குர்ஆனில் இருக்கும் 10 மிகப்பெரிய அறிவியல் அதிசயங்கள் | 10 Scientific Miracles of Qur'an in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 619

  • @DawahforMuslims
    @DawahforMuslims  4 ปีที่แล้ว +114

    குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், அது அறிவியலை சரியாக சார்ந்து இருக்கிறது. மேலும், குர்ஆனில் வரும் இந்த அறிவியல் உண்மைகள் எல்லாம் வெறும் யூகங்களே என்று கூறுவது அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும்.
    இதனுடைய சரியான விளக்கம் என்னவென்றால், இந்த ஞானத்தை இறைவன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கி வைத்தான். எப்படி குர்ஆன் இயற்கை உலகத்தின் அறிவை கொண்டிருக்கிறதோ, அதேபோல அது ஆத்மாக்களின் உள் மனதில் உள்ள எண்ணங்களையும், தேவைகளையும் குறிப்பிடுகிறது. குர்ஆன் நமக்கு வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கிறது என்று கூறுகிறது. அந்த நோக்கத்தை அடைவதற்கு நாம் இறைவனின் வழிகாட்டுதலை பின்பற்றினால், இந்த வாழ்க்கையிலும் மன நிம்மதி, மறுமையிலும் சொர்க்கத்தை அடையலாம். இந்த தூதை பொய்யென விலக்கிக் கொண்டால், அது இவ்வாழ்க்கையில் மன அழுத்தத்தையும், மறுமையில் நரக நெருப்பையும் தரும்.
    அறிவியல் அசைக்க முடியாத உண்மையா?
    th-cam.com/video/ptjInu8mNNg/w-d-xo.html
    முஸ்லிமல்லாதவர்கள், இலவசமாக திருக்குர்ஆனைப் பெற கீழுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்:
    +91 6382631336

    • @DawahforMuslims
      @DawahforMuslims  4 ปีที่แล้ว +7

      @@CheTharun Pdf Link: downloadthequran.com/download-the-quran-with-tamil-translation-pdf/
      App Link: play.google.com/store/apps/details?id=com.tamil.quran2

    • @moinumoin6062
      @moinumoin6062 4 ปีที่แล้ว +5

      Sir pls send me Quran to urudhu(english) tharjama

    • @akbaraliakbarali4857
      @akbaraliakbarali4857 4 ปีที่แล้ว +3

      AllahuAkbar
      Alhumthulillah
      Allahu Allah
      S ubahaanallah
      Asthahaffirullah

    • @DawahforMuslims
      @DawahforMuslims  4 ปีที่แล้ว +1

      @@moinumoin6062 Urdu Pdf: pdfbooksfree.pk/holy-quran-with-urdu-translation-and-tafseer/

    • @shirozaan
      @shirozaan 4 ปีที่แล้ว +3

      96:15
      كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِۙ لَنَسْفَعًۢا بِالنَّاصِيَةِۙ‏
      அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
      96:16
      نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ‌ ۚ‏
      தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
      மேற்கூறப்பட்ட இரு வசனங்களையும் இணைத்து எழுதியுள்ளீர்கள். அதில் -بِالنَّاصِيَةِۙ- என்ற சொற்றொடரை விட்டுவிட்டீர்கள். குர்ஆன் பற்றி எழுதும்போது அதன் எழுத்துக்களிலாவது தவறிழைக்காமல் எழுதுங்கள். திருத்திக்கொள்ளுங்கள்.

  • @sivamugeshsiva6655
    @sivamugeshsiva6655 4 ปีที่แล้ว +145

    நான் இஸ்லாம் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...

    • @DawahforMuslims
      @DawahforMuslims  4 ปีที่แล้ว +15

      +916382631336 இந்த வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் சகோதரரே...

    • @ahamedibrahim5451
      @ahamedibrahim5451 3 ปีที่แล้ว +4

      Insha Allah bro

    • @asmiyav3247
      @asmiyav3247 3 ปีที่แล้ว +4

      insha'Allah bro tharjumathul Qur'an padinge oodhuge🤲🤲🤲🤲🤲

    • @mohamedaslam7671
      @mohamedaslam7671 3 ปีที่แล้ว +4

      Masha Allah

    • @heartkiller3836
      @heartkiller3836 2 ปีที่แล้ว +3

      Mashaa allah

  • @hakkimhakkim7817
    @hakkimhakkim7817 3 ปีที่แล้ว +53

    திருக்குர்ஆன் உண்மையான வேதம் அது போன்று கொண்டு வர முடியாது மாஷா அல்லாஹ்

  • @klmaliyar1464
    @klmaliyar1464 4 ปีที่แล้ว +126

    யாஅல்லாஹ் கடைசி வரைக்கும் உன்னை வழிப்படக்கூடி பாக்கியத்தை தருவாயாக

  • @mohammednaveed1551
    @mohammednaveed1551 4 ปีที่แล้ว +11

    அனைத்துக்கும் அல்லாஹ்வே இறைவன்! அவனே அனைத்தையும் படைத்தான் ☝️☝️☝️💯

  • @younuskhan725
    @younuskhan725 3 ปีที่แล้ว +21

    என் தாய் மரணித்துவிட்டார் அவரின் கபூர் வாழ்க்கைக்காக துஆ செய்யுங்கள்.
    அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி தரட்டும்.
    Subhanallahi wa bihamdihi Subhanallahil Azeem😭.. ..

  • @sridhar4667
    @sridhar4667 4 ปีที่แล้ว +14

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @fathimaazeera5191
    @fathimaazeera5191 5 ปีที่แล้ว +104

    யா அல்லாஹ் நீ மகத்துவம் மிக்கவன் யா அல்லாஹ் நாங்கள் மூஃமின்களாக மரணிக்கும் பாக்கியத்தை தருவாயாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @ayishaabdulshah1490
    @ayishaabdulshah1490 5 ปีที่แล้ว +51

    ஏக இறைவனால் மட்டுமே இப்படிப்பட்ட அதிசயங்களை நிகழ்த்த முடியும் அல்லாஹ் அக்பர் இறைவன் தூயவன்☝️☝️☝️☝️☝️☝️

  • @Jannatulfirdhaus01
    @Jannatulfirdhaus01 5 ปีที่แล้ว +125

    அல்லாஹு அக்பர் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது..

  • @MohammedRafi-hn9tr
    @MohammedRafi-hn9tr 5 ปีที่แล้ว +17

    அருமையான காணொளி இறைவனின் அன்பும் அருளும் இதை உருவாக்கிய ருக்கும் இதை பார்த்துக் பார்த்துக் கொண்டிருக்கும் ஏற்படட்டுமாக மேலும் இது போன்ற நல்ல பதிவை தருமாறு சகோதரரே அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @kumaransethuram8964
    @kumaransethuram8964 5 ปีที่แล้ว +84

    All subjects are very absolutely correct thanks for Allah

    • @ahamed7924
      @ahamed7924 5 ปีที่แล้ว +1

      💟💟💖💖

    • @lovelymaids3914
      @lovelymaids3914 5 ปีที่แล้ว +3

      Allah will bless you and open your heart for Islam

    • @beautyofnature8119
      @beautyofnature8119 4 ปีที่แล้ว +3

      Unkalai Allah sevi saikka vaippanaka ameen ....

    • @islamicdawahchannel7341
      @islamicdawahchannel7341 4 ปีที่แล้ว +1

      Super bro

    • @yakoobnagooran7446
      @yakoobnagooran7446 4 ปีที่แล้ว +1

      Quranai padithu parungal bro niraya ariyakkoodiya vaipu kidaikum

  • @LovableIslam
    @LovableIslam 5 ปีที่แล้ว +63

    *சுப்ஹானல்லாஹ்*
    *அல்லாஹு அக்பர்*
    *அல்ஹம்துலில்லாஹ்*

  • @mdmarjeek4340
    @mdmarjeek4340 2 ปีที่แล้ว +5

    🔥அல்லாஹ் மிக பெரியவன் 🔥

  • @najibudeen8966
    @najibudeen8966 5 ปีที่แล้ว +11

    சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @MI-sd3zp
    @MI-sd3zp 5 ปีที่แล้ว +49

    يُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَيُحْىِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ‌ وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ‏
    அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
    (அல்குர்ஆன் : 30:19)

  • @Saface_official
    @Saface_official 5 ปีที่แล้ว +16

    நல்ல முயற்சி .... மாஸா அள்ளாஹ்...

  • @sithikkabeevi7802
    @sithikkabeevi7802 4 ปีที่แล้ว +11

    அல்லாஹ் மிக பெரியவன்

  • @thulasiramanmoorthy3994
    @thulasiramanmoorthy3994 4 ปีที่แล้ว +13

    Allaha Really great. Thanks for sharing this information.

  • @rasuldeen4296
    @rasuldeen4296 ปีที่แล้ว +1

    Alhamdulillah..
    ☝️Ella pugalum Allah oruvanukee

  • @sivaapmss7495
    @sivaapmss7495 5 ปีที่แล้ว +52

    அல்லாஹு அக்பர்

  • @salmanasmasalmanasma6874
    @salmanasmasalmanasma6874 4 ปีที่แล้ว +23

    Proud to be a Muslim❤

    • @sheikibnahmed
      @sheikibnahmed ปีที่แล้ว

      Muhammad SAW sonnaru evan oruvan perumai kolrano avanaal sorgam enna athan vaasaiyakuda nugara mudiyathu.

  • @aaishaaziez3432
    @aaishaaziez3432 4 ปีที่แล้ว +12

    Masha allah ! Allah is greatest of all

  • @Iyub-bw2np
    @Iyub-bw2np ปีที่แล้ว +1

    சுபஹானல்லாஹ்

  • @SRB爱ROWDYBABY
    @SRB爱ROWDYBABY 5 ปีที่แล้ว +4

    சுப்ஹானல்லாஹ், சாகோ, குர்ஆன் வசனத்தின் எண்களை சேர்த்து கூறினால் தாவா பண்ணும் சமயம் உபயோகமாக இருக்கும். அல்லாஹ் உங்கள் அனைத்து முயற்சிகளையும் வெற்றியடைய செய்வானாக மற்றும் நாம் அனைவரின் பாவங்களை மன்னித்து ஹிதாயத் என்னும் நேர்வழி பேரச்செய்வனாக, ஆமீன். நன்றி சாகோ

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 ปีที่แล้ว +2

      வசனத்திற்கு கீழே எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது சகோ... ஜஸாக்கல்லாஹு ஃகைரன்...

    • @SRB爱ROWDYBABY
      @SRB爱ROWDYBABY 5 ปีที่แล้ว +2

      @@DawahforMuslims . நன்றி சாகோ, நான் அரபி வாக்கியங்களில் கவனம் செலுத்தியதால் தமிழில் இருந்ததை கவனிக்கிவில்லை.

  • @vijayalakshmit9019
    @vijayalakshmit9019 4 ปีที่แล้ว +76

    Pirappil nan oru hindu madha pen, Allah patrium mohamad patrium arintha pin nan, yen manadhalavin islaathu pen allavin pen aga unargiren, ya allah na sagum varaium ungaluku adiyanaga vaalnthu neenga sona varthaigaluku katu patu vaazhven allahaaaaaaaa

    • @321ansar
      @321ansar 4 ปีที่แล้ว +8

      Sister.. islam than unmayana markam allahthan unmayana kadavul atharku miga periya atthatchi quran athai nanraga padiyungal ungal manathu nimmathi perum ulagam aliyum varai intha quran manithanuku innum neraya atthathchigalai kudukum

    • @keepgoing5240
      @keepgoing5240 4 ปีที่แล้ว +1

      மாஷா அல்லாஹ்

    • @woodywoodpeckerart4353
      @woodywoodpeckerart4353 4 ปีที่แล้ว +4

      Sahodhari pirappalum neengal oru muslim than ( Allah wi kulandhai), Awane ungalai padaithan awanidame meendum thirumbi selweerhal. neengal katpathai niruththi widatheerhal.

    • @dilshadbegum.m2987
      @dilshadbegum.m2987 4 ปีที่แล้ว +1

      அரபியுடன் தமிழ் குர்ஆன் வேண்டும் சகோ

    • @bismisweets1208
      @bismisweets1208 4 ปีที่แล้ว

      மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் சஹோதரி

  • @GOPALAKRISHNAN-mv8nb
    @GOPALAKRISHNAN-mv8nb 5 ปีที่แล้ว +73

    Quran science kuda apdiye othu pothu Enna romba pudichi pochu

    • @k.basheerahmed8969
      @k.basheerahmed8969 5 ปีที่แล้ว +2

      நன்றி நண்பா

    • @lovelymaids3914
      @lovelymaids3914 5 ปีที่แล้ว +4

      Exactly.அல்லாஹ் உங்களுக்கு மேலும் நல்வழி காட்டுவானாக

    • @JasanAhamed
      @JasanAhamed 4 ปีที่แล้ว +3

      குரானை படியுங்கள் தோழரே, இன்னும் நிறைய ஆச்சரியம் படும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது... உங்களுக்கு மன நிம்மதியும் கிடைக்கும்.

    • @mizranhassan6286
      @mizranhassan6286 4 ปีที่แล้ว +3

      Qurana irakkiya ALLAH win markam unmaiyanathu endru oppu kollalame nanba .ALLAH ungalukku ner wali kattuwanaga Aameen

    • @yakoobnagooran7446
      @yakoobnagooran7446 4 ปีที่แล้ว +2

      Iraivan ungaluku hithayathai naadavendum ena pirathikiren

  • @bashirAhmed-xm7go
    @bashirAhmed-xm7go 5 ปีที่แล้ว +28

    சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர்

  • @keepgoing5240
    @keepgoing5240 4 ปีที่แล้ว +16

    உண்மையான இறைவன் அல்லாஹ் வின் ‌உண்மையான மார்க்க இஸ்லாம்.அல்லாஹ் அக்பர் ( அல்லாஹ் மிகப் பெரியவன்)

    • @hakkimhakkim7817
      @hakkimhakkim7817 3 ปีที่แล้ว +1

      மாஸா அல்லாஹ் நன்றி அல்லாஹ் உங்களக்கு
      நல்வழி படுத்துவானாக :ஆமீன்😃😃😃😃

  • @qy62233
    @qy62233 5 ปีที่แล้ว +49

    Alhamdulillah ❣️❣️..... Allah uggalukku sirantha Kuli tharvanaga...... aamin

  • @warriors6645
    @warriors6645 5 ปีที่แล้ว +119

    இது போன்ற மேலும் பல கானொளியை பதிவு செய்யுங்கள் insha allah.

  • @santhoshrajasekar3039
    @santhoshrajasekar3039 5 ปีที่แล้ว +120

    நல்ல பதிவு நண்பரே

    • @k.basheerahmed8969
      @k.basheerahmed8969 5 ปีที่แล้ว +5

      உங்கள் பதிவுக்கு நன்றி நண்பா

    • @islamicdawahchannel7341
      @islamicdawahchannel7341 4 ปีที่แล้ว +1

      Super bro

    • @yakoobnagooran7446
      @yakoobnagooran7446 4 ปีที่แล้ว +2

      Iravan ungaluku islathai eatrukolla koodiya pakiyathai tharuvanahe

  • @murugan.gmurugan.g2913
    @murugan.gmurugan.g2913 5 ปีที่แล้ว +83

    Allah

    • @k.basheerahmed8969
      @k.basheerahmed8969 5 ปีที่แล้ว +1

      பதிவுக்கு நன்றி நண்பா

    • @cineclickshd7769
      @cineclickshd7769 5 ปีที่แล้ว

      Murugan Murugan vera level

  • @muhammadmasthan3956
    @muhammadmasthan3956 3 ปีที่แล้ว +8

    அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.

    • @sureshguru144
      @sureshguru144 2 หลายเดือนก่อน

      ஆம் என் இறைவனே நீயே பரிசுத்தமாணவன் தூயவன், சுப்பிஹான் அல்லாஹ் 🤲

  • @MdMd-hk1qx
    @MdMd-hk1qx 3 ปีที่แล้ว +3

    அல்ஹம்துலில்லாஹ்
    அருமையான விளக்கம்
    பேசிய சகோதர ருக்கு நன்றி அல்லாஹ் அருள்புரிவானாக

  • @tajbhai2581
    @tajbhai2581 5 ปีที่แล้ว +26

    சுப்ஹானல்லா அல்லாஹ் மிகபெறியவன்

  • @surulimasthan9763
    @surulimasthan9763 5 ปีที่แล้ว +15

    In the name of ALLAH 🤲

  • @ameerkhan9059
    @ameerkhan9059 3 ปีที่แล้ว +7

    Masha Allah Allah bless people ameen 🤲🤲🤲

  • @pramelas8986
    @pramelas8986 5 ปีที่แล้ว +13

    Alhamdulilah ........

  • @hassainas6743
    @hassainas6743 5 ปีที่แล้ว +14

    Quran is real and good guided. مشالله

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 ปีที่แล้ว +18

    THE ALMIGHTY ALLAH.MASHA ALLAH .ALLAHU AKBAR

  • @anudanud3697
    @anudanud3697 5 ปีที่แล้ว +4

    Mashaalla allahu akber. Ameen

  • @abdulspecial9747
    @abdulspecial9747 5 ปีที่แล้ว +30

    This speach . I can talk in Jumma. so Alhadulilla.

    • @mruniqq5039
      @mruniqq5039 5 ปีที่แล้ว

      Bayaan paningala ji

  • @mohamedajas9888
    @mohamedajas9888 5 ปีที่แล้ว +6

    Masha Allah very use full information for us alhmadulliah allahvin anaytuppadypukkalum atpudamanavai ❤️❤️❤️

  • @sivaapmss7495
    @sivaapmss7495 5 ปีที่แล้ว +17

    சுபாகனல்லாஹ்

  • @riyazalikhan8032
    @riyazalikhan8032 4 ปีที่แล้ว +1

    Very best lesson chanal thank u halhamdulilha

  • @fareedhasheikhbawa6966
    @fareedhasheikhbawa6966 5 ปีที่แล้ว +2

    Alhamdulilah jazakumullah Khair ARUMAIYANA விளக்கம் விழிப்புணர்வு சிந்தனை செய் மனமே,

  • @husainhusain4273
    @husainhusain4273 4 ปีที่แล้ว +3

    அல்லாஹு அக்பர் . Subhaanallah

  • @tazneemtazneem6941
    @tazneemtazneem6941 5 ปีที่แล้ว +8

    Masha allah intha bayan deena ethi vaikirathukanna Oru vazhi ellathukum ellarum itha ethi vaiga plz

    • @mohamedsaleem8594
      @mohamedsaleem8594 5 ปีที่แล้ว +2

      هُوَ الَّذِىْۤ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ‌ فَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِيْلِهٖؔ وَمَا يَعْلَمُ تَاْوِيْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔ‌ۘ وَ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ‌ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏
      (நபியே!) அவனே இவ்வேதத்தையும் உங்கள்மீது இறக்கி வைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திகேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசம் அடைய மாட்டார்கள்.
      (அல்குர்ஆன் : 3:7)

  • @sheikfaheem8356
    @sheikfaheem8356 ปีที่แล้ว +3

    Subhanallah💝

  • @jenath786
    @jenath786 4 ปีที่แล้ว +6

    Alhamdulillah... gd info🤩. Tq to my brother share with me

  • @palanibaba4549
    @palanibaba4549 4 ปีที่แล้ว +17

    allahuakbar

    • @yakoobnagooran7446
      @yakoobnagooran7446 4 ปีที่แล้ว

      Bro neenga sonnathiku arthan thariyuma athan unmai bro nichchiyamaha allah arul puriyatum athuku meaningai ketu padiyungal (neenga sonna varthaiku)

  • @ansarcareem856
    @ansarcareem856 3 ปีที่แล้ว +2

    Nalla arivu kedaikara video ma sha Allah

  • @hanishhassan450
    @hanishhassan450 ปีที่แล้ว +1

    one of the best explanation ever I watched....

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 5 ปีที่แล้ว +4

    Alhamdulillah barahkallahu jazahkallahu khayr

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm ปีที่แล้ว

    Thanks brother,your explanation good.Mashaallah

  • @th40417
    @th40417 5 ปีที่แล้ว +26

    இது போல நான் என் அனுபவத்தில்(2013) சொல்கிறேன் ஒரு வசனம் குரானில்
    " وَهُوَ الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ ‌ حَتّٰۤى اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ‌ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
    மேலும், அவனே தன்னுடைய அருள்மாரிக்கு முன்னர் நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான். பிறகு அவை (மழை நிறைந்த) கனமான மேகத்தைச் சுமந்து கொள்கின்றன. பின்னர் அவற்றை இறந்து போன பூமியின் பக்கமாக நாம் ஓட்டிச் செல்கின்றோம். பிறகு அங்கு மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் (இறந்து போயிருந்த அந்த பூமியிலிருந்தே) விதவிதமான கனிவகைகளை வெளிக் கொணர்கின்றோம். (பாருங்கள்!) இவ்வாறே இறந்தவர்களை (மீண்டும் உயிர்பெறச் செய்து) நாம் வெளிப்படுத்துகின்றோம். இவற்றின் மூலம் நீங்கள் படிப்பினை பெற்றிடக்கூடும்.
    (அல்குர்ஆன் : 7:57)
    # கனத்த மேகம் ☁️
    Google search below:
    headsup.boyslife.org/how-much-does-a-cloud-weigh/.
    I'm totally surprised. Mashallah
    Allahu Akbar...!!

  • @mohammedhfayaz9944
    @mohammedhfayaz9944 5 ปีที่แล้ว +22

    இரு கடல்கள் சங்கமிக்கும் ஆனால் ஒன்றினையாது ... இதுவும் ஒரு அத்தாட்சி ஆகும்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 3 ปีที่แล้ว +3

    Allahamdulla ❤️ mashallah ❤️ mashallah ❤️ mashallah ❤️

  • @sidiqali5003
    @sidiqali5003 4 ปีที่แล้ว +2

    சிறப்பாக இருக்கின்றது வாழ்த்துக்கள்

  • @faredafarida5973
    @faredafarida5973 5 ปีที่แล้ว +5

    Jezakallah kair ya shek Mahsallah alahana thelevana velakam

  • @freefiregaminglegend5174
    @freefiregaminglegend5174 5 ปีที่แล้ว +4

    மாஷாஅல்லா

  • @sudha7660
    @sudha7660 ปีที่แล้ว +1

    Jesus true god
    World fist fist writing bible
    Muthalum avara❤❤❤
    Mudevum avara❤❤❤❤

  • @sickenderbatcha1905
    @sickenderbatcha1905 5 ปีที่แล้ว +20

    Alhamdullilah

  • @jesi-world
    @jesi-world ปีที่แล้ว +1

    Proud to be a Muslim say it loudly!!!☝️

  • @mohamedirfan411
    @mohamedirfan411 5 ปีที่แล้ว +3

    Maasha Allah....

  • @m.mohammedsaleem...5698
    @m.mohammedsaleem...5698 5 ปีที่แล้ว +3

    Ya allah neeye mahaa thooyavan.intha bayan Muslim haludaya manathil urchakathai kodukirathu mashaa allah

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 2 ปีที่แล้ว +2

    بسم الله الرحمن الرحيم
    الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ..

  • @fathimanisfa3728
    @fathimanisfa3728 2 ปีที่แล้ว +4

    அல்ஹம்துலில்லாஹ் ❤🥰

    • @abdulmajeed1870
      @abdulmajeed1870 2 ปีที่แล้ว +1

      அஸ்ஸலாமு அலைக்கும்....

    • @DawahforMuslims
      @DawahforMuslims  ปีที่แล้ว

      வஅலைக்கும் அஸ்ஸாம்....

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 5 ปีที่แล้ว +21

    இறுதியாக குறிப்பிட்ட வசன எண்ணை மாற்றவும்.
    அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?
    அல்-குர்ஆன்41:53

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 ปีที่แล้ว +6

      அல்லாஹ்விற்காக மன்னித்துவிடுங்கள்... இப்போது மாற்ற முடியாது சகோதரரே...

    • @k.basheerahmed8969
      @k.basheerahmed8969 5 ปีที่แล้ว +2

      Vetri success, உங்கள் பதிவுக்கு நன்றி நண்பா

  • @sheikhnaveedh2300
    @sheikhnaveedh2300 5 ปีที่แล้ว +9

    Masha allah ❤️❤️

  • @tigeronline10005
    @tigeronline10005 4 ปีที่แล้ว +2

    Masha Allah...

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam 2 หลายเดือนก่อน +1

    Allahu Akbar🤲🏻

  • @onlystatusvideotamilovspbg5982
    @onlystatusvideotamilovspbg5982 4 ปีที่แล้ว +2

    I love islam :(thanks nanba )👌👍🏻👌👍🏻👌👍🏻❤️👏😚👏👏

  • @littleaa1227
    @littleaa1227 4 ปีที่แล้ว +1

    Very nice very helpful vedio

  • @sivaapmss7495
    @sivaapmss7495 5 ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ்

  • @mohammedghouse4667
    @mohammedghouse4667 5 ปีที่แล้ว +5

    Masha Allah Masha Allah

  • @haleemabeevis664
    @haleemabeevis664 5 ปีที่แล้ว +2

    எல்லா புகழும் அல்லாஹுக்கே

  • @allafirlafir4710
    @allafirlafir4710 5 ปีที่แล้ว +8

    Maasha allaah Alhamthulillaah

  • @MuhammadIsmail-qu1qe
    @MuhammadIsmail-qu1qe 5 ปีที่แล้ว +8

    Subhan Allah

  • @AbdulSubhan-ez4tp
    @AbdulSubhan-ez4tp 5 ปีที่แล้ว +20

    subhanallah ♥️

  • @mohamedbinravi8116
    @mohamedbinravi8116 5 ปีที่แล้ว +5

    Alhamdulillah..

  • @sajidsaadhiq1398
    @sajidsaadhiq1398 5 ปีที่แล้ว +4

    Alhamdhulillah.......

  • @uzamaabdullah8738
    @uzamaabdullah8738 5 ปีที่แล้ว +7

    subhanallah quran is god words

  • @johndavid2329
    @johndavid2329 5 ปีที่แล้ว +9

    Allahu akbar

  • @umalumal5430
    @umalumal5430 2 ปีที่แล้ว +4

    Subhahallah 🤲

  • @MRAZEEZ-xi3xs
    @MRAZEEZ-xi3xs 3 ปีที่แล้ว +1

    Subahanallah alhamdulillah allahu akber ☝️☝️☝️☝️

  • @nayeemfarween8807
    @nayeemfarween8807 5 ปีที่แล้ว +2

    Masha Allah , good news for everyone ....

  • @sheikdawood1748
    @sheikdawood1748 3 ปีที่แล้ว +3

    Allah Akbar Allah Akbar..... Allah akbar..... subhanallah....

  • @endtoend616
    @endtoend616 ปีที่แล้ว

    Alhamthulillah ellathukkum Allah pothumaanavan

  • @shahahana4998
    @shahahana4998 5 ปีที่แล้ว +19

    இறைவன் பரிசுத்தமானவன்

  • @jiazjiaz9027
    @jiazjiaz9027 5 ปีที่แล้ว +3

    அல்லா மிக பெரியவன்

  • @sirajkm883
    @sirajkm883 5 ปีที่แล้ว +13

    Subhanallah

  • @massmaideen2469
    @massmaideen2469 5 ปีที่แล้ว +6

    ما شاء الله.... Super bro..... Innum videos podunga ...

    • @DawahforMuslims
      @DawahforMuslims  5 ปีที่แล้ว

      இன் ஷா அல்லாஹ்...

  • @shafi1005
    @shafi1005 3 ปีที่แล้ว +1

    Masha Allah ❤️❤️ allah pothumanavan❤️

  • @hazanabul9346
    @hazanabul9346 5 ปีที่แล้ว +11

    I love allah

  • @samsuoli1148
    @samsuoli1148 3 ปีที่แล้ว +3

    அல்லா தான் உண்மையானவன்
    இதுக்கு மேல எனக்கு ஆதாரம்
    தேவையில்லை ‌‌உங்களுக்குமா?

  • @pnaseer3146
    @pnaseer3146 5 ปีที่แล้ว +6

    Masha Allah Allah pothumanavan

  • @bushraafan8414
    @bushraafan8414 4 ปีที่แล้ว +1

    Masha Allah super video bro tnx

  • @shajahanafridi4494
    @shajahanafridi4494 4 ปีที่แล้ว +22

    🤗மேலும் பல விஞ்ஞானக்கருத்துகள் குர்ஆனில் இருக்கின்றன அதனையும் போடுங்கள் .... இன்ஷாஅல்லாஹ் 🤗