_place #demolitions_of_babri_masjid
தஃப்சீர் சூரா மர்யம். வசனங்கள். 27--33. இமாம் இல்யாஸ் ரியாஜி.
มุมมอง 592วันที่ผ่านมา
#tamil #tamilbayan #riyaji #tamilnewbayan #tamiljummabayan #ilyasriyaji #தஃப்சீர் #மர்யம் #மனைவி #ஈசா #இல்யாஸ்ரியாஜி #mandaveli #hazrat #mandaveli_imam #mandaveli_hazrath #குழந்தை #தொட்டில் #சகரியா #rsd #weekly_tafseer #tamilantv #maryam #eesa #quran #qurantilawat #quranverses #qurantranslation #quranquotes
தலைமை காஜி ஓர் "எளிமையின் முகவரி"| . இமாம் இல்யாஸ் ரியாஜி|. இமாம் புகாரி விருது . ரஹ்மத் அறக்கட்டளை.
มุมมอง 1.1K14 วันที่ผ่านมา
#bayan #riyaji #ilyasriyaji #tamil #imam #mandaveli #chiefqazi #navayith #qazi #kazi #chennai_qazi #dr_mufthi_salahuddin_mohamed_ayyub #govt_qazi #history #எளிமையின்_முகவரி #book_review #book_release_function #rahmath_trust #chennai_rahmath_trust #imam_buhari_award #buhati_award #qazi_award #kavikko_convention_centre #mylapur_cit_colony #miskath
"இதற்கு பெண்களா உதாரணம்!" இமாம் இல்யாஸ் ரியாஜி மந்தைவெளி சென்னை.
มุมมอง 2.8K14 วันที่ผ่านมา
#bayan #riyaji #ilyasriyaji #tamilislamicbayans #imam #mandaveli #tamil #tamilbayan #jummabayan #eid_gha_masjid #ladies #muslim_women #quranverses #surah_almasad #zainab #abu_lahab #aysha #hafsa #umar #abubakar #nabimuhammad #sura_tahrim #role_model #phero #tamilnewbayan #ilyashazrath #riyajihazrat #mandaveli_hazrath
தஃப்சீர் சூரா மர்யம். வசனங்கள்:23--26.| இமாம் இல்யாஸ் ரியாஜி மந்தைவெளி
มุมมอง 72314 วันที่ผ่านมา
#bayan #riyaji #tamil #ilyasriyaji #தஃப்சீர் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன் #மர்யம் #ஈசா #ஸகரியா #تفسير_القرآن #سورةمريم #தமிழன்டிவி #tamilantv #rsd #weekly_tafsir#tamilislamicbayans #imam #mandaveli #தமிழ்குர்ஆன்
"இவரின் பேச்சைக் கேட்க வேண்டாம்". | இமாம் இல்யாஸ் ரியாஜி. மந்தைவெளி சென்னை.
มุมมอง 9K21 วันที่ผ่านมา
#bayan #tamil #riyaji #tamilbayan #tamilislamicbayans #ilyasriyaji #imam #jummabayan #mandaveli #சூரா_அல்கலம் #வலீத்பின்முகைரா #خالدبن_وليد #قران_كريم #قصص #قرآن #வழி_காட்டும்_வான்மறை #பயான்கள் #தமிழ்பயான் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன் _தஃப்சீர்
சூரா மர்யம்: வசனங்கள் 16--22. இமாம் இல்யாஸ் ரியாஜி.
มุมมอง 95421 วันที่ผ่านมา
#tamil #tamilbayan #riyaji #tamilnewbayan #ilyasriyaji #tafsiralquran #maryam #eesa #zakariya #quran #yahya #rsd #tamilantv #weeklytafsir
தஃப்சீர் சூரா மர்யம்: வசனங்கள் 11-15. இமாம் இல்யாஸ் ரியாஜி.
มุมมอง 63328 วันที่ผ่านมา
#tamil #tamilbayan #riyaji #tamilnewbayan #tamilislamicbayans #ilyasriyaji #தஃப்சீர்_சூரா_மர்யம் #ஜகரியா#யஹ்யா #ஈசா #பெயர் #tafsiralquran #tafsir #chapter19 #riyaji_hazrath #mandaveli_imam #rsd
"ஓய்வு ஓய்வதற்கல்ல"| இமாம் இல்யாஸ் ரியாஜி. மந்தைவெளி.
มุมมอง 3.6Kหลายเดือนก่อน
#bayan #tamil #ilyasriyaji #riyaji #jummabayan #mandaveli #imam #tamilislamicbayans #tamilbayan #peace #ஓய்வு #குணங்கள் #quran #tamilnewbayan #eidkha_madjid #வேலை #பணி #சோம்பேறி #சோம்பல் #சுறுசுறுப்பு #நாகூர் #வஹாப்_ஹஸ்ரத் #தத்துவங்கள்
சூரா மர்யம். வசனங்கள்: 7-10.இமாம் இல்யாஸ் ரியாஜி மந்தைவெளி சென்னை
มุมมอง 634หลายเดือนก่อน
Imam Ilyas Riyaji தஃப்சீர் தொடர். #bayan #tamil #tamilislamicbayans #imam #jummabayan #mandaveli #riyaji #தஃப்சீர் #மர்யம் #ஜகரியா #யஹ்யா #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன் #ஹதீஸ் #quran #qurantilawat #zakariya #yahya#eesa #maryam #surah #rsd #ilyashazrath #ilyasriyaji #
வக்ஃப்: சட்டவியலுக்கு இஸ்லாம் தந்த அருங்கொடை.- |இமாம் இல்யாஸ் ரியாஜி சென்னை.
มุมมอง 443หลายเดือนก่อน
#bayan #riyaji #tamilislamicbayans #ilyasriyaji #jummabayan #tamil #waqf #brittan #trust_act #veer_mandhir #islamic_jurisprudence #court #imam_ilyas_riyaji #mandaveli_imam #eidkha_masjid
தஃப்சீர்: சூரா மர்யம். வசனங்கள் 1-6. இமாம் இல்யாஸ் ரியாஜி ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி சென்னை.
มุมมอง 885หลายเดือนก่อน
#bayan #riyaji #tamilislamicbayans #tamil #ilyasriyaji #imam #mandaveli #tamilbayan #தஃப்சீர் #மர்யம் #rsd #holyquran #تفسيرالقرآن #سورةمريم #عيسى_عليه_السلام#ethiopian #ethiopia #جعفر_بن_ابي_طالب #هجرة #ஹிஜ்ரத் #எத்தியோப்பா
நல்லோர்களின் நட்பு. மௌலானா இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி சென்னை
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
நல்லோர்களின் நட்பு. மௌலானா இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி சென்னை
சூரா மர்யம் தஃப்சீர். |முன்னுரை|இமாம் இல்யாஸ் ரியாஜி ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி சென்னை.
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
சூரா மர்யம் தஃப்சீர். |முன்னுரை|இமாம் இல்யாஸ் ரியாஜி ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி சென்னை.
சட்டங்கள் எப்படி உருவாகின்றன? மௌலானா இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி சென்னை
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
சட்டங்கள் எப்படி உருவாகின்றன? மௌலானா இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி சென்னை
தனியாக இருக்கலாமா? இஸ்லாத்தில் சமூக உறவுகள்.
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
தனியாக இருக்கலாமா? இஸ்லாத்தில் சமூக உறவுகள்.
"வெறுப்பு அரசியலை வேரறுக்கும் இஸ்லாம்."- மௌலவி இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் ஈத்கா மஸ்ஜித். சென்னை
มุมมอง 1K2 หลายเดือนก่อน
"வெறுப்பு அரசியலை வேரறுக்கும் இஸ்லாம்."- மௌலவி இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் ஈத்கா மஸ்ஜித். சென்னை
"பிறரை பார்த்து ஏங்காதீர்" மௌலானா இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி சென்னை.
มุมมอง 2.9K2 หลายเดือนก่อน
"பிறரை பார்த்து ஏங்காதீர்" மௌலானா இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி சென்னை.
வக்ஃப் சட்ட திருத்த மசோதா: தீய நோக்கம் கொண்டது.
มุมมอง 1.9K3 หลายเดือนก่อน
வக்ஃப் சட்ட திருத்த மசோதா: தீய நோக்கம் கொண்டது.
வெற்றிபெற்றோர் சொன்னதென்ன? -இல்யாஸ் ரியாஜி
มุมมอง 1.2K3 หลายเดือนก่อน
வெற்றிபெற்றோர் சொன்னதென்ன? -இல்யாஸ் ரியாஜி
மினாராவின் பிறை சொல்வதென்ன? வக்ஃப், கட்டிடக்கலை.
มุมมอง 1.7K3 หลายเดือนก่อน
மினாராவின் பிறை சொல்வதென்ன? வக்ஃப், கட்டிடக்கலை.
வக்ஃப் மசோதா. ஒன்றிய அரசு முஸ்லிம்களிடம் தோற்கிறதா?
มุมมอง 4.2K4 หลายเดือนก่อน
வக்ஃப் மசோதா. ஒன்றிய அரசு முஸ்லிம்களிடம் தோற்கிறதா?
வயநாடு நிலச்சரிவு: இஸ்லாம் சொல்வதென்ன?
มุมมอง 49K4 หลายเดือนก่อน
வயநாடு நிலச்சரிவு: இஸ்லாம் சொல்வதென்ன?
முடிவெடுப்பதில் குழப்பமா? வழி காட்டுகிறது சூரா கஹ்ஃப்.
มุมมอง 8K4 หลายเดือนก่อน
முடிவெடுப்பதில் குழப்பமா? வழி காட்டுகிறது சூரா கஹ்ஃப்.
வ அலைக்கு முஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மவ்லானா
மிகவும் சிறப்பான தப்சிர் விளக்கம்.... இனிமையான தமிழ் மொழி வாயிலாக... விளக்கம் தரும் அன்பு சகோதர தந்தைக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக பிரார்த்தனை செய்கிறேன்.அன்புடன்: உதய தாரகை.
What is the solution ? If Muslims are honest , sincere, united no body can touch Muslims--------only after the emergence of Wahhabism; Shia ;Qariji; jamaath e Islami;; Taliban; Brotherhood ; ISIS / Ahmadia; Thableegi ; TNTJ; etc.;--- ( all are created by British empire to split Muslims unity )
Assalamu alaikum Hajrath
وعليكم السلام ورحمة الله وبركاته😊
அருமை....
inkaxT02
அஸலாமுஅலைக்கும்ஆம்னீஆமீன்ஆமீன்
ஆமீன்ஆமீன்ஆமீன்ஆமீன்ஆமீன்
அஸ்லாமுஅலைக்கும்🤲🤲🤲🤲🤲
இன்ஷாஅல்லாஹ் நிச்சியம் அந்த வரலாறு வரும்...ஜசாக்கல்லாஹ் இமாம்...
ان شاء الله
Assalamu alaikum..
وعليكم السلام ورحمة الله وبركاته
வரலாற்றின் பக்கத்தின் ஏற்பட்ட தவறுகளை மிக அற்புதமான முறையில் தெளிவுபடுத்திய உஸ்தாத் அவர்களுக்கு நன்றிகள் பல
Alhamdulillah
❤
الحمد لله😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤😊
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!!! சமீபத்தில் இஸ்தான்புல் சென்றேன் இப்பவும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தமிழக பயணிகள்.ஆலயத்தை தட்டிபறித்ததை நேரில் பார்த்தவர்களை போல வருத்தபட்டார்கள் 😒 நாம் வரலாறுகளை விளங்கி நம் சந்ததிக்கும் பதிவுசெய்வது மிகவும் தேவையும் அவசியமுமாய் இருக்கிறது! இந்த பயான் எனக்கு நிறைய பதிலளித்திருக்கிறது !! அல்ஹம்துலில்லாஹ் அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் !!ஜஷக்கல்லாஹ் ஹைர்❤
நீங்கள் சொல்வது கவனிக்க வேண்டிய தகவல். அல்லாஹ் பாதுகாப்பானாக.
Very sentimental speech,
الله اكبر😊
Apapil paravi varanum insha allah
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
ஆமீன் ஆமீன் ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் ஃபித்தாரைன் மவ்லானா
بارك الله فيك😊
வரலாறு அழிவதில்லை புதிய தகவல் கொடுக்கும் நிச்சயமாக இந்தியாவின் எதிர்கால வரலாறு இஸ்லாமிய வரலாறு எதை கண்டு பயப்படுகிறதோ ஒரு சமூகம் அது அவர்களிடம் வந்து விடும் அன்று அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது இன்ஷா அல்லாஹ்
ஆமீன் யாரப்பல் ஆலமீன்
இன்றைய காலகட்டத்திற்கு மிகசரியான சாட்டைஅடி
கொலைகாரன் சநதரசூட் கொலைபாதகசெயல்லான தீர்ப்பை சொல்லிசொல்லி விட்டு ஓய்வு என்றபதத்தில் ஒழிந்துகொள்வான்
முற்றிலும் உன்மை
الحمد لله
Assalamualaikum His name Manjhi.....
جزاك الله خيرا
மாஷா அல்லாஹ்! சிறந்த உரை! சட்டக் கல்வி பயிலும் அடுத்த தலைமுறைக்கு உரையை சேர்த்து விட்டேன். இன்ஷா அல்லாஹ் இங்கிருந்து அந்த கதாநாயகன் தோன்றலாம்.
الحمدلله😊
மாஷா அல்லாஹ்.அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களுக்கு பரக்கத் செய்வானாக...ஆமீன்...
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
உங்களை போன்று வெள்ளி மேடையில் பயனுள்ள தகவல்கள் பேசுபவர்கள்,மிக சிலரே. ஆலிம்களே வெள்ளி மேடையில் உண்மையே உறக்க சொல்லுங்கள்
جزاك الله خيرا😊
முஹம்மது நபி இயேசு புத்தர் போல் முற்றும் துறந்த துறவி கிடையாது. முஹம்மது நபி அரசியல் சீர்திருத்தவாதி என்று தெரிகிறது. அதனால் தான் போர்கள் ஏற்பட்டு இருக்கலாம்
ஆமீன் இன்ஷா அல்லாஹ்
الحمدلله😊
அல்ஹம்துலில்லாஹ்... அருமையான பதிவு... Jazakallahu Khair.. இன்ஷாஅல்லாஹ்... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக என்று மனதாரப் துவா செய்கிறோம்...
மிக்க நன்றி. ஜஸாகல்லாஹூ ஹைரா
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
وعليكم السلام ورحمة الله وبركاته😊
Vaaliykkomshalam(rah)
MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 🎉🎉❤
بارك الله فيك😊
அருமையான அறிவுறை இந்த விடியே மிகவும் முட்டாலுக்கு அறிவுறை கூறியது போல் அமைந்தது அருயைான கருத்துக்கல் இதில் உள்ளது மிகவும் சிரப்பான விடியோ இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடிநால் இது கண்டிப்பாக நடக்கும் நடக்கும்
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
❤❤❤❤
❤🎉
அறிவுப்பூர்வமான சிந்தனையை தூண்டி விடும் இஸ்லாமிய வரலாற்று உரை. மிகவும் சிறப்பான பதிவு. இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஹஸ்ரத் மீது ஏற்படுவதற்கு பிரார்த்தனைகள் செய்கிறேன். அன்புடன்: உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
May Allah SWT Bless our Hazrat for Glorifying Allah SWT and His Beloved Rasullah SAW forever.....and conveying the message Allah SWT is the Gafoor....the Forgiver of All and Restorer of Harmony for Entire Humanity.
ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Alhamdulillah subahanallah Allahu Akbar
الحمد لله😊
Mashallah brother, Ya Allah give grant victory to our Palestine brothers and sisters as u promised
ஆமீன் யாரப்பல் ஆலமீன்😊
Ameen Yarab
இங்கே முஸ்லிம் என்று யாரும் கிடையாது. ஷியா சன்னி வஹாபி காதியானி போரா என்று தான் ஆட்கள் இருக்கிறார்கள். முஸ்லிமாக ஒன்று பட எந்த மதரஸாவும் அனுமதிக்காது. பெரும்பாலான மதரஸாககளுக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது. சந்தேகம் இருந்தால் பாகிஸ்தான் அரசியலை உற்று பாருங்கள்
இஸ்லாம் இல்லாமல் எந்த சமூகமும் வாழ முடியாது என்பது உங்களுக்கு தெரியவில்லை. அரபு மொழியோ அரேபியா கலாச்சாரம் இரண்டும் இஸ்லாம் கிடையாது. முகலாயர்கள் நடத்தியது இஸ்லாமிய ஆட்சியா? இஸ்லாமிய நாட்டுக்கும் கிறிஸ்தவ நாட்டுக்கும் என்ன வித்யாசம் என்று தெரியுமா?
Masha allah
அருமையான உரை ஒவ்வொரு இஸ்லாமியனும் உணர்ந்து செய்யப்பட வேண்டிய காரியங்கள் என்ன என்பது தெளிவாக சொல்லி இருக்கிறார் இஸ்லாம் என்பதற்கு மிகப்பெரிய ஆளுமை ஒருவருக்கொருவர் நமக்குள்ள வேற்றுமை மறந்து இஸ்லாமியன் என்பவன் ஒரே குடைக்குள் இருப்பவன் என்பதை இந்த நாட்டிற்கு இந்த உலகத்திற்க்கும் அறிவிக்க வேண்டிய சரியான காலகட்டத்திலே நாம் இருந்து கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு இஸ்லாமியனும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடமையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
❤❤❤❤❤
நீங்கல் பேசிய பயான் ஒன்று கூட மிஸ்ஆகாவில்லை எல்லாமே அருமையாக இருந்தது உங்கல் புதிய விடியோவை நான் எப்போதுமே எதிர்பார்த்து கொண்டு இருப்போன் அது கிடைத்தவுடன் என் பசி அடங்கிவிடும் புல்லாக சாப்டது போல் திருப்தி ஏர்படும் புல்ஜாரஜ் பன்னிக்கிவோன் அடுத்தவிடியோ வரும் வறை அது தாங்கும் அஸ்லாமு அலைக்கும் எல்லா புகழும் இறைவனுக்கே
இப்பொது 90 சதவிதம் முஸ்லிம்கள் கஷ்டத்திலும் எளிமையா தான் வாழ்கிறார்கள் முதலி்ல் அறிவியல்பூர்வமாக வாழ்ந்த சமுதாயத்தை மாற்றியது யார் சிலரில் அதிகமாக மவுத் மண்ணறை பயான் தான் பிறகு அறிவுபூர்வமாக எப்படி சிந்திக்க முடியும்
You are one of rare Hajarath, Allah with you, please continue this true bayan.
இப்படி அரபி மொழியிலேயே எல்லாவற்றையும் சொன்னால் யாருக்கு புரியும். நபிகள் சொன்னவற்றை மாற்று மர்க்கத்தினர் புரியும் வகையில் தாய் மொழியில் சொன்னால் இஸ்லாம் மதிக்க தக்கதாக இருக்கும். இன்னும் அரபு வரலாறு பேசி செல்லா காசாக இஸ்லாமிய மக்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் புகழ் பெற்ற இஸ்லாமிய தலைவர்கள் இல்லையா?
உஸ்தாத் தங்களுடைய பயான் வருகை குறைந்தது விட்டது.... ஏன் உஸ்தாத்?
🎉🎉🎉🎉🎉🎉❤❤