وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ۲٠۸ இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை. - (திருக்குர்ஆன் 26:208) மேலும் இந்த ஸூராவில் 67,103,121,139,158,174,190 ஆயத்துகளை படித்துப் பாருங்கள் அல்லாஹ் சொன்னதன் அத்தாட்சியும் அர்த்தமும் விளங்கும். இதைப்பற்றி எடுத்து சொல்வது ஒரு உலமாவின் கடமை. அதை நீங்கள் சரிவர செய்கிறீர்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களையும் எங்களையும் மன்னிப்பானாக ஆமீன்.
இமாம் அவர்களே எனக்கு ஒரு கேள்வி அதாவது ஒரு மௌலவி அவர்கள் ஜும்ஆ சொற்பொழிவில் ஔரங்கஸிப் என்று கூறும் போது ரஹ்மதுல்லாஹ் கூறுகையில் ஜும்மா குத்பா ஓதும் போது இரண்டாவது குத்பாவில் நான்கு ஸஹாபாக்கள் பெயர் சொல்லி கடைசி வரை( ரழி)என்று கூறவில்லை இதை கேட்டால் தவறு இல்லை என்று கூறி இருப்பதது
@@IlyasRiyaji ஆமாம் உண்மை ஆனால் அந்த இமாம் அவர்கள் ஜும்மா அரபி குத்பாவில் ஓதும் போது நான்கு ஸஹாபாக்களின் பெயரும் அன்னை அவர்களின் பெயரும் கூர்கையில் தனியாகவும் அல்லது மொத்தமாகவும் கூறவில்லை ஏன் என்று கேட்டால் கூடும் தவறில்லை என்கிறார் இவரை பின் பற்றுவது........?
மிகச் சிறந்த பயான். மெளலானா அவர்களுக்கு அல்லாஹ் அனைத்து நன்மைகளையும் வாரி வழங்குவானாக. ஆமீன்.
மாஷா அல்லாஹ் நல்ல விபரமான பயான்.
Masha allah. அருமையான பயான்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....வ பரக்.....பயான் நன்மையாக இருந்தது.
MasaAllah Thaparakkallah Jajakumullahuhairan AameenInshaAllah
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
அறிவு பூர்வமான பயான்
அறிவின் பட்டணம் நம் நபியவர்கள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் குறைவான சொற்கள் நன்மை நிறைவான அர்த்தங்கள்.
மாஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Mashaallah 👍👍👍
Mashallah....
Mashallah allah raham seivaan
இந்த ஞானம் தான் ஓரு மூமினை வுயர்து கிறது
❤❤❤❤❤❤❤❤
وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ۲٠۸
இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை.
- (திருக்குர்ஆன் 26:208)
மேலும் இந்த ஸூராவில் 67,103,121,139,158,174,190 ஆயத்துகளை படித்துப் பாருங்கள் அல்லாஹ் சொன்னதன் அத்தாட்சியும் அர்த்தமும் விளங்கும். இதைப்பற்றி எடுத்து சொல்வது ஒரு உலமாவின் கடமை. அதை நீங்கள் சரிவர செய்கிறீர்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களையும் எங்களையும் மன்னிப்பானாக ஆமீன்.
Aslamu alaikum rahmatullahi barakatuh.
Subhanallah Alhamdulillah Allah akabar
masha allah
Allah blessings you my people's Allah 💔😭🤲🤲🤲🤲🤲🤲🤲
எங்கு அனாச்சாரம் பெருகுமோ அந்த இடம் அழியும் விபச்சாரம்
Asalamu alaikum wa ra ba🤲🤲🤲
Thelivana hatheesAllah akbar
Amaidiaka kettal AlakakaPuriyum
Assalamu alaikum..
இமாம் அவர்களே எனக்கு ஒரு கேள்வி
அதாவது ஒரு மௌலவி அவர்கள் ஜும்ஆ சொற்பொழிவில் ஔரங்கஸிப் என்று கூறும் போது ரஹ்மதுல்லாஹ் கூறுகையில் ஜும்மா குத்பா ஓதும் போது இரண்டாவது குத்பாவில் நான்கு ஸஹாபாக்கள் பெயர் சொல்லி கடைசி வரை( ரழி)என்று கூறவில்லை இதை கேட்டால் தவறு இல்லை என்று கூறி இருப்பதது
ஸஹாபாக்கள் பெயர் கூறினால் ரழியல்லாஹுஅன்ஹு கூறவேண்டும்.
@@IlyasRiyaji ஆமாம் உண்மை ஆனால் அந்த இமாம் அவர்கள் ஜும்மா அரபி குத்பாவில் ஓதும் போது நான்கு ஸஹாபாக்களின் பெயரும் அன்னை அவர்களின் பெயரும் கூர்கையில் தனியாகவும் அல்லது மொத்தமாகவும் கூறவில்லை ஏன் என்று கேட்டால் கூடும் தவறில்லை என்கிறார் இவரை பின் பற்றுவது........?
Pirakkum pothu aluthiya alluthu allha
Assalamu alaikum ji. But you not talk about Palestinian people
Walikum assalam he spoke
th-cam.com/video/SwsqPl8IkKs/w-d-xo.htmlsi=mIfN0Z-extM24jFm
th-cam.com/video/Kiq8T4PNC_0/w-d-xo.htmlsi=F39zokXSuxJebclC
தலைப்பைப்பற்றி பேச வே இல்லை
வயநாடு நிலச்சரிவு பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது அதை கூறுங்கள் வேறு பிறச்சனை பேசுகிறீர்கள்