கெத்தா கல்யாணம் பண்றது எப்படி? | Dr Shalini Exclusive | Ambani Wedding | Rajinikanth | Atlee Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 190

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  2 หลายเดือนก่อน +5

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 2 หลายเดือนก่อน +85

    கடனாளி மற்றும் மனவேதனை அடைந்த அனைத்து பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் சார்பாக பேசும் டாக்டர் ஷாலினி

  • @sammys1010
    @sammys1010 2 หลายเดือนก่อน +34

    As a woman I support Dr. shalini s opinion 200%. Indians should grow up.

    • @tablebook-dg6vh
      @tablebook-dg6vh 16 วันที่ผ่านมา

      As a alien i too support

  • @Ramani143
    @Ramani143 2 หลายเดือนก่อน +22

    ஷாலினி மேல் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே என் மனதில் உள்ளதும் பல நாட்களாக இதை சொல்ல வேண்டும் என்றுதான் நீங்கள் வெளிப்படுத்தியது மிக்க நன்றி ஆடம்பரமான கல்யாணம் தேவையும் இல்லை கடன் வாங்கி கஷ்டப்பட தேவையில்லை எளிமையாக ஒரு கோவிலிலோ ஒரு பொது இடத்திலேயே கல்யாணம் பண்ணி சிம்பிளாக விருந்து வைத்து உடம்புக்கு ஆரோக்கியம் இது எப்பொழுது தான் மக்கள் புரிந்து கொள்வார்களோ

    • @AnishanvarAnishanvar
      @AnishanvarAnishanvar หลายเดือนก่อน +2

      சரியாக சொன்னீர்கள்👋👋

    • @sunildivya4660
      @sunildivya4660 หลายเดือนก่อน +2

      It's true

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 2 หลายเดือนก่อน +30

    நீங்கள் பொதுவாக சொன்னது முற்றிலும் உண்மை.
    ஒரு திருமணம் எதற்கு
    வாழ்க்கையை அமைத்து கொடுக்க.
    அதனை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கட்டாயமாக்கி கொண்டு வருகிறார்கள் இன்றைய தலைமுறையினர் என்பதே உண்மை.

    • @Ramani143
      @Ramani143 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரியே இதனால் பல பேர் கடனாளியாக ஆகி அவமானப் படுகிறார்கள் சிலர் உயிரையே போக்கிக் கொள்கிறார்கள் அதுவும் அந்த கல்யாணங்கள் பாதி விவாகரத்தில் போய் முடிகிறது இப்பொழுது எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கையே வருவதில்லை கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி வைத்தால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள் இதற்கு இவ்வளவு ஆடம்பரமும் செலவும் செஞ்சு வீணான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் அந்தக் காலத்தில் திருமணம் முடிந்து உப்மா ஒரு இட்லி கேசடி போடுவாங்க அவ்வளவுதான் இப்பொழுது என்ன பேர் என்றே தெரியாத பல இனிப்பு வகைகளும் கார வகைகளும் நிறைய ஐட்டங்கள் வைத்து குப்பையில் கொட்டுகிறார்கள் பெருமை பெருமை பெருமை இது ஒன்றில் தான் இப்பொழுது உலகம் வாழ்கிறது ஏழையும் கடன் வாங்கி சிரமப்படுகிறான் பணக்காரன் ஓர் அடித்து கொள்ளையடித்து உலகில் போடுகிறான்

  • @raakeshnprakash
    @raakeshnprakash 2 หลายเดือนก่อน +59

    Dr. Shalini nailed it. That is exactly how I think about all Indian marriages. Total waste of time and money.

  • @shrithimeeya5966
    @shrithimeeya5966 2 หลายเดือนก่อน +18

    Mam, enaku avlo santhosama iruku, enaku simple ah mrge panikanumnu avlo aasai aana enga appa ila mathavangalam grand ah panitanga na matum simple senja mathavanga(relatives and his friends) ena kanjan soluvanganu solranga mam..avanga pesunatha vachu na thaan thappa yosikiranu nanaika vachitanga..thank you mam❤intha mari videos weekly twice or thrice panunga rmba useful ah iruku mam❤ thank you so much mam

  • @umaashok6105
    @umaashok6105 2 หลายเดือนก่อน +19

    Yes true words 💯.. nowadays people are focusing on one day celebration, forgetting to think about the long journey of togetherness in their life , that is the real success of our life..

    • @channel12381
      @channel12381 2 หลายเดือนก่อน

      MahaLax
      Periyarist explain this அரைவேக்காட்டுத்தனம்😂😂😂
      பெரியார் ஒரு குழப்பவாதியா??
      Before 1948= திருக்குறள் எதிர்ப்பு🤬
      1948 to 1968= திருக்குறள் ஆதரவு🙂
      After 1968= திருக்குறள் எதிர்ப்பு🙄😳

  • @krishnamoorthys3470
    @krishnamoorthys3470 2 หลายเดือนก่อน +6

    உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது

  • @Linda-627
    @Linda-627 2 หลายเดือนก่อน +38

    யார் திருமணம் எப்படி செய்தாலும் சட்ட பதிவு (ரிஜிஸ்டர் மரேஜ்) மட்டும் தான் செல்லுபடியாகும்.

    • @santhosh9868
      @santhosh9868 2 หลายเดือนก่อน +1

      No no there are many acts of marriage in India

  • @nspandiasn
    @nspandiasn 2 หลายเดือนก่อน +7

    அருமை, அருமை, அருமை .நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி

  • @geethabala3571
    @geethabala3571 2 หลายเดือนก่อน +146

    அம்பானி வீட்டு திருமணத்தில் இருந்து நாம கத்துக்க வேண்டியது அவர் சொத்து மதிப்பில் .5% மட்டும் தான் திருமணசெலவு அதுபோல் நாமும் நம் சொத்து மதிப்பில் ஒரு சதவிகிதத்தை மட்டும் தான் செலவு பண்ணனும் 😂😂😂

    • @channel12381
      @channel12381 2 หลายเดือนก่อน +10

      MahaLax
      Periyarist explain this அரைவேக்காட்டுத்தனம்😂😂😂
      பெரியார் ஒரு குழப்பவாதியா??
      Before 1948= திருக்குறள் எதிர்ப்பு🤬
      1948 to 1968= திருக்குறள் ஆதரவு🙂
      After 1968= திருக்குறள் எதிர்ப்பு🙄😳

    • @geethabala3571
      @geethabala3571 2 หลายเดือนก่อน

      @@channel12381 🤔🤨

    • @GmahaVikram
      @GmahaVikram 2 หลายเดือนก่อน +1

      Correct geethabala3571

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 2 หลายเดือนก่อน +1

      இந்த திருமணத்தை வைத்து அவர் பத்து ரூபாய் செலவு செய்திருந்தால் அதற்கு நூறு ரூபாய் லாபம் சம்பாதிப்பார் இப்படித்தான் மூத்த மகனுக்கும் அம்பானி 1000 கோடியில் செலவு செய்து அதன் மூலம் பிறகு சகுனி தனம் தொழில் தந்திரத்தால் 12,000 கோடி லாபம் சம்பாதித்தார் ஒரு வருடத்தில் இந்த திருமணத்தை வைத்து பிக் பாங் போகன் யூடியூப் சேனலில் பாருங்கள்

    • @umadeviradhakrishnan3667
      @umadeviradhakrishnan3667 2 หลายเดือนก่อน

      Well said Geetabala

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in 2 หลายเดือนก่อน +18

    @13:47 "Suya mariyaadhai irukkaravanga ellaam pogaama irundhaanga" 😂😂😂 Total damage!!! Keep it up, Shalini ma'am! 👍🏽

  • @shakisiva3656
    @shakisiva3656 2 หลายเดือนก่อน +12

    Great thought shalini madam , hats off and thanks to interviewer

  • @saravanakumar536
    @saravanakumar536 2 หลายเดือนก่อน +7

    அருமையான விளக்கம் டாக்டர் 🎉🎉🎉🎉🎉

  • @madhumalas5841
    @madhumalas5841 2 หลายเดือนก่อน +8

    Most of the today's generation live for photography and its sharing

  • @rajendran-qv7tb
    @rajendran-qv7tb 2 หลายเดือนก่อน +33

    தயவுசெய்து யாரும் ரஜினிகந்தையை இழிவாக பேச வேண்டாம், தன் வயிற்று பிழைப்புக்காக ஆடுகிறார்...
    ஆடிமுடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு😂

    • @subramaniamprasad
      @subramaniamprasad 2 หลายเดือนก่อน +1

      😂

    • @andril0019
      @andril0019 หลายเดือนก่อน

      Athaney Rajini ena isro scientist an ila MLA MP an ila college vathiyara? Kasuku koothadikira paya thana? Andha aalu market ku etha kasu nama kuduthalum aaduvaru

  • @arokiaraj2537
    @arokiaraj2537 2 หลายเดือนก่อน +9

    அருமையான கருத்து

  • @indragopi6976
    @indragopi6976 2 หลายเดือนก่อน +3

    எதார்த்தமான கருத்து மேம்..... இதை நடைமுறை படுத்தினால் வாழ்க்கை எளிதாகும்.... நன்றி மேம்❤❤❤❤❤❤

  • @padhoo1973
    @padhoo1973 2 หลายเดือนก่อน +25

    Well said mam....we are living in fake world full of delusion

    • @channel12381
      @channel12381 2 หลายเดือนก่อน +1

      MahaLax
      Periyarist explain this அரைவேக்காட்டுத்தனம்😂😂😂
      பெரியார் ஒரு குழப்பவாதியா??
      Before 1948= திருக்குறள் எதிர்ப்பு🤬
      1948 to 1968= திருக்குறள் ஆதரவு🙂
      After 1968= திருக்குறள் எதிர்ப்பு🙄😳

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 หลายเดือนก่อน +12

    Smt. Nirmala Seetharaman also did marriage to her daughter in a simplest manner. Let us follow and make the marriages simple and let debt less society and let the couple live happily and safely.

  • @kokilad8275
    @kokilad8275 2 หลายเดือนก่อน +13

    Pre-wedding photo shoot nu oru ezhavu ayo mudila mam

  • @amuji-me1tb
    @amuji-me1tb 2 หลายเดือนก่อน +6

    நீங்க என்ன சொன்னாலும் கேட்க போறது இல்ல...😂😂😂

  • @salmanhameed8473
    @salmanhameed8473 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துகள்

  • @Ramani143
    @Ramani143 2 หลายเดือนก่อน +3

    கண்டிப்பாக நீங்க சொன்ன மாதிரி லொட்டு லொசுக்கு தான் இப்பொழுது நிறைய ஆசைப்படுகிறாள் அம்மா அப்பாவும் சேர்த்துதான் சொல்கிறேன்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 หลายเดือนก่อน +2

    Vanakkam ! Lottu Losuku Dr Shalinl Utai Sirappu Nanry.

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 2 หลายเดือนก่อน +14

    We spend more for marriage than for health care and education.

  • @prakashveda8707
    @prakashveda8707 2 หลายเดือนก่อน +3

    எங்கேஜ்மெண்ட் முதல் கல்யாணம் வர ஷாப்பிங், Family getogether, party இப்படி next வெட்டிங்day, baby பர்த்டே... வாழ்கை ஒரு முழுசா விளம்பர நிகழ்ச்சி தான். இது தான் அவங்க பிரைவேட் life ஒற்றுமையா இருக்கு என்று சாட்சியான அட்டெண்டென்ஸ் நிகழ்ச்சிகள்.கணவன் -மனைவியோ (அ )மாப்பிளை பெண்ணோ இந்த ப்ரோக்ராம் எல்லாம் காணொளி வழியில் ஆவது நடித்தி ஆகணும்.

  • @sal_once
    @sal_once 2 หลายเดือนก่อน +4

    Facts ❤ Thank You Dr. Shalini mam

  • @shanthaguna274
    @shanthaguna274 2 หลายเดือนก่อน +2

    Yes is true words 💯 Dr. Shalini super 👌hats off and great what you said... They spend more money for marriage.. They never think about health care and education... Celebration to be together for long life in peace... Thank you so much for your interviewer 🙏🙏

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 หลายเดือนก่อน +47

    இங்க 99.99% மக்கள் ஊதாரிகள்!
    அம்பானி பெரிய ஊதாரி, மத்தவங்க சின்ன ஊதாரிகள்.
    இதுதான் வித்தியாசம்.

    • @vadivelan4228
      @vadivelan4228 2 หลายเดือนก่อน +5

      moodheviii.. Ambani used 1% of his revenue.. get basic knowledge dont be like DMK 200 ova UP

  • @SaiKumar-t4u
    @SaiKumar-t4u 2 หลายเดือนก่อน +1

    Enaku romba pidicha doctor Shalini mam ❤❤❤❤

  • @prasannaprasan2696
    @prasannaprasan2696 2 หลายเดือนก่อน +3

    Dr Shalini mam ❤💐...

  • @vengateshm2122
    @vengateshm2122 2 หลายเดือนก่อน +7

    Well said.

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 2 หลายเดือนก่อน +1

    What you said 💯 correct. Wedding kadan vangi kalyanam panni innum kasta padura family ettana per. Ambani ku kasu irruku avar pannura. Kasu illadavanga eduku adambara selu.

  • @s.g.karthikeyan4315
    @s.g.karthikeyan4315 2 หลายเดือนก่อน +5

    Very great thinking

  • @velshanmugam6149
    @velshanmugam6149 หลายเดือนก่อน +1

    நன்றி❤

  • @sanobarmohammedyousuff6846
    @sanobarmohammedyousuff6846 2 หลายเดือนก่อน +3

    Islam prohibits luxury weddings.
    True Islam wedding does not even require two garlands. Just a pen and a register to sign is required to confirm their wows in writing.
    Islam says marriage is a contract between two individuals (a man and a woman) in which both agree to fulfill their respective duties. If one fails in his or her duties, the other partner has the right to call off the marriage.
    We are still talking about revolution even till today. But Islam has clearly shown the right path 1500 years ago.
    Thank you.

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 หลายเดือนก่อน

    Tq தோழி நீங்கள். நவீன ஒவ்வாயார்

  • @gayathrielango1860
    @gayathrielango1860 หลายเดือนก่อน

    Love you mam... Proud to be a fan of a Dr. Shalini madam..Love your speeches😊

  • @bharusiva1902
    @bharusiva1902 2 หลายเดือนก่อน

    Thank you so much Doctor Shalini. U r teaching the society what is right and how sophistication hinder the normal peoples lives. Please keep doing these kind of videos mam

  • @Vijigilli
    @Vijigilli 2 หลายเดือนก่อน +7

    If given a choice I would go back in time and get married with only 30 to 50 people around. I would ask my dad to invest the 10 lakhs we spent. My husband's side didn't demand anything but my parents were adamant about grand marriage. If we had invested that money in 2013. Now it would have doubled. Atleast gold increases in value and all other expenses are absolutely waste. Saree draping, Make up, Candid Photography. Marriage doesn't need these things. People just forgot the difference between needs and wants in recent times.

    • @gurunaveen2647
      @gurunaveen2647 2 หลายเดือนก่อน +2

      Because now you have got the memories and experienced it you can easily say this , most girls want grand wedding as a kind of feeling or happiness.
      Even I am against grand weddings for those who can't afford it unlike Ambani's, but when we say this before marriage they will see me like a person who has committed a heinous crime.

    • @chandrakumari5979
      @chandrakumari5979 2 หลายเดือนก่อน +1

      Marriage is once in a lifetime 😂 then y so much of crowd in family courts for divorce.

  • @kokilad8275
    @kokilad8275 2 หลายเดือนก่อน +3

    Same thought ❤❤❤❤about Kamalgasan didn't gone to Ambani marriage

    • @Lux1430
      @Lux1430 2 หลายเดือนก่อน +1

      Avara koopidavillaiye😂

    • @kokilad8275
      @kokilad8275 2 หลายเดือนก่อน

      @@Lux1430 unaku theriyuma

  • @vasanthankr4694
    @vasanthankr4694 2 หลายเดือนก่อน +3

    Love you so much 💗 maam to enlighten me❤

  • @manjuu344
    @manjuu344 2 หลายเดือนก่อน +2

    Correct explanation 👍

  • @finocreations4365
    @finocreations4365 9 ชั่วโมงที่ผ่านมา

    Excellent mam!

  • @gvbalajee
    @gvbalajee 2 หลายเดือนก่อน +4

    Wonderful ,

  • @devidevi-pu4bj
    @devidevi-pu4bj 2 หลายเดือนก่อน +1

    I am admired Ambani's wife dress & jewellery but I knew my status & also don't like so much accessories but I like to see.

  • @sivaraja
    @sivaraja 2 หลายเดือนก่อน +3

    Vachchey seinjeetteinga madam super

  • @jayaa6
    @jayaa6 2 หลายเดือนก่อน +1

    போலியானவற்றை திரும்ப திரும்ப feed pannitairukkangaa..well said👍

  • @shantha59
    @shantha59 2 หลายเดือนก่อน

    Shaking is 1000% correct.

  • @Archana8319
    @Archana8319 2 หลายเดือนก่อน

    As usual she is simply superb the real royal ppl will be really very simple they will not show off.... No need to show off marriages are the worst occasions in India whr lot of family politics will come out

  • @lifeofhemu2888
    @lifeofhemu2888 2 หลายเดือนก่อน +5

    Superb mam.

    • @channel12381
      @channel12381 2 หลายเดือนก่อน

      MahaLax
      Periyarist explain this அரைவேக்காட்டுத்தனம்😂😂😂
      பெரியார் ஒரு குழப்பவாதியா??
      Before 1948= திருக்குறள் எதிர்ப்பு🤬
      1948 to 1968= திருக்குறள் ஆதரவு🙂
      After 1968= திருக்குறள் எதிர்ப்பு🙄😳

  • @nagarathnas6697
    @nagarathnas6697 2 หลายเดือนก่อน

    💯 unmai

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 หลายเดือนก่อน +2

    வாழ்கையை பற்றி யோசனை இல்லை கணவர் வீட்டில் எப்படி இருக்க போறோம்??? என்று எண்ணம் இல்லை 😭😭😭ஷாலினி மேம் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சரியாக சொன்னீங்க 😂😂😂😂😂😂😂😂கோடி கணக்கில் பணத்தை செலவு செய்வது பெரிது இல்லை சேர்ந்து கடைசி வரைக்கும் வாழ்றாங்களா???????😂😂😂😂😂👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @amuji-me1tb
      @amuji-me1tb 2 หลายเดือนก่อน

      S... சேர்ந்து வாழ்றதுல தா இருக்கு 😅😊

  • @agnessharon9440
    @agnessharon9440 2 หลายเดือนก่อน

    What you said is very true mam..people living a fake life just to show off...

  • @AlexAlexander-zs9jj
    @AlexAlexander-zs9jj 2 หลายเดือนก่อน +2

    Madam is cen percent right

  • @AlexAlexander-zs9jj
    @AlexAlexander-zs9jj 2 หลายเดือนก่อน +3

    We should live for us

  • @giridhark9227
    @giridhark9227 2 หลายเดือนก่อน +3

    கோடில செலவு பன்னி கார் பந்தயம் இப்போ எதுக்கு...இதுல என்ன கெத்து 😂😂😂 இதையும் அப்டியே கேளு😷😷😷

  • @RajuK-p3c
    @RajuK-p3c หลายเดือนก่อน

    👏👏🏻👏👏🏻👏👏🏻

  • @raajac2720
    @raajac2720 2 หลายเดือนก่อน

    Ambani proved he is perfect business,he used his son marriage to attract global businesses,
    Most of the top brands of global business icons participated anand marriage.
    So easily win to attract business.

  • @thulasiraman9420
    @thulasiraman9420 29 วันที่ผ่านมา

    வசதிக்கேற்ப தான் கல்யாணம் செய்வார்கள்.அது அவருடைய விருப்பம்.ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனம் செய்ய கூடாது.

  • @Umaganesh-g5i
    @Umaganesh-g5i 2 หลายเดือนก่อน +1

    Many politicians makal moneyla adambaramaga kalyanam nathugiragal athai ketka vayilai apo amnesia marathi varuma

  • @praneshganesh5141
    @praneshganesh5141 2 หลายเดือนก่อน

    Super aa sonneenga madam ❤❤❤

  • @Thanam18
    @Thanam18 2 หลายเดือนก่อน

    Grand wedding... But a few can be said about 70 ℅ end up with divorce..., if u open mind and caring, daring ,
    understand... Marriage with only ring or thali or only legal register... Is enough to show that u r a guy who willing to care in all situations..

  • @Siva-yo8sw
    @Siva-yo8sw 2 หลายเดือนก่อน

    Anchol...please ask sensible logical questions..please prepare something and ask questions in an order..

  • @jasminjesinthamary9437
    @jasminjesinthamary9437 2 หลายเดือนก่อน

    Correct mam

  • @Ramani143
    @Ramani143 2 หลายเดือนก่อน +4

    ஏன் சார் இப்பொழுது உறவுகள் என்று இருக்கின்றதா அத்தனையும் நடிக்கிறார்கள் நடிப்பான் உறவுகள் தான் உள்ளது

  • @shamalas422
    @shamalas422 2 หลายเดือนก่อน

    💯 correct. Ve sonninge madam

  • @shakilashakila9363
    @shakilashakila9363 2 หลายเดือนก่อน +1

    Unmai mam

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 หลายเดือนก่อน

    Recently i impressed on a mottai maadi marriage ...... I don't know whether my sons accept it

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 2 หลายเดือนก่อน +1

    Exactly Mam.

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 2 หลายเดือนก่อน +2

    பார்ட்டி வைத்து மற்ற தொழில் அதிபர்களை , அரசியல் வாதிகளுடைய பினாமிகள், உயர் அதிகாரிகள்

  • @prakashvenkatachalam4278
    @prakashvenkatachalam4278 2 หลายเดือนก่อน +1

    Anchor is asking same question through out video
    Doctor given answer in first stage itself
    Nowadays Anchors thinking that repeat same question is good journalist
    Try to look 90's journals views
    You can learn something sensible

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 2 หลายเดือนก่อน +1

    Dear all!!!!
    It's not only a wedding occasion but it was an opportunity to make next level business deal. And you don't know the secret behind the wedding window where the world rulers are making such deals....

    • @vadivelan4228
      @vadivelan4228 2 หลายเดือนก่อน

      she is jsut a 200 ova dmk.. She spends 1000 rupees for her haircut. she is adviciing others.

    • @Podadubuku-h4b
      @Podadubuku-h4b 2 หลายเดือนก่อน

      ​@@vadivelan4228I agree.I dont like her.she's fake.fraud.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 หลายเดือนก่อน +8

    ரஜினி டான்ஸ செகிக்கிலா 😁

    • @ganesanr3553
      @ganesanr3553 2 หลายเดือนก่อน

      😂

    • @vadivelan4228
      @vadivelan4228 2 หลายเดือนก่อน

      un amma moonchi yum thaan sakkikala

  • @jayashree1256
    @jayashree1256 25 วันที่ผ่านมา

    Madam neengah soldra vishyam apadiyae en kalyanam nadantha apo maamiyar vetula sonnaen... appa amma va kasta padutha virumbala nu .... unmela parents ku paasam illa nu problem create pannitanga ....

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 2 หลายเดือนก่อน +2

    இவ்வளவு பணம் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்து, ஒற்றுமையாக நல்லா வாழ்ந்தாலும் பரவாயில்லை, 1 மாத்தில் டைவர்ஸ் என்று பிரித்து விடுகிறார்கள், எல்லாம் வீனாகி போகிறது, 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 2 หลายเดือนก่อน +1

    only if v spend money ,it will go to others .its a kind of transfer mam. every level of people will get some improvement ,money. it is good they spent money . then only it will come out someone will benifit . though its posh ,it is correct

  • @murugang47
    @murugang47 2 หลายเดือนก่อน +2

    சிம்பிளா பண்ண் வேண்டும் என சொன்னால் சந்தேகப்படுறாங்க. இதில் பெரும்பாலும் பெண்களின் விருப்பத்திற்கேற்ப இக்காலத்தில் நிகழ்தப்படுகின்றது. மருத்துவர் கூறுவது உண்மை. திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பதை influencers முடிவு செய்கின்றாரகள். அதற்கு தக்க மணம(க)க்ள் ஆடுகின்றார்கள்

  • @frog4flip
    @frog4flip 2 หลายเดือนก่อน

    Good one

  • @Sasi-World
    @Sasi-World 2 หลายเดือนก่อน +1

    👍🏽

  • @sthangaraji9309
    @sthangaraji9309 2 หลายเดือนก่อน +4

    psychological attack on TN people. Shalini mam well said

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 2 หลายเดือนก่อน

    மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர் ஜி.டி நாயுடு திருமணம் செய்தார் ...😃 திருமணத்திற்கு வந்த சிலருக்கு ஒரு அழகிய பாத்திரத்தில் வைக்கப்பட்ட ஒரு சில கல்கண்டு வில்லைகளை எடுத்து வாயில் போட்டு கொண்டது தான் திருமண உபசரிப்பு... ஜி.டி நாயுடு சொன்னார் நான் திருமணம் செய்தேன் ... இதனால் உலகில் பெரிய மாற்றம் நிகழப்போவதில்லை... அனைவரும் அசந்து தான் போனார்கள்😁🙏

    • @Ramani143
      @Ramani143 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mercyinbaoli6628
    @mercyinbaoli6628 2 หลายเดือนก่อน +1

  • @onelifeonechance8438
    @onelifeonechance8438 2 หลายเดือนก่อน

    Rich people simple aa marriage pannunaa
    Money epoadi rotate aagum.
    Ellaa thozhil panravangalum pozhaikkanum illa.

  • @Madhavakris
    @Madhavakris 2 หลายเดือนก่อน

    Tata family marriage ❤

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 2 หลายเดือนก่อน +1

    poor appa panam waste panna vendaam . but irukravanga silavu panna vendum . pana parivarthanai nanraga irukum . money wont stay in 1 place . it needs to circulate.

  • @bharusiva1902
    @bharusiva1902 2 หลายเดือนก่อน +1

    Kalyanathula ippola koduma ennana ponna vida ponnoda amma bayangara make up la irukanga. I'm not criticising just I say how they try to normalise by pretending these are usual things to others

  • @happychristian9591
    @happychristian9591 2 หลายเดือนก่อน +1

    All of us should follow Ambani …. He spent a small percentage of his money on marriage so should we …

  • @dharanidaran4261
    @dharanidaran4261 หลายเดือนก่อน

    Dancing has so many benefits, both mentally and physically , everyone can dance regardless of their age. I disagree with you in this point alone.

  • @rt8238
    @rt8238 2 หลายเดือนก่อน +1

    The son is disabled, a beautiful girl has accepted him as a lifelong partner, who is also from a wealthy family so they are celebrating as any family would. Because they are 100x richer than the average family it looks over the top, but they put their all to show their happiness. Maybe it looks absurd to us but think from the parents' shoes.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 หลายเดือนก่อน

      Yes I agree as a siblings of handicapped brother I know th happiness I felt on his wedding....but here he disturbed entire mumbai...amd celebrities atrocities he must have donated crores to charities and old age home and can be role model as tata
      .

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 2 หลายเดือนก่อน +3

    Roboshankar case is absolutely atpanukku pavisu vanthal case. Ambani's Son doesn't have to reveal his career because they have got their business for survival. But who is this Robo and his daughter?

  • @PrasannaKumar-gc5xh
    @PrasannaKumar-gc5xh 2 หลายเดือนก่อน

    "His money he is spending .. wat is your problem" correct ah tha ji irukku ... point is we dont have money so v are angry and upset.

  • @amuji-me1tb
    @amuji-me1tb 2 หลายเดือนก่อน

    12:35😂

  • @ManiKannaR
    @ManiKannaR 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @kajal3994
    @kajal3994 2 หลายเดือนก่อน +1

    shalini 🙂🙂🙂

    • @channel12381
      @channel12381 2 หลายเดือนก่อน

      MahaLax
      Periyarist explain this அரைவேக்காட்டுத்தனம்😂😂😂
      பெரியார் ஒரு குழப்பவாதியா??
      Before 1948= திருக்குறள் எதிர்ப்பு🤬
      1948 to 1968= திருக்குறள் ஆதரவு🙂
      After 1968= திருக்குறள் எதிர்ப்பு🙄😳

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 2 หลายเดือนก่อน

    Those have hairs, they will band. Those who have not hairs may oil the head

  • @Arul_Selvan431
    @Arul_Selvan431 2 หลายเดือนก่อน +3

    எஸ், தம்பதியர் உறவு கொள்ளுதல, சைல்ட் பிர்த், வளர்க்கும் கடமை etc. இவை அனைத்திற்காகவும் லைசென்ஸ் பெறுவதை உலகத்திற்கு அறிவிப்பது தான் திருமணம். Unnecessary expense. Agreed with your views.. But, பாட்டி எதுக்கு டான்ஸ் ஆடணும், அந்தந்த வயசுக்கேத்த மாதிரி இருக்க வேண்டும் என்ற உங்கள் கருத்து - slightly biased and judgemental

  • @amuthasundaresan3479
    @amuthasundaresan3479 2 หลายเดือนก่อน

    Athil fifty percent gifta vanthuduchu