சிறுபான்மைச் சமுதாயம் என்று கவர்ன்மென்ட் சொல்வதால்தானே சலுகைகள் கிடைக்கின்றன தனிமனிதரிலிருந்து கல்விக்கூடம்வரை ஸிங்கிள் லார்ஜெஸ்ட் பார்ட்டி என்று சொல்வதால் நமக்கு என்ன இலாபம் அப்படிச் சொல்வதால் நாம் அடையப்போவது என்ன? விளக்கம் தேவை
نَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًااللهم صل على محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم
இந்த சமூகத்தை அழிவில் தள்ளுவதே இந்த ஆலிம்கள் தான் இமாம் மஹ்தி மஸிஹ் தோன்றி விட்டதை அறிந்தும் மறைத்து உங்களை முட்டாளாக்கி அழிவில் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். காரணம் நீங்கள் சுய சிந்தனை உள்ளவர்களாக இல்லை. இமாம் மஹ்தி தோன்றி வாதிக்கும் போது ரமலான் மாதத்தில் ஏற்படும் சூரிய சந்திர கிரகணத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன்னறிவிப்பு செய்து உள்ளார்கள். இமாம் மஹ்தி மஸிஹ் அலை தோன்றி வாதித்து விட்டார்கள். வாதிக்கும் போது இந்த அடையாளங்கள் கேட்ட முல்லாக்கள் இந்த அடையாளங்கள் வெளிப்பட்ட பிறகு இது பலஹீனமான ஹதீஸ் என்று கூறி மக்களை முட்டாள் ஆக்கினார்கள். பிறகு நபிகளாருக்குப் பிறகு யாரும் வர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவது. இனி மேல் இமாம் மஹ்தி மஸிஹ் வருவார்களா என்று கேட்டால் வருவார்கள் என்று முன்னுக்குப் பின் முரணாக கூறுவது. நபிகளார் கூறினார்கள் வரக் கூடிய ஈஸாவும் நபியுல்லாஹ் ( முஸ்லிம்) என்று கூறியதை மறுத்து அவர் நபியாக வரமாட்டார்கள் என்று கூறுவது. லல் மஹ்தி இல்லா ஈஸப்னு மர்யம் (இப்னு மாஜா, முஸ்னது அஹ்மது) என்று நபிகள் நாயகம் ஸல் கூறியதை மறுத்து நபியாக வரமாட்டார்கள் என்பது. இப்படி அடுக்கடுக்காக உங்கள் மண்டையை கழுவிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் ஆமாம் ஆமாம் என்று மண்டையை ஆட்டிக் கொண்டே இருங்கள். சரியா? கொஞ்சம் உங்களுடைய சுய அறிவைப் பயன் படுத்துங்கள்.
Only Community in the world which has abundance of religious scholars who vie with each other in seeking prominance, not guiding the Umma. Every body speaks of precarious conditions of Muslims, but have no planning to extricate them from illiteracy, lack of islamic teachings.
அன்று ஸ்பெயினில், தற்போது பலஸ்தீனில் கற்றறிந்த அறிஞர்கள் ஏராளம் உண்டு. இருப்பினும் அழிவுக்கு எதிராக முன்னேற்பாடுகள் நடந்தனவா? இறையச்சம் உள்ளவர்கள் தான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்ற முன்வருவார்கள். கற்றவர்கள், காலமெல்லாம் பாதிக்கப்படும் முஸ்லிம்களிடமே குறைகளைக் கண்டறிய முற்படுகிறார்கள்.
ஜசாக்கல்லாஹ் ❤ அல்லாஹ் நம் சமுதாயத்தை பாதுகாப்பானாக....
Largest single community.. பொன் எழுத்துக்களால் பொறிக்க கூடிய வார்த்தை....
الحمد لله
وفق الله لنا
இறைவனின்தண்டனை இயற்கைமூலமாக பயஙகரமாக வரும் காலம்
மாஷாஅல்லாஹ் அருமையானா விளக்கம்
الحمد لله😊
Masha Allah
Arumaiyana urai
الحمد لله😊
அருமையான பதிவு
الحمد لله😊
Super explain
Masada.allah.nalla.vilakkam
الحمد لله😊
Hasbunallha va niyamal vakil❤
نعم المولي ونعم النصير
தீர்வு என்ன செய்ய வேண்டும்?
கடைசி புகலிடம் நீதிமன்றங்கள் தான்
ஆனால் இன்று இந்தியாவில் நீதிமன்றங்கள்? எப்படி இருக்கிறது? என்பதை இன்று உலகமே அறியும்
Clear audio quality
சிறுபான்மைச் சமுதாயம் என்று கவர்ன்மென்ட் சொல்வதால்தானே சலுகைகள் கிடைக்கின்றன
தனிமனிதரிலிருந்து கல்விக்கூடம்வரை
ஸிங்கிள் லார்ஜெஸ்ட் பார்ட்டி என்று சொல்வதால் நமக்கு என்ன இலாபம்
அப்படிச் சொல்வதால் நாம் அடையப்போவது என்ன?
விளக்கம் தேவை
نَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًااللهم صل على محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم
صلي الله على محمد صلي الله عليه وسلم😊
Masha allah
الحمد لله😊
உறங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை தட்டி எழுப்புகின்ற உரை. இனியும் இந்த சமூகம் விழிக்குமா!?
الحمد لله😊
பிரியாணியை போதுமானதாக்கி கொண்டுள்ள சமூகம்😅
இந்த சமூகத்தை அழிவில் தள்ளுவதே இந்த ஆலிம்கள் தான் இமாம் மஹ்தி மஸிஹ் தோன்றி விட்டதை அறிந்தும் மறைத்து உங்களை முட்டாளாக்கி அழிவில் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். காரணம் நீங்கள் சுய சிந்தனை உள்ளவர்களாக இல்லை. இமாம் மஹ்தி தோன்றி வாதிக்கும் போது ரமலான் மாதத்தில் ஏற்படும் சூரிய சந்திர கிரகணத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன்னறிவிப்பு செய்து உள்ளார்கள். இமாம் மஹ்தி மஸிஹ் அலை தோன்றி வாதித்து விட்டார்கள். வாதிக்கும் போது இந்த அடையாளங்கள் கேட்ட முல்லாக்கள் இந்த அடையாளங்கள் வெளிப்பட்ட பிறகு இது பலஹீனமான ஹதீஸ் என்று கூறி மக்களை முட்டாள் ஆக்கினார்கள். பிறகு நபிகளாருக்குப் பிறகு யாரும் வர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவது. இனி மேல் இமாம் மஹ்தி மஸிஹ் வருவார்களா என்று கேட்டால் வருவார்கள் என்று
முன்னுக்குப் பின் முரணாக கூறுவது. நபிகளார் கூறினார்கள் வரக் கூடிய ஈஸாவும் நபியுல்லாஹ் ( முஸ்லிம்) என்று கூறியதை மறுத்து அவர் நபியாக வரமாட்டார்கள் என்று கூறுவது. லல் மஹ்தி இல்லா ஈஸப்னு மர்யம் (இப்னு மாஜா, முஸ்னது அஹ்மது) என்று நபிகள் நாயகம் ஸல் கூறியதை மறுத்து நபியாக வரமாட்டார்கள் என்பது. இப்படி அடுக்கடுக்காக உங்கள் மண்டையை கழுவிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் ஆமாம் ஆமாம் என்று மண்டையை ஆட்டிக் கொண்டே இருங்கள். சரியா? கொஞ்சம் உங்களுடைய சுய அறிவைப் பயன் படுத்துங்கள்.
❤❤❤❤❤❤❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
وعليكم السلام ورحمة الله وبركاته😊
Only Community in the world which has abundance of religious scholars who vie with each other in seeking prominance, not guiding the Umma. Every body speaks of precarious conditions of Muslims, but have no planning to extricate them from illiteracy, lack of islamic teachings.
அன்று ஸ்பெயினில், தற்போது பலஸ்தீனில் கற்றறிந்த அறிஞர்கள் ஏராளம் உண்டு. இருப்பினும் அழிவுக்கு எதிராக முன்னேற்பாடுகள் நடந்தனவா?
இறையச்சம் உள்ளவர்கள் தான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்ற முன்வருவார்கள். கற்றவர்கள், காலமெல்லாம் பாதிக்கப்படும் முஸ்லிம்களிடமே குறைகளைக் கண்டறிய முற்படுகிறார்கள்.
அருமையான கருத்தை கூறினார்
الحمد لله😊
Masha allah