மாஷா அல்லாஹ் ✨ அல்லாஹு அக்பர் மிகவும கருத்தாலமான பயான்.. என்னமோ தெரிய வில்லை கண்களும் ஆங்காங்கே கலங்குகிறது 😓 என்ன ஒரு அழகான (யதார்த்தமான தமிழ் நடையில்) எல்லோருக்கும் புரியும் வண்ணம் பயான்.. யா அல்லாஹ் தன் நாவன்மையால் எங்கள் உள்ளங்களை உன்னோடு இணைக்கும் எங்கள் அன்பு ஆசான் உஸ்தாத் பெருந்தகைக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் நிறைந்த வாழ்வையும் தருவாயாஹ..🤲🏻
என்ன ஆலிம் உலக நடப்பு தெரியாம சொல்றிங்க இங்க என்னே எல்லாரும் 8 மணி நேரம் தான் வேலை செய்கிறார்களா? முதலாளித்துவ சித்தாந்தம் ஏழைகளின் உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சிகிறது அதனோட policy தான் world full ah இயங்குகிறது கொழுத்த முதலைகள மட்டும் செல்வ செழிப்பா வும் ஏழைங்க கடைசி வர அடித்தட்டு மக்களாகவே இருக்கிறார் கள் செல்வம் அணைத்து மக்களிடமும் சுழன்று வரக்கூடிய இஸ்லாமிய சித்தாந்த்ம் பேசவே நாம பயப்புடும் போது எங்கே ஒய்வில் அல்லாஹ்வை வணங்குவது?
@@syedkareem3201கண்ணியமானவரே, தமிழகத்தில் எந்த ஒரு பள்ளிவாசலில் ஏழை எளியோரின் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு மற்றும் அடிப்படை பொருளாதரத்துக்கு தேவையான (பைத்துல் மால் போன்ற) வழிகாட்டுதலின் ""எட்டு மணி நேர களப்பணி"" நடக்கிறது. பல இமாம்களின் நிலை சம்பள கூலிக்குதான் வேலை செய்கிறார்கள்.
Jajakumullahuhairan AameenInshaAllah 😢🎉😂❤
சூப்பர் பிரசங்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு ஹஜ்ரத் ஜி
وعليكم السلام ورحمة الله وبركاته
மாஷா அல்லாஹ் ✨
அல்லாஹு அக்பர்
மிகவும கருத்தாலமான பயான்..
என்னமோ தெரிய வில்லை கண்களும் ஆங்காங்கே கலங்குகிறது 😓
என்ன ஒரு அழகான (யதார்த்தமான தமிழ் நடையில்) எல்லோருக்கும் புரியும் வண்ணம் பயான்..
யா அல்லாஹ் தன் நாவன்மையால் எங்கள் உள்ளங்களை உன்னோடு இணைக்கும் எங்கள் அன்பு ஆசான்
உஸ்தாத் பெருந்தகைக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் நிறைந்த வாழ்வையும் தருவாயாஹ..🤲🏻
الله اكبر
Assalamu alaikum wrb. Jazakkallahu khairon lmam sahib for this eye opening bayan. May Allah swt Bless you abundantly. Aameen.
🎉🎉🎉ஆமீன்
امين يارب العالمين
اللهم صل على محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد، وبارك على محمد
اللهم صل وسلم وبارك عليه
Masha allah
Good bayan
الحمد لله
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹஹூ
وعليكم السلام ورحمة الله وبركاته
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
وعليكم السلام ورحمة الله وبركاته
❤❤❤❤❤❤❤❤❤❤
❤
Assalamu alaikum..
Assalamu alaikum hazrath
وعليكم السلام ورحمة الله وبركاته
🎉🎉🎉l😅 அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கீங்களா நான் செய்யது பாளையங்கோட்டை
الحمد لله
15.22.... Time stamp.... 😂😂கணவன் மனைவி சண்டை தான் நடக்கின்றது....
என்ன ஆலிம் உலக நடப்பு தெரியாம சொல்றிங்க இங்க என்னே எல்லாரும் 8 மணி நேரம் தான் வேலை செய்கிறார்களா? முதலாளித்துவ சித்தாந்தம் ஏழைகளின் உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சிகிறது அதனோட policy தான் world full ah இயங்குகிறது கொழுத்த முதலைகள மட்டும் செல்வ செழிப்பா வும் ஏழைங்க கடைசி வர அடித்தட்டு மக்களாகவே இருக்கிறார் கள் செல்வம் அணைத்து மக்களிடமும் சுழன்று வரக்கூடிய இஸ்லாமிய சித்தாந்த்ம் பேசவே நாம பயப்புடும் போது எங்கே ஒய்வில் அல்லாஹ்வை வணங்குவது?
கடைசி வரை உளமா அவர்கள் சொல்லும் கருத்துக்களை கேளுங்கள் ...
@@syedkareem3201கண்ணியமானவரே, தமிழகத்தில் எந்த ஒரு பள்ளிவாசலில் ஏழை எளியோரின் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு மற்றும் அடிப்படை பொருளாதரத்துக்கு தேவையான (பைத்துல் மால் போன்ற) வழிகாட்டுதலின் ""எட்டு மணி நேர களப்பணி"" நடக்கிறது. பல இமாம்களின் நிலை சம்பள கூலிக்குதான் வேலை செய்கிறார்கள்.
வேலைநேரத்திலும் உதடுகளில் அல்லாஹ்வை புஹாளுங்கள் சுப்புகனால்லாஹி வபீகாம்தியீ
நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூறாமல் உங்கள் நேரத்தில் பரக்கத் ஏற்படாது.
போராட்டங்களோடு செய்யும் அமல்களுக்கே கூலி அதிகம்