Sir corona kalathil en mel ipc 188,269 fir padivu seidhu vittargal naan essential service paal virpanai seigiren en velai kaaga pogum bodhu fir padivu seidhu vittargal ippodhu fir status : REFERRED(further action dropped) status iruku sir enna sir pannanum next step case close aagirucha sir
ஐயா வணக்கம். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான், நாம் வைத்த வழக்கறிஞர் கூடவே நாமும் சேர்ந்து எதிர்தரப்பினரை கேள்வி கேட்க முடியுமா? (அ) நடுவரிடம் எழுத்துபூர்வமாக கேள்விகளை சமர்ப்பித்து எதிர்தரப்பினரை கேள்வி கேட்க முடியுமா?
முடியாது. யாரேனும் ஒருவர் மட்டுமே குறுக்கு விசாரணை செய்ய முடியும். நீங்கள் உங்கள் வழக்கறிஞரிடம் கேள்விகளைக் கூற, அவர் அதைக் கேட்டு குறுக்கு விசாரணை செய்யலாம்.
அண்ணா , ஊத்துகோட்டைல நீதிபபதியோட உதவியாளருக்கு லைசண்ஸ் இல்லை, ஹெல்மெட் போடலைணு கேஸ்போட்டதுக்கு அந்த காவலர்மீது வழக்கு பதிந்து சிஎஸ்ஆர் போட்டாங்கலாமே சார் இத பத்தி சொல்லுங்கள்
Usefull information sir
சூப்பர் வாழ்த்து கள் அண்ணா
சூப்பர் அண்ணா வாழ்த் துகள்
நல்ல பதிவு ஐயா🙏
🎉❤❤
மிகச்சிறந்த பதிவு...
பயனுள்ளா தகவல்🙏🙏
🎉🎉🎉
👌👌👌
Sir corona kalathil en mel ipc 188,269 fir padivu seidhu vittargal naan essential service paal virpanai seigiren en velai kaaga pogum bodhu fir padivu seidhu vittargal ippodhu fir status : REFERRED(further action dropped) status iruku sir enna sir pannanum next step case close aagirucha sir
Yes.
Latter moolam complaint tharalam sir
தரலாம்
ஐயா வணக்கம். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான், நாம் வைத்த வழக்கறிஞர் கூடவே நாமும் சேர்ந்து எதிர்தரப்பினரை கேள்வி கேட்க முடியுமா? (அ) நடுவரிடம் எழுத்துபூர்வமாக கேள்விகளை சமர்ப்பித்து எதிர்தரப்பினரை கேள்வி கேட்க முடியுமா?
முடியாது. யாரேனும் ஒருவர் மட்டுமே குறுக்கு விசாரணை செய்ய முடியும். நீங்கள் உங்கள் வழக்கறிஞரிடம் கேள்விகளைக் கூற, அவர் அதைக் கேட்டு குறுக்கு விசாரணை செய்யலாம்.
@@Sattappayirchimaiyam நன்றி ஐயா. 🙏
ஐயா நாங்கள் வசிக்கும் தெருவின் பெயர் சாதி பெயரில் அடையாள படுத்தி பெயர் உள்ளது அதை மற்றும் செய்ய எந்த துறைக்கு மனு தரவேண்டும்
மாவட்ட ஆட்சியர்
ஏதாச்சும் ஒரு book ah பக்கச் படிச்சுட்டு வந்து உலர வேண்டியது neethimandragalthan லஞ்சதின் முதல் ஆரம்பம்
எந்தத் துறையாக இருந்தாலும் லஞ்சம் வாங்கினால் தவறுதான். உண்மையைச் சொன்னால் லஞ்சம் வாங்குகின்றவனுக்கு வலிக்கும்.
மனித மலத்தைத் தின்றதும், இலஞ்சப் பணத்தில் சோறு தின்றதும் ஒன்னுதான்
சாதி அடையாள தெரு பெயர் மற்ற முடியுமா ஐயா
மாற்றலாம். கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்து மாற்றலாம்.
அண்ணா , ஊத்துகோட்டைல நீதிபபதியோட உதவியாளருக்கு லைசண்ஸ் இல்லை, ஹெல்மெட் போடலைணு கேஸ்போட்டதுக்கு அந்த காவலர்மீது வழக்கு பதிந்து சிஎஸ்ஆர் போட்டாங்கலாமே சார் இத பத்தி சொல்லுங்கள்
சிறிய பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டாமே...